PRACTICE PHYSICS @practicephysics Channel on Telegram

PRACTICE PHYSICS

@practicephysics


Physics with Murshith Hussain
"இது நம்ம Physics 🔥💙"

PRACTICE PHYSICS (English)

Are you a student struggling with understanding physics concepts and preparing for exams? Look no further! Join our Telegram channel, @practicephysics, where we focus on helping you practice physics effectively and efficiently. Our channel is dedicated to discussing past paper MCQs and model paper MCQs, providing detailed explanations for structure and essay questions. Who is it for? Our channel is perfect for physics students at any level, whether you are in high school or pursuing higher education. If you want to improve your understanding of physics topics, boost your exam preparation, and excel in your physics exams, then this channel is for you. What is it? Practice Physics is a platform where students can engage in discussions, share their knowledge, and enhance their problem-solving skills. By practicing past paper MCQs and model paper MCQs, you will strengthen your grasp of physics concepts and gain the confidence needed to excel in exams. Our detailed explanations for structure and essay questions will help you understand how to approach different types of questions and provide clear guidance on how to formulate your answers. Join us today and start practicing physics like never before! Let's work together to enhance your physics skills, improve your exam performance, and achieve academic success. Don't miss out on this valuable opportunity to excel in physics. See you on @practicephysics!

PRACTICE PHYSICS

11 Feb, 10:18


"Mark sheets are out!💥 Good performance on the MH Infinity Physics Online Project 2025 Week 01 Model Paper-01! Your dedication and effort are clearly showing—keep striving for greatness!" 💫
#MHInfinityPhysics #OnlineProject2025

PRACTICE PHYSICS

11 Feb, 10:15


"Mark sheets are out!💥 Good performance on the MH Infinity Physics Online Project 2025 Week 01 Model Paper-01! Your dedication and effort are clearly showing—keep striving for greatness!" 💫
#MHInfinityPhysics #OnlineProject2025

PRACTICE PHYSICS

11 Feb, 10:15


"Mark sheets are out!💥 Good performance on the MH Infinity Physics Online Project 2025 Week 01 Model Paper-01! Your dedication and effort are clearly showing—keep striving for greatness!" 💫
#MHInfinityPhysics #OnlineProject2025

PRACTICE PHYSICS

10 Feb, 17:00


"Commitment + Effort = Achievement!" ⚡️ Excited to showcase the Top 20 out of 200 in the MH Infinity Physics Online Project 2K25's Week 01 Model Paper 01! 🔥 Keep aiming for greatness! 💫

PRACTICE PHYSICS

10 Feb, 13:58


MH INFINITY PHYSICS ONLINE PROJECT 2025 – Week 02 Paper content (TM)

🎯 Target unit : பொறியியல்
👉Chapters : விசையும் இயக்கமும் மற்றும் விசைகளின் சமநிலை

⚡️Here's the Week - 02 paper content of our MH Infinity Physics Project 2025! This paper focuses on Mechanics, covering the chapters Force & motion and Equilibrium of forces!

Eager to test your mechanics knowledge and sharpen your skills? Join our MH Infinity Physics Online Project 2025 exam series now:
https://Wa.me/+94760304149

Let's reach new heights together!💥

PRACTICE PHYSICS

10 Feb, 13:58


MH INFINITY PHYSICS ONLINE PROJECT 2025 – Week 02 Paper content (EM)

🎯 Target unit : Mechanics
👉Chapters : Force & motion and Equilibrium of forces

⚡️Here's the Week - 02 paper content of our MH Infinity Physics Project 2025! This paper focuses on Mechanics, covering the chapters Force & motion and Equilibrium of forces!

Eager to test your mechanics knowledge and sharpen your skills? Join our MH Infinity Physics Online Project 2025 exam series now:
https://Wa.me/+94760304149

Let's reach new heights together!💥

PRACTICE PHYSICS

09 Feb, 09:46


"Week 01 – Content-Related Past Paper Questions! 📚 Self Question Practice Task 01– MCQ on 2025/02/09 with these essential past paper references. Stay focused and keep practicing!

