Chemistry & Physics | Learn with Fowshad Sir @physicschemistrypaparclass Channel on Telegram

Chemistry & Physics | Learn with Fowshad Sir

@physicschemistrypaparclass

🌹🌾 2020 , 2022 , 2023 , 2024, 2025 & 2026 Batch🌹🌾
Physics and Chemistry

Learn with Fowshad Sir Chemistry & Physics (English)

Are you a student looking to excel in your Chemistry and Physics studies? Look no further than the Telegram channel 'Learn with Fowshad Sir Chemistry & Physics'! This channel, managed by the esteemed Fowshad Sir, is dedicated to helping students from the 2020, 2022, 2023, 2024, and 2025 batches improve their understanding of Physics and Chemistry. Whether you are struggling with complex concepts or looking to enhance your knowledge, this channel is the perfect resource for you. Fowshad Sir provides valuable insights, explanations, and tips to help you navigate the world of Chemistry and Physics with ease. Join the channel today and take your learning to the next level!

Chemistry & Physics | Learn with Fowshad Sir

10 Jan, 13:39

https://youtu.be/9TNT4HidVgY?si=NJ07J9NdckKDgZzy

Chemistry & Physics | Learn with Fowshad Sir

10 Jan, 13:38

🅲🅷🅴🅼🅸🆂🆃🆁🆈

𝔸𝕞𝕒𝕫𝕚𝕟𝕘 ℂ𝕙𝕖𝕞 ℙ𝕣𝕠𝕓𝕝𝕖𝕞 - 02

𝙲𝚑𝚎𝚖𝚒𝚌𝚊𝚕 𝙲𝚊𝚕𝚌𝚞𝚕𝚊𝚝𝚒𝚘𝚗

Chemistry & Physics | Learn with Fowshad Sir

07 Jan, 13:33

🅼🅴🅲🅷🅰🅽🅸🅲🆂
     
🅿🅰🅿🅴🆁 🅲🅻🅰🆂🆂

♻️ 𝚁𝚎𝚌𝚘𝚛𝚍𝚎𝚍 𝚅𝚒𝚍𝚎𝚘 𝙲𝚕𝚊𝚜𝚜

💥 🅥︎🅘︎🅐︎ 🅨︎🅞︎🅤︎🅣︎🅤︎🅑︎🅔︎

🛑 𝕄ℂℚ ℙ𝕒𝕔𝕜𝕒𝕘𝕖

🛑 𝔼𝕤𝕤𝕒𝕪 ℙ𝕒𝕔𝕜𝕒𝕘𝕖

💥 𝙿𝚊𝚜𝚝 𝙿𝚊𝚙𝚎𝚛𝚜
💥 𝙼𝚘𝚛𝚊𝚝𝚞𝚠𝚊 𝙿𝚊𝚙𝚎𝚛𝚜
💥 𝚂𝚞𝚙𝚙𝚘𝚛𝚝𝚒𝚗𝚐 𝚂𝚎𝚖𝚒𝚗𝚊𝚛

‼️மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

‼️ இவ்வகுப்பு Zoom or வேறு live Record அல்ல. Record Class க்கென்றே Video Record செய்யப்பட்டு நடைபெறும் வகுப்பு (Zoom Record )

