Defence Tamil 🇮🇳 @tamildefence Channel on Telegram

Defence Tamil 🇮🇳

@tamildefence


This is the channel for Tamil defense news

Defence Tamil 🇮🇳 (Tamil)

தமிழ் பலன் பார்க்கும்! பாணி தமிழ் டெலிஃபன்ஸ் சேனல் என்பது இந்திய தமிழ் வர்த்தகங்களை உடையவர்களுக்கு சம்பாதிப்பதற்கு ஒரு இடம். இந்த சேனல் என்ன பாணி தமிழ் வர்த்தகம் என்பது விளக்கமாக இருக்கக்கூடியது. இது குறிப்பிட்ட தமிழ் பலன் செய்திகளை அறிந்து கொள்ள உதவும் சேனல் ஆகும்.

Defence Tamil 🇮🇳

15 Feb, 14:14


இராணுவத்தின் கண்காணிப்பு பணிகளுக்காக 1000 ரோந்து காப்டர்கள் வாங்குவதற்கான அறிவிப்பை இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது.

Defence Tamil 🇮🇳

15 Feb, 13:00


115th raising day
Corps of signal

Defence Tamil 🇮🇳

15 Feb, 12:51


ஏரோ இந்தியாவில் நமது தேஜஸ் விமானம் 😍

Defence Tamil 🇮🇳

14 Feb, 05:59


மும்பை தாக்குதல் பயங்கரவாதியான தகாவுர் ரானா என்பவனை இந்தியாவிற்கு நாடு கடத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

Defence Tamil 🇮🇳

14 Feb, 05:56


மோல்டோவா நாட்டிற்குள் விழுந்த இரஷ்ய ட்ரோன்கள்...இரஷ்ய தூதரை அழைத்து கன்டனங்களை பதிவு செய்துள்ளார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்

Defence Tamil 🇮🇳

12 Feb, 12:03


நீருக்கடியில் ஏவப்படும் தற்கொலை ரக ட்ரோன்களை அறிமுகப்படுத்தியுள்ள ஈரான்

Defence Tamil 🇮🇳

12 Feb, 11:43


பிரான்சின் மார்ஸ்வில் பகுதியில் உள்ள இந்திய இராணுவ வீரர்கள் கல்லறை சென்று வீரவணக்கம் செலுத்திய பிரதமர் மோடி.1914 ல் பிரான்சிற்காக 1 லட்சம் இந்திய வீரர்கள் போர் செய்தனர்..அதில் 10000 பேர் தாயகம் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Defence Tamil 🇮🇳

12 Feb, 11:19


இந்தியா தனது ஐந்தாம் தலைமுறை விமானமான AMCA- விற்கு என்ஜின்கள் வாங்க GE Rolce royes மற்றும் safran நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இந்த வருட இறுதிக்கும் முடிவு எட்டப்படும்..

Defence Tamil 🇮🇳

12 Feb, 11:17


இரஷ்யாவிடம் இருந்து ஐந்தாம் தலைமுறை சு-57 விமானங்களை வாங்க உள்ள அல்ஜீரியா..இந்த வருடத்தில் முதல் விமானத்தை அந்நாடு பெற உள்ளது.

Defence Tamil 🇮🇳

11 Feb, 06:09


ஏரோ இந்தியா கண்காட்சியில் இரஷ்யாவின் சுகாய் 57 விமானத்தின் சாகசம்

Defence Tamil 🇮🇳

10 Feb, 09:23


Aero India 2025 🇮🇳

Defence Tamil 🇮🇳

09 Feb, 16:01


In an unfortunate incident, Air Force personnel died due to Parachute malfunctioning

G.S. Manjunath (36), a Junior Warrant Officer of the IAF hailing from #Karnataka lost his life during routine para jump exercise at Malpura dropping zone in #Agra on Friday. #IADN

Defence Tamil 🇮🇳

09 Feb, 07:11


At least twelve #Maoists were killed in a fierce gunfight with security personnel in #Bijapur district, #Chhattisgarh.

During the encounter, two jawans lost their lives, while two others sustained injuries.

Know more 🔗 http://toi.in/4x7IYb

Defence Tamil 🇮🇳

09 Feb, 03:17


Mirage-2000 Night Flying✈️

Defence Tamil 🇮🇳

08 Feb, 16:17


Only in India could American & Russian stealth fighters share a frame like this 😍

Russian Su-57 arrived yesterday, joined today by an American F-35.