Note:
No need to send your answers to us but every student should try these questions! We will ask your progress, in shaa Allah!

#MHInfinityPhysics #PhysicsPrep #ExamReady

PRACTICE PHYSICS

08 Feb, 15:43


Urgently Needed‼️‼️

To write elaboration in tamil medium for our physics papers!

Requirements:
-Have good knowledge in Physics
-Having a clear handwriting

If anyone interested DM via WhatsApp:
https://Wa.me/+94760304149

PRACTICE PHYSICS

07 Feb, 10:49


"Mark sheets released! Great Job on MH Infinity Physics Online Project 2025 Week 01 Paper-01! Your dedication and hard work are shining through—keep reaching for the stars!"💥
#MHInfinityPhysics #OnlineProject2025

PRACTICE PHYSICS

07 Feb, 09:51


"Congratulations to S.Theebikha for scoring a perfect 100 in the MH Infinity Physics Project 2025! A remarkable achievement among 200 students—your dedication and excellence shine bright!"

PRACTICE PHYSICS

06 Feb, 22:41


📋 MH Infinity Physics Project 2025 – Student Registration List is Out! Check your number and get ready to shine! #MHInfinityPhysics #Batch2025

PRACTICE PHYSICS

06 Feb, 19:36


இது எமது MH Infinity Physics Online Project - 2025 மாணவர்களுக்கான WhatsApp குழுமத்தில் பதிவிடப்பட்ட பதிவாகும்...

Exam செய்த ,செய்யாத அனைத்து மாணவர்களின் புள்ளிகளும் இன்னும் சிறிது நேரத்தில் குழுவில் பதிவிடப்படும் இன் ஷா அல்லாஹ்.
இது முதலாவது Paper அதுவும் Past Paper வினாக்கள், உங்கள் நிலைமை Exam செய்தால் மட்டுமே விளங்கும். இதில் குறைவு எடுத்தால் அடுத்ததில்  அதிகம் எடுக்க முடியும். நான் இன்னும் வகுப்பு செய்யவில்லை இது உங்கள் முயற்சியின் பெறுபேறு தான்.
நீங்கள் past paper என்று விடைகளை பார்த்து எழுதி விட்டு அதிகம் புள்ளி எடுத்து வேலை இல்லை. அவ்வாறு செய்வதை விட சுயமாக 10 புள்ளி எடுப்பது சிறந்தது.
உங்களால் முடியும் என்று முதலில் உங்களை நம்புங்கள். நீங்கள் போடும் ஒவ்வொரு Effort உம் உங்களுக்கு ஒரு நாளும் வீண்போகாது.
உங்களை முதலில் நீங்கள் நம்புங்கள். உங்கள் நிலைமை உங்களுக்கு விளங்கி இருக்கும். எங்களுக்கும் விளங்கி தான் இருக்கிறது. இன்றும் ஒரு பரீட்சை இதே விடயங்களை மையமாக வைத்து நடைபெறும். அதனை சுயமாக செய்து பாருங்கள். உங்கள் நிலைமையை அதை வைத்து ஒப்பிடலாம்.
அநேகமான மாணவர்களின் மனநிலை Exam என்றால் பயம் எனக்கு முடியாது என்று ஆனால், அப்படி ஒன்றுமே இல்லை.
எந்த விடயமாக இருந்தாலும் நீங்கள் இறங்கி செய்தால் ஒரு கை பார்க்கலாம்.
பல போராட்டதுக்கு மத்தியில் நீங்கள் உங்கள் கல்வியை தொடர்வீர்கள் ஆனால் உங்களுக்கு ஆதரவு தருபவர்கள் மிக குறைவு, நீங்கள் வீழ்ந்தால் கை தட்டி சிரிக்க வெளியில் நிறைய பேர் உள்ளனர். எனவே, உங்கள் எதிர்காலம் இறைவனுக்கு அடுத்தது உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் முயற்சி வீண் போகாது. என்றோ ஒரு நாள் நீங்கள் நல்ல நிலைக்கு வருவீர்கள் இன் ஷா அல்லாஹ். உங்கள் பெற்றோர் உங்கள் வெற்றிக்கு பெரும் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு உங்களிடம் காட்டாமல் இருக்கிறார்கள் ஆனால் உங்களுக்கும் அது தெரியும் ஆனால், பிரச்சினை இந்த வயது தான், செய்வது எல்லாம் சரி என்று தான் இருக்கும். அதன் பின்னர் தான் யோசிப்பீர்கள்.

