A/L Chemistry Expert K.MYURRAN Sir @chemistryexpertkmyurransir Channel on Telegram

A/L Chemistry Expert K.MYURRAN Sir

@chemistryexpertkmyurransir


Engineering Undergraduate, Faculty Of Engineering, University Of Srijayewardenapura

A/L Chemistry Expert K.MYURRAN Sir (English)

Are you struggling with your A/L Chemistry studies? Look no further than the Telegram channel, A/L Chemistry Expert K.MYURRAN Sir! This channel is managed by an experienced Engineer & Chemist, K.MYURRAN Sir, who is dedicated to helping students excel in their A/L Chemistry exams. With a wealth of knowledge and expertise in the field, K.MYURRAN Sir provides valuable insights, tips, and guidance to help students understand complex concepts and score well in their exams

Whether you need help with understanding chemical reactions, balancing equations, or mastering organic chemistry, this channel has got you covered. K.MYURRAN Sir shares informative videos, study materials, and practice questions to ensure that students are well-prepared for their exams. Additionally, he is always available to answer any questions or clarify doubts that students may have

By joining A/L Chemistry Expert K.MYURRAN Sir on Telegram, students can access a supportive community of like-minded individuals who are also striving for academic success. The channel provides a platform for students to connect with peers, share study tips, and motivate each other to achieve their goals

Don't let A/L Chemistry be a daunting subject anymore. Join A/L Chemistry Expert K.MYURRAN Sir today and embark on a journey towards academic excellence with the guidance of a knowledgeable expert!

A/L Chemistry Expert K.MYURRAN Sir

04 Feb, 01:18


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் Anything Possible💪✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙 நீ எதுவாக நினைக்கின்றாயோ , நீ அதுவாகவே ஆகின்றாய் 🥇

A/L Chemistry Expert K.MYURRAN Sir

31 Jan, 10:41


*OPEN DAY & PRE-COURSE SESSION*
🔹Personal & Professional Development Short Course 🔹

*Date:* 1st February 2025
*Time:* 12:00 PM (Noon, SL Time)
*Zoom link:* https://learn.zoom.us/j/97976776364?pwd=QRnxQYHhDTECo999vlbhXA8glJGvs4.1

Meeting ID: 979 7677 6364
Passcode: f@rt6LNY

💡Why Join?
Get an introduction to the course
Assess your career readiness
Receive guidance on career growth
Ask questions & interact with facilitators

🚀 *Open to all Faculty of Engineering students!* Don’t miss this opportunity to gain insights and take your professional skills to the next level!

*For more details, contact via whatsapp:* 074 380 0899

A/L Chemistry Expert K.MYURRAN Sir

30 Jan, 19:13


Unit 06 Inorganic Chemistry 1979-2024 For New Syllabus

A/L Chemistry Expert K.MYURRAN Sir

28 Jan, 22:50


30.01.2025 ஆரம்பமாக உள்ளது.

A/L Chemistry Expert K.MYURRAN Sir

28 Jan, 22:25


Unit 06 Inorganic Part 2 (2000-2024)

A/L Chemistry Expert K.MYURRAN Sir

27 Jan, 02:38


‎Follow the Physics Expert Mithukshan Sir 👨🏻‍🏫🔥💎 channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaNBPsH1iUxbySG2HY15

A/L Chemistry Expert K.MYURRAN Sir

27 Jan, 02:35


பிள்ளைகள் தேவையான மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும் . நன்றி🙏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

27 Jan, 02:35


பிள்ளைகள் தேவையான மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும் . நன்றி🙏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

27 Jan, 02:33


2025 Proper Batch மாணவர்களே
விழித்துக் கொள்ளுங்கள்

எந்த ஆண்டிலும்  இல்லாதவாறு 2024 A/L பரீட்சை நடந்து முடிந்த பின்னர் உடனடியாக Repeat Batch இற்கு அதிகளவான மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளார்கள். எனவே இம்முறை October மாதம் நடைபெறவுள்ள 2025 A/L Exam இல் அதிக மாணவர்கள் Repeat Batch இலிருந்து உங்களுடன் போட்டியிட்டு உங்களுக்கு கிடைக்கக்கூடிய பல்கலைக்கழக அனுமதிகளை தங்களின் வசமாக்கிக் கொள்ளப்போகிறார்கள். எதிர்வரும் மாதம் இந்த Repeat Batch மாணவர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது பிள்ளைகள்

Get On Track
Keep Working
படிச்சிரு சிதம்பரம்
. 👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙 நீ எதுவாக நினைக்கின்றாயோ , நீ அதுவாகவே ஆகின்றாய் 🥇

A/L Chemistry Expert K.MYURRAN Sir

26 Jan, 06:54


மாணவர்களே !

