கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நமது ஐந்தாம் தமிழர் சங்கத்தின் Telegram குழு, குழுவினுள் இருந்த அந்நியர்கள் Report கொடுத்துக் கொண்டே இருந்ததால் Telegram நிறுவனத்தால் முடக்கப்பட்டது. அதனால் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி, புதிய குழு உருவாக்கி நாமே நமது சங்கத்தின் உறுப்பினர்களை இணைக்க முடிவெடுத்துள்ளோம்.
Telegram குழுவில் இணைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள Telegram இணைப்பை சொடுக்கி அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு உங்கள் விவரங்களை நிரப்புங்கள். ஓரிரு நாட்களில் புதிய குழுவில் இணைக்கப்படுவீர்கள்.
இணைப்பு👉👉
https://t.me/AtsaTgGrp_Bot
நன்றி🙏🙏