எனவே  அன்புக்குரிய மாணவர்களே,எனக்கு நீங்கள் எல்லோரும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று தான் அனைத்தையும் கட்டாயப்படுத்துகிறேன். நான் ஏனோ தானோ என்று விடலாம், பணம் வந்தால் போதும் என்று ஆனால், அந்த மனநிலை எனக்கு வர கூடாது,இன் ஷா அல்லாஹ் வராது.சில நேரங்களில் Exam செய்யாமல் விட்டால் குழுவில் இருந்து நீக்குவேன் அதற்காக என்னோடு கோபித்து வேலை இல்லை. உங்கள் நலவுக்கு தான் இந்த போராட்டங்கள் அனைத்தும்.
எனக்கும் பல கனவுகள் படிக்கும் போது இருந்தது ஆனால், கிடைக்கவில்லை ஆனால்,எல்லாம் இறைவனின் நாட்டம் அல்ஹம்துலில்லாஹ். நான் விட்ட தவறுகளை நீங்கள் விட கூடாது மாணவர்களே.
நான் படிக்கும் நேரங்களில் Exam செய்ததே இல்லை காரணம் சரியான வழிகாட்டல் அமையவில்லை ஆனால், உங்களுக்கு நான் இன் ஷா அல்லாஹ் வழிகாட்ட இருக்கிறேன், நான் என்பதை விட நாங்கள் இருக்கிறோம். இன் ஷா அல்லாஹ் நிறைய நாட்கள் இருக்கு, சரியாக Plan பண்ணினால் simple ஆக A எடுக்கலாம்.
Physics கஷ்டம் இல்ல அது நம்ம படிக்கிற விதத்துல தான் இருக்கு இன் ஷா அல்லாஹ் Slow ஆக தான் போவன், பொறுமை important...
Hard Work Never Fails❤️🔥
-Physics with MH-

PRACTICE PHYSICS

06 Feb, 18:29


"Dedication + Hard Work = Success!" 💯 Presenting the top 20 out of 200 in the MH Infinity Physics Online Project 2K25! 🔥 Keep striving for greatness! 🌟

PRACTICE PHYSICS

06 Feb, 05:36


Urgently Needed

We're seeking a editor to edit our rank lists!
We make payments! If anyone interested to join us, DM via WhatsApp:
https://Wa.me/+94760304149

Thank you!

PRACTICE PHYSICS

06 Feb, 02:07


மாணவர்களின் நலன்கருதி எமது Telegram Channel மூலம் தினமும் இலவசமாக கற்று கொள்ள Papers, Task தரப்பட்டு அதற்கான விளக்கங்களும் அந்த நாளிலேயே கிடைக்கும் இன் ஷா அல்லாஹ்.

உங்கள் நண்பர்களுக்கும், தேவையானவர்களை சென்றடையும் வரை இந்த Channel Link ஐ share செய்யுங்கள்.

கற்பவனாக இரு
கற்பிப்பவனாக இரு
கற்பவனுக்கு உதவுவவனாக இரு
நான்காமவனாக இருந்து விடாதே

Our Channel Link :
https://t.me/practicePhysics

PRACTICE PHYSICS

04 Feb, 13:55


EMINENCE COLLEGE KALMUNAI

இன் ஷா அல்லாஹ் நாளை ( Wednesday ) 2025 Batch இற்கான எனது Paper Class சரியாக 1.30 pm தொடக்கம் 5.30 pm வரை நடைபெறும். வகுப்பிற்கு வரும் மாணவர்கள் கடந்த வகுப்பில் தரப்பட்ட Tute ஐ கொண்டு வருவதோடு, அவற்றை நன்கு படித்து விட்டு வரவும். நாளை Mechanics பாடப்பரப்புடன் சேர்த்து Light section Practical 19&20 உம் தெளிவுபடுத்தப்படு ம். தவறாது கலந்து கொள்ளவும்.
-Murshith Hussain-

PRACTICE PHYSICS

04 Feb, 12:37


This message was posted on our MH Infinity Physics Online Project - 2025!