Defence Tamil 🇮🇳

08 Feb, 16:12


Su-57 take-off at #AeroIndia2025 🇮🇳

Defence Tamil 🇮🇳

07 Feb, 09:41


இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி வேட்டையாடியான காமோவ் வானூர்தி

Defence Tamil 🇮🇳

04 Feb, 16:45


இந்திய இராணுவத்தின் திரிசக்தி கோர் படை பயிற்சியில் தங்களது திறனை வெளிப்படுத்திய காட்சி

Defence Tamil 🇮🇳

04 Feb, 13:01


இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் விமானங்கள் வாங்குவது குறித்த பேச்சுவார்த்தை இறுதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 7 பில்லியன் யூரோக்கள் அளவில் இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளன.ஏப்ரல் மாதத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

Defence Tamil 🇮🇳

04 Feb, 12:47


வரும் பிப்ரவரி 12 முதல் 14 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி

இந்த பயணத்தில்
99 F-414 Engine (done deal)
06 P8-I Anti Submarine Warfare Plane
15 more CH-47
80 C-130 வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Defence Tamil 🇮🇳

03 Feb, 13:00


அடுத்த யாராச்சும் படம் பன்னனும்னு நினைச்சா இவரோட வரலாற எடுக்கலாம்...

படியுங்கள் நண்பர்களே...தமிழில் நாம் தான் இவரது வரலாற்றை முதல் முறையாக மொழி பெயர்த்துள்ளோம்.

https://tamildefencenews.com/2020/05/history-of-jaswant-singh-rawat.html

Defence Tamil 🇮🇳

03 Feb, 12:48


குஜராத்தில் உள்ள கிரீக் செக்டாரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்த இராணுவத் தளபதி அவர்கள்

Defence Tamil 🇮🇳

03 Feb, 12:41


Air Cavalry of #IndianArmy🇮🇳

Defence Tamil 🇮🇳

31 Jan, 14:25


கரடியைக் காப்பாற்றிய நமது வீரர்கள் 🪖🇮🇳🫡🇮🇳💪

Defence Tamil 🇮🇳

30 Jan, 16:45


Yes I like the flowers 🪖🫡🥹

Defence Tamil 🇮🇳

30 Jan, 16:27


🫡🇮🇳🪖🥹

Defence Tamil 🇮🇳

30 Jan, 15:24


Hard work 💪

Defence Tamil 🇮🇳

30 Jan, 08:53


🥹🫡

Defence Tamil 🇮🇳

30 Jan, 07:45


🪖🇮🇳

Defence Tamil 🇮🇳

30 Jan, 07:32


Freedom isn't free 🫡🥹🇮🇳🪖

Defence Tamil 🇮🇳

28 Jan, 16:27


🇮🇳🪖👑💐

Defence Tamil 🇮🇳

26 Jan, 11:05


"Durga Mata Ki Jai"

That's the Jammu and Kashmir Rifles Regiment 🔥

Defence Tamil 🇮🇳

26 Jan, 10:50


பிரலே குறைதூர பலிஸ்டிக் ஏவுகணை அமைப்பு அணிவகுப்பில் இடம்பெற்ற காட்சிகள்

Defence Tamil 🇮🇳

26 Jan, 10:32


இந்தோ திபத் எல்லைப் படை வீரர்கள் குடியரசு தின விழா கொண்டாடிய காட்சிகள்

Defence Tamil 🇮🇳

26 Jan, 10:21


Su-30MKI Trishul formation 🔱🇮🇳

Defence Tamil 🇮🇳

26 Jan, 10:10


விமானப்படையின் குடியரசு தின அணிவகுப்பு முழுமையான கானொளி பதிவு

Defence Tamil 🇮🇳

26 Jan, 10:01


Arjan Formation

C-130 விமானத்துடன் இரு சி-295 விமானங்கள் அணிவகுத்து செல்லும் காட்சி

Defence Tamil 🇮🇳

23 Jan, 15:58


தெற்கு லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்

Defence Tamil 🇮🇳

23 Jan, 15:25


ரேசங் லா போர் நினைவகம் 🇮🇳

Defence Tamil 🇮🇳

23 Jan, 15:14


குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா பயணமாகும் இந்தோனேசிய அதிபர் சுபியாந்தோ அவர்கள்

