Learn Biology DRTN @learnbiowithdrthilshan Channel on Telegram

Learn Biology DRTN

@learnbiowithdrthilshan


🧬 Find out the secrets of Nature 🌳
👇 📖 Learn Biology with Dr Thilshan Nizam 👨‍🏫 👇
🔗 https://t.me/biowithdrthilshan 🌐

Biology with Dr Thilshan (English)

Welcome to 'Biology with Dr Thilshan' Telegram channel, where you can dive into the fascinating world of biology with renowned expert Dr. Thilshan. 🧬🌳 Dr. Thilshan will be sharing his extensive knowledge and insights about the secrets of nature, allowing you to deepen your understanding of the world around us. Whether you are a student, a nature enthusiast, or simply curious about life sciences, this channel is perfect for you. Stay updated on the latest discoveries, intriguing facts, and educational content related to biology. Join us on this exciting journey of exploration and learning. Follow 'Biology with Dr Thilshan' today and unlock the wonders of the natural world!

Learn Biology DRTN

14 Feb, 09:05


https://t.me/biowithdrthilshan/175

Learn Biology DRTN

11 Feb, 14:29


தற்போது கல்முனை Apex Academy இல் 2025 உயர்தர மாணவர்களுக்கு Unit 06 Genetics ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு 0775701516

Learn Biology DRTN

25 Jan, 15:03


https://www.instagram.com/dr.thilshan90?igsh=MWU1azM0ZHp1MDZoaQ==

Follow my official Instagram 😉

Learn Biology DRTN

24 Jan, 17:33


https://t.me/biowithdrthilshan/163

Learn Biology DRTN

22 Jan, 10:01


https://t.me/biowithdrthilshan/161

Learn Biology DRTN

17 Jan, 15:57


My Physical Classes at Apex Academy Kalmunai!

Contact 077 570 15 16

Learn Biology DRTN

17 Jan, 05:29


https://t.me/biowithdrthilshan/156

Learn Biology DRTN

16 Jan, 13:50


https://t.me/biowithdrthilshan/155

Learn Biology DRTN

16 Jan, 07:40


Biology Synergy!

Details of Biology Online Class (Tamil Medium) Packages!

To Register, Just Fill the Google Form:
https://forms.gle/75CCGJ7YG4ieopzS9

Registered Students only will be allowed for free classes which will be held on 27, 29, 30 and 31st of January.

All the recordings will be provided free of charge for the students who join the packages.

For furthur querries, Whatsapp to Tutors:
Dr Thilshan Nizam 075 84 85 007
Mrs Shazna Niyas 076 29 65 547

To Join Biology Synergy Telegram Channel : https://t.me/biology_synergy

Learn Biology DRTN

15 Jan, 18:18


https://t.me/biowithdrthilshan/153

Learn Biology DRTN

14 Jan, 19:05


2026 இல் உயர்தரப் பரீட்சைக்கு முதலாவது தடவையில் தோற்றவுள்ள 2026 Batch மாணவர்களுக்கான,

"Biology Theory and Revision Classes"
(Tamil Medium)

Zoom Online Package....

இணைந்து கொள்வதற்கு இன்றே பதிவு செய்யுங்கள்!

பதிவு செய்வது முற்றிலும் இலவசமானது, பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்வது போதுமானது!

https://forms.gle/75CCGJ7YG4ieopzS9

வகுப்பில் இணைபவர்களுக்கு Recordings இலவசமாக வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு, வட்சப் செய்யுங்கள்

Dr Thilshan Nizam 075 84 85 007
Mrs Shazna Niyas 076 29 65 547

Biology Synergy Telegram Channel இல் இணைய : https://t.me/biology_synergy

Learn Biology DRTN

12 Jan, 05:36


2025 இல் உயர்தரப் பரீட்சைக்கு முதலாவது தடவையில் தோற்றவுள்ள 2025 Batch மாணவர்களுக்கான,

"Biology Theory and Revision Classes"
(Tamil Medium)

Zoom Online Package....

இணைந்து கொள்வதற்கு இன்றே பதிவு செய்யுங்கள்!

பதிவு செய்வது முற்றிலும் இலவசமானது, பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்வது போதுமானது!

https://forms.gle/75CCGJ7YG4ieopzS9

வகுப்புகள் பெப்ரவரி முதல் ஆரம்பிக்கப்படும்....

வகுப்பில் இணைபவர்களுக்கு Recordings இலவசமாக வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு, வட்சப் செய்யுங்கள்

Dr Thilshan Nizam 075 84 85 007
Mrs Shazna Niyas 076 29 65 547

Biology Synergy Telegram Channel இல் இணைய : https://t.me/biology_synergy

Learn Biology DRTN

10 Jan, 13:56


2025 இல் உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம், மூன்றாம் தடவையில் தோற்றவுள்ள Repeaters Batch மாணவர்களுக்கான,

"Biology Revision and Paper Class"
(Tamil Medium)

Zoom Online Package....