💥 EXAM ADVISORY ‼️

MH Infinity Physics Online Project's 1st Week Exam Paper - 01 PDF will be provided at 6.30PM today, In shaa Allah!

📍Date - 04/02/2025
📍Time duration : 1 hour
📍Paper includes - 10 MCQs , 01 structure & 01 Essay
📍Target Area : Unit - 2.1, 2.2 & Practical -06

👉🏻Every student must submit their answers to the Admin via Telegram within 9.00PM tonight:
https://t.me/prac_physics_ad

If anyone is unable to complete the paper on time due to any unavoidable reason, you may submit the answers within 11.59PM today!

When sending your answers, please include the following details (Type & Send):
1) Name with Initial
2) Batch (2025/Repeat/2026)
3) District
4) Medium (Tamil/English)
5) School Name (If a private candidate, please mention this)

📌 Note:
▪️ If anyone does not complete the exam, your marks on the rank list will be zero(0).
▪️ If anyone is unable to do the exam today, parents must confirm the reason via a local call to the sir - 076 030 4149 within 7.00PM - 7.15PM only (After that no calls will be accepted). If not, we will remove the student from the group & our project permanently.
▪️Do the exam honestly, without cheating, and try to complete it within the time limit. If any student is found cheating, they will be removed from the project.

All the best to all!🔥
-Physics with Murshith Hussain-

🪀To join our MH Infinity Physics Online Project - 2025, contact via WhatsApp:
https://Wa.me/+94760304149

PRACTICE PHYSICS

03 Feb, 16:00


📍To join our MH Infinity Physics Online Project contact via WhatsApp:
https://Wa.me/+94760304149

PRACTICE PHYSICS

03 Feb, 15:50


📍To join our MH Infinity Physics crew, send your CV via WhatsApp:
https://Wa.me/+94760304149

PRACTICE PHYSICS

03 Feb, 14:30


MH INFINITY PHYSICS ONLINE PROJECT 2025 – Week 01 Paper content (TM)

🎯 Target unit : பொறியியல்
👉Chapters : இயக்கவியல், ஒருதள விசைகளின் விளையுள்

⚡️Here's the Week - 01 paper content of our MH Infinity Physics Project 2025! This paper focuses on Mechanics, covering the chapters Kinematics and Resultant of System of Coplanar Forces.

Eager to test your mechanics knowledge and sharpen your skills? Join our MH Infinity Physics Online Project 2025 exam series now:
https://Wa.me/+94760304149

Let's reach new heights together!💥

PRACTICE PHYSICS

03 Feb, 14:30


MH INFINITY PHYSICS ONLINE PROJECT 2025 – Week 01 Paper content (EM)

🎯 Target unit : Mechanics
👉Chapters : Kinematics , Resultant of a system of coplanar forces

⚡️Here's the Week - 01 paper content of our MH Infinity Physics Project 2025! This paper focuses on Mechanics, covering the chapters Kinematics and Resultant of System of Coplanar Forces.

Eager to test your mechanics knowledge and sharpen your skills? Join our MH Infinity Physics Online Project 2025 exam series now:
https://Wa.me/+94760304149

Let's reach new heights together!💥

PRACTICE PHYSICS

02 Feb, 19:46


💥We're Hiring!Join the MH INFINITY PHYSICS ACADEMY Team!

We are looking for dedicated student team to manage academic activities and our Telegram channel – PRACTICE PHYSICS. If you're passionate about contributing to the learning community, this is your chance!

📍Limited Spots Available! We are selecting only few dedicated members, so hurry up and secure your spot!