‼️எமது paper Class இல் செய்து காட்டப்பட்டுள்ள வினாக்கள்

🛑 𝗣𝗮𝘀𝘁 𝗣𝗮𝗽𝗲𝗿𝘀

1️⃣9️⃣9️⃣5️⃣

MCQ-15,16,17,37,38,39,40,41,58,59

 1️⃣9️⃣9️⃣6️⃣

MCQ-07,08,20,21,22,23,24,25,45,46,47,53

1️⃣9️⃣9️⃣7️⃣

MCQ-08,09,12,14,16,17,18,20,24,25,31,32,34,51,55

1️⃣9️⃣9️⃣8️⃣

MCQ-02,03,13,14,15,16,33,34,52,53,58,59,60

  1️⃣9️⃣9️⃣9️⃣

MCQ-05,14,15,16,26,29,30,31,32,41,42,46,47,54,55

2⃣0⃣0⃣0⃣

MCQ-04,05,09,10,27,28,42,49,50,51,52

2⃣0⃣0⃣1⃣

MCQ-03,04,22,23,24,32,33,34,35,39,40,55,57,59

2️⃣0⃣0⃣2⃣

MCQ-12,13,36,38,39,40,47,57,58,59

2️⃣0⃣0⃣3⃣

MCQ-04,05,06,14,26,27,28,29,30,44,46,47,48,49

2⃣0⃣0⃣4⃣

MCQ-03,04,09,10,18,19,24,31,46,47,57

2⃣0⃣0⃣5⃣

MCQ-04,19,27,28,29,37,38,42,5253,57,59

2⃣0⃣0⃣6⃣

MCQ-08,12,14,22,23,24,34,35,36,44,52,55

2⃣0⃣0⃣7⃣

MCQ-08,22,23,24,25,26,27,28,44,45,48,49,50,51

2⃣0⃣0⃣8⃣

MCQ-02,07,16,17,20,31,32,43,47,51,52,53,59,60

2⃣0⃣0⃣9⃣

MCQ-11,15,16,17,28,37,41,51,52,53,59,60

2⃣0⃣1⃣0⃣

MCQ-08,09,17,18,19,20,31,32,33,53,

2⃣0⃣1⃣1⃣

MCQ-12,13,14,15,36,37,38,39,50

2⃣0⃣1⃣2⃣

MCQ-03,04,19,20,21,22,23,41,42,43

2⃣0⃣1⃣3⃣

MCQ-07,08,09,10,11,26,43,44,48,50

2⃣0⃣1⃣4⃣ 

MCQ-09,10,11,14,15,16,35,38,39,40,41,42,43,50

2⃣0⃣1⃣5⃣

MCQ-07,08,13,14,17,28,33,34,35,45,46,50

2⃣0⃣1⃣6⃣

MCQ-14,15,16,17,29,30,31,32,33,34,41,47,50

2⃣0⃣1⃣7⃣

MCQ-03,13,16,22,23,24,25,28,31,44,46,50

2⃣0⃣1⃣8⃣

MCQ-12,13,14,15,16,28,29,33,34,35,44,46,47

2⃣0⃣1⃣9⃣

MCQ-08,25,28,31,35,36,38,39,40,50

2⃣0⃣2⃣0⃣

MCQ-04,05,19,20,22,23,26,30,41,42,49

2⃣0⃣2⃣1⃣

MCQ-04,06,12,14,15,16,18,21,24,25,38,48,49

2⃣0⃣2⃣2⃣

MCQ-01,02,09,18,19,20,22,24,25,34,35,36

2⃣0⃣2⃣3⃣

MCQ-03,04,16,17,28,32,41,44,45,50

2️⃣0️⃣2️⃣4️⃣

MCQ-03,04:05,07,08,12,15,16,38,41,43,50

🛑 𝗠𝗼𝗿𝗮𝘁𝘂𝘄𝗮 𝗽𝗶𝗹𝗼𝘁 𝗣𝘀𝗽𝗲𝗿𝘀

2️⃣0️⃣1️⃣5️⃣

MCQ-05,24,26,29,30,32,36,38,40,43,46,49

2️⃣0️⃣1️⃣6️⃣

MCQ-05,06,08,09,18,24,29,38,40,49

2️⃣0️⃣1️⃣7️⃣

MCQ-05,16,21,22,28,29,41,45,47

2️⃣0️⃣1️⃣8️⃣

MCQ-07,14,18,22,23,38,44,50

2️⃣0️⃣1️⃣9️⃣

MCQ-08,09,12,15,25,29,38,44,50

2️⃣0️⃣2️⃣0️⃣

MCQ-10,12,18,25,27,31,36,38,39,48

2️⃣0️⃣2️⃣1️⃣

MCQ-07,11,21,23,25,26,29,34,37,39,47

2️⃣0️⃣2️⃣2️⃣

MCQ-14,18,20,21,22,30,33,34,43,50

2️⃣0️⃣2️⃣3️⃣

MCQ-19,29,32,33,38,40,46,50

🛑 Past Papers Essay

2⃣0⃣0⃣0⃣ - Essay -01

2⃣0⃣0⃣1⃣ - Essay -01

2⃣0⃣0⃣3⃣ - Essay -01

2⃣0⃣0⃣4⃣ - Essay-01

2⃣0⃣0⃣5⃣ - Essay-01

2⃣0⃣0⃣6⃣ - Essay-01

2⃣0⃣0⃣7⃣ -Essay-01

2⃣0⃣0⃣7⃣ - Essay-01

2⃣0⃣0⃣8⃣ - Essay-01

2⃣0⃣0⃣9⃣- Essay -01

2⃣0⃣1⃣0⃣ - Essay -01

2⃣0⃣1⃣1⃣ - Essay-05

2⃣0⃣1⃣2⃣ - Essay-05

2⃣0⃣1⃣3⃣ - Essay -05

2⃣0⃣1⃣3⃣ - Essay -05

2⃣0⃣1⃣4⃣ - Essay -05

2⃣0⃣1⃣5⃣ - Essay -05

2⃣0⃣1⃣6⃣ - Essay -05

2⃣0⃣1⃣7⃣ - Essay -05

2⃣0⃣1⃣8⃣ - Essay -05

2⃣0⃣1⃣9⃣ - Essay -05

2⃣0⃣2⃣0⃣ - Essay -05

2⃣0⃣2⃣1⃣ - Essay -05

2⃣0⃣2⃣2⃣ - Essay -05

2⃣0⃣2⃣3⃣ - Essay -05

🛑 Supporting Seminar Essay

2⃣0⃣1⃣4⃣ - Essay 5

2⃣0⃣1⃣5⃣ - Essay 5

2⃣0⃣1⃣6⃣ - Essay 5

2⃣0⃣1⃣9⃣ - Essay 5

2⃣0⃣2⃣2⃣ - Essay 5

2⃣0⃣2⃣3⃣ - Essay 5

🛑 Moratuwa Essay

2⃣0⃣1⃣6⃣ - Essay 5

2⃣0⃣1⃣7⃣ - Essay 5

2⃣0⃣1⃣8⃣ - Essay 5

2⃣0⃣1⃣9⃣ - Essay 5