இணைந்து கொள்வதற்கு இன்றே பதிவு செய்யுங்கள்!

பதிவு செய்வது முற்றிலும் இலவசமானது, பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்வது போதுமானது!

https://forms.gle/75CCGJ7YG4ieopzS9

மேலதிக விபரங்களுக்கு, வட்சப் செய்யுங்கள்

Dr Thilshan Nizam 075 84 85 007
Mrs Shazna Niyas 076 29 65 547

Biology Synergy Telegram Channel இல் இணைய : https://t.me/biology_synergy

Learn Biology DRTN

10 Jan, 06:12


https://t.me/biowithdrthilshan/140

Learn Biology DRTN

07 Jan, 17:19


https://t.me/biowithdrthilshan/135

Learn Biology DRTN

05 Jan, 16:13


https://t.me/biowithdrthilshan/133

Learn Biology DRTN

05 Jan, 05:00


https://t.me/biowithdrthilshan/132

Learn Biology DRTN

03 Jan, 18:49


https://t.me/biowithdrthilshan/128

Learn Biology DRTN

03 Jan, 03:05


Introduction to Paper Class 2025 Batch

Recording in Youtube:

https://youtu.be/voCTm3G9cWA?si=r1QJnkDnJdQzBVsv

Learn Biology DRTN

01 Jan, 19:53


https://t.me/biowithdrthilshan/124

Learn Biology DRTN

31 Dec, 18:09


https://t.me/biowithdrthilshan/121

Learn Biology DRTN

30 Dec, 13:40


https://t.me/biowithdrthilshan/120

Learn Biology DRTN

23 Dec, 10:34


அலகு 04 இன் 04.04 உப அலகாகிய தாவர இனப்பெருக்கம் குறிப்புகள், மற்றும் அலகு 05 இன் சில பயிற்சி MCQ, SEQ மற்றும் Essay வினாக்களைப் பெறுவதற்கான Link களைப் பெற எனது Channel இற்குப் பிரவேசியுங்கள்.

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

20 Dec, 03:23


https://www.facebook.com/share/p/15qyi6qHnG/

Learn Biology DRTN

15 Dec, 22:10


https://t.me/biowithdrthilshan/110

Learn Biology DRTN

15 Dec, 00:22


Dear 2026 & 2025 A/L Biology Students!

ஜனவரி மாத Online வகுப்புகள் எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

ஜனவரி மாதத்தில் அலகு 05 (விலங்கு அமைப்பும், தொழிலும்) ஆரம்பிக்கப்படும்.

ஜனவரி மாத வகுப்புகளிலிருந்து புதிதாய் இணைய விரும்பும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,

https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8

குறிப்பு: வகுப்புகளில் இணைவோருக்கு Recordings இலவசமாக வழங்கப்படும்.

Learn Biology DRTN

14 Dec, 15:41


Biology இல் வினாக்கள் எடுக்கப்படும் அண்ணளவான பரம்பல் எனது Telegram Channel இல்...

https://t.me/biowithdrthilshan/108

Learn Biology DRTN

13 Dec, 12:06


https://t.me/biowithdrthilshan/107

இலட்சியத்தை நோக்கி தைரியமாகப் பயணியுங்கள்

Learn Biology DRTN

12 Dec, 11:46


Dear 2025 AL Studnents!

அடுத்தது நீங்கள் தான் தயாராகுங்கள்,

உங்களுக்கான முதற்கட்ட ஆலோசனை எனது Channel இல்...

https://t.me/biowithdrthilshan/105

Learn Biology DRTN

12 Dec, 10:20


For new followers....

Our A/L Biology Telegram Channels & Groups

General - https://t.me/biowithdrthilshan

MCQ Practice - https://t.me/al_biology_part_1

Part 2 Practice - https://t.me/al_biology_part_2

Biology Resources - https://t.me/albioresourcesdrtn

Unitwise Notes - https://t.me/alnotesbydrtn

Unitwise Papers - https://t.me/alpapersbydrtn

For Online Biology Classes,
Whatsapp : 0758485007

For Physical Biology Classes,
Call : 0775701516

Learn Biology DRTN

11 Dec, 19:00


Dear 2026 & 2025 A/L Biology Students!

டிசம்பர் மாத Online வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றன.

டிசம்பர் மாதத்தில் அலகு 04 (தாவர அமைப்பும், தொழிலும்) முழுமைப்படுத்தப்படும்.

டிசம்பர் மாத வகுப்புகளிலிருந்து புதிதாய் இணைய விரும்பும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,

https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8

பதிவு செய்யக் கட்டணங்கள் இல்லை.

அல்லது வட்சப் message மூலம் தொடர்பு கொள்ளலாம்.