Defence Tamil 🇮🇳

23 Jan, 15:09


🇮🇳 Republic Day Rehearsal 2025

1) Polaris ATV
2) ALSV Mortar firing Vehicle
3) Bajrang 4×4 ALSV
4) Tata QRFV (UN)

Defence Tamil 🇮🇳

23 Jan, 15:03


Army 🪖🇮🇳👑

Defence Tamil 🇮🇳

23 Jan, 15:01


சிபாய் A S அப்துல் சதார் , 8 மெட்ராஸ் 💐
Kargil war

Defence Tamil 🇮🇳

23 Jan, 12:53


EX TOPCHI

இந்திய இராணுவத்தின் ஆர்டில்லரி ரெஜிமென்ட் டாப்சி எனும் பெயரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

Defence Tamil 🇮🇳

23 Jan, 02:14


வங்கதேச மதச் சிறுபாண்மையினர் பிரச்சனை குறித்து ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேசியுள்ளோம் - அமைச்சர் ஜெய்சங்கர்

Defence Tamil 🇮🇳

23 Jan, 01:53


குடியரசு தின அணிவகுப்பிற்கு தயாராகும் இந்திய இராணுவம்

Defence Tamil 🇮🇳

22 Jan, 12:53


தேசத்திற்கான 24 வருட சேவையை நிறைவு செய்துள்ளது ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல்

Defence Tamil 🇮🇳

21 Jan, 13:13


தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள் 🐈‍⬛

Defence Tamil 🇮🇳

21 Jan, 01:25


அமெரிக்காவின் 47வது அதிபராக பொறுப்பேற்றார் ட்ரம்ப் அவர்கள்

Defence Tamil 🇮🇳

21 Jan, 01:21


மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என மாற்றப்படும் - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

Defence Tamil 🇮🇳

20 Jan, 14:45


காஷ்மீரின் சோபோர் பகுதியில் நடைபெற்று வரும் என்கென்டரில் சிபாய் பங்கல கார்தீக் அவர்கள் வீரமரணம்

வீரவணக்கம்

Defence Tamil 🇮🇳

20 Jan, 13:06


#Excercisedevilstrike

இந்திய இராணுவத்தின் பாரா சிறப்பு படை வீரர்கள் மற்றும் விமானப்படையின் கருட் கமாண்டோ வீரர்கள் இணைந்து பயிற்சி மேற்கொண்ட கானொளி

Defence Tamil 🇮🇳

20 Jan, 01:02


மூன்று இஸ்ரேலிய பணையக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை

Defence Tamil 🇮🇳

12 Jan, 16:46


When Brigade of the Guards marches, it’s spectacular always

Defence Tamil 🇮🇳

12 Jan, 00:24


குர்ஜ் டிவிசன்
ரைசிங் ஸ்டார் கோர்
இந்திய இராணுவம்

Defence Tamil 🇮🇳

12 Jan, 00:11


INS நீலகிரி

Defence Tamil 🇮🇳

12 Jan, 00:07


Rafale 💗

Defence Tamil 🇮🇳

11 Jan, 06:13


மேஜர் சைத்தான் சிங் , பரம் வீர் சக்ரா

படியுங்கள் நண்பர்களே

https://tamildefencenews.com/2020/07/major-shaitan-singh-param-vir-chakra.html

Defence Tamil 🇮🇳

11 Jan, 01:23


Indian army 🇮🇳🪖

Defence Tamil 🇮🇳

10 Jan, 11:12


Robotic Mules உடன் நமது வீரர்கள்

Defence Tamil 🇮🇳

10 Jan, 11:08


INS சூரத் 🇮🇳🇮🇳🇮🇳

Defence Tamil 🇮🇳

10 Jan, 10:53


NSG at Prayagraj ( U.P ) : Jai Hind

Defence Tamil 🇮🇳

09 Jan, 16:14


#IndianArmy (4th Armoured Brigade) conducts mobilisation & battle drills in the deserts of #Rajasthan.

