Allah_Podumanavan @sam_ibnu_sha_05 Channel on Telegram

Allah_Podumanavan

@sam_ibnu_sha_05


▶️ இந்த group பில் அட்மின் மட்டுமே post செய்ய முடியும்... 😊

▶️ இஸ்லாமிய பதிவுகள் மட்டுமே பதிவு செய்யப்படும் !

▶️ இந்த group எந்த இயக்கத்தையும் ! எந்த மத்ஹப்பையும் சார்ந்தது அல்ல !

▶️ பதிவுகள் பற்றி சந்தேகம் இருப்பின் admin க்கு message செய்யலாம் !

Allah_Podumanavan (Tamil)

அல்லாஹ்_பொடுமானவன் நிறுவனம் அனைவருக்கும் இஸ்லாமிய ஆலோசனைகள், பதிவுகள் மற்றும் பொழுதுபோக்குகளை வழங்குகிறது. இந்த சேனலில் அமர்ந்து சேர செய்ய முடியும். இஸ்லாமியம் பதிவுகள் மட்டுமே இது பதிவு செய்யும் இடம். சந்தேகங்கள் அல்லவாதாம், விசயங்கள் மற்றும் புதிய அப்டேட்டுகள் போதுமானவர்கள் இந்த சேனலுக்கு அனுப்ப முடியலாம்.

Allah_Podumanavan

28 Jan, 03:40


குழந்தைகளை முத்தமிடவது ❤️

Allah_Podumanavan

28 Jan, 03:14


குடும்ப பிரச்சனைகளும் தீர்வுகளும் : 02


🎤 MUJAHID IBNU RAZEEN

Allah_Podumanavan

27 Jan, 02:42


ரஜப் மாதமும் பொய்யானா கதைகளும்!

🎤 Mujahid ibnu Razeen

Allah_Podumanavan

27 Jan, 02:39


மிஃஹ்ராஜ் நோன்பு என்பது இஸ்லாத்தில் கிடையாது!


🎤 Mufti Umar Sherif Qasimi ❤️

Allah_Podumanavan

26 Jan, 10:59


மிஃஹ்ராஜ் பயணம் ❤️

Allah_Podumanavan

26 Jan, 04:11


இஸ்ரா, மிஹ்ராஜ் என்றால் என்ன?

🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

25 Jan, 03:50


நம்பி ஒப்படைக்கப்பட்ட வற்றில் மோசடி செய்வது கூடாது!

Allah_Podumanavan

25 Jan, 03:44


குடும்ப பிரச்சனைகளும் தீர்வுகளும் : 01


🎤 MujahidibnuRazeen

Allah_Podumanavan

24 Jan, 04:22


விதி முன்பே எழுதப்பட்டு விட்டது ✒️

Allah_Podumanavan

23 Jan, 04:04


மரணத்தருவாயில் உள்ளவர்களுக்கு கூறவேண்டியவை!

🎤 முபாரக் மதனி

Allah_Podumanavan

22 Jan, 10:25


துரோகம் 💔

Allah_Podumanavan

22 Jan, 03:40


அற்புதமான சிறிய துஆ ❤️

Allah_Podumanavan

21 Jan, 11:00


Home ❤️

Allah_Podumanavan

21 Jan, 10:28


துஆவின் முக்கியத்துவம் ❤️


🎤 MUJAHID IBNU RAZEEN

Allah_Podumanavan

19 Jan, 03:57


இறந்தவர்களுக்கு செய்யவேண்டியவைகள் ❤️

🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

19 Jan, 02:57


பெண்களுக்கு வீட்டின் உள்ளறையில் தொழுவது சிறந்தது ❤️

Allah_Podumanavan

18 Jan, 03:51


கடமையான குளிப்பு குளிக்கும் முறை ❤️

Allah_Podumanavan

17 Jan, 04:00


அல்லாஹ்விற்காக பணிவுடன் இருப்போம் ❤️

Allah_Podumanavan

17 Jan, 03:59


மறுமை நாள் மிக தொலைவில் இல்லை...