075 848 5007

குறிப்பு: டிசம்பர் மாத வகுப்புகளில் இணைவோருக்கு, நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற அலகு 04 இற்கான Recordings இலவசமாக வழங்கப்படும்.

அத்துடன் டிசம்பர் மாத Recordings இனையும் இலவசமாகப் பார்க்க முடியும்.

Learn Biology DRTN

11 Dec, 06:27


Dear Students!

அலகு 04 இன் உப அலகு 02 இன் மிகுதி குறிப்புகளும், உப அலகு 03 இன் குறிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

Link இனைப் பெற எனது telegram channel இல் இணையுங்கள்

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

10 Dec, 11:42


Dear 2024 A/L Students!
வெல்லலாம், பயிற்சிகள் செய்யுங்கள்!

https://t.me/biowithdrthilshan/100

Learn Biology DRTN

08 Dec, 08:33


Evaluate the Past:
கடந்தவற்றைப் பரிசீலியுங்கள்!

Experiment with the Future:
கடக்கப்போபவற்றைப் பரிசோதியுங்கள்!

Engage in the Present :
கடந்துகொண்டிருப்பதில் பங்குபற்றுங்கள்!

Enshield in all three:
மூன்றிலுமே பாதுகாப்புடனிருங்கள்!

Learn Biology DRTN

07 Dec, 04:52


Online Biology Revision and Paper classes for A/L 2025 Batch... (Including Repeaters)

2025 January 02 முதல்

ஒவ்வொரு வியாழனும்
இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை

இணைய விரும்பும் மாணவர்கள் பின்வரும் Google Forrm இனை நிரப்பவும்....

மேலதிக விபரங்களுக்கு வட்சப் செய்யுங்கள் 0758485007

https://forms.gle/M8NPLRXMYS7dFkj87

Learn Biology DRTN

06 Dec, 11:42


https://www.facebook.com/futurium.academy

விரைவில் Futurium Academy

Learn Biology DRTN

02 Dec, 12:42


To get the link for Some unit 05 mcq practice questions posted in the Biology Part 1 Channel...

https://t.me/biowithdrthilshan/96

Learn Biology DRTN

02 Dec, 01:34


விரைவில் 2025 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான Biology Revision மற்றும் Paper Class ஆரம்பிக்கப்படும்.

தொடர்பிலிருங்கள்
Whatsap 0758485007

Learn Biology DRTN

29 Nov, 16:34


உயிரியலில் சிறுகுறிப்பு எடுப்பது எப்படி?

எனது Channel இல்...

https://t.me/biowithdrthilshan/90

Learn Biology DRTN

29 Nov, 06:31


அன்புள்ள மாணவர்களே!

எனது பின்வரும் Biology Recordings தொகுதியினை பார்ப்பதற்கான Access இனை தற்போது நீங்கள் பெற முடியும்.

1. Unit 02 (Part I) - 2.1 & 2.2 - இரு மணி நேர வீடியோக்கள் 12
2. Unit 02 (Part II) - 2.3 & 2.4 - இரு மணி நேர வீடியோக்கள் 11
3. UNIT 03 - இரு மணி நேர வீடியோக்கள் 12

மேற்படி ஒவ்வொரு தொகுதி வீடியோவையும் access பண்ணுவதற்காக குறித்த கட்டணமொன்றை செலுத்த வேண்டும். (கட்டணம் தொடர்பான விபரத்திற்கு தனிப்பட்ட ரீதியில் Message செய்யவும்)

இரு தொகுதி வீடியோக்களுக்கான Access பெறுவோருக்கு மற்றைய தொகுதி வீடியோக்களுக்கான access 50% குறைக்கப்பட்ட கட்டணத்தில் வழங்கப்பட முடியும்.

Learn Biology DRTN

27 Nov, 18:49


Dear 2026 & 2025 A/L Biology Students!

டிசம்பர் மாத Online வகுப்புகள் எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

டிசம்பர் மாதத்தில் அலகு 04 (தாவர அமைப்பும், தொழிலும்) முழுமைப்படுத்தப்படும்.

டிசம்பர் மாத வகுப்புகளிலிருந்து புதிதாய் இணைய விரும்பும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,

https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8

பதிவு செய்யக் கட்டணங்கள் இல்லை.

அல்லது வட்சப் message மூலம் தொடர்பு கொள்ளலாம்.

075 848 5007

குறிப்பு: டிசம்பர் மாத வகுப்புகளில் இணைவோருக்கு, நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற அலகு 04 இற்கான Recordings இலவசமாக வழங்கப்படும்.

அத்துடன் டிசம்பர் மாத Recordings இனையும் இலவசமாகப் பார்க்க முடியும்.

Learn Biology DRTN

27 Nov, 08:09


Dea Students!