2⃣0⃣2⃣0⃣ - Essay 5

2⃣0⃣2⃣1⃣ - Essay 5

2⃣0⃣2⃣2⃣ - Essay 5

2⃣0⃣2⃣3⃣ - Essay 5

💥கட்டணம் செலுத்தப்படும் வகுப்பு

Admin இனை தொடர்பு கொள்ள 👇

📱 Whatsapp 👉 075 72 89 783

📱 Telegram 👉 075 72 89 783

🔗Join Whatsapp Channel

📌https://whatsapp.com/channel/0029Va5nTQYGJP8OhoBZYG1a

🔗Join Telegram Channel

📌https://t.me/physicschemistrypaparclass

❤️‍🔥Learn with Fowshad Sir

Chemistry & Physics | Learn with Fowshad Sir

06 Jan, 15:22

https://youtu.be/QNlsiF2WiFY?si=GSBx_po1TWvCZwwo

Chemistry & Physics | Learn with Fowshad Sir

06 Jan, 15:21

🅲🅷🅴🅼🅸🆂🆃🆁🆈

𝔸𝕞𝕒𝕫𝕚𝕟𝕘 ℂ𝕙𝕖𝕞 ℙ𝕣𝕠𝕓𝕝𝕖𝕞 - 01

Chemistry & Physics | Learn with Fowshad Sir

01 Jan, 10:57

🌹🌾 A/L Chemistry 🌹🌾

Unit - 6 - Inorganic Chemistry

Complete Theory & Paper Class

Recorded Video Class

இது Zoom Record அல்ல. நேரடியாக Video செய்யப்பட்டு Telegram இன் ஊடாக நடைபெறும் வகுப்பு ஆகும்.

மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளதுதன் ஒவ்வொரு சிறிய theory களும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

We Have Done ( 100 Essay, 50 Structure, 300 MCQ) 👉🏻
♦️Complete Theory
♦️Past Papers (2000-2023)
♦️Moratuwa Papers (2016-2023)
♦️Supporting Seminar (2014-2023)

இது கட்டணம் செலுத்தப்படும் வகுப்பு.

A. L. M. Fowshad (B.Eng)

Whatsapp 👉🏻 075 72 89 783

Telegram Commen Group link 👇👇
https://t.me/moratuwaexplanation

Whatsapp Community 👉🏻
https://chat.whatsapp.com/HibYbinqkIM1i3ZkBF3cUH

Chemistry & Physics | Learn with Fowshad Sir

28 Dec, 13:27

🌹🌾 A/L Chemistry 🌹🌾

Unit - 6 - Inorganic Chemistry

Complete Theory & Paper Class

Recorded Video Class

Youtube Videoes

🔥Organic Chemistry - 22.5 புள்ளிகள்

Recorded Video Class - Youtube

Theory

Paper Class

‼️மாணவர்கள் இரண்டிலும் or ஏதாவது ஒன்றில் இணைந்துகொள்ள முடியும்.

‼️மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளதுதன் ஒவ்வொரு சிறிய theory களும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

‼️கட்டணம் செலுத்தப்படும் வகுப்பு

Whatsapp / Telegram 👉🏻 075 72 89 783

📌Join Whatsapp Channel

https://whatsapp.com/channel/0029Va5nTQYGJP8OhoBZYG1a

📌Join Telegram Channel & Group

https://t.me/moratuwaexplanation

https://t.me/physicschemistrypaparclass

Chemistry & Physics | Learn with Fowshad Sir

17 Dec, 14:06

02 Dec, 13:29

💠 🔺🔺♦️🔺♦️🔺♦️

🔤🔤🔤🔤🔤🔤🔤🔤
🔤🔤🔤🔤🔤🔤🔤🔤🔤🔤🔤

💥Recorded Video Class - YouTube 📺
⭐️ Complete Theory

⭐️ Paper Class - MCQ Package

⭐️ Paper Class - Essay Package

⭐️ Paper Class - Structure Package

‼️மாணவர்கள் Theory & Paper Class இணைந்து கொள்ள முடியும். அல்லது Paper Class இல் மாத்திரம் இணைந்து கொள்ள முடியும்.

‼️மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளதுதன் ஒவ்வொரு சிறிய theory களும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

‼️ இவ்வகுப்பு Zoom or வேறு live Record அல்ல. Record Class க்கென்றே Video Record செய்யப்பட்டு நடைபெறும் வகுப்பு (Zoom Record 😀😀😀)

‼️எமது paper Class இல் செய்து காட்டப்பட்டுள்ள வினாக்கள்

🔥 Book (தபாலில் அனுப்பி வைக்கப்படும்)

Past Papers MCQ

🔥 (1980-2000)