Allah_Podumanavan

16 Jan, 03:59


தொழும் போது கண்டாலும் கொல்ல அனுமதி உண்டு!

Allah_Podumanavan

16 Jan, 03:01


கோபத்தை தவிர்த்து கொள்வோம் ❤️

Allah_Podumanavan

15 Jan, 05:18


மனைவியை அடிக்க கூடியவர்களே!

🎤 அப்துல் பாசித் புகாரி ❤️

Allah_Podumanavan

15 Jan, 04:57


நபி (ஸல்) அவர்களின் அழகிய நற்குணம் ❤️

Allah_Podumanavan

14 Jan, 03:51


கோபக்காரன் தன்னை தானே கேவலப்படுத்தி கொள்வான்!

Allah_Podumanavan

14 Jan, 03:47


வெள்ளரிக்காய் + பேரீச்சம்பழம் ❤️

Allah_Podumanavan

13 Jan, 03:44


மார்க்கப்பற்று உள்ளவரை நிக்காஹ் செய்வோம் இன்ஷாஅல்லாஹ் 💙


🎤 முபாரக் மதனி

Allah_Podumanavan

04 Jan, 10:04


சென்னையை சேர்ந்த சகோதரிகள் இன்ஷாஅல்லாஹ் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளுங்கள்!

Allah_Podumanavan

04 Jan, 04:19


பிள்ளைகளை இக்லாஸ் உடன் வளர்ப்போம்!


🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

04 Jan, 04:06


மல்லாந்து படுக்கும் பொழுது கால் மீது கால் போட கூடாதா?

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருக்கும்போது கால்மீது கால் போட்டுக்கொள்ள வேண்டாம் என்றும் தடை செய்தார்கள்.

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4263)

• இந்த ஹதீஸின் விளக்கம் : ஸஹாபாக்கள் சிலர் இடுப்புதுணி மட்டுமே அணிந்து இருப்பார்கள் அவர்கள் ஏழ்மையின் காரணமாக இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் படுக்கும் பொழுது கால் மீது கால் போட கூடாது என்று தடை செய்தார்கள் காரணம் அவர்களின் அவ்ராத் (மறைக்க வேண்டிய பகுதிகள்) வெளிப்படும் என்று,

• ஒருவர் அவ்ராத் வெளிப்படாத அளவுக்கு ஆடை அணிந்து இருந்தால், மல்லாந்து படுத்துக்கொண்டு கால் மீது கால் போட்டு உறக்கலாம்! இதற்கு தடை கிடையாது!

அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருப்பதை நான் கண்டேன்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4266)

(ஹதீஸ் விளக்கம் : ஷர்ஹ் அல் சுன்னா : 2/378)

Allah_Podumanavan

04 Jan, 04:06


நிக்காஹ் செய்யுங்கள்! இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் செல்வத்தை கொடுப்பான்!

Allah_Podumanavan

03 Jan, 10:25


உணவின் நடுவில் இருந்து உண்ண வேண்டாம்!

Allah_Podumanavan

03 Jan, 04:01


உயிர் தியாகியாக ஆக பிராத்திக்க வேண்டும்!

🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

02 Jan, 10:29


நீங்கள் மற்றவர்களுக்கு நலவை நாடுவது, பிறருக்கு தீங்கு செய்ய கூடாது என்று நினைப்பது, சிறந்த முறையில் நீங்கள் வளர்க்கப்பட்டுள்ளீர்கள் என்பதற்க்கான அடையாளமாகும்!


~ Umar Hafiz

Allah_Podumanavan

01 Jan, 10:15


ரஜப் மாதம் ❤️

Allah_Podumanavan

01 Jan, 04:33


நல்ல வார்த்தைகள் பேசுவதும் பிராத்தனையாகும் 🤲🏻❤️


Mujahid Ibnu Razeen

Allah_Podumanavan

31 Dec, 10:36


வேண்டாம்! பிற மத கலாச்சாரம்!