✔️Apply now via WhatsApp and send your CV to:
https://Wa.me/+94760304149

Join us and make a difference! Let’s build something great together. 💡📚

PRACTICE PHYSICS

02 Feb, 12:58


PRACTICE PHYSICS pinned «🔥 2025 A/L Physics Infinity Project – Daily Workouts, Paper Practice & Exclusive Guidance for three months. 🚀📚 Are you ready to stay consistent and follow the right path to A/L success?The video is now available on our YouTube channel! 🔗 Watch the full…»

PRACTICE PHYSICS

02 Feb, 04:41


Hard Work Never Fails🔥

PRACTICE PHYSICS

02 Feb, 02:35


🔥 2025 A/L Physics Infinity Project – Daily Workouts, Paper Practice & Exclusive Guidance for three months. 🚀📚

Are you ready to stay consistent and follow the right path to A/L success?The video is now available on our YouTube channel!

🔗 Watch the full video here:🔥
https://youtu.be/sX6lwctbbHI?si=2mHQ3vSCs20Momw3


Let’s embark on this academic journey to succeed with MH INFINITY PHYSICS ONLINE ACADEMY🎯

📍Subscribe, Like & Share with your fellow students! And Hit that notification bell to stay updated on expert guidance, study techniques, and exam strategies for a bright future!

#ALPhysics2025
#MHInfinityPhysics
#StudySmart
#ExamSuccess

PRACTICE PHYSICS

31 Jan, 12:27


Here's the content for the Evaluation paper - 01 (TM) of the MH Infinity Physics Online Project - 2025!

The paper will be uploaded at 6.00pm Today!

Further clarifications contact:
https://Wa.me/+94760304149

PRACTICE PHYSICS

31 Jan, 12:27


Here's the content for the Evaluation paper - 01 (EM) of the MH Infinity Physics Online Project - 2025!

The paper will be uploaded at 6.00pm Today!

Further clarifications contact:
https://Wa.me/+94760304149

PRACTICE PHYSICS

26 Jan, 17:21


அல்ஹம்துலில்லாஹ்❤️

26/01/2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலத்தில் 2024 இல் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேலான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த 16 மாணவ மாணவிகளுக்கும், அதிபர், பிரதி அதிபர் உட்பட ஆசிரியர் குழாமிற்கும் MH Infinity Physics Online Academy மூலமாக நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன.குறிப்பாக இதனை தலைமை தாங்கி நடாத்திய அதிபர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்

On 26th January 2025, Sunday, students who successfully passed the Scholarship Examination 2024 with scores above the cut-off at Az-Zuhara Vidyalaya, Kalmunai were recognized with mementos through MH Infinity Physics Online Academy. The teachers, including the Principal and Assistant-Principal, were also honored for their contributions. A special thanks goes to the Principal Madam for her leadership and dedication in organizing and leading this event.

PRACTICE PHYSICS

26 Jan, 13:24


HARDWORK NEVER FAILS🔥

PRACTICE PHYSICS

25 Jan, 00:30


🌟 Your Future Starts Here!
Secure your scholarship today and take the first step towards your academic success! 🚀
📞 Confirm via Local Call: 0760304149
🪀 WhatsApp: Send details to the Admin: https://Wa.me/+94743451634

1. Full Name
2. Batch
3. District
4. NIC Number
5. Address
6. Working Contact Number
7. Parent/Guardian Contact Number
8. Medium
9. Payment Receipt (if paid)
10. Gmail ID

Reach out for any inquiries. Let’s build your future together, with the mercy of Allah! 🌟

PRACTICE PHYSICS

24 Jan, 09:59


📢 FINAL CALL!
MH Infinity Physics Academy proudly presents Physics Project 2025!
Tamil Medium & Bilingual Classes for the 2025 Batch and Repeaters.
Don't miss out — registrations close 11:59 PM on Sunday (26/01/2025)!

💡 Get ready to level up your physics skills with expert guidance. Classes commence on Monday, 27/01/2025. Secure your spot today and start your journey toward success!
🔺 Send your payment Receipt to,
https://Wa.me/+94743451634

🔺For further details,
https://Wa.me/+94760304149

🔺 Join our Official Telegram Channel to get more updates,
https://t.me/practicePhysics

🔺 To get our physics Related and Motivational Videos, Subscribe Our Channel,
https://youtube.com/@physicsbymurshithhussain7086?si=JRypvo4h4oUu5zt3

🔺 Here’s the WhatsApp Community Channel link,
https://chat.whatsapp.com/BvyBf3IklcN3cmCULikfZA

-Murshith Hussain-
BSc.(R), SEUSL

PRACTICE PHYSICS

24 Jan, 04:20


Final Step for 2025 Exam Batch💙

PRACTICE PHYSICS

24 Jan, 03:34


Ma shaa Allah, there are many students received good courses after the university waiting( 2023 Exam Batch)!

