Physics with Ramzeen @physicswithramzeen Channel on Telegram

Physics with Ramzeen

@physicswithramzeen

பௌதீகவியல் கடின வினாக்களின் தெளிவான விளக்கங்களை எமது YouTube channel மூலமாக காலவரையரையின்றி பார்வையிடலாம்..
தொடர்ந்தும் பல கடினமான பெளதீகவியல் விளக்கங்களை பெற எமது சேனலை பின்பற்றுங்கள்.. 😊
If you want to contact Admin
@RamzeenSathuli
WhatsApp 0756057097

Physics with Ramzeen (Tamil)

ராம்ஜீன் உடன் பௌதீகவியல் உண்மைகளைப் பார்க்கும் என்று நீங்கள் திரும்ப உத்தரவு கொள்ளவில்லை. 'Physics with Ramzeen' எனும் சேனல் இதைக் கூறுகிறது. உங்களை பலகைய விகடகவியல் தெளிவாக்கிகளை அறிய இந்த சேனலில் தொடர்ச்சியாகக் காணலாம். மெக் காம்பக்ஸ் உயிர்வியாபகமான உத்தரவுகளை பெற விரைவில் எங்கள் சேனலை ரத்துசெய்யலாம். 😊 சேனலுடன் தொடரும் ாவையயும் பெற எம்து வாட்ஸஅப் எண் 0756057097 ஐ அணுகலாம்.

Physics with Ramzeen

26 Jan, 06:46

Project Hundred 3rd Week Loading…

Physics with Ramzeen

23 Jan, 10:59

Eng.AHSM.Ramzeen is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Unit-01 Theory Revision
Time: Jan 23, 2025 04:16 PM Colombo
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/88480347192?pwd=rT6LRGsrh4AJo1eijNzmnJgfaH0avb.1

Meeting ID: 884 8034 7192
Passcode: 01

---

One tap mobile
+15642172000,,88480347192#,,,,*01# US
+16469313860,,88480347192#,,,,*01# US

---

Dial by your location
• +1 564 217 2000 US
• +1 646 931 3860 US
• +1 669 444 9171 US
• +1 669 900 6833 US (San Jose)
• +1 689 278 1000 US
• +1 719 359 4580 US
• +1 929 205 6099 US (New York)
• +1 253 205 0468 US
• +1 253 215 8782 US (Tacoma)
• +1 301 715 8592 US (Washington DC)
• +1 305 224 1968 US
• +1 309 205 3325 US
• +1 312 626 6799 US (Chicago)
• +1 346 248 7799 US (Houston)
• +1 360 209 5623 US
• +1 386 347 5053 US
• +1 507 473 4847 US

Meeting ID: 884 8034 7192
Passcode: 01

Find your local number: https://us06web.zoom.us/u/kpBoFi92s

Physics with Ramzeen

22 Jan, 09:56

23.01.2025 Thursday

01) *The Project Hundred*

Morning
7.00 am - 2.00 pm Discussion

Full Paper - 01
(1995 Government Final MCQ)

——————————————————

02) *Unit -01 Theory Revision*

Evening
4.00 pm - 9.30 pm

Note :
First 03 Theory Revision Class will be open for all *Online* Students

Unit 01 (Measurement) theory *revision class link* Will be shared on WhatsApp group

https://chat.whatsapp.com/F5ep3tAiTyyJtH0mJnIXjj

Thank You

Physics with Ramzeen

21 Jan, 12:46

*The Project Hundred*

22.01.2025 Wednesday
7.00 am - 2.00 pm Discussion

Full Paper - 01
(1995 Government Final MCQ)

Note :
Unit Wise Theory Revision will be held on Thursday

Please make sure that you are in the index while joining the zoom class.

Thank You
Project Hundred Admin

Physics with Ramzeen

20 Jan, 09:43

Today night new intakes of first month ends, hurry if you want to join…

Tomorrow onwards we will not intake anyone…

Thank you

Physics with Ramzeen

19 Jan, 13:45

*The Project Hundred*

20.01.2025 Monday
7.00 am - 2.00 pm Discussion

Full Paper - 01
(1995 Government Final MCQ)

Note :
Unit Wise Theory Revision will be held on Thursday

Tomorrow (20th) is the last day for the first month intakes of project hundred. Don’t miss the first month.

