Science Eagle | Instant Update

@scienceeagle


Science Eagle 🦅 is an A/L Science Stream Tamil Medium Education Website in Sri Lanka provides Past Papers, Term Papers, Unite wise Theories, University Guidance, Syllabus, Career Guidance, Study Guidance, Scholarship Guidance and Lot more Articles.

Science Eagle | Instant Update

21 Oct, 13:32


PRACTICAL WORKSHOP 2024

எமது மாணவர்களின் இறுதிப் பரிட்சையை எதிர்நோக்கிய ஒரு செயல் திட்டமாக STRUCTURE WORKSHOP ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதில் ஒரு முழுமையான ஒரு STRUCTURE வினாவுடன் அதற்குரிய முழு விளக்கமும் வழங்கப்படும்.

இந்த புத்தகத்தில் எமது Physics பாடப் பரப்பில் உள்ள அனைத்து Practicals உம் உள்ளடங்கப்பட்டுள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL & GET FREE ESSAY PRACTICE
https://t.me/Arzam_P6

WHAT'S APP COMMUNITY
https://chat.whatsapp.com/FqjaBsavMv9As6kGHgakvI

இறுதிப் பரீட்சையில் 20 புள்ளிகளை மிக இலகுவாக பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ஒவ்வொரு Model Practical உம் எமது இறுதி பரீட்சைக்கு மிகவும் எதிர்பார்க்கக்கூடிய வினாக்களை கொண்ட ஒரு தொகுப்பாகும்.

இந்த வருடம் 2024 பரீட்சை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக இது அமையும்

இந்த புத்தகத்திற்கான முழு விளக்கமும் Live நேரடி வகுப்புகள் மற்றும் Recoding Videos மூலம் செய்து முடிக்கப்படும்.

இரண்டு மாதங்களுக்கு Recording video access வழங்கப்படும்.

இதற்கான வகுப்புகள் Oct 15 ஆம் திகதி முதல் Oct 30 ஆம் திகதி வரை நடைபெறும்.

Payment செய்து ஒரு வாரத்துக்குள் புத்தகம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் மற்றும் Explanation தேவையான மாணவர்கள் கீழ்காணும் whatsapp இலக்கத்தையும் தொடர்பு கொள்ளுங்கள்.
072 033 4599

மேலதிக விபரங்களுக்கு எமது TELEGRAM CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்
https://t.me/Arzam_P6

1000 புத்தகங்கள் மாத்திரமே இப்போது எங்களிடம் உள்ளது எனவே உங்களின் பதிவினை வேகமாக மேற்கொள்ளுங்கள்.

PAYMENT DETAILS ‼️

01) Book+Explanation Videos : 3500/=
📌 தனித்தனியாக புத்தகம், Explanation எடுக்க முடியாது. மொத்தமாக மட்டுமே எடுக்க முடியும்.

🆓 All Island Free delivery 🆓
____

*BANK DETAILS 👇🏻*

🏦 BOC BANK
N.Arzam Mohamed
80208037
Bank Of Ceylon
Akkaraipattu Branch

🏦 COMMERCIAL BANK
N.Arzam Mohamed
8003857317
Commercial Bank
Akkaraipattu Branch

📌 Payment செய்த மாணவர்கள் தங்களது பற்றுச் சீட்டில்
■ NAME WITH INITIAL:
■ ADDRESS:
■ MOBILE NO1:
■ MOBILE NO2:

என்பவற்றை 072 033 4599 மேல் தரப்பட்டுள்ள எமது Publication whatsapp இலக்கத்துக்கு அனுப்பவும்.

மேல் காணும் எமது Publication இலக்கத்திற்கு மாத்திரம் தங்களுடைய Recipet இனை அனுப்பவும்

ARZAM PHYSICS
THE UNTOLD STORY OF PHYSICS

Science Eagle | Instant Update

21 Oct, 13:27


WHAT'S APP COMMUNITY
https://chat.whatsapp.com/FqjaBsavMv9As6kGHgakvI

JOIN OUR TELEGRAM CHANNEL
https://t.me/Arzam_P6

JOIN OUR CHANNELS AND GET FREE ESSAY CLASS

Science Eagle | Instant Update

16 Sep, 03:31


🇱🇰 // 🇵🇰

We are proud to announce that, with the unwavering guidance of the Science Eagle Team 🦅 and the dedicated volunteer support from previous batches of A.I.S. awardees, 150+ deserving scholars have secured their spot for the Allama Iqbal Scholarship 2024. Your hard work, dedication, and perseverance have paid off, and we are here to support you every step of the way. ✈️

This is Stage 3 of your journey, and the best is yet to come. Stay tuned for more updates, and get ready to embark on this exciting new chapter with us! 🌟

🏁 Stay connected with us
https://linktr.ee/ScienceEagle

👉 SCIENCE EAGLE 🦅 TEAM
[Guiding dreams, achieving success!]