இன்று அலகு 03 இன் தாவரங்கள், பங்கசுக்கள் மற்றும் விலங்குகளுக்கான online பரீட்சைக்கான Link எனது channel இல் மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்.

பரீட்சைக்கான நேரம் 1 மணி நேரமும் 10 நிமிடங்களும்

https://t.me/biowithdrthilshan

பரீட்சை இலவசமானது

Learn Biology DRTN

27 Nov, 07:41


Biology with Dr Thilshan Nizam

Facebook Page: https://web.facebook.com/BiologyWithDr.ThilshanNizam

Telegram channel: https://t.me/biowithdrthilshan

Whatsapp channel: https://whatsapp.com/channel/0029VaftLSg1dAvyXuaI8q0q

Whatsapp community: https://chat.whatsapp.com/KCJpp6mNpQB9yrm1o5POs5

Whatsapp : 0758485007

Learn Biology DRTN

26 Nov, 17:33


Links to Unit 04 MCQ and SEQ questions published in my channel

https://t.me/biowithdrthilshan/82
https://t.me/biowithdrthilshan/83

Learn Biology DRTN

26 Nov, 08:16


Dear Students!

Unit 04 இன் இரண்டாவது உப அலகான தாவரங்களில் பதார்த்தங்களின் பெறுகை மற்றும் கொண்டு செல்லுகை தொடர்பான Notes இன் ஒரு பகுதியினை எனது channel இல் இலவசமாகப் பெறலாம்.

https://t.me/biowithdrthilshan/81

Learn Biology DRTN

25 Nov, 18:26


Dear 2026 & 2025 A/L Biology Students!

டிசம்பர் மாத Online வகுப்புகள் எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

டிசம்பர் மாதத்தில் அலகு 04 (தாவர அமைப்பும், தொழிலும்) முழுமைப்படுத்தப்படும்.

டிசம்பர் மாத வகுப்புகளில் இணைய விரும்பும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,

https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8

அல்லது வட்சப் message மூலம் தொடர்பு கொள்ளலாம்.

075 84 85 007

குறிப்பு: டிசம்பர் மாத வகுப்புகளில் இணைவோருக்கு, நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற அலகு 04 இற்கான Recordings இலவசமாக வழங்கப்படும்.

அத்துடன் டிசம்பர் மாத Recordings இனையும் இலவசமாகப் பார்க்க முடியும்.

Learn Biology DRTN

25 Nov, 15:29


2024 பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்.

https://t.me/biowithdrthilshan/79

Learn Biology DRTN

25 Nov, 14:57


To get the link for 2023(24) Biology Marking scheme, Join my channel:

https://t.me/biowithdrthilshan/78

Learn Biology DRTN

24 Nov, 05:43


பரீட்சை தொடர்பான விசேட ஆலோசனைக்கு:
https://t.me/biowithdrthilshan/77

Learn Biology DRTN

24 Nov, 05:39


Dear 2024 Students!

நாளை முதல் பரீட்சைக்குச் செல்லவுள்ள உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!

Learn Biology DRTN

23 Nov, 02:40


அன்புள்ள மாணவர்களே!

எனது பின்வரும் Biology Recordings தொகுதியினை பார்ப்பதற்கான Access இனை தற்போது நீங்கள் பெற முடியும்.

1. Unit 02 (Part I) - 2.1 & 2.2 - இரு மணி நேர வீடியோக்கள் 12
2. Unit 02 (Part II) - 2.3 & 2.4 - இரு மணி நேர வீடியோக்கள் 11
3. UNIT 03 - இரு மணி நேர வீடியோக்கள் 12

மேற்படி ஒவ்வொரு தொகுதி வீடியோவையும் access பண்ணுவதற்காக குறித்த கட்டணமொன்றை செலுத்த வேண்டும். (கட்டணம் தொடர்பான விபரத்திற்கு தனிப்பட்ட ரீதியில் Message செய்யவும்)

இரு தொகுதி வீடியோக்களுக்கான Access பெறுவோருக்கு மூன்றாவது தொகுதி வீடியோக்களுக்கான access 50% குறைக்கப்பட்ட கட்டணத்தில் வழங்கப்பட முடியும்.

Learn Biology DRTN

22 Nov, 03:38


வழமை போல் எனது Biology Physical வகுப்புகள் நாளை சனி காலை 7.45 முதல் Kalmunai Apex Academy இல் இடம்பெறும்.
தொடர்புகளுக்கு 0775701516

Learn Biology DRTN

20 Nov, 12:10


For new followers....

Our A/L Biology Telegram Channels & Groups

General - https://t.me/biowithdrthilshan

MCQ Practice - https://t.me/al_biology_part_1

Part 2 Practice - https://t.me/al_biology_part_2

Biology Resources - https://t.me/albioresourcesdrtn

Unitwise Notes - https://t.me/alnotesbydrtn

Unitwise Papers - https://t.me/alpapersbydrtn

For Online Biology Classes,
Whatsapp : 0758485007

For Physical Biology Classes,
Call : 0775701516

Learn Biology DRTN

18 Nov, 19:24


Dear 2026 & 2025 A/L Biology Students!

