T.u Jiinthu physics Domain - Jaffna @phydomain Channel on Telegram

T.u Jiinthu physics Domain - Jaffna

@phydomain


T.u Jinthu
Physics Domain
0766034895

T.u Jiinthu physics Domain - Jaffna (English)

Are you a student or enthusiast of physics looking to expand your knowledge and understanding of the subject? Look no further than the T.u Jiinthu Physics Domain channel on Telegram! This channel, based in Jaffna, is dedicated to providing valuable insights, resources, and discussions related to various topics in physics. From classical mechanics to quantum theory, this channel covers it all. T.u Jiinthu, the founder of this channel, is a passionate physics educator who aims to make complex concepts accessible and engaging for learners of all levels. Whether you're a high school student preparing for exams or a university student diving deep into research, you'll find valuable content tailored to your needs on this channel. Joining the Physics Domain channel gives you access to a vibrant community of like-minded individuals who share your passion for physics. You can participate in discussions, ask questions, and exchange ideas with fellow members to deepen your understanding of the subject. Additionally, you'll have the opportunity to receive notifications about upcoming events, workshops, and study sessions organized by T.u Jiinthu and other experts in the field. To further enhance your learning experience, T.u Jiinthu also provides personalized assistance and tutoring services for those seeking individualized support. You can contact him directly through the channel or reach out via the provided phone number to schedule a session and receive tailored guidance to help you achieve your academic goals. Don't miss out on this incredible opportunity to immerse yourself in the world of physics and connect with a community of passionate learners. Join the T.u Jiinthu Physics Domain channel on Telegram today and take your understanding of physics to new heights! For more information and updates, contact 0766034895.

T.u Jiinthu physics Domain - Jaffna

13 Jan, 18:38


Appyyyy ponkal vazththukkal 💥😍

T.u Jiinthu physics Domain - Jaffna

09 Jan, 16:25


https://gurus-club.zoom.us/rec/share/L7uN59BwCpte1RIwFDyoH01WP20CTCLz4eiwPZ8ik38ipkg9gDEnfSqEAHHQqHOe.gbbrmYmCy49AlQXe

💥இன்று ஆரம்பிக்கப்பட்ட gravitational field வகுப்புக்கான Rec video.
Share with 2025 & REPEAT students.

T.u Jiinthu physics Domain - Jaffna

09 Jan, 14:04


g past paper 10 size new79-24.pdf

T.u Jiinthu physics Domain - Jaffna

06 Jan, 19:07


https://youtu.be/Wijcmmj-dOY?si=t9QPAixrfZprajhq

T.u Jiinthu physics Domain - Jaffna

06 Jan, 19:06


https://youtu.be/H3cFviRch4w?si=mq2vF4rdhpgIpL40

T.u Jiinthu physics Domain - Jaffna

06 Jan, 06:50


English medium soid expansion 79-2023.pdf

T.u Jiinthu physics Domain - Jaffna

06 Jan, 06:10


Heat mcq 79-23 new tamil A4(3).pdf

T.u Jiinthu physics Domain - Jaffna

04 Jan, 15:04


Channel photo updated

T.u Jiinthu physics Domain - Jaffna

04 Jan, 14:29


💥2025 பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கானது.
REPEAT & 2025
💥1979-2024 mcq
2000-2024 str & essay
unit wise past paper with theory revision
👉Batch 1: Monday - Friday 12.15pm
👉Batch 2: Mon, Tue, Wed 6.00pm
Heat, light, sound என்ற
ஒழுங்கிலும்,
👉Thu & Friday 7.30pm ஈர்ப்பு புலத்தில் இருந்தும்..
You can join first two classes without registration.
😍For more details
T. Jinthujan 0766034895
📞Admin 0743270271
⏯️YouTube :TJ DOMAIN
📳https://t.me/phydomain
Share with needy students ❤️❤️

T.u Jiinthu physics Domain - Jaffna

29 Dec, 13:04


👉Get Ready💥
😍Share with needy students 😍

T.u Jiinthu physics Domain - Jaffna

03 Dec, 05:49


🚨Share with needy students 😍
2025 A/l
👉Heat Monday to Friday 6.00pm
👉Light (Lenses) Thursday and Friday 07.30PM

2026A/l
👉Monday Tuesday Wednesday
Mechanics( Force and motion) 7.30PM

ID: 824 5343 6565
PW: TJ7

T.u Jiinthu physics Domain - Jaffna

28 Nov, 05:37


This is not original time table
It's will have some changes due to a Sunday and Christmas holidays 😍
Maybe physics 1 27th
Physics part 2 30th 🎁

T.u Jiinthu physics Domain - Jaffna

26 Nov, 12:41


டேய் பதறாதீங்க கிடைக்கிற நேரத்தை இன்னும் உங்களுக்கு சாதகமா பயன்படுத்துங்க❤️❤️❤️
Physics part 2 usually நடக்கும் போல கிடக்கு.

