Allah is Near @shalafmanhaj Channel on Telegram

Allah is Near

@shalafmanhaj


குர்ஆன் சுன்னாஹ் தாஃவா உங்களுக்குக்காக!...

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْن.َ‏ (41:33)

Allah is Near (Tamil)

அல்லாஹ் அருகிருக்கிறார்! nnஅல்லாஹ் அருகிருக்கிறார் என்ற தலைப்பின் பெயராகும் 'ஷலஃப் மன்ஹாஜ்' என்னும் டெலிகிராம் சேனல் உங்களுக்காகவும்! இந்த சேனல் குர்ஆனை அருகிலுள்ள சுன்னாஹ் தாஃவாவையும் பல உத்தமங்களையும் உங்களுக்கு வழங்குகிறது. இதில் 41:33 இல் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தை அல்லாஹுவாகும்: 'முஸ்லிம்கள் என் தொடர் அழைத்தால் என்ன நல்லதுள் ஐந்துவரை அருகிறார் - அதனை அடிப்படைகள் ஆராயும் வெண்பாடு ஆசைகள் மிகவரை அறுக்குகிறது என்பதை உள்ளடக்கும் வார்த்தையெடுக்கிறது. nn'அல்லாஹ் அருகிறார்' டெலிகிராம் சேனலை உங்களுக்கு அறிய உதவும் இக்கட்டுரையை உள்ளிடவும் சந்திப்பு சேரவும், அல்லாஹ் அருகிறார் டெலிகிராம் சேனல் இல்லாமல் ஒரு நன்கு கதையை தொடர மோதிக்காமல் விடுங்கள்!

Allah is Near

21 Nov, 03:49


நாளும் ஒரு நற்செய்தி

தொழுகையில் சுத்ரா எனும் தடுப்பு!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் தொழும் போது தடுப்பு ஒன்றை வைத்து (ஷைத்தான் உங்கள் தொழுகையை முறித்துவிடாது இருக்க) அந்த தடுப்பை நெருங்கி இருங்கள்!

ஆதாரம்: புகாரி, இப்னு மாஜா

தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)

🄰🄻🄻🄰🄷 🄸🅂 🄽🄴🄰🅁

https://t.me/shalafmanhaj

https://whatsapp.com/channel/0029VavYpwV2P59daZlnjG2w

Allah is Near

20 Nov, 23:32


இன்றைய மஸ்அலா


கேள்வி:

இரவில் நகம் வெட்டலாமா? தலை சீவலாமா? துணி தைக்கலாமா?


பதில்:

இரவில் நகம் வெட்டலாம், தலை சீவலாம், துணிகளை தைக்கலாம்.
ஷரீஅத்தில் அதற்கு எந்தத்தடையும் இல்லை.


رات کے وقت ناخن کاٹنے میں کوئی حرج نہیں، جو لوگ رات کو ناخن کاٹنے کو حرام کہتے ہے وہ بالکل غلط کہتے ہے، اس بارے میں مختلف قسم کے جو اوہام وخیالات عوام میں مشہور ہیں، ان کی کوئی حقیقت نہیں ہے۔ فتاویٰ عالمگیری میں لکھا ہے کہ خلیفہ ہارون رشید نے ایک مرتبہ امام ابو یوسف رحمہ اللہ سے پوچھا کہ رات کے وقت ناخن کاٹنے کا کیا حکم ہے تو امام ابو یوسف رحمہ اللہ نے فرمایا کہ رات کو بھی کاٹ لینے چاہییں، (یعنی صبح کا انتظار نہیں کرنا چاہیے) تو ہارون رشید نے پوچھا کے اس بات پر کیا دلیل ہے؟ تو امام ابو یوسف رحمہ اللہ نے فرمایا کہ خیر (ثواب) کے کام کو مؤخر نہیں کرنا چاہیے۔


*الفتاوى الهندية (5/ 358):*

"حكي أن هارون الرشيد سأل أبا يوسف - رحمه الله تعالى - عن قص الأظافير في الليل؟ فقال: ينبغي، فقال: ما الدليل على ذلك؟ فقال: قوله عليه السلام: «الخير لايؤخر»، كذا في الغرائب".

*فتوی نمبر : 144008200183*


*دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن*

*جواب نمبر: 161703*

رات میں ناخن کاٹ سکتے ہیں، بالوں میں کنگھا بھی کرسکتے ہیں اور پہنے ہوئے کپڑے کی سلائی بھی کرسکتے ہیں، شرعاً اس میں مضائقہ نہیں۔

*دارالافتاء، دارالعلوم دیوبند*

*✍🏻 والله اعلم بالصواب*

*المرتب: مولانا، الحافظ، المفتى، صفى الله خان داؤدى*

ᵃˡˡᵃʰ ⁱˢ ⁿᵉᵃʳ

https://t.me/shalafmanhaj

https://whatsapp.com/channel/0029VavYpwV2P59daZlnjG2w

Allah is Near

19 Nov, 03:37


இறை நினைவை அதிகப்படுத்து அதன் மூலம் தான் உள்ளங்கள் நிம்மதியடையும்:

பாவங்கள் மன்னிக்கப்படும்

அல்லாஹ்வின் திருப்தியும் மகிழ்ச்சியும் அதைக் கொண்டு தான் கிடைக்கப் பெறும்

இறை நினைவின் மூலம்தான் துன்பங்கள் நீங்கும்.