2⃣0⃣0⃣0⃣

MCQ - 7 , 9 , 10 , 11 , 12 , 38

2⃣0⃣0⃣1⃣

MCQ - 13 , 16 , 17 , 19 , 30

2⃣0⃣0⃣2⃣

MCQ - 11 , 13 , 15 , 17 , 57

2⃣0⃣0⃣3⃣

MCQ - 7 , 11 , 24 , 28 , 29

2⃣0⃣0⃣4⃣

MCQ - 10 , 35 ,

2⃣0⃣0⃣5⃣

MCQ - 2 , 20 , 23 , 33 , 34

2⃣0⃣0⃣6⃣

MCQ - 7 , 18 , 35

2⃣0⃣0⃣7⃣

MCQ - 8 , 23 , 42

2⃣0⃣0⃣8⃣

MCQ - 4 , 10 , 12 , 18 , 21 , 27 , 30 , 31, 40 ,

2⃣0⃣0⃣9⃣

MCQ - 5 , 8 , 15 , 48 , 55

2⃣0⃣1⃣0⃣

MCQ - 4 , 8 , 14 , 21 , 31 , 33 , 36

2⃣0⃣1⃣1⃣

MCQ - 8 , 28 , 29

2⃣0⃣1⃣2⃣

MCQ - 7 , 8 , 10 , 29 , 40

2⃣0⃣1⃣3⃣

MCQ - 7 , 13 , 30

2⃣0⃣1⃣4⃣ 

MCQ - 6 , 13

2⃣0⃣1⃣5⃣

MCQ - 6 , 13

2⃣0⃣1⃣6⃣

MCQ - 6 , 10 , 13

2⃣0⃣1⃣7⃣

MCQ - 6 , 19

2⃣0⃣1⃣8⃣

MCQ - 6 , 19

2⃣0⃣1⃣9⃣

MCQ - 8 , 18 , 25

2⃣0⃣2⃣0⃣

MCQ - 8 , 14 , 24

2⃣0⃣2⃣1⃣

MCQ - 12 , 18 , 22 , 27

2⃣0⃣2⃣2⃣

MCQ - 13 , 26 , 27

2⃣0⃣2⃣3⃣

MCQ - 14 , 26 , 28

Past Papers Essay

2⃣0⃣0⃣0⃣ - Structure 2(b)

2⃣0⃣0⃣0⃣ - Essay - 9(d)

2⃣0⃣0⃣1⃣ - Essay - 8(d)

2⃣0⃣0⃣2⃣ - Structure 2(a)

2⃣0⃣0⃣1⃣ - Structure 2(a)

2⃣0⃣0⃣3⃣ - Essay 10 (c)

2⃣0⃣0⃣4⃣ - Structure 2(a)

2⃣0⃣0⃣4⃣ - Essay 10(b)

2⃣0⃣0⃣5⃣ - Essay 10(c)

2⃣0⃣0⃣6⃣ - Essay 9(b)

2⃣0⃣0⃣7⃣ - Structure 2(a)

2⃣0⃣0⃣7⃣ - Essay 9(a)

2⃣0⃣0⃣8⃣ - Essay 8 (b)

2⃣0⃣0⃣9⃣-Essay 8(a)

2⃣0⃣0⃣9⃣-Essay 10(a)

2⃣0⃣1⃣0⃣ - Essay 9(c)

2⃣0⃣1⃣1⃣ - Essay 8(b)

2⃣0⃣1⃣2⃣ - Essay 8(b)

2⃣0⃣1⃣3⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣3⃣ - Essay 10(b)

2⃣0⃣1⃣4⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣5⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣6⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣7⃣ - Essay 8(b)

2⃣0⃣1⃣8⃣ - Essay 8(b)

2⃣0⃣1⃣9⃣ - Essay 9(b)

2⃣0⃣2⃣0⃣ - Essay 9(b)

2⃣0⃣2⃣1⃣ - Essay 9(b)

2⃣0⃣2⃣2⃣ - Essay 9(b)

2⃣0⃣2⃣3⃣ - Essay 9(b)

Supporting Seminar Essay

2⃣0⃣1⃣4⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣5⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣6⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣9⃣ - Essay 9(c)

2⃣0⃣2⃣2⃣ - Essay 9(c)

2⃣0⃣2⃣3⃣ - Essay 9(c)

Moratuwa Essay

2⃣0⃣1⃣6⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣7⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣8⃣ - Essay 8(c)

2⃣0⃣1⃣9⃣ - Essay 9(c)

2⃣0⃣2⃣0⃣ - Essay 9(c)

2⃣0⃣2⃣1⃣ - Essay 9(c)

2⃣0⃣2⃣2⃣ - Essay 9(c)

2⃣0⃣2⃣3⃣ - Essay 9(c)

Admin இனை தொடர்பு கொள்ள 👇

📱 Whatsapp 👉 075 72 89 783

📱 Telegram 👉 075 72 89 783

🔗Join Whatsapp Channel

📌https://whatsapp.com/channel/0029Va5nTQYGJP8OhoBZYG1a

🔗Join Telegram Channel

📌https://t.me/physicschemistrypaparclass

Chemistry & Physics | Learn with Fowshad Sir

28 Nov, 05:25

අලුත් කාලසටහන....

Chemistry I - 4th Dec.
Chemisttry II - 6th Dec.

ICT I - 12.12
ICT II - 12.16

Applied - 21st Dec.

Agri I - 23rd Dec.
Agri II - 28th Dec.

Physics I - 27th Dec.
physics II - 30th Dec.

Chemistry & Physics | Learn with Fowshad Sir

28 Nov, 05:24

BREAKING NEWS
இடைநிறுத்தப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் - பரீட்சைகள் ஆணையாளர்

Chemistry & Physics | Learn with Fowshad Sir

27 Nov, 12:53

* Breaking Update*

*உயர்தர பரீட்சைகள் தொடர்பில் இறு தீர்மானம்...*

இம்மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலை நிலைவரம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே உயர்தர பரீட்சைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (27), நாளை (28), நாளை மறுதினம் (29) க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் பலத்த மழையினால் வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், 29ஆம் திகதி காலநிலை தொடர்பில் ஆராய்ந்து பின்னர், உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

Chemistry & Physics | Learn with Fowshad Sir

26 Nov, 14:43

உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான மீதி இருக்கின்ற பாடங்களுக்கான நேர அட்டவணை

December 2 - PHYSICS EESSAY
December 4 - CHEMISTRY MCQ
December 6 - CHEMISTRY ESSAY
December 21 - COMBINED APPLIED
December 23 - PHYSICS MCQ

Chemistry & Physics | Learn with Fowshad Sir

26 Nov, 13:27

Breaking News : மழையுடனான வானிலை காரணமாக உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைப்பு - பரீட்சை திணைக்களம் 26.11.2024

Chemistry & Physics | Learn with Fowshad Sir

26 Nov, 07:54

2026 Batch

Physics

1st Term Exam Paper Explanation video👇

https://youtu.be/aRCp5ee9QVE

Video Private செய்யப்பட்டுள்ளது. Explanation video Access பெற்றுக்கொள்ள பின்வரும் தகவல்களை admin க்கு Telegram இல் அனுப்பவும்.