Thank You

Physics with Ramzeen

18 Jan, 12:11

Dear Students Put Your WhatsApp Status…

Physics with Ramzeen

17 Jan, 14:45

எமது சக ஆசிரியர்களுள் ஒருவராக (MLMF Creation YouTube Channel) இருந்து தற்போது Cost Engineer 👷‍♂️ பணி புரிந்து வரும் Fayas Sir அவர்களின் திருமண நிகழ்வின்போது…

Physics with Ramzeen

17 Jan, 12:59

https://t.me/shakirsbiology

Physics with Ramzeen

17 Jan, 06:05

Share The Details About Project Hundred With Your Friends…

Physics with Ramzeen

15 Jan, 19:00

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் புதிதாக யாரும் முதல்மாத (Jan15-Feb15) வகுப்பிற்கு உள்வாங்கப்பட மாட்டார்கள்.

20 ஆம் திகதிக்கு முன்னர் Registration செய்துள்ள மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி உண்டு.

முக்கிய குறிப்பு:

20 ஆம் திகதிக்கு பின்னர் Registration செய்யாத யாராவது பணம் செலுத்தினால் அவர்கள் இரண்டாம் மாத வகுப்புக்களிற்கே அனுமதிக்கப்படுவர்.

நன்றி

Physics with Ramzeen

15 Jan, 13:11

*The Project Hundred*

16.01.2025 Thursday
7.00 am - 2.00 pm Discussion

Full Paper - 01
(1995 Government Final MCQ)

Note :
Don’t Share the Details that we put on this group

Please make sure that you are in the index while joining the zoom class.

Thank You
Eng.AHSM.Ramzeen

Physics with Ramzeen

13 Jan, 07:39

*Project Hundred* இன் நேரடி (Direct Class) மாணவ, மாணவிகளுக்கான அறிவித்தல்....

*14.01.2025* செவ்வாய் மாலை *5.00 pm* மணிக்கு (நாளைய தினம்) எமது ECGO Centre இற்கு நேரடியாக சமூகமளித்து எமது இலக்கு, வேலைத்திட்டம், நகர்வு தொடர்பான கலந்துரையாடலில் தவறாது பங்குபற்றி முழு விளக்கத்தையும் பெற்றுக்கொள்க.

நன்றி
Eng.AHSM.Ramzeen

Physics with Ramzeen

12 Jan, 08:14

🚀Project Hundred 🚀

(🗡️…War Begins…🗡️)

Two Days To Go….

https://chat.whatsapp.com/F5ep3tAiTyyJtH0mJnIXjj

Physics with Ramzeen

09 Jan, 07:22

Please read it …

Physics with Ramzeen

09 Jan, 04:37

அன்பார்ந்த இலங்கை வாழ் மாணவர்களே !

எனக்கு திடீர் மரணம், தீராத நோய், விபத்து என்பன ஏற்படாமல் இருந்து இக்காலப்பகுதியில் இயற்கை அணர்த்தம், காலநிலை சீர்கேடு என்பன ஏற்படாவிடில் இன்ஷா அல்லாஹ் எனது Project Hundred நிச்சயமாக நிறைவுறும்.

இதற்காக நான் எந்தவொரு நிலைக்கும் இறங்கி என்னை வறுத்த தயார்.

சில வேளை சூரியன் காலை 4 மணிக்கு உதயமானால் எதிர்காலத்தில் ( Morning 4 am to Evening 2pm) அதனையும் பயன்படுத்த தயார்.

இவ்வாறான மிக அரிதான சந்தர்ப்பம் வாழ்வில் எப்போதாவதுதான் நிகழும்.

காலம் கடந்த பின் சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டு பின்னர் என்னை பின்தொடர்ந்த மாணவர்களின் அடைவுகளை பார்த்து வறுந்தாதீர்.

“ உளியாய் உருமாறிடினும், உம்மை சிற்பமாக்கி சிறப்பிப்பேன்...”

நன்றி
அஹசாமு.றம்ஸீன்

Physics with Ramzeen

07 Jan, 07:11

The Project Hundred

ஆனது ஒரு இமாலய இலக்கு என்பதால் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 100 மணித்தியாலங்கள் என்றவாறு கற்பித்தால் மாத்திரமே இலக்கை வெற்றி கொள்ள முடியும்.

100% வகுப்புகளுக்கு (100% Attendance) சமூகமளிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் Benefit ஆனது எதிர்வரும் 2025 A/L பரீட்சை வரை பௌதீகவியல் பாடத்தினை (Physics Self Study ) சுயகற்றல் செய்ய தேவையில்லை. காரணம் எனது Project Hundred ஏ சுயகற்றல் தான்.

காரணம் 100 Full Paper உம் பரீட்சையாக எழுத வைத்து கேள்விகளுக்கு முகம் கொடுக்க செய்து உடனடியாக மாணவர்களின் சந்தேகங்கள் அனைத்தும் Theory Revision உடன் விளக்கவுரை வகுப்பில் நடைபெறும்.

