Mr. Physics @mrphysicssrilanka Channel on Telegram

Mr. Physics

@mrphysicssrilanka


This channel is specially designed for all the enthusiastic Physics Students who wanna clarify doubts regarding all the subjects of Physics. You can feel free to ask doubts and get clarified. This is under maintenance of a passionated Physics tutor.

Mr. Physics (English)

Are you fascinated by the wonders of physics? Do you want to delve deeper into the mysteries of the universe and understand the laws that govern our world? Look no further than Mr. Physics! This Telegram channel is a haven for all physics enthusiasts, offering a wide range of content to satisfy your curiosity. From informative articles and videos to engaging discussions and quizzes, Mr. Physics has something for everyone. Whether you're a student looking to supplement your studies or a hobbyist eager to learn more, this channel is the perfect place to expand your knowledge. Join us at @mrphysicssrilanka and embark on an exciting journey through the fascinating world of physics. Don't miss out on this opportunity to connect with like-minded individuals and explore the wonders of the universe together!

Mr. Physics

25 Jan, 08:49


https://www.youtube.com/live/RaMhba-YyO0?si=8EemnHxsqRQ-5B-d

Mr. Physics

21 Jan, 04:41


📚Attention English-medium students!

(2026, 2025 and repeat Batch)


What We Offer:

🤍💜- Detailed Theory & Notes:
Clear and comprehensive explanations of all topics with well-organized notes for easy reference.
🤍💜- Past Paper Practice:
Solve past exam papers to strengthen your problem-solving skills and boost your exam confidence.
🤍💜 - Regular Exams:
Take regular exams to assess your understanding and improve your performance.
🤍💜- Exam Discussions:
Join in-depth discussions on past exams, where we break down solutions and clarify doubts.

💢📍Topic Focus:
We will begin with Relative Velocity in Mechanics,

- Mode of Instruction:
All classes will be conducted via." Zoom" for your convenience, allowing you to join from anywhere!

- Start Date: Classes start from 📆 21st January 2025

💰 Fee Structure:
- Monthly Fee:  Rs.3000
- Admission Fee: Rs.1000 

Limited Seats Available!
Don’t miss out on this opportunity to excel in Physics. Secure your spot today!

0778900131 whatsapp me for more inquiries

Mr. Physics

06 Jan, 21:09


2025 optics paper class

இறுதிப் பரீட்சை வரை தொடர்ந்து நடைபெறும்.

Mr. Physics

03 Jan, 16:14


📚Attention English-medium students!

(2026, 2025 and repeat Batch)


Are you ready to dive deep into Physics and conquer complex topics? Our Physics classes are designed for students who want to understand the subject thoroughly and excel in their exams.

What We Offer:
🤍💜- Detailed Theory & Notes:
Clear and comprehensive explanations of all topics with well-organized notes for easy reference.

🤍💜- Past Paper Practice:
Solve past exam papers to strengthen your problem-solving skills and boost your exam confidence.

🤍💜 - Regular Exams:
Take regular exams to assess your understanding and improve your performance.

🤍💜- Exam Discussions:
Join in-depth discussions on past exams, where we break down solutions and clarify doubts.

💢📍 Course Details:
- Topic Focus:
We will begin with Relative Velocity in Mechanics, a key topic in Physics.

- Mode of Instruction:
All classes will be conducted via." Zoom" for your convenience, allowing you to join from anywhere!

- Start Date: Classes start from 📆10th January 2025

💰 Fee Structure:
- Monthly Fee: Rs.3000
- Admission Fee: Rs.1000
- Payment Method: Payment to be made to the following account:

Bank: BOC – Jaffna Branch
Account Number: 85848594
Account Holder: T. NIRUPAN

Why Join Us?
- Experienced and dedicated instructor
- English-medium instruction with clear explanations
- Focus on building a strong conceptual foundation
- Flexible online classes via Zoom

Limited Seats Available!
Don’t miss out on this opportunity to excel in Physics. Secure your spot today!

📞 For more information or to enroll, please contact:
0778900131 (whatsapp or phone call)

Mr. Physics

30 Dec, 05:45


REPEAT BATCH - 2025

👉பரீட்சை மீள எழுதுபவர்களுக்கும் (Repeat batch) 2025 மாணவர்களுக்குமென விசேடமாக வடிவமைக்கப்பட்ட வகுப்பு.