Name :
Batch :
School :
Hometown :
Gmail :

Admin : 076 091 0882

Chemistry & Physics | Learn with Fowshad Sir

25 Nov, 16:35

2024 உயர்தரப் பரீட்சை எழுதும் அன்புள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
(அத்தகைய மாணவர்களை நீங்கள் அறிந்திருப்பின் இத்தகவலை தயவு செய்து அவர்களுடன் பகிருங்கள்)

நீங்கள் பரீட்சை எழுதி மண்டபத்திலிருந்து வெளியேறிய பின்னர் தயவு செய்து பின்வரும் விடயங்களைச் செய்ய வேண்டாம்:

1. வீதியில் நின்று பரீட்சை வினாக்களையும் அதற்கான விடைகளையும் நண்பர்களுடன் கலந்துரையாடுவது. இதனைச் செய்வதால் தேவையில்லாமல் நீங்கள் மன அழுத்தத்திற்குள்ளாவீர்கள்.

எனவே பரீட்சை முடிந்த உடன் வீடுகளுக்குச் சென்று, சற்று ஓய்வெடுத்து விட்டு அடுத்த பரீட்சைக்குத் தயாராகுங்கள்.

2. எழுதிய பரீட்சைக்கான விடைகளை வீட்டிற்கு வந்து குறிப்புகளைத் தேடிப் பார்ப்பது.

உங்களுக்கிருக்கும் மூன்று பரீட்சைகளும் முற்றாக முடிவடையும் வரை, தயவு செய்து ஏற்கனவே எழுதிய பரீட்சையின் விடைகளைத் தேடிப் பார்க்காதீர்கள். இவ்வாறு தேடும் போது, அநியாயமாக நீங்கள் நேரத்தை விரயம் செய்வதுடன், சரியான விடைகளைச் சில நேரம் கண்டு கொள்ள மாட்டீர்கள். அத்தோடு குறைவான புள்ளிகள் வருவது போன்ற தோற்றப்பாடு ஏற்படும் போது, மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள்.

இதனால் அடுத்துள்ள பாடங்களுக்குத் தயாராக முடியாமல் போவதுடன், விரக்தி ஏற்பட்டு, அடுத்துள்ள பாடங்களுக்குக் கற்றவையும் மறந்தது போன்ற தோற்றப்பாடு ஏற்படும்.

எனவே வேறு யாரும் விடைகளை உங்களுக்குத் தந்தாலும் கூட, தயவு செய்து அவற்றை பரீட்சித்துப் பார்க்க வேண்டாம். மூன்று பாடங்களும் முடிந்த பிறகு ஆறுதலாக அதனைச் செய்யலாம்.

பரீட்சை மண்டபத்திலிருந்து வீடு வந்ததும் பின்வரும் விடயங்களைச் செய்யுங்கள்

1. சிறிது நேரம் ஓய்வெடுங்கள்

2. நடந்து முடிந்த பாடத்தின் பாடக்குறிப்புகளை மேசையிலிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வையுங்கள்

3. அடுத்த பாடத்திற்கான சிறுகுறிப்புகளை மேலோட்டமாகப் பாருங்கள்

தயவு செய்து பரீட்சை நேரத்தில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடாதீர்கள்.

உங்கள் பரீட்சைகள் சிறப்புற வாழ்த்துக்கள்!

Copied..

Chemistry & Physics | Learn with Fowshad Sir

24 Nov, 18:01

நாளை உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அல்லாஹ் அருள் புரிய வேண்டும்🤲🤲

Chemistry & Physics | Learn with Fowshad Sir

24 Nov, 04:18

எமது Admin களில் ஒருவரின் Phone Hacked செய்யப்பட்டு Telegram Group அவர்களது கட்டுப்பாட்டில் சென்றுள்ளது.

இவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள், hack பண்ணியவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Chemistry & Physics | Learn with Fowshad Sir

22 Nov, 09:25

எதிர்வரும் திங்களன்று (2024.11.25) நடைபெறும் க.பொ.த உயர்தர பரீட்சையின் போது ஏதேனும் இயற்கை அனர்த்தம் (புயல்/மழை/வெள்ளம்) காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் மாணவர்ளுக்கு இயலாது போனால், சம்பந்தப்பட்ட பரீட்சை நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு பல தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான *117* அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு செல் இலக்கங்களான

- 011 3668 020
- 011 3668 100
- 011 3668 013
- 011 3668 010
- 076 3117 117

என்பவற்றுக்கு அறிவிக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான *1911* ஐ ஒருங்கிணைத்து நிலைமையை விரைவில் தவிர்க்க முடியும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

_ _ _ _ _ _ _ _ _ _ _

Learn with Fowshad Sir Chemistry & Physics

21 Nov, 08:28

🔥Organic Chemistry - 22.5 புள்ளிகள்

Recorded Video Class - Youtube

Theory

Paper Class

‼️மாணவர்கள் இரண்டிலும் or ஏதாவது ஒன்றில் இணைந்துகொள்ள முடியும்.