முதலில் உங்கள் பெற்றோரைப் பற்றி சிந்தித்து உங்களை முன்னேற்றிக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். உங்களது பெறுமதியை கூட்டுவதில் முதலில் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர்களை நீங்கள் வழிநடத்தத் தேவையில்லை. நீங்கள் தகுதியானவர் எனத் தெரிந்தால் உங்களை தேடி எல்லாரும் வருவார்கள்.

நம்மட பாஷைல சொல்லணும் எண்டா
ஒரு விஷயத்துல மத்தவங்கள நீங்க Guide பண்ணனும் எண்டால் முதல்ல அந்த விஷயத்துல நீங்க சாதிச்சு இருக்கணும்.

குடிச்சா உடம்பு பழுதாபோகும் என்றத குடிக்கிறவன் சொன்னா கேட்கமாட்டாங்கள்

அளவா சாப்பிட்டா அழகா இருக்கலாம் என்றத அளவுக்கு அதிகமாக சாப்பிடுற ஒருத்தங்க சொன்னா கேட்கமாட்டாங்கள்

மெலியனும் எண்டால் என்ன செய்யனும் என்றத Slim ஆ இல்லாதவன் சொன்னா கேட்கமாட்டாங்கள்.

ஒரு விஷயம் சொன்னா அத ஊரே கேட்கணும் எண்டால் அந்த விஷயத்துல நீங்க திறமையா இருக்கணும்.

Go & Create Yourself 🔥

ஜெய்ச்சிருவென் என்டு சொல்லாத ; ஜெய்ச்சிட்டு வந்து சொல்லு 🔥🔥🔥👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙 நீ எதுவாக நினைக்கின்றாயோ , நீ அதுவாகவே ஆகின்றாய் 🥇

A/L Chemistry Expert K.MYURRAN Sir

25 Jan, 23:16


👆2024 Chemistry Tamil Medium Structure Paper ❤️

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Jan, 15:35


40 Sites to Download Books for free
1. Planet eBook
2. Free-eBooks. net
3. ManyBooks
4. LibriVox
5. Internet Archive
6. BookBub
7. Open Library
8. BookBoon
9. Feedbooks
10. Smashwords
11. Project Gutenberg
12. Google Books
13. PDFBooksWorld
14. FreeTechBooks
15. Bookyards
16. GetFreeBooks
17. eBookLobby
18. FreeComputerBooks
19. OpenCulture
20. Library Genesis (LibGen)
21. Goodreads
22. Obooko
23. O'Reilly
24. PDF Drive
25. Anna's Archive
26. PDF Room
27. PDF Coffee
28. Dokumen Pub
29. Z Library
30. Ocean of PDF
31. Dirzon
32. Booksfree
33. EngbooksPDF
34. Elejandria
35. Espaebook
36. Wonderful Books
37. Lectuland
38. LeerLibrosOnline
39. ePubLibre
40. Standard Ebooks

A/L Chemistry Expert K.MYURRAN Sir

21 Jan, 22:42


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙 நீ எதுவாக நினைக்கின்றாயோ , நீ அதுவாகவே ஆகின்றாய் 🥇

A/L Chemistry Expert K.MYURRAN Sir

21 Jan, 14:28


பிள்ளைகள் தேவையான Colombo District மாணவர்களுக்கு தெரியப்படுத்தவும் . நன்றி

A/L Chemistry Expert K.MYURRAN Sir

20 Jan, 06:13


Subjectwise Past Paper PDFs with Explanation (Links Added)

🥇 1979 to 2000 வரைக்குமான அனைத்து வருட Past-Paper MCQ வினாக்களுக்குமான அலகுரீதியான வீடியோ விளக்கங்கள் 👇
https://drive.google.com/drive/folders/1r_EoYOudhAEq03qL1xuM5tgRV7GNLyyo?usp=drive_link

1️⃣ Batch 1 : Mon, Wed, Thur, Sat & Sun
09:30 to 11:00 PM
2️⃣ Batch 2 : Mon, Tue, Wed, Thur & Fri
07:00 to 08:30 AM

😍 முதலிரண்டு வாரங்கள் கட்டணம் எதுவும் இன்றி இணையலாம்.

