ஆன்லைன் மார்க்கச் சொற்பொழிவு
🎓 இஸ்லாமிய பெண்களின் முன்னேற்றமும் - சமூக பங்களிப்பும்
In Sha Allah
🗓️ நாள் : 27.7.2024, சனிக்கிழமை
🕢 நேரம் : 7.15pm - 8.00pm IST
🎙️ தலைமை :
சகோதரி அன்ஸலா B.A.I.S
🎙 சிறப்புரை:
ஷேக் நியாஸ் சித்திக் சிராஜி
(இஸ்லாமிய அழைப்பாளர், இலங்கை)
🎙 நன்றியுரை:
சகோதரி சகீனா B.C.A
🔰 நிகழ்ச்சி உள்ளடக்கம்
👉 இஸ்லாத்தில் பெண் கல்வியின் அவசியம்
👉 நவீன சவால்களும் எதிர்கொள்ளும் வழிமுறையும்
👉 வரலாற்றில் கால் பதித்த முன்மாதிரி பெண் சமூகம்
👉 பொருளாதார கட்டமைப்பில் பெண்கள்
👉 மன வலிமை மிக்க பெண்களும் - வியந்து பார்த்த சமூகமும்
🔗 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
👉 ஆண்கள்: https://chat.whatsapp.com/E2i8jsg9YC8DgnEDFRltDl
👉 பெண்கள்: https://chat.whatsapp.com/Kpp2kOmRStq6RCbi44OYeX
🎁 நிகழ்ச்சியின் இறுதியில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் அனுப்பப்படும்
🤳 For more details:
https://wa.me/+919840872891(M)
https://wa.me/+919080660928(F)
www.nashrulislam.com
[email protected]