Defence Tamil 🇮🇳

09 Jan, 09:01


பாகிஸ்தான் காவல் துறை வீரர்களை கைது செய்துள்ள பலுசிஸ்தான் போராளிகள் 🤣

Defence Tamil 🇮🇳

08 Jan, 16:47


கனடாவை அமெரிக்காவின் ஒரு மாகாணமாக மாற்ற அனைத்து விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் - ட்ரம்ப் அதிரடி பேச்சு

Defence Tamil 🇮🇳

08 Jan, 16:34


கிரீன்லாந்து பகுதியை அமெரிக்காவிடம் டென்மார்க் ஒப்படைக்க வேண்டும்.இல்லையென்றால் டென்மார்க் நாட்டிற்கு அதிக அளவு வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் மிரட்டல்

Defence Tamil 🇮🇳

08 Jan, 14:50


மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்கா வளைகுடா எனப் பெயர் மாற்றம் செய்ய போகிறோம் - அதிபர் ட்ரம்ப்

Defence Tamil 🇮🇳

08 Jan, 14:46


இந்தியா வங்கதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வேலி அமைப்பதற்கு ஆதரவாக நிற்கும் உள்ளூர் மக்கள்...வேலி பணியை வங்கதேசத்தினர் தடுப்பதாக வந்த செய்தியை அடுத்து உதவி செய்ய முன்வந்தனர் நம் மக்கள்..

Defence Tamil 🇮🇳

07 Jan, 05:56


நீர்மூழ்கி கப்பல்களின் திறனை மேம்படுத்த 3000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை உறுதி செய்த பாதுகாப்பு அமைச்சகம் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2025/01/india-ink-3000-crores-deal-to-bolster-submarine-capabilities.html

Defence Tamil 🇮🇳

06 Jan, 17:30


மஹா கும்ப மேளா விழாவையொட்டி பாதுகாப்பு பயிற்சியில் உ.பி. காவல் துறையில் பயங்கரவாத எதிர்ப்பு படை

Defence Tamil 🇮🇳

06 Jan, 17:14


இந்திய கடற்படை 😎

Defence Tamil 🇮🇳

06 Jan, 16:21


கனடிய பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார்..

Defence Tamil 🇮🇳

06 Jan, 12:38


IAF C-17 GLOBEMASTER III 🇮🇳🇮🇳🇮🇳

Defence Tamil 🇮🇳

04 Jan, 15:56


கோவா வந்துள்ள பிரான்ஸ் விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் குழு

Defence Tamil 🇮🇳

04 Jan, 15:54


குண்டுதுளைக்காத உடையுடன் சிரியா வந்துள்ள ஜெர்மன் வெளியுறவு அமைச்சர்

Defence Tamil 🇮🇳

04 Jan, 15:48


பயிற்சியில் பங்கேற்பதாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் நாட்டு விமானந்தாங்கி கப்பல்

Defence Tamil 🇮🇳

04 Jan, 15:41


காஷ்மீரின் சோபோரில் இராணுவம் , சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல் துறை வீரர்கள் இணைந்து நடத்திய பயிற்சி

Defence Tamil 🇮🇳

04 Jan, 15:33


அணு ஆயுதங்களை வேகமாக அதிகரிக்கும் சீனா அமெரிக்க அறிக்கை; இந்தியாவுக்கு ஏற்படும் சிக்கல்கள் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2025/01/china-increases-its-nuke-counting-says-us.html

Defence Tamil 🇮🇳

04 Jan, 15:27


இந்தியா புதிதாக மேம்படுத்தியுள்ள சோரவார் இலகு ரக டேங்க்

Defence Tamil 🇮🇳

04 Jan, 15:16


காஷ்மீரில் இராணுவ வாகனம் விபத்தில் நான்கு வீரர்கள் உயிரிழப்பு

வீரவணக்கம்

Defence Tamil 🇮🇳

04 Jan, 15:12


இந்திய இராணுவத்தின் (Agnirath Brigade) FPV ட்ரோன் பயிற்சி

கிழக்கு இராணுவ கட்டளையகம்

Defence Tamil 🇮🇳

03 Jan, 17:06


குடியரசு தின அணிவகுப்பிற்காக தயாராகும் கடற்படை வீரர்கள்

Defence Tamil 🇮🇳

03 Jan, 16:15


#IndianNavy unveils the crest of INS Nilgiri (Nilgiri-class Frigate).

Defence Tamil 🇮🇳

03 Jan, 16:13


வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 2025 பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்திய ஜப்பான் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2025/01/japan-increases-its-defence-budget.html

Defence Tamil 🇮🇳

03 Jan, 02:21


இந்த ஆண்டின் முதல் நாளிலேயே அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல், ட்ரம்ப் ஹோட்டலில் குண்டுவெடிப்பு, நியூயார்க் துப்பாக்கி சூடு !! - Tamil Defence
https://tamildefencenews.com/2025/01/new-year-attack-in-us.html

Defence Tamil 🇮🇳

02 Jan, 16:41


INS சூரத் வரும் ஜனவரி 15 அன்று நமது கடற்படையில் இணைய உள்ளது.