The students who sat for the exam with 2024 or going to do the exam with 2025, choose your courses wisely! If you have good confidence in your exam, especially in 2024, you can wait for the results and can choose a better course, in shaa Allah!

Instead of taking any quick decision, think twice and select your career wisely!

PRACTICE PHYSICS

22 Jan, 13:39


The First Project of MH Infinity Physics is Currently Underway...

PRACTICE PHYSICS

21 Jan, 14:04


⚡️Eminence college, Kalmunai!

The physical class at Eminence college, Kalmunai will be held Tomorrow (22/01/2025) at 08.30AM to 01.30PM, in shaa Allah!

Every 2025 batch and repeaters can join!

MH Infinity Physics Project's 1st paper & it's discussion will be conducted tomorrow! And there will be a one hour exam for all! As the 1st paper of Infinity Project exam will be held, every student should try to do the exam!
Be prepared! The best performer of the week will be selected, in shaa Allah!

Further clarifications contact via WhatsApp:
https://Wa.me/+94774672779

PRACTICE PHYSICS

21 Jan, 02:09


Eminence College Kalmunai

எனது Physical Class ( நேரடி வகுப்பு ) ஐ Follow செய்யும், செய்ய இருக்கும் 2025 மாணவர்களுக்கான அறிவித்தல்

இன் ஷா அல்லாஹ் நாளை(Wednesday ) எனது Paper Class சரியாக 8.30 am தொடக்கம் 1.15 pm வரை நடைபெறும். இதில் 2025 Infinity Project இன் முதல் 2 Papers ( 1 model & 1 past paper) உம் உங்களுக்கு தரப்பட்டு, Exam நடைபெறுவதோடு அதன் விளக்க வகுப்பும் நடைபெறும். அலகு ரீதியான மீட்டளுடன் வகுப்பு நடைபெறும் எனவே, இது
முதலாவது Paper Series என்பதால் நாளை அனைவரும் இணைந்து பயன் பெறவும்.

Class Fee : 350/=
Paper Fee : 50/=

முதல் 1 h Content இன் theory Revision நடைபெறும்.
அடுத்த 1 h Exam நடைபெறும்(10 MCQ 1str 1 Essay)
அடுத்த 30 minutes Paper correction உம்,மீதமுள்ள நேரத்தில் Discussion உம் நடைபெறும். இறுதி நேரத்தில் இன்னும் ஒரு Paper உம் உங்கள் Practice இற்கு வழங்கப்படும்.

எனது வகுப்புகள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே நடைபெறுவதால் வகுப்புகளை தவற விட வேண்டாம்.

மேலதிக தகவல்களை பெற :
https://Wa.me/+94760304149

-Murshith Hussain-

PRACTICE PHYSICS

20 Jan, 13:30


"Attention 2025 Batch Online Students: Important Announcement from MH Infinity Online Physics Academy!"

All students must complete the payment of Rs.1200/= for three months' question papers and postal charges before 21/01/2025 (Tuesday). Please note, question papers will not be provided in PDF format. Check the poster for payment details and further instructions.

Send your details which are mentioned on the poster via WhatsApp:
https://Wa.me/+94743451634

-Physics with Murshith Hussain-

PRACTICE PHYSICS

20 Jan, 09:25


IMPORTANT NOTE📍

PRACTICE PHYSICS

19 Jan, 17:30


▪️3rd Term Preparation Trial Paper-01 Scheme(TM)

PRACTICE PHYSICS

19 Jan, 14:30


⭕️Third term preparation Trial paper 01 - 2025 exam starts now‼️

Try to do the paper within 3 hours without any cheatings!