‼️மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளதுதன் ஒவ்வொரு சிறிய theory களும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

‼️கட்டணம் செலுத்தப்படும் வகுப்பு

Whatsapp / Telegram 👉🏻 075 72 89 783

📌Join Whatsapp Channel

https://whatsapp.com/channel/0029Va5nTQYGJP8OhoBZYG1a

📌Join Telegram Channel & Group

https://t.me/moratuwaexplanation

https://t.me/physicschemistrypaparclass

Learn with Fowshad Sir Chemistry & Physics

20 Nov, 10:05

*Important Notice*

- க.பொ.த உயர் தரப் பரீட்சை (2024) தொடர்பான அறிவிப்பு.
- பரீட்சைத் திணைக்களம்.

Details: https://www.1plusinfo.lk/2024/11/8906.html

_ _ _ _ _ _ _ _ _ _ _

Learn with Fowshad Sir Chemistry & Physics

07 Nov, 04:51

S block elements 🔥☄️

Learn with Fowshad Sir Chemistry & Physics

04 Nov, 01:33

🌹🌾 A/L Chemistry 🌹🌾

Unit - 11 Chemical Kinetics Theory & Paper Class

Recorded Video Class

இது Zoom Record அல்ல. நேரடியாக Video செய்யப்பட்டு நடைபெறும் வகுப்பு ஆகும். வீடியோக்களை youtube video க்களாக எமது webapp இல் பார்க்க முடியும்.

மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளதுதன் ஒவ்வொரு சிறிய theory களும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

எமது வகுப்பில்
♦️Past Papers Essay
(2000-2023)
♦️Past Papers MCQ (1979-2023)
♦️ Supporting Seminar (2014-2023)
♦️ Moratuwa (2015-2023)
செய்து காட்டப்படும்.

இது கட்டணம் செலுத்தப்படும் வகுப்பு.

A. L. M. Fowshad (B.Eng)

Whatsapp 👉🏻 075 72 89 783

Join whatsapp Groups 👇🏻

https://chat.whatsapp.com/DpfAsjR1Kwz96KRVgDsLyN

https://chat.whatsapp.com/HibYbinqkIM1i3ZkBF3cUH

Join Telegram Groups 👇🏻

https://t.me/moratuwaexplanation

https://t.me/physicschemistrypaparclass

Learn with Fowshad Sir Chemistry & Physics

03 Nov, 04:21

💁Flaming’s right hand law

Learn with Fowshad Sir Chemistry & Physics

03 Nov, 04:21

😶

Learn with Fowshad Sir Chemistry & Physics

30 Oct, 14:54

The 2024 GCE A/L examination will be held as scheduled from November 25 to December 20- Commissioner General of Examinations- dailymirror.lk

Learn with Fowshad Sir Chemistry & Physics

30 Oct, 14:54

☝️இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது

Learn with Fowshad Sir Chemistry & Physics

14 Oct, 09:58

🔥Organic Chemistry - 22.5 புள்ளிகள்

Recorded Video Class - Youtube

Theory

Paper Class

‼️மாணவர்கள் இரண்டிலும் or ஏதாவது ஒன்றில் இணைந்துகொள்ள முடியும்.

‼️மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளதுதன் ஒவ்வொரு சிறிய theory களும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

‼️கட்டணம் செலுத்தப்படும் வகுப்பு

Whatsapp / Telegram 👉🏻 075 72 89 783

📌Join Whatsapp Channel

https://whatsapp.com/channel/0029Va5nTQYGJP8OhoBZYG1a

📌Join Telegram Channel & Group

https://t.me/moratuwaexplanation

https://t.me/physicschemistrypaparclass

Learn with Fowshad Sir Chemistry & Physics

14 Oct, 09:58

🔴🔤🔤🔤🔤🔤🔤🔤🔤   

     🔤🔤🔤🔤🔤🔤🔤🔤🔤

💠 🔠🔠🔠🔠 1️⃣2️⃣

🛡 23+ புள்ளிகள்

‼️ இந்த அலகு 5 உப பகுதிகளை கொண்டது

இரசாயன சமநிலை

அயன் சமநிலை -  pH

அயன் சமநிலை - கரைதிறன் பெருக்கம்

அவத்தை சமநிலை - கலக்கும் திரவங்கள், அவற்றின் ஆவியின் சமநிலை

அவத்தை சமநிலை - பங்கீட்டு குணகம்

1️⃣ Theory & Paper Class

2️⃣ Revision & Paper Class

மாணவர்கள் விரும்பிய ஒன்றில் இணைந்து கொள்ள முடியும்.

⭐️ Recorded Video Class

‼️ இது Zoom Record அல்ல. Recorded Video Class க்கென்றே Video Record செய்யப்பட்டு நடைபெறும் வகுப்பு ஆகும்.

Zoom Record

Zoom Record

Zoom Record

‼️ மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளதுதன் ஒவ்வொரு சிறிய theory களும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

எமது வகுப்பில்
Past Papers Essay
(2000-2023)

Past Papers MCQ (1979-2023)

Supporting Seminar (2014-2023)

Moratuwa (2015-2023)

செய்து காட்டப்படும்.