நவம்பர் மாத வகுப்புகளில் அலகு 04 (தாவர அமைப்பும், தொழிலும்) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நவம்பர் மாத வகுப்புகளில் இணைய விரும்பும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,

https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8

அல்லது வட்சப் message மூலம் தொடர்பு கொள்ளலாம்.

075 848 5007

Learn Biology DRTN

18 Nov, 19:24


Dear 2026 & 2025 A/L Biology Students!

நவம்பர் மாத வகுப்புகளில் அலகு 04 (தாவர அமைப்பும், தொழிலும்) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நவம்பர் மாத வகுப்புகளில் இணைய விரும்பும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,

https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8

அல்லது வட்சப் message மூலம் தொடர்பு கொள்ளலாம்.

075 848 5007

Learn Biology DRTN

18 Nov, 00:30


Dear students,

2022 (2021 ) Past Paper 50 McQ discussion Published

8 hours ++ recording

RM Rayyan B.Sc Eng (Hons) (R)
Department of Electrical and Electronics Engineering
University of Peradeniya

You can access through below link


🔗 https://www.youtube.com/playlist?list=PLDl4WXaKCUTbUyt1BFybAyxLL2muF1vbl

Learn Biology DRTN

14 Nov, 08:05


Dear Students!

Unit 04 இன் முதலாவது உப அலகான தாவர கட்டமைப்பும், வளர்ச்சியும் தொடர்பான Notes இனை எனது Channel ஊடாக இலவசமாகப் பெறலாம்.
https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

14 Nov, 08:04


Dear students,

JFET theory part was explained shortly and did an example essay question too 🤩🤩🤩

hope this may help you to your exam and it’s clear too

Hurry up to watch 👀👀👀

Rayyan RM
B.Sc in Eng (Hons) (R),
Department of Electrical and Electronic Engineering,
University of Peradeniya


01. Revision - https://youtu.be/QbWPDPg63Vo


02. Essay (Model) - https://youtu.be/ncijgjQK9gI

Learn Biology DRTN

13 Nov, 04:10


படியுங்கள்!
நாளை உங்களதே!

https://t.me/biowithdrthilshan/64

Learn Biology DRTN

12 Nov, 12:22


Physics by Murshith

Final Catch-up for the 2024 A/L students!!🔥
Click the links below to break the fear and gain your marks!

The Final MCQ Review, most prioritised MCQ topics analysis video:
https://youtu.be/LdvJtqrgZ8s?si=YxmgbFgvOgaVkplX

Final guessings for structure and essay questions video:
https://youtu.be/Z1ShGJJ9qTY?si=_1mSCQIUaGEDhhXE

Learn Biology DRTN

07 Nov, 14:42


நன்றாகக் கற்பதற்கு என்ன சாப்பிட வேண்டும்?
எனது Channel இல்...

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

07 Nov, 08:02


My Facebook Page...

https://www.facebook.com/BiologyWithDr.ThilshanNizam

Learn Biology DRTN

06 Nov, 05:43


Dear Students!

Unit 03 Biodiversity இல் Chordata தொடர்பான Notes இனை எனது channel இல் உள்ள link இனூடாக இலவசமாகப் பெறலாம்....

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

03 Nov, 17:16


தூக்கம் அவசியம் தானா?
படிப்பிற்கும் தூக்கத்திற்கும் என்ன தொடர்பு?

எனது channel இல்...

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

03 Nov, 16:22


மேற்படி Form இனை நிரப்புகையில் உங்களது வட்சப் இலக்கத்தினை இரு முறை சரிபாருங்கள்

Learn Biology DRTN

03 Nov, 10:41


Dear 2026 & 2025 A/L Biology Students!

எமது நவம்பர் மாத உயிரியல் வகுப்புகள் எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும்.

நவம்பர் மாதத்தில் அலகு 03 (உயிரிகளின் கூர்ப்பும், பல்வகைமையும்) முடிக்கப்படுவதோடு, அலகு 04 (தாவர அமைப்பும், தொழிலும்) ஆரம்பிக்கப்படும்.

நவம்பர் மாத வகுப்புகளில் இணைய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 03 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவும்.

பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,

https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8

அல்லது வட்சப் message மூலம் தொடர்பு கொள்ளலாம்.

075 848 5007

Learn Biology DRTN

01 Nov, 21:21


Dear 2025 & 2026 Biology Students (Tamil Medium)!