The students who do the paper send your Name with initial, batch and district via WhatsApp:
https://Wa.me/+94704889751

PRACTICE PHYSICS

19 Jan, 13:34


MH INFINITY PHYSICS - 2025

⚡️Here is the content for the Third term preparation Trial Paper - 01 (TM & EM)

Further inquiries contact via WhatsApp:
https://Wa.me/+94704889751

PRACTICE PHYSICS

19 Jan, 13:31


FREE 3rd Term preparation Trial Exam‼️🤩

There will be a free trial exam for 2025 Batch & Repeaters exam at 8.00PM Today (19/01/2025) in shaa Allah!

The paper and the content will be uploaded on our official Telegram channel:
https://t.me/practicePhysics

The paper is fully based on past papers and includes 25 MCQs, 4 Structures & 4 Essays (2 Compulsory). The paper duration is 3 hours! You can do the paper on your own!

Scheme & Elaboration will be provided and best performer will be selected!

Every student can participate and the students who do the exam, send your Name with initial, batch and district to the contact number below!

Note:
We will upload the scheme and elaboration on our Telegram channel - PRACTICE PHYSICS, in shaa Allah! No need to send your answers! But correct your papers on your own and don't cheat while doing the exam!

For registrations and further clarifications contact via WhatsApp:
https://Wa.me/+94704889751

PRACTICE PHYSICS

15 Jan, 15:17


2024 Final Physics Structure paper(TM)

PRACTICE PHYSICS

15 Jan, 01:53


இது எமது 2025 Online Paid Group இல் பதிவிடப்பட்ட Message ஆகும்.

அனைத்து மாணவர்களுக்குமான அறிவித்தல்...

வினாப்பத்திரங்களை Print எடுப்பதில் சிரமம் மற்றும் உரிய நேரத்தில் பரீட்சையினை மேற்கொள்ளாமை போன்ற பல காரணங்களினால் மாணவர்களின் நலன் கருதி 03 மாதங்களுக்குரிய வினாப்பத்திரங்களை உங்கள் வீடுகளிற்கு அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அதற்குரிய பணிகள் தொடர்வதன் காரணமாகவே உங்களது வகுப்புகளும் தாமதமாகின்றன. இன் ஷா அல்லாஹ், தைப்பொங்கல் விடுமுறை முடிவடைந்த பின்னர் வருகின்ற புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நாங்கள் வினாப்பத்திரங்களை (Papers இனை) Post/Courier செய்வதற்கான சகல வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

இதற்காக சகல மாணவர்களும் Papers மற்றும் Post இற்கான மேலதிக கட்டணத்தினை செலுத்துதல் அவசியமாகும். இது நீங்கள் தனிப்பட்ட ரீதியில் Print செய்வதை விட இலகுவாகவும் உரிய நேரத்தில் பரீட்சைகளை மேற்கொள்ளவும் இந்த முறை உதவும். வினாப்பத்திரங்கள் மற்றும் Post/Courier இற்கான கட்டணத்தை மட்டுமே செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!

Class procedure மற்றும் Timetable என்பவற்றினை வருகின்ற வியாழனுக்கு முதல் உங்களுக்கு வழங்குவோம் இன் ஷா அல்லாஹ்! அதனடிப்படையில் மாணவர்கள் தயாராக முடியும்.

நாங்கள் Post/Courier செய்யும் Papers உங்களை வந்தடைந்த அடுத்த நாளே உங்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் இன் ஷா அல்லாஹ்!

நீங்கள் ஏற்கனவே செலுத்திய 1500/= ஆனது 8 Sessions இற்கானதாகும். அதற்கான வகுப்புகள் தாமதமாகினாலும் 8 sessions முடியும் வரை மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மேலதிக தகவல்களிற்கு குழுமத்தில் தொடர்ச்சியாக இணைந்திருங்கள்!

இதுவரை கட்டணம் செலுத்தியும் எமது Paid group இல் இணைத்துக் கொள்ளப்பட தவறவிடப்பட்ட மாணவர்களும் புதிதாக இணைய விரும்பும் மாணவர்களும் நாளைய தினத்திற்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்தை தொடர்பு கொண்டு குழுமத்தில் இணைய முடியும்:
https://Wa.me/+94760304149

ஒத்துழைப்பிற்கு நன்றி!