T.u Jiinthu physics Domain - Jaffna

23 Nov, 02:06


23.11.2024 அதிகாலை 1.00 மணி

நேற்றைய தினம் வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்று சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகும். இது எதிர்வரும் 24.11.2024 அன்று தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, பின்னர் 25.11.2024 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும். இது 26.11.2024 அன்று புயலாக ( மிதமான வலுக்கொண்ட புயலாக) மாற்றமடையும்.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. இது கரையைக் கடக்கும் இடம் தற்போது வரை மிகச் சரியாக கணிக்க முடியவில்லை. எதிர்வரும் 26.11.2024 க்கு பின்னரே கணிக்கலாம். தற்போதைய நிலையின் படி இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுச்சேரி - கடலூருக்கு அண்மித்ததாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் எதிர்வரும் 25ம் திகதி இரவு அல்லது 26ம் திகதி கிழக்கு கடற்பகுதி க்கு(அம்பாறைக்கு அண்மித்து) பின்னர் வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மிதமான வலுவுள்ள புயலாக கருதப்பட்டாலும் அதிக மழைவீழ்ச்சியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 24.11.2024 முதல் தீவிரமடையும். குறிப்பாக எதிர்வரும் 25.11.2024 முதல் 28.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி எதிர்வரும் 26ம் திகதி முதல் 27ம் திகதி வரையான 48 மணி நேரத்தில் 350 மி.மீ. இனை விட உயர்வான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

25.11.2024 முதல் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும். 26,27 மற்றும் 28ம் திகதிகளில் காற்றின் வேகம் கடற்பகுதிகளில் 70 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும். கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரை வீசக் கூடும். உள் நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் 50 கி.மீ. இனை விட உயர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம். மேற் குறிப்பிட்ட கடற் பகுதிகளில் பல நாட் கலங்களில் ஆழ் கடல் மீன்பிடியில் ஈடுபடுவோர் உடனடியாக கரை திரும்புவது அவசியம்.

பொதுவாக சாதாரண சந்தர்ப்பங்களில் அதிக கனமழை கிடைத்தாலும் அது அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தாது. ஆனால் புயல் போன்ற அசாதாரண வானிலை நிலைமைகளில் கிடைக்கும் கன மழை வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில்;

1. கரையோரப் பகுதிகளில் புயல் காற்று காரணமாக உயர்வான அலைகளின் விளைவால் நிலப்பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகும்.
2. புயலின் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால் நிலப் பகுதிகளில் கிடைக்கும் மழை நீர் வடிந்து கடலை சென்றடையாது.
3. வேகமான காற்றோடு கூடிய மழை என்பதனால் மழையின் பாதிப்பு உயர்வாக இருக்கும்.
4. நிலம் ஏலவே நிரம்பியுள்ளமையால் மேலதிகமாக கிடைக்கும் ஒவ்வொரு 10. மி.மீ. உம் நிலத்தின் மேலேயே தேங்கி நிற்கும்.
மேற் குறிப்பிட்ட காரணிகள் காரணமாக எதிர்வு கூறப்பட்டுள்ள புயலினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டுள்ளன.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே.....

இந்த புயல் தொடர்பான முன்னறிவிப்பினை சாதரணமாக கருத வேண்டாம்.

இந்த நிமிடம் வரை சகல மாதிரிகளும்(கிட்டத்தட்ட 19 மாதிரிகள்) இந்த புயல் எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான மழை வீழ்ச்சியையும், வேகமான காற்றையும், அதீத கடற் கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் என்றே வெளிப்படுத்துகின்றன.

ஆகவே ஒரு புயலை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். ஒரு அனர்த்தத்துக்காக எம்மை தயார்ப்படுத்தி அந்த அனர்த்தம் நிகழாது விட்டால், அதனால் எமக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது. ஆனால் நாம் தயாராக இல்லாமல் அனர்த்தம் ஒன்று நிகழ்ந்தால் அதன் பாதிப்புக்கள் மோசமானதாக இருக்கும். ஆகவே எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்வோம்.

வடக்கு ,கிழக்கு தென் மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இது தொடர்பாக மக்களை விழிப்பூட்டுதல் அவசியம்.