A/L Chemistry Expert K.MYURRAN Sir

20 Jan, 00:12


👆பிள்ளைகள் pls join & share this Sivathiran Sir’s WhatsApp Channel , Thank you 🙏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

20 Jan, 00:10


‎Follow the Chemistry K.Sivathiran.B.Sc(Hons) Jaffna channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VanUJswCcW4tGd09S90f

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Jan, 03:35


முன்னாள் வகுப்பொன்று!

A/L Chemistry Expert K.MYURRAN Sir

16 Jan, 01:52


2024 p6 Structure Paper Tamil

A/L Chemistry Expert K.MYURRAN Sir

16 Jan, 01:23


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙 நீ எதுவாக நினைக்கின்றாயோ , நீ அதுவாகவே ஆகின்றாய் 🥇

A/L Chemistry Expert K.MYURRAN Sir

13 Jan, 23:14


இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் பிள்ளைகள்

A/L Chemistry Expert K.MYURRAN Sir

03 Jan, 09:02


50 M.C.Q Answer Sheet

A/L Chemistry Expert K.MYURRAN Sir

02 Jan, 23:13


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙 நீ எதுவாக நினைக்கின்றாயோ , நீ அதுவாகவே ஆகின்றாய் 🥇

A/L Chemistry Expert K.MYURRAN Sir

01 Jan, 00:12


Happy NewYear பிள்ளைகள்

A/L Chemistry Expert K.MYURRAN Sir

31 Dec, 11:46


2024 A/L results April மாதமளவில் வெளிவரலாம்

A/L Chemistry Expert K.MYURRAN Sir

30 Dec, 23:17


2025 A/L மாணவர்களும் , மீள் பரீட்சார்த்திகளும் ஆரம்பத்தில் இருந்து முழுமையான இரசாயனவியலை கடந்த கால வினாக்களூடாக Theory இன் விரைவு மீட்டலுடன் ZOOM இல் கற்கலாம்.No Admission fees. Unit-1 Atomic Structure 06.01.2025 ஆரம்பமாகின்றது

A/L Chemistry Expert K.MYURRAN Sir

30 Dec, 02:48


Thank you so much my dear students for 10,000+ (10K+ )Subscribers ♥️🔥👨‍🏫👨‍🎓👩‍🎓💪🙏🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் 🔥✌️

A/L Chemistry Expert K.MYURRAN Sir

28 Dec, 06:25


Physics நிச்சயமாக A எடுக்கலாம் பிள்ளைகள்.👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

25 Dec, 10:06


Merry Christmas & Happy New Year பிள்ளைகள் 👨‍🏫👨‍🎓👩‍🎓

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Dec, 22:07


Prof.Kalinga Bandara Sir's 2024 Model Paper & Answers

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Dec, 22:06


https://youtu.be/D4U6xwX5Z0g?si=0mfSl9n97hETjkhc

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Dec, 22:05


https://youtu.be/hZT8LvTU2vw?si=c6dAVGKpqgkZdLM2

A/L Chemistry Expert K.MYURRAN Sir

19 Dec, 02:23


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙 நீ எதுவாக நினைக்கின்றாயோ , நீ அதுவாகவே ஆகின்றாய் 🥇

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Dec, 23:33


👆பிள்ளைகள் pls join this telegram Channel for p6

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Dec, 23:32


https://t.me/MithukshanPhysicsOfficial

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Dec, 13:28


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Dec, 03:04


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

16 Dec, 06:30


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

16 Dec, 03:51


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

15 Dec, 08:08


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

15 Dec, 04:37


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

14 Dec, 08:23


3D Printing WorkShop, Faculty of Engineering, University Of SriJayewardenepura ❤️💙✌️👨‍🏫

A/L Chemistry Expert K.MYURRAN Sir

14 Dec, 04:15


Faculty Of Engineering, University Of SriJayewardenepura 👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் 💪🫡👏What you Think , You Become ❤️💙 எண்ணம்போல் வாழ்வு