துக்கங்கள்களையும்

நூல் : لَا تَحْزَنُ

𝗔𝗹𝗹𝗮𝗵 𝗶𝘀 𝗡𝗲𝗮𝗿

https://t.me/shalafmanhaj

https://whatsapp.com/channel/0029VavYpwV2P59daZlnjG2w

Allah is Near

19 Nov, 02:34


நாளும் ஒரு நற்செய்தி

எதைக் கேட்டாலும் கிடைக்கும் நேரம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"இரவில் ஒரு நேரமுண்டு.

அதிலே ஒரு முஸ்லிமான அடியான் அல்லாஹ்விடத்தில் எந்த நலவைக் கேட்டாலும் கொடுக்காமல் இருப்பதில்லை."

ஆதாரம்: முஸ்லிம் 1771

தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)

𝗔𝗹𝗹𝗮𝗵 𝗶𝘀 𝗡𝗲𝗮𝗿
https://t.me/shalafmanhaj

Allah is Near

18 Nov, 04:35


இறைவனால் முடிவு செய்யப்பட்ட விதியை அவனால் நிர்ணயிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை பொருந்திக்கொள்.

எல்லாம் விதியின்படிதான் நடக்கும்

எனவே, சடைத்து விடாதே சஞ்சலப்படாதே

நூல் : لَا تَحْزَنُ

🄰🄻🄻🄰🄷 🄸🅂 🄽🄴🄰🅁

https://t.me/shalafmanhaj

https://whatsapp.com/channel/0029VavYpwV2P59daZlnjG2w

Allah is Near

16 Nov, 08:57


நடந்து முடிந்தது. முடிந்துவிட்டது.

சென்று விட்டது இறந்துபோன ஒன்று ஆகவே,

அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்காதே

நூல் : لَا تَحْزَنُ

🄰🄻🄻🄰🄷 🄸🅂 🄽🄴🄰🅁

https://t.me/shalafmanhaj

Allah is Near

16 Nov, 03:45


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஒரு நன்மை செய்ய எண்ணி அதைச் செய்யா விட்டாலும் ஒரு நன்மையாகவே பதிவு செய்யப்படும்.

ஒருவர் ஒரு நன்மை செய்ய எண்ணி,

அதை அவர் செய்துவிட்டால் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாக அது பதிவு செய்யப்படும்.

மேலும் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி,

அதைச் செய்யாமல் விட்டால் அது குற்றமாகப் பதியப்படுவதில்லை.

அதை அவர் செய்துவிட்டால் அது ஒரு குற்றமாக மட்டுமே பதிவு செய்யப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).

நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 206.


🅐︎🅛︎🅛︎🅐︎🅗︎ 🅘︎🅢︎ 🅝︎🅔︎🅐︎🅡︎
https://t.me/shalafmanhaj/3256

Allah is Near

15 Nov, 14:44


உண்மையான இறைநம்பிக்கை ஈமான் கவலைகளை போக்கிவிடும்.

துக்கங்களை அகற்றிவிடும்.

இறைநம்பிக்கைதான் கண்குளிர்ச்சியும் மன ஆறுதலுமாகும்.

ஆகவே, இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்! பாதுகாத்துக்கொள்!

ᗩᒪᒪᗩᕼ Iᔕ ᑎEᗩᖇ

நூல் : لَا تَحْزَنُ


https://t.me/shalafmanhaj/3255

Allah is Near

15 Nov, 05:43


اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰـهِ وَبَرَكاتُهُ‎🤝

அரபிக் அரகத் web and app, keyboard

https://rdi-tashkeel.com/en/home

https://play.google.com/store/apps/details?id=com.Tashkeel

https://t.me/shalafmanhaj/3254

https://play.google.com/store/apps/details?id=com.h2mob.harakatpad

Allah is Near

14 Nov, 05:57


தலைப்பு :

இமாம் இப்னு கஸீர் தன் தப்ஸீரில் கடைபிடித்துள்ள வழிமுறைகள்

உரை :

முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி

https://t.me/mufaristhajudeenrashadiofficial

https://t.me/shalafmanhaj/3252

🄰🄻🄻🄰🄷 🄸🅂 🄽🄴🄰🅁

Allah is Near

14 Nov, 05:30


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கதீஜா(ரழி)வின் அன்பு எனக்கு அருட்கொடையாக வழங்கப்பட்டது.

நூல் : முஸ்லிம், மதாயிலுஸ் ஸஹாபா

https://t.me/shalafmanhaj

Allah is Near

13 Nov, 03:29


நாளும் ஒரு நற்செய்தி

மிகப் பயங்கரமான காட்சி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கப்ரை (மண்ணறையை) விட மிகப் பயங்கரமான காட்சி ஒன்றை நான் பார்த்ததே இல்லை.

ஆதாரம்: இப்னு மாஜா

தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன் (மதனி)

https://t.me/shalafmanhaj/3249
ᗩᒪᒪᗩᕼ Iᔕ ᑎEᗩᖇ