ஏனைய இரு பாடங்களை மாத்திரம் இந்த வருடம் சுய கற்றல் செய்தால் போதுமானது.

Thank you
Eng.AHS.Ramzeen

Physics with Ramzeen

06 Jan, 18:12

06/01/2025

Physics with Ramzeen

29 Nov, 15:50

2024 ஆம் ஆண்டுக்கான எனது இறுதி பௌதீகவியல் கருந்தரங்கு மாதிரி வினாத்தாள் விடையுடன்:

Physics with Ramzeen

29 Nov, 13:14

My Final Physics Seminar Model Paper For 2023 A/L Batch...

Physics with Ramzeen

26 Nov, 01:45

The Project Hundred

Physics with Ramzeen

24 Nov, 01:08

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள அனைத்து மாணவர்களும் அடுத்து வரும் ஒவ்வொரு பரீட்சையையும் சிறப்பான முறையில் எதிர்கொள்ள இறைவன் அருள்பாளிக்க வேண்டும் எனவும் மாணவர்களினது எதிர்காலம் சிறந்த முறையில் அமைய வேண்டும் எனவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...

உங்கள் ஆசான்
அஹசாமு.றம்ஸீன்

Physics with Ramzeen

23 Nov, 12:54

MACM.SHAKIR
BSc Hons UOC (UG) ஆசிரியரின் (Project 30) உயிரியல் வினாத்தாள் (Biology Paper Class) வகுப்புக்கு அனைத்து இலங்கை வாழ் தமிழ் மொழிமூல (Student From The Whole Island are invited) மாணவர்களும் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (Direct & Online Classes)

மாணவர்களின் போக்குவரத்து நன்மை கருதி இந்த வகுப்புக்கு இரு வகையாக மாணவர்கள் உள்வாங்கப்பட உள்ளனர்.

01) Physical Students

ECGO Centre இல் இருந்து 15 km தூரத்தினுள் (15 km Surrounding) உள்ள மாணவர்கள் நேரடியாக மாத்திரம் வகுப்புக்கு உள்வாங்கப்படுவர். எந்த வகையிலும் Online இற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

02) Online Students

மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த (Outer District) மாணவர்களுக்கும், எமது நிறுவனத்திற்கு 15 km இற்கு அப்பால் உள்ள மாணவர்களுக்கும் Online வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான தொலைவில் உள்ள மாணவர்கள் நேரடி வகுப்புக்கே வர விரும்பினால்அனுமதிக்கப்படுவர்.

Registration Details :

01) நேரடியான மாணவர்கள்

தங்களது National Identity Card இன் Photocopy( இருபுறமும்) இணைக்கப்பட்ட பெயர், பாடசாலை, முகவரி, Batch, Stream Details உடன் முன் பதிவுக்கட்டணமாக 1000/- ரூபா நேரடியாக ECGO வில் பதிவுகளை
மேற்கொள்ளவும்

02) Online மாணவர்கள்

தங்களது National Identity Card இன் (இருபுறமும்) Scanned செய்யப்பட்ட Pdf மற்றும் மாவட்டம், ஊர், பெயர், பாடசாலை, முகவரி, Batch, Stream Details உடன் முன் பதிவுக்கட்டணமாக 1000/- ரூபா வங்கியில் Deposit செய்யப்பட்ட Slip என்பவற்றை WhatsApp ஊடாக Director (0772360766)
இற்கு அனுப்பவும்

https://chat.whatsapp.com/GgSi446V68nJeVXO3m09dh
மேலதிக தகவலுக்கு
0772360766
Nawas

நன்றி
ECGO
PS. Road
Oddamavadi-2
Batticaloa

Physics with Ramzeen

20 Nov, 10:13

மாபெரும் இம்முயற்சியில் நீங்களும் கலந்து பயன்பெறுவதோடு உங்கள் நண்பர்களும் கலந்து பயன்பெற இந்த தகவலை பகிர்ந்து கொள்க.

நன்றி
உங்கள் ஆசான்

Physics with Ramzeen

20 Nov, 05:36

Eng.AHS.Ramzeen ஆசிரியரின் (Project 100) பௌதீகவியல் வினாத்தாள் (Physics Paper Class) வகுப்புக்கு அனைத்து இலங்கை வாழ் தமிழ் மொழிமூல (Student From The Whole Island are invited) மாணவர்களும் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (Direct & Online Classes)

மாணவர்களின் போக்குவரத்து நன்மை கருதி இந்த வகுப்புக்கு இரு வகையாக மாணவர்கள் உள்வாங்கப்பட உள்ளனர்.