A/L Chemistry Expert K.MYURRAN Sir

13 Dec, 07:20


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙 எண்ணம்போல் வாழ்வு

A/L Chemistry Expert K.MYURRAN Sir

06 Dec, 03:24


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

05 Dec, 04:50


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

05 Dec, 03:44


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

04 Dec, 01:32


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

03 Dec, 14:20


Mr. Kanagalingam Sivathiran has partnered with us as the Silver Sponsor for,
𝐅𝐈𝐓𝟐𝟏💪🏻💥
𝑺𝒕𝒓𝒆𝒏𝒈𝒕𝒉 𝒊𝒏 𝒆𝒗𝒆𝒓𝒚 𝒎𝒐𝒗𝒆

organized by the Nexus Club of Faculty of Engineering, USJ.

We are excited to have his support on this 21-day journey of fitness and growth! ✨️

Check out his classes for expert guidance in Chemistry:

📚 Facebook Page:
https://www.facebook.com/SivathiranK?mibextid=ZbWKwL

📚Telegram:
https://t.me/CHEMISTRYSIVATHIRAN

📚 YouTube Channel:
https://youtube.com/@kanagalingamsivathiran4022?si=LoUDAtyuzmV2xS-G

📚WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VanUJswCcW4tGd09S90f

For more details contact him on: 0770086416

#FIT21
#Nexus
#FoE
#USJ

A/L Chemistry Expert K.MYURRAN Sir

03 Dec, 05:49


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

02 Dec, 05:30


Follow the A/L CHEMISTRY EXPERT K.MYURRAN Sir channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaijP7d4inoodsy81V0D

A/L Chemistry Expert K.MYURRAN Sir

02 Dec, 03:32


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

01 Dec, 05:13


2024 Royal College 6th term Chemistry Marking Scheme 👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள்

A/L Chemistry Expert K.MYURRAN Sir

30 Nov, 00:32


Chemistry & Physics நிச்சயமாக A+ எடுக்கலாம் பிள்ளைகள்.👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

29 Nov, 11:56


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏What you Think , You Become ❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

29 Nov, 08:15


December 02 முதல் வகுப்புக்கள் ஆரம்பம் 😍
பரீட்சைக்கு முன்னதாக தேவையான பாடப்பரப்புக்களை படித்து முடித்துக் கொள்ளுங்கள் 🔥
ஏதேனும் பாடங்கள் விடுபட்ட மாணவர்கள் Physics Cube App மூலம் குறித்த பாட வீடியோக்களை பார்வையிடலாம். 🧑‍💻
Call Now : +94779881369

A/L Chemistry Expert K.MYURRAN Sir

29 Nov, 08:14


December 01 முதல் வகுப்புக்கள் ஆரம்பம் 😍
பரீட்சைக்கு முன்னதாக தேவையான பாடப்பரப்புக்களை படித்து முடித்துக் கொள்ளுங்கள் 🔥
ஏதேனும் பாடங்கள் விடுபட்ட மாணவர்கள் Physics Cube App மூலம் குறித்த பாட வீடியோக்களை பார்வையிடலாம். 🧑‍💻
Call Now : +94779881369

A/L Chemistry Expert K.MYURRAN Sir

27 Nov, 02:15


‎Follow the M3_Tutor channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VarGpgVLSmbjrzfGhG0n

A/L Chemistry Expert K.MYURRAN Sir

27 Nov, 02:15


*🚀 Online Efficient Revision - Combined Maths Class for 2025 A/L Batch*

*In here:*
- Complete syllabus revision
- Past paper discussions from *2012 onwards*
- Comprehensive problem-solving techniques

*Class Details:*
🗓 *Start Date:* December 14, 2024
📍 *Platforms:* Zoom & Google Meet

📞 *Contact Us:* 075 0270 207
📧 *Email:* [email protected]

🎯 *Join Now and Maximize Your A/L Potential!*

A/L Chemistry Expert K.MYURRAN Sir

26 Nov, 11:28


Highly Recommend 👍

A/L Chemistry Expert K.MYURRAN Sir

24 Nov, 00:12


☝️A/L Exam செய்ய போகும் பிள்ளைகள், பாடசாலை மாணவர்கள் , வெள்ளம் வரக்௯டிய பிரதேசங்களில்  நீங்கள் இருந்தால் உயரமான இடங்களில் உங்களுடைய புத்தங்களை வைத்துப் பாதுகாப்பாக இருக்கவும்.