எதிர்வரும் 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக உயரம் கொண்ட கடலலைகள் காரணமாக கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உள்வருகை தொடர்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மற்றும் காலி மாவட்ட கரையோர மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

கனமழை காரணமான வெள்ள அனர்த்தம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என்ற விடயத்தை அனைத்து மக்களுக்கும் அறிவித்தல் வேண்டும். குறிப்பாக 26 மற்றும் 27ம் திகதிகளில் அதிக விழிப்போடு இருத்தல் அவசியம்.

மிக வேகமான காற்றினால் பாதிக்கக்கூடிய மரங்கள், கட்டிடங்கள் என்பன போன்ற விடயங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்.

-நாகமுத்து பிரதீபராஜா-

T.u Jiinthu physics Domain - Jaffna

23 Nov, 02:05


🚨🚨🚨⚠️⚠️Northern and Eastern Alert ⚠️⚠️🚨🚨🚨

T.u Jiinthu physics Domain - Jaffna

04 Nov, 06:15


😍இம்முறையும் வழமை போல அமைப்பு கட்டுரை கருத்தரங்கு வருகின்ற புதன், வியாழன், மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் 7.30am - 03.00pm திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.
👉கடந்த வருடம் கருத்தரங்கை தவறவிட்ட மாணவர்களுக்காக மீள நடைபெற்ற Revision ன் ஒரு பகுதியின் Rec video இணைக்கப்பட்டுள்ளது.
https://youtube.com/live/6TJ87kxBCYM

😍இம்முறை zoom ஊடாக இணைய விரும்பும் மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி structure seminar எனக் குறிப்பிட்டு விவரங்களை 0743270271 க்கு telegram ஊடாக அனுப்பி அனுமதிகளை முட்கூட்டியே பெற்றுக் கொள்ள முடியும்.
T.Jinthujan  BOC - Jaffna  89665139

Tp: Admin: 0743270271
T. Jinthujan: 0766034895
Share with needy students
https://t.me/phydomain

T.u Jiinthu physics Domain - Jaffna

01 Nov, 04:09


https://www.youtube.com/live/jM0BAPLXA8A?si=VHwE9WTREcLCDKz4

T.u Jiinthu physics Domain - Jaffna

01 Nov, 01:44


Share Dream Way MCQ2024 .pdf

T.u Jiinthu physics Domain - Jaffna

01 Nov, 00:55


😍Dream way - mullaitivu district
Pilot Exam(2024).

👉Prepared by:T. Jinthujan(physics Domain Institute - aanaippanthy junction, jaffna).

இன்று 7.00am discussion நடைபெறும். Via zoom and YouTube live @ TJ Domain.

854 6832 8689
Passcode  820738
😍விரும்பிய அனைத்து மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும்.

T.u Jiinthu physics Domain - Jaffna

29 Oct, 23:31


👉 For more information
via 0766034895
Admin : 0743270271
Join with us https://t.me/phydomain

Wapp: https://whatsapp.com/channel/0029Vak5mrpLI8YhZOJKfI35
Share with needy students 😍

T.u Jiinthu physics Domain - Jaffna

19 Oct, 00:21


https://whatsapp.com/channel/0029Vak5mrpLI8YhZOJKfI35

Physics Domain Institute - Jaffna official WhatsApp channel.....

You can share this link your friends and students.

T.u Jiinthu physics Domain - Jaffna

16 Oct, 05:12


😍Physics Domain Zoom unit - Jaffna
2026A/L 1979-2023 past paper class with theory revision.
😍 இணைய விரும்பும் புதிய மாணவர்கள் name school batch விவரங்களை அனுப்பவும்.
👉 முதல் இரு வகுப்புகளிலும் கட்டணம், பதிவுகள் இன்றி இணைந்து பயனுள்ளதாயின் மாத்திரம் தொடர முடியும்...
💥2025,2024 and Repeat கான வகுப்புகள் நடைபெறுகின்றன...

YouTube : TJ DOMAIN
Share with needy students 😍
Class 01: https://youtu.be/pB-riNe7JFg?si=Bx9CoUjNlAOiWz9d
Class 02 : https://youtu.be/eer-l7m_u4g?si=XmQjPW2rzVWZ-z9n
Class 03 : https://youtu.be/xsnn2Nmx9aY?si=TM8SrZES8rKFbAGB

2025 A/l
Light ongoing

Thursday Friday 7.30pm
👉 For more information
via 0766034895
Admin : 0743270271
Join with us https://t.me/phydomain

Wapp: https://whatsapp.com/channel/0029Vak5mrpLI8YhZOJKfI35

T.u Jiinthu physics Domain - Jaffna

05 Sep, 09:55


https://youtu.be/18-E3hW3JXw?si=boBCSE9tYDYqRurd

T.u Jiinthu physics Domain - Jaffna

05 Sep, 09:54


https://youtu.be/KciOfy149xk?si=DSxwXUBUhXA-X3qU

T.u Jiinthu physics Domain - Jaffna

30 Aug, 15:04


😍4th class of 2015 past paper class....