Science Eagle | Instant Update

19 Aug, 12:48


2024 and Repeat Batch Biology project

"100days - 100 Exams"

By:
R.Hepirasanth B.Sc(Hons),M.Sc(R)
Former Demonstrater of Eastern University, srilanka
Second upper class In EUSL
Lecturer of DP Education

Common community :
https://chat.whatsapp.com/FmmMIV5rc2RAMQoM7vNROD

Exam time :Every day morning

Explanation time :11pm-12.15am

Regular unitwise revision :5-6pm

🔴7 months full class recordings and tutes materials free for new students

🔴36 final expectations Essay with scheme pdfs free

🔴Expectation mcq pdfs free


🔴Totally 100 paper will be discuss

2022:
4 and 1/2 Essay questions came from final expectations

2023:
5 and 2/3 Essay questions came from final expectations

2024......???wait and see....

Books details

Expectation Books of 2024 final exam
Part 01 to part 05
100full paper series with scheme

5000mcq,400 full structure, 600 Essays

Join with Hepirasanth's biology and Take your A in Biology ❤️

Science Eagle | Instant Update

14 Aug, 12:13


🇱🇰🤝🇵🇰

HAPPY INDEPENDENCE DAY PAKISTAN! 🇵🇰🎉

We Sri Lankan students are very grateful to Pakistan for this life-changing opportunity to study here 🎓.Pakistan will always have a special place in our hearts. Thanks for the love and supports ❤️🤝.

May the friendship between Sri Lanka and Pakistan continue to flourish, creating a positive impact on both our communities ❤️‍🩹💥

Jashn-e-Azadi Mubarak! 🇵🇰🎊

From,
@AyashMuhammadhu and fellow volunteer students 🇱🇰👨‍🎓
& Science Eagle Team 🦅

Science Eagle | Instant Update

12 Aug, 16:59


🦅 // 🇱🇰

💥 எல்லாப் புகழும் இறைவனுக்கே 🥹

🚀 22 Million Views of Excellence!
💡 Together Towards Success!

Let's continue to grow and achieve great things together.

Thank you to all learners and explorers. 🤍
You help us fly higher every day. ❤️‍🩹

Best regards,
SCIENCE EAGLE 🦅 TEAM

The Only Link You'll Ever Need 🇱🇰
👉
https://linktr.ee/ScienceEagle

Science Eagle | Instant Update

11 Aug, 13:33


பரீட்சையினை எதிர்நோக்கியுள்ள மாணவர்களில் பெரும்பாலானோருக்கு பௌதிகவியல் பாடத்தை கற்பதிலும் விளங்கிக்கொள்வதிலும் சில இடர்பாடுகள் ஏற்படலாம். அதனை நாம் கடந்தகால வினாக்களை செய்வதிலும் விளக்கங்களை பெறுவதிலும் இருந்து இலகுவாக வர உள்ள உங்கள் பரீட்சையில் புள்ளிகளை எடுத்துக்கொள்ளலாம்.

எம்முடன் இணைந்து உங்கள் பரீட்சை புள்ளிகளை அதிகரித்து பெறுபேறுகளின் முடிவுகளை மாற்றுங்கள்.

பரீட்சைகள் நடைபெற்று அதற்கான விளக்கவுரையும், மதிப்பீடு புள்ளிகளையும் பார்வையிடலாம்.

வகுப்பில் இணைவதற்கு கீழே காணப்படும் வழிகளைக் தேர்ந்தெடுங்கள்.


✓ 2024 Batch - Past Paper Class
https://t.me/passpaperclass

✓ 2025 Batch - Paper Class
https://t.me/Physics25Paperclass

✓ 2026 Batch - Mechanics
https://t.me/Physics26M

WhatsApp -
https://wa.me/message/WVMFHTL63FMDG1

FB page -
https://www.facebook.com/profile.php?id=61553173229494&mibextid=ZbWKwL


இதை தவிர நீங்கள் தவறவிட்ட வேறு பாடங்கள் கற்பதற்கும் தொடர்புகொள்ளுங்கள்.