01) Physical Students

ECGO Centre இல் இருந்து 15 km தூரத்தினுள் (15 km Surrounding) உள்ள மாணவர்கள் நேரடியாக மாத்திரம் வகுப்புக்கு உள்வாங்கப்படுவர். எந்த வகையிலும் Online இற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

02) Online Students

மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த (Outer District) மாணவர்களுக்கும், எமது நிறுவனத்திற்கு 15 km இற்கு அப்பால் உள்ள மாணவர்களுக்கும் Online வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான தொலைவில் உள்ள மாணவர்கள் நேரடி வகுப்புக்கே வர விரும்பினால்அனுமதிக்கப்படுவர்.

Registration Details :

01) நேரடியான மாணவர்கள்

தங்களது National Identity Card இன் Photocopy( இருபுறமும்) இணைக்கப்பட்ட பெயர், பாடசாலை, முகவரி, Batch, Stream Details உடன் முன் பதிவுக்கட்டணமாக 1000/- ரூபா நேரடியாக ECGO வில் பதிவுகளை
மேற்கொள்ளவும்

02) Online மாணவர்கள்

தங்களது National Identity Card இன் (இருபுறமும்) Scanned செய்யப்பட்ட Pdf மற்றும் மாவட்டம், ஊர், பெயர், பாடசாலை, முகவரி, Batch, Stream Details உடன் முன் பதிவுக்கட்டணமாக 1000/- ரூபா வங்கியில் Deposit செய்யப்பட்ட Slip என்பவற்றை WhatsApp ஊடாக Director (0772360766)
இற்கு அனுப்பவும்

https://chat.whatsapp.com/F5ep3tAiTyyJtH0mJnIXjj
மேலதிக தகவலுக்கு
0772360766
Nawas

நன்றி
ECGO
PS. Road
Oddamavadi-2
Batticaloa

Physics with Ramzeen

19 Nov, 07:10

Eng.AHS.Ramzeen ஆசிரியரின் பௌதீகவியல் வினாத்தாள் (Physics Paper Class) வகுப்புக்கு அனைத்து இலங்கை வாழ் தமிழ் மொழிமூல (Student From The Whole Island are invited) மாணவர்களும் இணைந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (Direct & Online Classes) இணைந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த குழுமத்தில் நுழையவும்.

https://chat.whatsapp.com/F5ep3tAiTyyJtH0mJnIXjj

நன்றி
உங்கள் ஆசான்

Physics with Ramzeen

12 Nov, 07:02

*Project Hundred *

5000 MCQs
400 Str
800 Ess

Don’t miss this golden opportunity...

Registration details will be informed later...

Physics with Ramzeen

08 Nov, 06:55

அன்பார்ந்த மாணவர்களே!

சரியான வழிகாட்டல் (Proper Guidance) கிடைக்கப்பெறாத்தால் இம்முறை பரீட்சையை கைவிட்டு அடுத்த வருடம் (2025) பரீட்சையை எழுத திட்டமிட்டுள்ள முதலாம் தடவை மாணவர்களுக்கும், பரீட்சையை இம்முறை எழுதிய பின்னர் உயர்பெறுபேறினை இலக்காக எதிர்பார்க்கும் மாணவர்களுக்கான மாபெரும் வழிகாட்டலாக...

2025 ஆம் ஆண்டு எனது Paper Class (January 1st Start) முற்றிலும் மாறுபட்டதாக அமையவுள்ளதோடு பாரிய சவால் மிகுந்ததுமாகும்.

முழு பாடப்பரப்பினை தழுவிய 100 Full Papers (MCQ,Str & Essay) உள்ளடக்கமாக அனைத்து வினாக்களும் விளங்கப்படுத்த உள்ளேன் இன்ஷா அல்லாஹ்.

இந்த சந்தர்ப்பம் 2024 Batch மாணவர்கள் இரண்டாம் தடவை 2025 இல் தோற்ற இருப்பின் மிக முக்கிய வளமாக அமையும்.

எல்லாம் வல்ல இறைவனுக்கும், என்னை ஆதரிக்கும் மாணவர் படைக்கும் நன்றிகள் கோடி...

நன்றி
Eng.AHS.Ramzeen

Physics with Ramzeen

05 Nov, 04:50

My Final Physics Seminar Model Paper For 2023 A/L Batch...

Physics with Ramzeen

04 Nov, 05:26

Project Hundred...

Physics with Ramzeen

02 Nov, 08:10