A/L Chemistry Expert K.MYURRAN Sir

23 Nov, 14:14


பேராசிரியர் மௌனகுருவிடம் இருந்து பஃறுளி📕 சஞ்சிகையினைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பம்

#சஞ்சிகை ஆக்கம்
#தமிழ்மாணவர் ஒன்றியம்
#ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
#TSC #USJ #2k24

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Nov, 15:14


Dear sir,

I hope this message finds you well. I am writing to express my heartfelt gratitude for the dedication and effort you have put into teaching us.

Your lessons have not only helped us grow academically but have also inspired us to think critically and creatively. Your passion for teaching and your patience in addressing our questions have made a significant impact on our learning journey.

We truly appreciate the time you invest in preparing lessons and the encouragement you provide, which motivates us to do our best. You have a special way of making even the most challenging topics seem understandable, and for that, we are sincerely grateful.

Thank you for being such a wonderful teacher and for believing in our potential. We are fortunate to have you as a mentor and guide.🙏

With warm regards and deepest appreciation,

*From : Batticaloa...✒️*

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Nov, 06:09


Good evening Our Chemistry King❤️🫡
Sir iam 23 batch student, from beruwala. naan 2nd shy ku than unga cls le join panninen🥹 owworu day um feel pannuven why unga cls ku starting le join panne kidaikalle endu... enaku 2nd shy la than Jaffna friend onu solli join panninen.
Srilanka la online la students padichi Best performance edukanum endal kattayam unga cls ku join panninal super endu naan aanithanama solluven🆙❤️💯
students online la time waste panni clear illamal vera classes la padikamal unga kitte padichal super endu naa solven❤️🤗
teaching wy vera level sir!💯🔝☀️🫡
May almighty Allah bless you always! I pray to Allah that ur service continues forever!
Take care Sir!🥹❤️ One day, I will meet you sir as a medical student insha Allah!
Bye sir! Miss ur cls sir!🥹
Allah bless you always!❤️🤲

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Nov, 06:09


Good Evening Sir!
Sir I am from nelliady (2024 batch)
I am studying at your class.Thankyou for pushing me to be the best version of myself.Your guidance and service have helped me grow in ways beyond my dream.You have been an incredible mentor and role model for me and I am so thankful for your guidance.Thankyou for being more than just a teacher-you are a mentor and a role model.I am so grateful for everything you have done.Thankyou for lighting the path to knowledge!

Thank You So Much Sir

From Your Student:
Physical Science Stream

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Nov, 06:09


Good evening sir!
Sir, iam 2024 Batch from sammanthurai.
First of all i thank to almighty for giving me this greatest opportunity....
Alhamdulillah ❤️
Sir, iam studying at your class from the beginning. There are no words to describe the service and guidance.
Sir, iam so blessed to have you as my chemistry wizard in my A/L carrier.
Sir, I hope the blessings from you and the good will help to do my best in the exam.
I wish you a prosperous life ahead to continue your invaluable service for all the students like us.

Thank you so much sir!! ❤️💥

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Nov, 06:09


Good evening sir!
Sir, I am (2024 batch) from Colombo. Sir, I am studying at your class from the beginning. There are no words to describe the service and guidance you gave us sir. Especially for me, your explanations and concepts made me to get the highest marks in Chemistry and to teach my classmates. They helped me to understand at once asking less doubts. Sir, I am so blessed to have you as my Chemistry mentor in my A/L carrier. Sir, I hope the blessings from you and the god will help to do my best in the exams. I wish you a prosperous life ahead to continue your invaluable service for all the students like us.

Thank you so much sir! ❤️

From your student:
Maths Stream

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Nov, 06:09


Sir i am 2024 batch.i am from Mannar.Mn/Emmmv. thank you so much sir🥰❤️Your class was very helpful. I have come to your first class to complete my O level final exam ❤️sir.You taught us the chemistry lesson very well🧪👨🏻‍🔬... I like your time management... 🥰. Sir, I like it that the lesson is covered and finished for the time you said.You will give us more knowledge by telling us the scheme missing errors when you do past questions.... 👨🏻‍🔬.... SirThank you very much sir. It is a blessing to have a teacher like you🥰...