கல்முனை Apex Academy இல்,

2025 Batch மாணவர்களுக்கு:
அலகு 05 விலங்கு அமைப்பும் தொழிலும் (Revision),

2026 Batch மாணவர்களுக்கு:
அலகு 04 தாவர அமைப்பும் தொழிலும் (Theory)

எதிர்வரும் நவம்பர் 03 ஞாயிறு முதல்...

மேலதிக தொடர்புகளுக்கு 0775701516

Learn Biology DRTN

01 Nov, 11:26


Dear Students!

Unit 03 Biodiversity இல் முள்ளந்தண்டிலிகள் தொடர்பான Notes இனை எனது Channel ஊடாகச் சென்று பெறலாம்....

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

31 Oct, 15:40


பரிட்சைக்கான link எனது channel இல்

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

31 Oct, 08:50


Dear Students!

இன்றிரவு 9 மணிக்கு Free Online பரீட்சை இடம்பெறும்.

தலைப்புகள்:
3.1 உயிரின் கூர்ப்பும், இயற்கைத் தேர்வுக் கொள்கைகளும்
3.2 இல் பாகுபாட்டு மட்டங்களின் ஆட்சிநிரை ஒழுங்கமைப்பு, Bacteria, Protista.

Link 9 மணிக்கு எனது channel இல் இடப்படும்.

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

31 Oct, 06:36


Channel name was changed to «Learn Biology DRTN»

Learn Biology DRTN

31 Oct, 05:00


இன்று தீபாவளியைக் கொண்டாடும் மாணவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

தீபாவளியின் விசேட Motivation இற்கும் பரிசுக்கும் எனது channel இற்குச் செல்லவும்.

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

31 Oct, 04:51


Unit 04.02 (கலன் தாவரங்களில் கொண்டு செல்லல்) இன் சில கடந்த கால மற்றும் மாதிரி பகுதி 2 வினாக்கள் பயிற்சிக்கான Link இனைப் பெற...

https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

30 Oct, 20:43


Unit 04.01 (தாவரக் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் விருத்தி) Past and Model Paper Link Published...
https://t.me/biowithdrthilshan

Learn Biology DRTN

29 Oct, 10:22


Dear 2026 & 2025 A/L Biology Students!

எமது நவம்பர் மாத உயிரியல் வகுப்புகள் எதிர்வரும் 04 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும்.

நவம்பர் மாதத்தில் அலகு 03 (உயிரிகளின் கூர்ப்பும், பல்வகைமையும்) முடிக்கப்படுவதோடு, அலகு 04 (தாவர அமைப்பும், தொழிலும்) ஆரம்பிக்கப்படும்.

நவம்பர் மாத வகுப்புகளில் இணைய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 03 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவும்.

பதிவு செய்வதற்கு பின்வரும் Google Form இனைப் பூர்த்தி செய்யலாம்,

https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8

அல்லது வட்சப் message மூலம் தொடர்பு கொள்ளலாம்.

075 848 5007

Learn Biology

28 Oct, 18:26


To get the link to do some Unit 04 MCQ practice,
Follow and visit my channel:

https://t.me/biowithdrthilshan

Learn Biology

28 Oct, 14:58


Dear 2025 & 2026 Biology Students (Tamil Medium)!

கல்முனை Apex Academy இல்,

2025 Batch மாணவர்களுக்கு:
அலகு 05 விலங்கு அமைப்பும் தொழிலும் (Revision),

2026 Batch மாணவர்களுக்கு:
அலகு 04 தாவர அமைப்பும் தொழிலும் (Theory)

எதிர்வரும் நவம்பர் 03 ஞாயிறு முதல்...

மேலதிக தொடர்புகளுக்கு 0775701516

Learn Biology

27 Oct, 19:31


Dear Students!

உங்கள் கற்றலுக்கும், தண்ணீருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என நீங்கள் அறிவீர்களா?

மேலதிக விபரங்கள் எனது Channel இல்..

https://t.me/biowithdrthilshan/40

Learn Biology

26 Oct, 12:44


Dear 2026 Batch Students!

எதிர்வரும் 30 ஆம் திகதி அலகு 03 இல் 3.1 மற்றும் பேரிராச்சியம் ஆக்கியா, பற்றீரியா, மற்ற்ம் புரோடிஸ்ரா ஆகியவற்றில் online பரீட்சை இடம்பெறும். (இலவசமானது - Link அனுப்பப்படும்)

எமது நவம்பர் மாத online வகுப்புகள் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

நவம்பர் மாதத்தில் அலகு 03 (உயிரிகளின் கூர்ப்பும், பல்வகைமையும்) முடிக்கப்படுவதோடு, அலகு 04 (தாவர அமைப்பும் தொழிலும்) ஆரம்பிக்கப்படும்.