Whatsapp 👉🏻 075 72 89 783

📱 Join whatsapp Channel 👇🏻

https://whatsapp.com/channel/0029Va5nTQYGJP8OhoBZYG1a

Join Telegram Groups 👇🏻

https://t.me/moratuwaexplanation

https://t.me/physicschemistrypaparclass

❤️‍🔥 Learn with Fowshad Sir

Learn with Fowshad Sir Chemistry & Physics

12 Oct, 05:42

https://youtu.be/1IO7kgP5cK4?si=6kIEAsFuS7fxWzdK

Learn with Fowshad Sir Chemistry & Physics

12 Oct, 05:40

https://youtu.be/swnxkrlf5dg?si=DGmBAFo4vvr0JTPO

Learn with Fowshad Sir Chemistry & Physics

04 Oct, 13:59

👍MCQ Series - Free Class

Structure Series - Free Class

Essay Series - Payment
Class

Note : Essay Series எடுக்கும் மாணவர்களுக்கே MCQ Series , Structure Series Free Class ஆக பெற்றுக்கொள்ள முடியும்.

Learn with Fowshad Sir Chemistry & Physics

04 Oct, 13:58

🟥 A/L CHEMISTRY

⚡️ Full Past Paper Class (2017-2023)

🔤🔤🔤🔤   🔤🔤🔤🔤🔤

YouTube
📺 (Recorded Video)

MCQ Series

Structure Series

Essay Series

🔴whatsapp / Telegram : 075 72 89 783

YouTube
📺 Link 👇🏻

https://youtu.be/XHoI6xzF0JI?si=Yl9dkaHs-aXA_2pS

🔴Join Telegram Groups & Channel

https://t.me/moratuwaexplanation

https://t.me/physicschemistrypaparclass

🔴Join Whatsapp Channel

https://whatsapp.com/channel/0029Va5nTQYGJP8OhoBZYG1a

‼️ ஒவ்வொரு வினாவும் புள்ளித்திட்டத்துடன் பூர்த்தியான விளக்கங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது.

‼️ இவ்வகுப்பு zoom record வழங்கி மாணவர்களை ஏமாற்றி நேர விரயம் செய்யும் வகுப்பு அல்ல. வீடியோ record செய்யப்பட்டு நடைபெறும் வகுப்பு ஆகும்

Learn with Fowshad Sir Chemistry & Physics

04 Oct, 13:26

🌹🌾 Chemistry🌹🌾

Unit - 14 - Industrial Chemistry and Enviornmental Pollution

Theory  + Paper Class

இது Zoom Record அல்ல. நேரடியாக Video செய்யப்பட்டு Telegram இன் ஊடாக நடைபெறும் வகுப்பு ஆகும்.

மாணவர்களின் இலகுக்காக ,  அலுப்பு வராத வகையில்  ஒவ்வொரு வீடியோ உம் 5-15 நிமிடங்கள் கொண்ட short time videoes ஆக செய்யப்படும்.

Note : முழு theory களும் Bord இல் எழுதப்பட்டு மாணவர்கள் இலகுவாக theory களை note பண்ணும் வகையில் videoes செய்யப்பட்டுள்ளது.

இது கட்டணம் செலுத்தப்படும் வகுப்பு.

A. L. M. Fowshad (B.Eng)

Watsapp/Telegram : 075 72 89 783

Telegram Channel 👇👇
https://t.me/physicschemistrypaparclass

Telegram Commen Group link 👇👇
https://t.me/moratuwaexplanation

Learn with Fowshad Sir Chemistry & Physics

01 Oct, 10:10

A/L 2024 time table released…

Learn with Fowshad Sir Chemistry & Physics

24 Sep, 07:06

Election காரணமாக Exam Postponed ஆகலாம்.... ஆகாமலும் விடலாம்....நடக்குறது நடக்கட்டும்.... உங்கட வேலை படிக்கிறது....நல்லா படிங்க..

நிறைய பேர்ட கருத்து கணிப்பு 👇🏻
Postponed ஆகும்ன்னும்
சொல்லுது... Postponed ஆக மாட்டாதுன்னும் சொல்லுது......

Learn with Fowshad Sir Chemistry & Physics

22 Sep, 13:02

🔴🔤🔤🔤🔤🔤🔤🔤🔤   

     🔤🔤🔤🔤🔤🔤🔤🔤🔤

💠 🔠🔠🔠🔠 1️⃣2️⃣

🛡 23+ புள்ளிகள்

‼️ இந்த அலகு 5 உப பகுதிகளை கொண்டது

இரசாயன சமநிலை

அயன் சமநிலை -  pH

அயன் சமநிலை - கரைதிறன் பெருக்கம்

அவத்தை சமநிலை - கலக்கும் திரவங்கள், அவற்றின் ஆவியின் சமநிலை

அவத்தை சமநிலை - பங்கீட்டு குணகம்

1️⃣ Theory & Paper Class

2️⃣ Revision & Paper Class

மாணவர்கள் விரும்பிய ஒன்றில் இணைந்து கொள்ள முடியும்.

⭐️ Recorded Video Class

‼️ இது Zoom Record அல்ல. Recorded Video Class க்கென்றே Video Record செய்யப்பட்டு நடைபெறும் வகுப்பு ஆகும்.

Zoom Record

Zoom Record

Zoom Record

‼️ மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளதுதன் ஒவ்வொரு சிறிய theory களும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

எமது வகுப்பில்
Past Papers Essay
(2000-2023)

Past Papers MCQ (1979-2023)

Supporting Seminar (2014-2023)

Moratuwa (2015-2023)

செய்து காட்டப்படும்.