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Nov, 01:49


கன மழை மற்றும் புயல் காரணமாக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தயவு செய்து தொடர்பினை ஏற்படுத்துங்கள்.
இடர் மீட்பு
உணவு, குடிநீர்
மருத்துவ உதவிகள்.

உதயசீலன்:0776544454
மதுசன்( யாழ், முல்லை/துணுக்காய்) : 0772345459.
தனுசன்(யாழ்/ வடமராட்சி): +94775302813
இதயராஜ்(யாழ்/வலிகாமம்): 0771345625
கரிகாலன்(முல்லைத்தீவு/கிளிநொச்சி): 764004295
தூயவன்(முல்லைத்தீவு): 0760806401
நேருஜன்( யாழ்/ அச்சுவேலி): 0778934111
சஞ்சயன்( யாழ்/சாவகச்சேரி):
0779590933
கேஷிஹன்(திருகோணமலை):
0779185685

***********

19.11.2024 செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி

கடந்த 16.11.2024 அன்று குறிப்பிட்டவாறு எதிர்வரும் 23.11.2024 அன்று கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இது 25.11.2024 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் அதேவேளை 26.11.2024 அன்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையின் படி இது ஒரு புயலாக மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலையின் படி இதன் நகர்வு பாதை கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து, பின்னர் வடக்கு மாகாணத்தை அண்மித்து(தற்போதுள்ள நிலையில் இது கரையைக் கடக்கும் போது இதன் உள் வளையத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களும், வெளிவளையத்துக்குள், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களும் அடங்குகின்றன) தமிழ்நாட்டின் கடலூர் புதுச்சேரிக்கிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ( கரையைக் கடக்கும் இடம் மற்றும் பெறலாம்).

இதன் காரணமாக எதிர்வரும் 25.11.2024 முதல் 29.11.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எதிர்வரும் 26.11.2024 மற்றும் 27.11.2024ம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26.11.2024 மற்றும் 27.11.2024 திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

எதிர்வரும் 26 மற்றும் 27ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரையான வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள் நிலப்பகுதிகளில் காற்று 50 தொடக்கம் 70 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. எனவே கடுமையான காற்று வேகத்தினால் பாதிக்கப்படக் கூடிய மரங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

இதன் காரணமாக எதிர்வரும் 24.11.2024 முதல் 28.11.2024 வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை தொடர்ந்து கிடைக்கும்.

அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களே....

இத்தாழமுக்கம் புயலாக மாறாது விட்டாலும் மேலுள்ள அதி தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் கடற் கொந்தளிப்பான நிலைமைகள் நிகழும்.

எனவே முன்கூட்டிய பாதுகாப்பு தயார்ப்படுத்தல் முறைமைகளைப் பின்பற்றுவது எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்கும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இந்த தாழமுக்கம்/புயல் தொடர்பாக அவதானம் செலுத்துவது சிறந்தது.

- நாகமுத்து பிரதீபராஜா -

A/L Chemistry Expert K.MYURRAN Sir

21 Nov, 01:54


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

21 Nov, 00:35


https://youtu.be/y2ho40RrzmM?si=rnv_CI0cPXnJRR9V

A/L Chemistry Expert K.MYURRAN Sir

21 Nov, 00:34


https://youtu.be/hEt8phZFMYY?si=YYDvCffhgeeZHl94

A/L Chemistry Expert K.MYURRAN Sir

21 Nov, 00:33


https://youtu.be/_HSG7T-jHmI?si=X34E578GHmWicouk

A/L Chemistry Expert K.MYURRAN Sir

19 Nov, 01:51


With my Life Madusha ❤️ . She made me , who am I Now. She is d Reason for all my Succuess Specialy my Engineering Entrance .Thank you so much for everything My Life 👷❤️ 🙏 💕