PRACTICE PHYSICS

14 Jan, 15:54


Eminence college, Kalmunai!

The week-02 class at Eminence college, Kalmunai will be held Tomorrow, in shaa Allah!

Date : 15/01/2025
Time : 8.30AM to 01.00PM

The Day Schedule for 2nd class of tomorrow :
•1st week paper - 01 Discussion
•1st week paper - 01 Contents revision
•2nd week paper - 02 Contents
•Practicals 07, 08, 09 Revision
•Review of Last 03 years past papers (Cover all units)
•Mainly Mechanics unit will be targeted

There will be a 1 hour spot exam and the best performer of the examination will be selected, in shaa Allah!

Further clarifications contact via WhatsApp:
https://Wa.me/+94760304149

PRACTICE PHYSICS

14 Jan, 13:53


Further Details :

https://chat.whatsapp.com/HQEVL3r963K0D4t8d5MEVB

PRACTICE PHYSICS

09 Jan, 14:25


2025 Online வகுப்பு மாணவர்களுக்கான அறிவித்தல்‼️‼️‼️

கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் உங்களது,
1)Name with initial
2)Batch
3)District
4)NIC number
5)Payment receipt ( உங்களது பெயர் மற்றும் கட்டணம் செலுத்தப்பட்ட மாதத்தை Receipt இல் எழுதி/ Edit செய்து அனுப்புதல் வேண்டும்)
-என்பவற்றை கீழே குறிப்பிடப்படும் Admin இற்கு அனுப்பி வைக்குக:
https://Wa.me/+94743451634

குறிப்பு:
ஏற்கனவே அனுப்பிய அனைத்து மாணவர்களும் மீண்டும் அனுப்புதல் வேண்டும்! Reply கிடைக்கப்பெறும் வரை பொறுமையாக இருக்கவும்!

ஒத்துழைப்பிற்கு நன்றி!

PRACTICE PHYSICS

09 Jan, 14:25


Attention for the Online project students-2025‼️‼️‼️

The students who've paid for the Big Project - 2025 online classes, please send your,
1) Name with initial
2) Batch
3) District
4)NIC number
5) Payment receipt (Write/Edit your name & month on the receipt and send them)
-To the below mentioned Admin via WhatsApp:
https://Wa.me/+94743451634

📌Note: Every student who has paid, send the above details to the admin even if you've already sent them!

Thank you for the cooperation!

PRACTICE PHYSICS

09 Jan, 03:47


Here is the content for the 1st week paper (08/01/2025) of our physical class at Eminence college, Kalmunai!

For further details contact:
https://Wa.me/+94760304149

PRACTICE PHYSICS

08 Jan, 15:22


எமது Online 2025 Batch Project Follow செய்யும் மாணவர்களுக்கான அறிவித்தல்,
இன் ஷா அல்லாஹ் நாளை Online வகுப்பு பற்றிய முழு விபரங்கள் அடங்கிய Video Youtube இல் பதிவிடப்படும். அதனை கொண்டு எனது வகுப்புகளுக்கு ஆயத்தமாகி கொள்ளவும். உங்கள் காத்திருப்புக்கான பலன் இன் ஷா அல்லாஹ் சிறப்பாக கிடைக்கும்...
2 மாதங்களுக்குரிய அனைத்து Papers உம் உங்கள் வீடுகளுக்கு அனுப்ப இருப்பதால் அதன் வேலை இப்போது நடைபெறுவதால் சற்று பொறுமையாக இருக்கவும்.

கட்டணம் செலுத்திய மாணவர்கள் மற்றும் Online வகுப்பில் இணைய இருக்கும் அனைத்து மாணவர்களும் உங்களுக்கான Reply வரும் வரை மற்றும் WhatsApp குழுமத்தில் இணைத்துக்கொள்ளும் வரை பொறுமையாக இருக்கவும்!

மேலதிக தகவல்களுக்கு:
https://Wa.me/+94704889751