🎤 முபாரக் மதனி ❤️

Allah_Podumanavan

31 Dec, 04:03


வேண்டாம்! பிற மத கலாச்சாரம்!

Allah_Podumanavan

28 Dec, 04:46


அல்லாஹ்விடமே நம்முடைய அனைத்து தேவைகளையும் கேட்போம் 🤲🏻

Allah_Podumanavan

27 Dec, 04:50


நற்செயல்கள் ❤️

Allah_Podumanavan

27 Dec, 03:36


இரவு நேரத்தில் நகம் வெட்ட கூடாதா?

Allah_Podumanavan

26 Dec, 03:50


பிறரின் உலக விடயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாதீர்கள்!


🎤 Muftiomar Sharif Qasimi ❤️

Allah_Podumanavan

25 Dec, 04:48


அல்குர்ஆன் கூறும் அழகிய அறிவுரைகள் ❤️

Allah_Podumanavan

25 Dec, 03:26


அகீதாவின் முக்கியத்துவம் ❤️

Allah_Podumanavan

23 Dec, 03:17


பாங்கு சப்தம் கேட்டால் செய்ய வேண்டிய அமல்கள் ❤️

Allah_Podumanavan

21 Dec, 16:03


சிறு குறைகளை மன்னிப்போம் ❤️

Allah_Podumanavan

27 Nov, 03:07


ஆட்சி அதிகாரம் அல்லாஹ்விற்கே உரியன!

Allah_Podumanavan

26 Nov, 03:18


நற்செயல்கள் செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்கி விடமாட்டான்!

Allah_Podumanavan

25 Nov, 03:33


கருணையாளன் அல்லாஹ் 🥺❤️

Allah_Podumanavan

25 Nov, 03:30


நடந்து முடிந்ததை நினைத்து வருந்தாதீர்கள்! அதுவும் அல்லாஹ்விடம் உள்ளது,

நடந்து கொண்டு இருப்பதை நினைத்தும் வருந்தாதீர்கள்! அதுவும் அல்லாஹ்விடம் உள்ளது,

எதிர்காலத்தை குறித்தும் கவலை கொள்ளாதீர்கள், அதுவும் அல்லாஹ்விடம் உள்ளது!

அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை!

(அல்குர்ஆன் : 6:59)

Allah_Podumanavan

25 Nov, 03:20


இரவில் உறங்கும் முன் ஓத வேண்டிய அழகிய துஆ 🤲🏻

🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

24 Nov, 03:35


தொழுகை நம்மை தீமையில் இருந்து பாதுகாக்கும் ❤️

Allah_Podumanavan

24 Nov, 03:23


நபி யூனுஸ் (அலை) அவர்கள் கேட்ட அழகிய துஆ ❤️

Allah_Podumanavan

23 Nov, 10:05


பிள்ளைகளை இழிவுப்படுத்தாதீர்கள்!

Allah_Podumanavan

22 Nov, 03:54


யாரின் தோற்றத்தையும் கேலி செய்யாதீர்கள்! யாரின் தோற்றத்தை வைத்தும் தாழ்வாக எண்ணாதீர்கள்! ஏன் என்றால் படைப்பாளான், மனிதன் தோற்றத்தை ஒவ்வொன்றையும் வடிவமைத்தவன் அல் முஸவ்விர் அல்லாஹ் என்பதை மறந்து விட வேண்டாம்!

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏

திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்!

(சூரத்துல் : அத்தீன் : 04)

Allah_Podumanavan

22 Nov, 03:20


நம்முடைய துஆ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா?

நம்முடைய துஆவிற்கு அல்லாஹ் பதில் அளிக்க வேண்டுமா?

ஆதாரப்புர்வமான சிறப்புமிக்க அழகிய துஆ!