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Nov, 04:01


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Nov, 02:41


https://youtu.be/qJhVGXf1wQQ?si=n4wM3PzNhL5Udj10

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Nov, 02:41


https://youtu.be/NH09DnYQt9E?si=7bOg6ZTFr3we1XLY

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Nov, 02:40


https://youtu.be/u0-g-xEvdp0?si=cv_BaEcF9BT_KtuE

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Nov, 02:39


https://youtu.be/3c-lk00RvAo?si=hNSUOWR2YqwF2U_6

A/L Chemistry Expert K.MYURRAN Sir

17 Nov, 02:38


https://youtu.be/FLvu9tcQ-KQ?si=S6Wpz-F1ui7C9YOp

A/L Chemistry Expert K.MYURRAN Sir

16 Nov, 02:20


https://youtu.be/pfPQ49tkvp8?si=IWTB7slPHJ2Pgf8t

A/L Chemistry Expert K.MYURRAN Sir

15 Nov, 02:47


👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

11 Nov, 07:19


வாணி விழா 2024 @ Faculty Of Engineering, University Of SriJayewardenepura ❤️💙👷

A/L Chemistry Expert K.MYURRAN Sir

10 Nov, 07:56


👨‍🏫Chemistry Seminar @ Batticaloa Oddamavady Central College , National School

A/L Chemistry Expert K.MYURRAN Sir

08 Nov, 09:16


👆Pls join & Share my WhatsApp Channel பிள்ளைகள் , Thank you 🙏❤️💙

A/L Chemistry Expert K.MYURRAN Sir

08 Nov, 02:53


https://whatsapp.com/channel/0029VaijP7d4inoodsy81V0D

A/L Chemistry Expert K.MYURRAN Sir

07 Nov, 18:26


https://youtu.be/4iRfZcLxkb4?si=7qYyvcENQz-9jjKj

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Oct, 14:41


University registration for 8 courses is now open. The deadline is November 1, 2024.

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Oct, 04:24


https://youtu.be/XSi8MLm1G0g?feature=shared

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Oct, 04:24


https://youtu.be/w-_FqT71QWE?si=a1BZEeW2tYC2iCFC

A/L Chemistry Expert K.MYURRAN Sir

22 Oct, 04:24


https://youtu.be/SWOHEyTK05I?si=1eMLAjWiZZ--Vrmz

A/L Chemistry Expert K.MYURRAN Sir

18 Oct, 03:42


Techno 2024. Engineering, The Path to Prosperity ❤️

A/L Chemistry Expert K.MYURRAN Sir

12 Oct, 08:18


காலையிலேயே ஒரு அழகிய குழந்தையின் சாதனை பதிவு ஒன்றை பார்த்தேன். இத்தகையோரை இளம் சந்ததிகளுக்கு காட்டுங்கள், இவர்களை முன்னிலைப்படுத்துங்கள்..
நடந்து போறவர்களுக்கு எல்லாம் முன் செல்லடா முன்னே செல்லடா பாட்டு போடாமல் இவர்களுக்கும் போடுங்கள்..

படித்தால் மட்டும் போதுமா? படித்தவரகளை மட்டுமே முன்னிறுத்த வேண்டுமா? இந்த வயசுல படிப்பை விட அவங்களுக்கு வேற எதுவுமே தேவை இல்லை.
படிப்பு என்பது வெறும் புத்தக படிப்பு மட்டும் அல்ல..

சீனாவின் வென்சோவில் நடைபெற்ற சர்வதேச கணிதம் மற்றும் அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் சர்வதேச வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் இந்த குழந்தை மாவனெல்ல ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன் R.M UZAIR அவர்கள்.

குழந்தைக்கும் சார்ந்தோருக்கும் வாழ்த்துக்கள்.
இன்னும் நல்லா வரவேணும். Always Make your parents🙏 proud பிள்ளைகள்
👑🎖👨‍👩‍👦 👨‍🎓👩‍🎓🫡 👨‍🏫👍🤝எதுவும் சாத்தியம் பிள்ளைகள் ✌️Never Never Never Give up 💪🫡👏

A/L Chemistry Expert K.MYURRAN Sir

11 Oct, 10:26


🌟 *Join us at Techno 2024!* 🌟
🚀 *The National Engineering & Technological Exhibition is here!!!*

Mark your calendars 📆 :
*11th, 12th,* and *13th of October 2024*

📌Join us at *BMICH* , *stall A77* starting from. *9am onwards*

📌Also Get a chance to Connect with industry experts and enthusiasts

📍 Hosted by *IESL Student Chapter - University of Sri Jayewardenepura*

Don't miss out on this future of engineering‼️

🔗 join us for an inspiring experience. with exciting innovations .

Explore groundbreaking technology and engineering advancements

#IESL
#StudentChapter
#FOE
#USJ

A/L Chemistry Expert K.MYURRAN Sir

11 Oct, 01:48


R.I.P The G.O.A.T