SURYA TNPSC STUDY CIRCLE @suryatnpsc Channel on Telegram

SURYA TNPSC STUDY CIRCLE

@suryatnpsc


TNPSC தேர்வில் வெற்றி பெற்ற Group I,II and IV அலுவலர்களின் வழிகாட்டுதலில் TNPSC தேர்வுக்கென தயாராகும் மாணாக்கர்களுக்கான களம் இது. வாழ்த்துகள் ..தொடர்ந்து முன்னேறுவோம்

SURYA TNPSC STUDY CIRCLE (Tamil)

சூர்யா டிஎன்பிஎஸ்சி ஸ்டடி சர்க்கல் என்பது ஒரு டெலிகிராம் சேனல் ஆகும். இந்த சேனல் suryatnpsc என்ற யூசர்பேம் கொண்டுள்ளது. TNPSC தேர்வுக்கு வெற்றி பெற்ற Group I, II மற்றும் IV அலுவலர்களின் வழிகாட்டுதலை இது வழங்குகிறது. இது பெரும் போஷ்ட், நோட்டீஸ் மற்றும் தேர்வு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் தரமான கணம் ஆகும். சேனலில் இணைந்து நம் வாழ்த்துகளை அறிந்து, ஒரு சமூகத்தில் உங்கள் அனைத்து தேர்வுகளுக்கும் அழகாக வெற்றி பெறுவோம். வாழ்த்துகளை மேலும் அதிகவும் பெற இதனைச் சேருங்கள்.

SURYA TNPSC STUDY CIRCLE

20 Jan, 10:01


கைரேகை பதிவு செய்யுமிடம் மாற்றப்பட்டுள்ளது

SURYA TNPSC STUDY CIRCLE

13 Dec, 13:04


Gr IV Entire Syllabus Changed
Gr. II/IIA Prelims Syllabus changed

SURYA TNPSC STUDY CIRCLE

13 Dec, 12:58


Gr IV Entire Syllabus Changed

SURYA TNPSC STUDY CIRCLE

12 Dec, 12:33


Gr II prelims Result out

SURYA TNPSC STUDY CIRCLE

10 Oct, 12:28


SI Notification Dec2024

Police constable Notification Jan 2025

SURYA TNPSC STUDY CIRCLE

23 Sep, 12:28


Official answer key Released

SURYA TNPSC STUDY CIRCLE

19 Sep, 09:32


பகிரங்க அறிவிப்பு ;

இனி TNPSC தேர்வு தொடர்பாக என்ன நடந்தாலும் எந்த ஊடகத்திற்கோ, அரசியல் தலைவர்களுக்கோ தகவல் சொல்ல போவதில்லை.

அனுபவமே ஆசான்.

SURYA TNPSC STUDY CIRCLE

19 Sep, 09:02


Thanks to opp party leader 🙏🏼

SURYA TNPSC STUDY CIRCLE

19 Sep, 08:45


For General English Medium Students ;

மீண்டும் நீங்கள் அந்த காணொளியினை பார்க்கலாம்., ஆங்கில வழி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற 1 அல்லது 2 மாதம் ஆங்கிலம் படிக்கிறார்கள்.

தமிழ் வழி மாணவர்கள் அவ்வளவு படித்தும் அதிக மதிப்பெண் பெற இயலாத வண்ணம் நடந்து முடிந்த தேர்வு உள்ளது என்று சுட்டிகாட்டப்பட்டது. இதில் தவறு என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் பொறுத்தருள வேண்டுகிறேன்.

Gr IV தேர்வில் ஆங்கிலம் வேண்டும் என்று அளித்த பேட்டியும், The Hindu Tamil செய்தி துணுக்கும் உங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

நன்றி தோழர்.

SURYA TNPSC STUDY CIRCLE

17 Sep, 12:50


https://youtu.be/5yqo337pb2g?si=xAdEwR0uHnI9YxbN

SURYA TNPSC STUDY CIRCLE

14 Sep, 16:13


Tnpsc group 2 & 2a prelims exam

QUESTIONS ANALYSIS (14.9.2024)

Maths - 25 questions
Unit - 8 - 12 questions

INM - 11 questions
Polity - 9 questions

Economy - 9 questions
History - 8 questions

Current affairs - 8 questions
Unit 9 - 7 questions
Science - 7 questions
Geography - 4 questions

Total - 100 questions

SURYA TNPSC STUDY CIRCLE

14 Sep, 11:44


November Last week or December First week Maybe Result for GR II/IIA ( Expected)

SURYA TNPSC STUDY CIRCLE

13 Sep, 14:12


SURYA TNPSC STUDY CIRCLE pinned «வணக்கம் காலை 9.00 மணிக்கு முன்பே தேர்வு அறைக்கு செல்லவும். காலை உணவினை தவிர்க்க வேண்டாம். Hall ticket Black Ball point pen Valid ID proof இவை மட்டும் எடுத்த செல்லவும். வெற்றி வாகை சூட வாழ்த்துகள்,... வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இன்றி இருப்பதே…»

SURYA TNPSC STUDY CIRCLE

13 Sep, 14:12


வணக்கம்

காலை 9.00 மணிக்கு முன்பே தேர்வு அறைக்கு செல்லவும்.

காலை உணவினை தவிர்க்க வேண்டாம்.

Hall ticket
Black Ball point pen
Valid ID proof இவை மட்டும் எடுத்த செல்லவும்.

வெற்றி வாகை சூட வாழ்த்துகள்,...

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இன்றி இருப்பதே வெற்றியை பெற உதவும.

🤝👍

SURYA TNPSC STUDY CIRCLE

28 Aug, 15:00


‎Follow the Surya Talks 🎙️ channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaFIbdUBqbr48YKfgh1U