🧑🏻‍🏫 நேரடியாகவும் zoom மூலமாகவும் பல மாணவர்களை இணைத்து வெற்றிகரமாக நடைபெற்றுவரும் " GEARUP PROJECT "

👉குழப்பமில்லாத நேரசூசி
👉வாரத்தில் 7 நாட்களும் வகுப்பு
👉 ஒவ்வொரு வார இறுதியிலும் மதிப்பிட்டுப் பரீட்சை
👉ஒரு மாணவருக்கு விளக்கம் தேவைப்படினும் சலிப்பில்லாமல் மீண்டும் மீண்டும் புதுப் புது Method களில் விளக்கம் தரப்படும்.

👉ஒவ்வொரு அலகுகளுக்கும் தனியாகத் தயாரிக்கப்பட்ட செயன்முறைக் கையேடுகள்📚

💢ஒவ்வொரு அலகுகளுடனும் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான கடந்த கால சகல வினாக்களும் செய்யப்படுகின்றன. (MCQs, Structures and Essays)

மேலதிக தகவல்களுக்கு - 077 890 0131

Mr. Physics

30 Dec, 02:29


2024 உயர்தரப்பரீட்சையின் பௌதிகவியல் பகுதி ஒன்றிற்கான என்னால் தயாரிக்கப்பட்ட விடைகள்.

பரீட்சகர்களின் கலந்துரையாடலின் பின்னர் வெளிவிடபப்டும் விடைகளில் ஒன்று இரண்டு இதில் இருந்து மாறுபடலாம் அல்லது மாறுபடாமலும் விடலாம் 😍

Mr. Physics

29 Dec, 06:27


REPEAT BATCH - 2025
ஆரம்பம் (05.01.2025)

Mr. Physics

24 Dec, 00:48


Repeat Batch இற்குரிய வகுப்புக்கள் யாவும் 05. 01. 2025 முதல் ஆரம்பமாகும்.

January 1 முதல் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

Zoom உடாகவும் இணையலாம்.
நேரடியாகவும் இணையலாம்.

Mr. Physics

04 Nov, 04:47


இன்று மாலை 6.00 PM வரை அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். 😍

நாளை முதல் ஆரம்பம்.

Mr. Physics

03 Oct, 06:47


நடக்கவிருக்கும் "STRUCTURE SEMINAR"

Tamil medium
🛑Batch I - 7.30 AM to 9.30 AM
🛑Batch II - 12.00 PM to 2.00 PM
🛑Batch IV - 6.30 PM to 8.30 PM

English medium
🛑Batch III - 3.30 - 5.30 PM

என நான்கு பிரிவுகளில் நடைபெறும். ஏதாவது ஒரு பிரிவில் மாத்திரம் நேரடியாகவோ அல்லது ZooM ஊடாகவோ இணைந்து கொள்ளலாம்.

Structure இல் *18* /20 புள்ளிகளை பெறக்கூடியவாறு எமது கருத்தரங்கு அமையும்.

🛑🛑கடந்த மூன்று வருடங்களிலும் கருத்தரங்கில் செய்து விடப்பட்ட வினாக்களே இறுதிப் பரீட்சையிலும் வந்தது.

Mr. Physics

30 Sep, 03:34


STRUCTURE SEMINAR 4.0

Mr. Physics

29 Sep, 17:25


Whatsapp your name now

Mr. Physics

23 Sep, 12:29


🛑இதையும் போயி பார்
Https://www.facebook.com/share/p/pcnjeRq3AeGaqVMp/?mibextid=qi2Omg

🛑அடுத்து இங்கயும் போயி பார்
Https://t.me/MrPhysicsSrilanka/1156

பார்த்துட்டு முடிவு பண்ணு 🫂♥️

Mr. Physics

21 Sep, 11:03


நான்காவது தடவையாக இவ்வருடம் 05. 11. 2024

Mr. Physics

30 Jun, 02:22


நடக்க இருக்கும் 50 நாள் செயலமர்வில் இணைந்து முழுப் பௌதீகவியல் அலகினையும் மீட்டல் செய்து கொள்ள நீங்கள் விரும்பினால்,

கீழுள்ள Google form இனை நிரப்பி(கட்டாயம்) 0778900131 என்ற Whatsapp இலக்கத்திற்கு உங்களது முழுப்பெயர், NIC இலக்கம், வங்கிப் பற்றுச்சீட்டு ஆகியவற்றை August 15 இற்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.

அத்தோடு இந்த Whatsapp number இனை தங்கள் Mobile இல் Save செய்து கொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான Google form link கீழே தரப்பட்டுள்ளது👇

https://forms.gle/8SDSnQhDfGqbzyAk9

Mr. Physics

27 Jun, 06:00


நினைவில் இருக்கட்டும்

நீ வாழ்வில் புத்திசாதுர்யமாக செய்யவேண்டிய மிக முக்கிய அம்சம் என்ன தெரியுமா?