Whatsapp 👉🏻 075 72 89 783

📱 Join whatsapp Channel 👇🏻

https://whatsapp.com/channel/0029Va5nTQYGJP8OhoBZYG1a

Join Telegram Groups 👇🏻

https://t.me/moratuwaexplanation

https://t.me/physicschemistrypaparclass

❤️‍🔥 Learn with Fowshad Sir

Learn with Fowshad Sir Chemistry & Physics

22 Sep, 08:25

👍 விருப்பு வாக்கு power என்னன்னு இனித்தான் விளங்கும் போல....

Learn with Fowshad Sir Chemistry & Physics

22 Sep, 06:39

📊 🗳 🇱🇰

Learn with Fowshad Sir Chemistry & Physics

21 Sep, 09:39

📊 🗳

Learn with Fowshad Sir Chemistry & Physics

20 Sep, 05:58

https://youtu.be/ipY0UBi_RMw?si=tsNNR0IxmyuskCVL

Learn with Fowshad Sir Chemistry & Physics

16 Sep, 13:15

🔴🔠🔠🔠🔠  🔠🔠🔠🔠

⚡️⚡️⚡️⚡️⚡️⚡️

💠 Unit 10 - Properties Of Matters

💥Recorded Video Class YouTube 📺

⭐️ Complete Theory 

Elasticity 16/09/2024

Viscosity 17/09/2024

Surface Tension 18/09/2024

✳️ மாணவர்கள் மூன்றே நாட்களில் Theory Complete பண்ண முடியும்.

‼️மாணவர்களின் இலகுக்காக ஒவ்வொரு MCQ Struture Essay வினாவும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளதுதன் ஒவ்வொரு சிறிய theory களும் ஒவ்வொரு வீடியோ ஆக செய்யப்பட்டுள்ளது.

‼️ Theory அனைத்தும் Board இல் எழுதப்பட்டு விளங்கப்படுத்தப்பட்டிருக்கும்.

‼️இவ்வகுப்பு Zoom or வேறு live Record அல்ல. Record Class க்கென்றே Video Record செய்யப்பட்டு நடைபெறும் வகுப்பு ஆகும்.

📱 Telegram 076 091 0882

🔗Join Whatsapp Channel

📌https://whatsapp.com/channel/0029Va5nTQYGJP8OhoBZYG1a

🔗Join Telegram Channel & Group

📌https://t.me/physicschemistrypaparclass

📌https://t.me/moratuwaexplanation

💥 Learn with Fowshad Sir

Learn with Fowshad Sir Chemistry & Physics

14 Sep, 09:04

💥 இந்த பண்புகள் உங்களிடம் துளி அளவும் இருக்க கூடாது.

⚠️ஒரு அலகில் கொஞ்சம் வினாக்கள் செய்வது

⚠️ஒவ்வொரு Topic லயும் தொட்டு தொட்டு வைக்கிறது.

⚠️Theory ஆழமாக படிச்சிட்டு கொஞ்சமா வினாக்கள் செய்வது.

⚠️புடிச்ச Topic மட்டும் படிக்கிறது.

⚠️MCQ வினாக்கள் செய்வதற்கு மாத்திரமே அதிக கவனம் செலுத்துவது

⚠️Essay  வினாக்கள் கணக்கு எடுக்காம விடுறது. பெரிசா செய்ற இல்ல.

⚠️Physics practical Theory படிச்சிட்டு Structure Question செய்யாம விடுறது

⚠️உங்கட புத்தி ஒவ்வொரு நாளும் மாறிகிட்டே இருக்கும். இன்னைக்கு ஒன்னு படிச்சா நல்லம்ன்னு தோணும். அத படிக்கிறது. திரும்ப இன்னொன்னு படிச்சா நல்லம்ன்னு தோணும். முதல் படிச்சத விட்டுட்டு வேற ஒன்னு படிக்கிறது. ஒன்றையும் முழுமையாக செய்றது இல்ல.

🤫உங்கட Sucsess க்கான Top Secret ஒண்ணே ஒன்னு தான்.

ஒன்றை தொட்டால் அதனை முழுமையாக செய்து முடிப்பது. அந்த பிடிவாதம் ஒன்றே போதும். இன்ஷாஅல்லாஹ் உங்களை வெற்றியாளார்கள் ஆக்கும்.

💥நிறைய Application செஞ்சாலே போதும். நீங்க வேற level கெட்டிகாரர்கள் ஆகிவிடுவீங்க.

💥முக்கியமான விஷயம் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.

ஒரு அலகின் Paper Class இனை Over Night ல முடிக்கலாம் ன்னு யாரும் சொன்னா நம்பிடாதீங்க.

உங்களுக்கு சொல்லணும்ன்னு தோணிச்சு.நான் சொல்ற விஷயத்தை கொஞ்சம் கவனம் செலுத்தி நல்லா படிக்க try பண்ணுங்கடா...

❤️‍🔥Learn with Fowshad Sir

Learn with Fowshad Sir Chemistry & Physics

12 Sep, 09:56

🔔 https://youtu.be/JH-w2gwKmRQ?si=So0Q-UleZ0f5lzjh

Learn with Fowshad Sir Chemistry & Physics

11 Sep, 10:44

🔴இந்த வருடம் பரீட்சை எழுதும் மாணவர்கள் Past paper Full Paper ஆக செய்து பழகுங்கள். மூன்று பாடங்களுக்கும். இருக்கும் காலத்தில் குறைந்தது இரண்டு முறையாவது முழுமையான விளக்கங்களுடன் படியுங்கள்.

Learn with Fowshad Sir