நவம்பர் மாத வகுப்புகளில் இணைய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 01 ஆம் திகதிக்கு முன்னர் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

https://forms.gle/8kVxzCGDq9g9Fz6Z8

Time table : திங்கள் மற்றும் புதன், இரவு 9 -11

பதிவு செய்யும் மாணவர்களுக்கு மேலதிக தகவல்கள் Whatsapp ஊடாக அனுப்பி வைக்கப்படும்.

Online வகுப்புக்காக கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு அம்மாதத்தின் Recordings ஐ உயர்தரம் முடியும் வரை இலவசமாகப் பார்க்கக் கூடிய வசதி செய்து தரப்படும் .

நன்றிகள்!

Learn Biology

25 Oct, 17:37


https://www.facebook.com/share/p/VM3uiwkicSii5AC9/

Learn Biology

25 Oct, 14:50


Dear Students!

இம்மாதத்திற்கான இலவச Online பரீட்சை குறித்த விடயங்களும், எனது Online classes குறித்த விடயங்களும் எனது Channel இல் இடப்பட்டுள்ளன.

Channel:
https://t.me/biowithdrthilshan

Learn Biology

25 Oct, 09:44


அன்புள்ள மாணவர்களே

எமது அடுத்த நேரடி (Physical) வகுப்புகள் நாளை சனிக்கிழமை காலை 7.30 இலிருந்து பகல் 1.30 வரையான நேரத்தினுள் கல்முனை Apex Academy இல் இடம்பெறும்.
(2026 மற்றும் 2025 Batch களுக்கு)

மேலதிக தகவல்களுக்கும், பதிவுகளுக்கும்: 0775701516

Learn Biology

24 Oct, 15:42


Unit 03 Biodiversity Plantae and Fungi இற்கான Notes. இனை இலவசமாகப் பெற..

எனது கீழுள்ள telegram channel ஐ follow செய்யுங்கள்...

https://t.me/biowithdrthilshan

Learn Biology

23 Oct, 18:52


To get the link to do some Unit 04 MCQ practice,
Follow and visit my channel:

https://t.me/biowithdrthilshan

Learn Biology

22 Oct, 14:31


To get the link to do some Unit 04 SEQ and Essay practice,
Follow and visit my channel:

https://t.me/biowithdrthilshan

Learn Biology

22 Oct, 08:53


தினசரி இலக்குகளை அமைத்துக் கொள்வது எப்படி?

தொடர...
எனது channel இற்குச் செல்லுங்கள்

https://t.me/biowithdrthilshan

Learn Biology

21 Oct, 12:15


Unit 03 Animalia Model paper link published in my channel...

https://t.me/biowithdrthilshan

Learn Biology

20 Oct, 18:03


காற்றோட்டமான அறைக்கும் நன்றாகக் கற்பதற்குமான தொடர்பு என்ன?

மேலதிக விபரம் அறிய எனது channel இற்குச் சென்று படியுங்கள்

https://t.me/biowithdrthilshan

Learn Biology

20 Oct, 05:09


மாதிரி online பரீட்சைகளைச் செய்வதற்கான telegram group link இனை எனது channel இற்குச் சென்று பெறலாம்.

(இலவசமானது)

https://t.me/biowithdrthilshan

Learn Biology

19 Oct, 12:13


Biology ஐ இலகுவாகக் கற்பது எப்படி, ஒரு Learning tips இனை எனது channel இல் இட்டுள்ளேன்.

விருப்பமான மாணவர்கள் சென்று படிக்கலாம்.

https://t.me/biowithdrthilshan

Learn Biology

18 Oct, 12:13


அன்புள்ள மாணவர்களே

எனது Biology நேரடி (Physical) வகுப்புகள், நாளை சனிக்கிழமை முதல், காலை வேளைகளில் கல்முனை Apex Academy இல் இடம்பெறும்.

காலை 7.30 இலிருந்து பகல் 1.30 வரையான நேரத்தினுள் 2026 மற்றும் 2025 Batch களுக்கு...

மேலதிக தகவல்களுக்கும், பதிவுகளுக்கும்: 0775701516

Learn Biology

17 Oct, 15:06


Learn Biology pinned «Dear Students! A/L இலகுவாகக் கற்பது தொடர்பான Learning tipsகள், மற்றும் எனது online வகுப்புகள் தொடர்பான அறிவித்தல்கள் கீழுள்ள telegram channel ஊடாக வெளியிடப்படும். https://t.me/biowithdrthilshan இணையாதோர் இணையலாம்! Thank you»

Learn Biology

17 Oct, 15:03


Dear Students!

A/L இலகுவாகக் கற்பது தொடர்பான Learning tipsகள், மற்றும் எனது online வகுப்புகள் தொடர்பான அறிவித்தல்கள் கீழுள்ள telegram channel ஊடாக வெளியிடப்படும்.

https://t.me/biowithdrthilshan

இணையாதோர் இணையலாம்!