Science Eagle | Instant Update

10 Aug, 13:38


😍 இலங்கையின் பல மாவட்டங்களின் பல்வேறுபட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் Repeat மாணவர்களை இணைத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகின்ற எமது Chemistry வகுப்புக்களுக்கு இணைய ,

பிரபல இரசாயனவியல் புத்தக ஆசிரியர் Dr.A.K.M.நஸ்மி (MBBS) அவர்களின் Chemistry வகுப்புகளுக்கு இணைய
💬 𝐓𝐨 𝐉𝐨𝐢𝐧 𝐂𝐥𝐚𝐬𝐬 👇🏻👇🏻👇🏻
📞 +94 77 065 5979


📱 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥👇🏻👇🏻👇🏻
https://t.me/CBCDrNasmi


Chem Best College | Chemistry 𝐛𝐲
இரசாயனவியல் புத்தக ஆசிரியர் Dr.A.K.M.நஸ்மி (MBBS)
CBC Online Education App-Update

Android:
https://play.google.com/store/apps/details?id=com.faslurajan.cbc

iOS:
https://apps.apple.com/lk/app/cbc-online-education/id1546428889

Science Eagle | Instant Update

04 Aug, 08:05


🎓 // 🦅

We organized an informative session for the students selected for the Nusa Putra University Scholarship with our resource person, Mr. Kithiyon Yoganathan, on June 5, 2024. 🎓

In this session, we discussed preparedness, documentation, the environment, educational procedures, departure procedures, and more. Each topic was thoroughly explained, and we addressed all the students' doubts and questions.

Our Science Eagle team is very grateful to Mr. Kithiyon Yoganathan for his support and time. As a previous awardee of the Nusa Putra University Scholarship, he shared his own experiences and insights about his journey in Indonesia, which was invaluable to the students.


As promised, the Science Eagle team is committed to taking on any task. We believe that by providing full support and guidance for these programs, as well as future ones, we can help develop the educational community for our country's stability and growth.

👉 SCIENCE EAGLE 🦅 TEAM
[Guiding dreams, achieving success!]

Science Eagle | Instant Update

03 Aug, 13:25


பரீட்சையினை எதிர்நோக்கியுள்ள மாணவர்களில் பெரும்பாலானோருக்கு பௌதிகவியல் பாடத்தை கற்பதிலும் விளங்கிக்கொள்வதிலும் சில இடர்பாடுகள் ஏற்படலாம். அதனை நாம் கடந்தகால வினாக்களை செய்வதிலும் விளக்கங்களை பெறுவதிலும் இருந்து இலகுவாக வர உள்ள உங்கள் பரீட்சையில் புள்ளிகளை எடுத்துக்கொள்ளலாம்.

எம்முடன் இணைந்து உங்கள் பரீட்சை புள்ளிகளை அதிகரித்து பெறுபேறுகளின் முடிவுகளை மாற்றுங்கள்.

பரீட்சைகள் நடைபெற்று அதற்கான விளக்கவுரையும், மதிப்பீடு புள்ளிகளையும் பார்வையிடலாம்.

வகுப்பில் இணைவதற்கு கீழே காணப்படும் வழிகளைக் தேர்ந்தெடுங்கள்.


✓ 2024 Batch - Past Paper Class
https://t.me/passpaperclass

✓ 2025 Batch - Paper Class

https://t.me/Physics25Paperclass

✓ 2026 Batch - Mechanics
https://t.me/Physics26M

Whats app -
https://wa.me/message/WVMFHTL63FMDG1

FB page -
https://www.facebook.com/profile.php?id=61553173229494&mibextid=ZbWKwL


இதை தவிர நீங்கள் தவறவிட்ட வேறு பாடங்கள் கற்பதற்கும் தொடர்புகொள்ளுங்கள்.

Science Eagle | Instant Update

03 Aug, 09:16


🇱🇰 // 🇮🇩

We at Science Eagle Team are thrilled to announce an incredible achievement for the Nusa Putra University scholarship program for the 2024/2025 academic year.

We guided over 200+ applicants through the process. Our dedicated team organized information sessions covering introductions and application procedures, followed by ongoing support via a dedicated WhatsApp group.

With the results now in hand, we're beaming with pride at the outstanding outcome! 🏆
A total of 22 Sri Lankan students have been selected for the Nusa Putra University scholarship. This success builds on last year's achievement when three students, including Mr. Kithiyon Yoganathan, were awarded this scholarship through Science Eagle's Platform.


Inspired by last year's success, we invited Mr. Kithiyon Yoganathan to provide comprehensive support to this year's applicants. The outcome has been truly remarkable! 🌟

Approximately half of the selected students are now preparing for their journey to Nusa Putra University. We extend our heartfelt wishes for their safe travels and the exciting new chapter awaiting them with their international peers. 🌍✈️

Our team is immensely grateful for this opportunity to make a difference. We're sending a big thank you to everyone involved, especially Mr. Kithiyon Yoganathan, for their unwavering support and guidance.

To our successful applicants: congratulations on your achievement! We're excited to see you embark on this new adventure. May your international experience be filled with growth, learning, and unforgettable memories. 🎓🌱

🏁 Stay connected with us
https://linktr.ee/ScienceEagle

👉 SCIENCE EAGLE 🦅 TEAM
[Guiding dreams, achieving success!]