Allah_Podumanavan

22 Nov, 03:00


உள்ளம் மென்மையாக வேண்டுமா?

Allah_Podumanavan

21 Nov, 03:17


வேண்டுமென்றே தொழுகையை விட கூடியவர்கள் 😓

Allah_Podumanavan

21 Nov, 02:56


அஜ்னபி மஹ்ரம் வரையைரை மீறும் மச்சானும் மைனிமாரும்!

🎤அஸ்கி அல்கமி

Allah_Podumanavan

19 Nov, 04:29


சோதனையின் படித்தரங்கள் 🥀

Allah_Podumanavan

16 Nov, 03:13


பொறுமை + நல்ல அமல்கள் ❣️

Allah_Podumanavan

15 Nov, 03:52


மரணமும், வாழ்வாதாரமும் நமக்கு முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும் ❤️

Allah_Podumanavan

14 Nov, 04:13


தொழுகை 🥰

Allah_Podumanavan

13 Nov, 03:52


அல்லாஹ்விற்கு பிரியமான சூரா ❤️

Allah_Podumanavan

13 Nov, 03:38


அத்தஹியாத் கடைசி இருப்பு விரும்பிய துஆக்களை கேட்கலாம்!

🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

12 Nov, 10:11


சாப்பிட்ட பின்பு துஆ ஓதுவதின் சிறப்பு 🤲🏻

Allah_Podumanavan

12 Nov, 03:20


இரட்டை முகம் உடையவர்கள்!


🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

11 Nov, 03:45


கடந்த காலத்தில் செய்த பாவங்களை பிறரிடம் கூறுவது கூடாது!


🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

10 Nov, 03:58


பாவம் செய்யவில்லை என்று நினைப்பது 😓


🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

26 Oct, 03:16


மரண தருவாயில் உள்ளவர்களுக்கு லா இலாஹ இல்லல்லாஹ் சொல்லி கொடுப்போம் ❤️

Allah_Podumanavan

25 Oct, 03:53


அண்டை வீட்டார்களுக்கும் கொடுத்து உதவி செய்வோம் ❣️

Allah_Podumanavan

24 Oct, 04:03


அல்லாஹ்விற்காக ஒன்றை விட்டு விடுவதின் சிறப்பு ❤️

Allah_Podumanavan

24 Oct, 03:41


நபி ஆதம் (அலை) அவர்கள் கேட்ட அழகிய பாவமன்னிப்பு துஆ 🤲🏻

Allah_Podumanavan

23 Oct, 03:27


பெருமை கொள்ள வேண்டாம்!

Allah_Podumanavan

22 Oct, 03:43


காலீத் பின் வலீத் (ரழி)

🎤 முஜாஹித் இப்னு ரஸின்

Allah_Podumanavan

22 Oct, 03:37


மறுக்க கூடாதா மூன்று பொருட்கள்!

Allah_Podumanavan

21 Oct, 03:41


அல்லாஹ் ஏற்றுக்கொள்ள கூடிய நற்செயல் ❣️

Allah_Podumanavan

21 Oct, 03:30


மறுமை வாழ்கையை மறந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்!

🎤Mubarak Madhani

Allah_Podumanavan

20 Oct, 10:05


அல்லாஹ்விற்காக கோபத்தை அடக்கி கொள்வதின் சிறப்பு ❣️

Allah_Podumanavan

20 Oct, 03:32


உலக இன்பங்கள் அனைத்தும் அற்பமே! அல்லாஹ்விடத்தில் இருப்பதோ இதை விட சிறந்தது ❣️

Allah_Podumanavan

18 Oct, 17:39


மூன்று சிறந்த அமல்கள் ❤️

Allah_Podumanavan

18 Oct, 09:54


அல்லாஹவின் மீது உறுதியான நம்பிக்கை வைப்போம்❤️

Allah_Podumanavan

17 Oct, 03:49


இவர்கள் அல்லாஹ்வின் ஒளியில் உள்ளார்கள் ❤️