உன் அத்தியாவசிய தேவைகளை முதன்மைப்படுத்துவதாகும். உனக்கு எது மிக முக்கியம் என்பதை தரவரிசைப் படுத்துவதாகும்.

பரீட்சைக்கு சில காலங்களே இருக்கும் இக்கால பகுதியில் உன் நேரம் முழுவதையும் படிப்பதற்கு மாத்திரமே செலவு செய்ய வேண்டும்.

அதை விடுத்து தற்காலிக சந்தோசத்தை தரும் விடயங்களுக்கு செலவு செய்யக் கூடாது.

Mr. Physics

23 Jun, 10:32


படிப்பும் அவ்வாறே 🥰✌️

Mr. Physics

20 Jun, 03:00


நிமிர்ந்து பார்க்காமல் நடை போடுங்கள் ❤️😍

A/L என்பது ஏறி முடித்தாக வேண்டிய ஒரு பெருமலை. நிமிர்ந்து பார்த்தால் அதன் உயரம் அயர்ச்சி தரும். பயணம் பற்றிய மிரட்சி ஆட்கொள்ளும்.

கண்ணுக்கு புலப்படும் தூரம் வரை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த தூரம் மலையின் உயரத்தை விட சிறிதாக இருக்கும். அதை எப்படி கடப்பது என முடிவெடுங்கள். இசையுடன் கடக்கலாம். புது இடம் சேரும் ஆர்வத்துடன் பயணிக்கலாம். அங்கு சேர்ந்த பிறகு, அடுத்த தூரத்தை பாருங்கள்.

மலை ஏறுதல் பேரிலக்காக இருக்கட்டும். அதற்கான தூரத்தை சிறிய தூரங்களாக பிரித்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தூரமும் முடிகையில் இளைப்பாறுங்கள்.
சிரியுங்கள்.
கொண்டாடுங்கள்.
இரசியுங்கள். பின்
மீண்டும் அடுத்த தூரத்துக்கு தயாராகுங்கள்!

Mr. Physics

16 Jun, 18:02


அந்த சத்தம். ✌️ 👏🙈

Mr. Physics

16 Jun, 17:45


நன்றி பிள்ளையள் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் 🥰🥺🥰❤️🫂

Mr. Physics

10 Jun, 14:04


Trust the process 💙

Mr. Physics

03 Jun, 17:12


Its the time to change the game

Mr. Physics

03 Jun, 05:07


99.1%

பிரபஞ்சத்திற்கு நன்றிகள்.

Mr. Physics

02 Jun, 17:17


99.1% சித்தி

எல்லா மாணவர்களுடைய அறிவிப்புகளுக்கும் காத்திருந்ததால் சிறிது தாமதமாகி விட்டது.

👉107 தமிழ் மொழி மூல மாணவர்களில் 106 மாணவர்கள் பௌதீகவியலில் சித்தியடைந்துள்ள அதே வேளை 94 பேர் பல்கலைக் கழக அனுமதிகளுக்கு தகுதியடைந்துள்ளனர்.

👉 4 ஆங்கில மொழி மூல மாணவர்களில் அனைவரும் பௌதீகவியலில் A சித்தியைப் பெற்றதுடன் 3 பேர் மருத்துவ பீடத்திற்கும் ஒருவர் பொறியியல் பீடத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பௌதீகவியல் பாடத்திற்கென மூத்த ஆசிரியர்கள் பலர் இருக்க என்னை நம்பி தம் பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கற்க அனுப்பிய பெற்றோர்களுக்கும்,

சொன்ன அறிவுரைகளையும் கற்பித்த விடயங்களையும் வீண்போக விடாது சித்தி பெற்று என்னைக் கௌரவித்த மாணவர்களுக்கும்.

என் மாணவர்களுக்கு இரசாயனவியல், உயிரியல், இணைந்த கணிதம் என்பவற்றை கற்பித்த ஆசிரியர்களுக்கும்

இத்தருணத்தில் நன்றிகளைக் கூறிக் கொள்வதுடன். இவ்வெற்றியையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

2026, 2025, 2024, repeat Batch களுக்குரிய வகுப்புக்கள் நடை பெறுகின்றன.

Mr. Physics

31 May, 16:56


Your day will come, Keep going !💙

Mr. Physics

22 May, 15:47


💪💙