https://youtu.be/5mIaJHYKt_s

T.u Jiinthu physics Domain - Jaffna

29 Aug, 16:17


😍3rd class of 2015 past paper class....

https://youtu.be/hRA9RovZJO4?si=WEAdCkw54tdFSEv2

T.u Jiinthu physics Domain - Jaffna

28 Aug, 15:25


😍2nd class of 2015 past paper class..... Premiere at 9.00PM

https://youtu.be/mN1B84RrNxo?si=kaNncN_PbZVtRzRI

T.u Jiinthu physics Domain - Jaffna

27 Aug, 18:41


https://youtu.be/aizIauQ4FUE?si=UNTk-WXMRIJ0mYVG

T.u Jiinthu physics Domain - Jaffna

26 Aug, 13:47


😍2024 பரீட்சையை எதிர் நோக்கும் மாணவர்களுக்கானது.
😍2015ல் இருந்து வருட ரீதியாக...
👉share with needy students...
TP: 0766034895 / 0743270271

T.u Jiinthu physics Domain - Jaffna

17 Jul, 06:27


😍இன்று முதல் ஆரம்பம்
unit 11 சடமும் கதிர்ப்பும்
திங்கள் புதன் வெள்ளி
12.15-1.45pm
Zoom & direct
@physics domain institute - aanaippanthi junction jaffna
for new admission( zoom and direct )
0743270271
0766034895

T.u Jiinthu physics Domain - Jaffna

12 Jul, 18:32


Glimpse of Past paper class 👀🌾

Ongoing Paper Classes for
👉 2024 and Repeat batch
👉 2025 Batch

Kirusica Thurai 👷🏻‍♀
BSc Engineering (Hons) (Reading)
University of Moratuwa ❤️

Get to know மேலதிக தகவல்கள்
Contact me through WhatsApp
https://Wa.me/+94772467436

You can join my telegram channel and get ideas
https://t.me/Maths_by_Kkiru
💁‍♀ 01 நாள் - 01 Structure question
Challenges are going on in this channel.

T.u Jiinthu physics Domain - Jaffna

30 Jun, 19:40


😍A/L 2026 physics *zoom classes* ஆரம்பமாக உள்ளது...
Tamil medium only... 7.30Pm
😍நேரடி குழு வகுப்புக்கள் 2026 A/L
(*tamil and english medium தனித்தனியா*க)
Batch 1 - 6.15Pm and batch 2 - 07.30PM
😍theory revision + 1979-2023 past paper class ஆக நடைபெறும்.
T.Jinthujan
Tp: 0766034895 admin : 0743270271
நேரடி வகுப்புக்கள் physics Domain institute - அனைப்பந்தி junction - jaffna ல் நடைபெறும்...

இணைய விரும்பும் மாணவர்கள் name schools batch விபரங்களை அனுப்பவும்...

2025/2024/and repeat batch ட்கான Zoom வகுப்புகளிட்கான அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன... எனினும் புதிய அலகுகள் ஆரம்பமாகும் போது மீளவும் அனுமதிகள் வழங்கப்படும்...

T.u Jiinthu physics Domain - Jaffna

07 May, 19:02


எனது ZOOM மற்றும் நேரடி வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறாது.

T.u Jiinthu physics Domain - Jaffna

22 Apr, 06:52


Part II (Repaired).pdf

T.u Jiinthu physics Domain - Jaffna

22 Apr, 06:45


😍 இன்று 9.00PM
essay class for 2025 A/L
புதிய மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும்...
T.Jinthujan
I'd : 876 4431 0988
PW: TJ7

Normal call 0766034895
telegram 0743270271

https://t.me/phydomain

T.u Jiinthu physics Domain - Jaffna

22 Apr, 06:43


T.u Jiinthu physics Domain - Jaffna pinned «இன்றைய essay»

T.u Jiinthu physics Domain - Jaffna

22 Apr, 06:43


இன்றைய essay

T.u Jiinthu physics Domain - Jaffna

22 Apr, 06:36


😍இன்று 2021 march 1st term FWC paper class
2025A/l
புதிய மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும்...
Mcq and str - Mon& friday 7.30PM
essay 9.00PM
T.Jinthujan
I'd : 876 4431 0988
PW: TJ7

Normal call 0766034895
telegram 0743270271

https://t.me/phydomain

1,398

subscribers

111

photos

2

videos