Thank you

Learn Biology

17 Oct, 14:57


Channel photo updated

Learn Biology

17 Oct, 11:26


அன்புள்ள 2024 பரீட்சை எழுதவுள்ள மாணவர்களே!

உங்களுக்கு இருப்பதோ மிகச் சில நாட்கள்.

இருக்கும் நாட்களை மிகச் சரியாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தினால், நிச்சயம் நீங்கள் முன்னேறலாம்.

எனினும் முயற்சி, உழைப்பு, தியாகம் என்பத தேவை.

இந்த நாட்களில் நீங்கள் செய்யக் கூடாத சில முக்கிய விடயங்களை சொல்லலாம் என நினைக்கிறேன்.

1. உங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ளுங்கள், அவற்றை எண்ணி வருந்தவோ, அடுத்தவர் மீது பழி போடவோ வேண்டாம். இவ்வளவு நாட்களும் சில வேளை நீங்கள் சரிவரப் படிக்காமல் இருந்திருக்கலாம், நேர காலத்தை விரயம் செய்திருக்கலாம், அது உங்களுடைய தவறு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் அதற்கு துளியளவும் காரணமல்ல, நீங்கள் அடுத்தவர்களுக்குக் கொடுத்த இடம் வேண்டுமானால் காரணமாயிருக்கலாம். எனவே உங்கள் தவறை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள், இருக்கும் நாட்களில் அத்தவறு இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

2. புதிதாக எதையும் கற்க வேண்டாம். இருக்கும் நாட்கள் மிகப் பெறுமதியானவை. இந்த நாட்களில் நீங்கள் முக்கியமாய்ச் செய்யவேண்டியது கடந்த கால வினாப் பயிற்சியாகும். திரும்பத் திரும்ப syllabus இனை கற்பதை நிறுத்துங்கள், புதிதாய் இப்போது தான் ஒரு பாடத்தைக் கற்க ஆரம்பிப்பதை நிறுத்துங்கள், ஏற்கனவே ஒரு முறையனும் கற்ற பாடங்களை மட்டும் படியுங்கள். முக்கியமாக கடந்த கால வினாக்களை time இற்குச் செய்து பாருங்கள். செய்துவிட்டு நீங்களே திருத்துங்கள், திருத்தும் போது அதோடு தொடர்பான syllabus இனைப் படியுங்கள்

3. வகுப்புகளுக்குச் செல்வதை இயலுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். இந்தக் காலம் உங்களுடைய சுய கற்றலுக்கான காலமாகும். வகுப்புகளுக்கும், online வகுப்புகளுக்கும் ஓடித்திரிவதை நிறுத்துங்கள். இவ்வளவு காலமும் ஓடித்திரிந்து சேர்த்து வைத்திருப்பவை போதுமானது, இருப்பவற்றைப் படியுங்கள். எல்லாவற்றையும் அவசரத்தில் படித்து, ஒன்றும் விளங்காமல் பரீட்சை எழுதி fail ஆவதை விட, சில பாடங்களை நன்கு விளங்கி பரீட்சை எழுதினால் நிச்சயம் pass பண்ணலாம்.

4. ஆறுமணிநேரத்துக்கு குறைவாகத் தூங்க வேண்டாம். பரீட்சைக்குத் தயாராகும் உங்களுக்கு ஆரோக்கியம் முக்கியமானது. எனவே குறைந்தது தினமும் 6 மணி நேரமேனும் தொடர்ச்சியாகத் தூங்குங்கள்.

5. சாப்பாடு விடயத்தில் கவனமாயிருங்கள்,உடலுக்குத் தீங்கு விளைவுக்கும் உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். அதனால் பாதிக்கப்படப் போவது உங்கள் கல்வி தான்.

6. தேவையானளவு ஓய்வு மற்றும் மனதை அமைதிப்படுத்தும் விடயங்களில் தினமும் 30 நிமிடமேனும் செலவளியுங்கள். Stress ஆக வேண்டாம். Stress ஆகினால் படிப்பது மனதில் ஏறாது என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். ஆறுதலாகப் படியுங்கள்.

7. இனிப்படிக்கப் போவதை விட, இவ்வளவு காலமும் படித்தது முக்கியமானது. இவ்வளவு காலமும் படித்த போது நீங்கள் எடுத்த short notes இருந்தால், அவை தான் உங்களது பொக்கிஷம். அவற்றைப் படியுங்கள்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை!

உங்களாலும் முடியும்!

பொறுமையாக அமைதியாகப் படியுங்கள்.
உங்களிடம் இருக்கும் குறிப்புகள், paper கள் தாராளமாகப் போதும். அவற்றை ஆளமாக விளங்கிப் படியுங்கள். எல்லோரும் எடுக்கிறார்கள் என்பதற்காக கண்டதையும் அள்ளிப் போட்டு உங்களை load ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

வாழ்த்துக்கள்

2,875

subscribers

28

photos

2

videos