Defence Tamil 🇮🇳

02 Jan, 01:55


இராணுவத்தின் சிடக் கோர் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காட்சி

Defence Tamil 🇮🇳

01 Jan, 16:46


எல்லைச் சாலைகள் அமைப்பு எனப்படும் BRO எல்லைகளில் சாலைகள் அமைப்பது முதல் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பேரூதவியாக உள்ளது.

Defence Tamil 🇮🇳

01 Jan, 15:01


இந்தியா மற்றும் நேபாள இராணுவங்கள் பங்குபெறும் சூர்யகிரண் பயிற்சி தொடங்கியது..வரும் 13 ஜனவரி வரை இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

Defence Tamil 🇮🇳

01 Jan, 13:28


எந்தவித கடினமான சூழ்நிலையில் நமது வீரர்கள் பணிபுரிகின்றனர் எனக் காணுங்கள்...

Defence Tamil 🇮🇳

30 Dec, 06:17


🇮🇳🇮🇳 At LOC 🇮🇳

Defence Tamil 🇮🇳

29 Dec, 03:05


ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/12/israel-planning-to-attack-nuclear-facility-of-iran.html

Defence Tamil 🇮🇳

28 Dec, 18:05


13வது முறையா அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை ஏமன் ஹௌதிக்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

Defence Tamil 🇮🇳

28 Dec, 18:03


ஆப்கன் மீது பாகிஸ்தான் விமானத்தாக்குதல் நடத்தியதை அடுத்து தற்போது தாலிபன்கள் பாக்-ஆப்கன் எல்லையில் உள்ள பாக் இராணுவ நிலைகள் மீது கடுமையாக தாக்கி வருகின்றனர்.

Defence Tamil 🇮🇳

28 Dec, 17:53


இந்திய இராணுவத்தின் கிழக்கு இராணுவ கட்டளையகத்தை சேர்ந்த வீரர்கள் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை மூலம் பயிற்சி மேற்கொள்ளும் காட்சி

Defence Tamil 🇮🇳

28 Dec, 17:47


ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய போது அந்த விமான நிலையத்தில் ஐநாவின் WHO Director அவர்களும் அதே நிலையத்தில் இருந்துள்ளார்...அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

Defence Tamil 🇮🇳

28 Dec, 14:20


🎥 Statue of Shri Chhatrapati Shivaji Maharaj inaugurated on the banks of Pangong Tso at an altitude of 14,300 feet by Indian Army. #IADN

Defence Tamil 🇮🇳

28 Dec, 12:22


வெற்றி வேல் எனப் பெயரிடப்பட்ட பயிற்சியில் ஈடுபடும் நமது சாப்பர் வீரர்கள்

Defence Tamil 🇮🇳

28 Dec, 03:36


அதிநவீன ஆயுதங்கள் உதவியுடன் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய இராணுவத்தின் கஜ்ரஜ் கோர் வீரர்கள் 🇮🇳

Defence Tamil 🇮🇳

28 Dec, 01:42


அமெரிக்க கடற்படை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/12/us-navy-shot-down-its-own-aircraft.html

Defence Tamil 🇮🇳

27 Dec, 16:21


இன்றோ நாளையோ இரஷ்யா ஹைப்பர்சோனிக் ஓர்ஷ்னிக் ஏவுகணைகளை பயன்படுத்த தயங்காது - அதிபர் புதின்

Defence Tamil 🇮🇳

27 Dec, 16:16


சீனா தனது புதிய amphibious assault கப்பலை அறிமுகப்படுத்திய கானொளி

Defence Tamil 🇮🇳

27 Dec, 09:08


📍🇮🇳🪖 Boys having fun at the worlds highest battlefield.....

(Video credits to the respective owners)

Defence Tamil 🇮🇳

27 Dec, 04:24


அமெரிக்காவை தாக்கும் தொலைவுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை தயாரிக்கும் பாகிஸ்தான் அமெரிக்கா குற்றச்சாட்டு !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/12/us-shocking-claims-on-pak-missile.html

Defence Tamil 🇮🇳

27 Dec, 04:14


இந்திய இராணுவத்தின் சிடக் கோர் வீரர்களின் களப்பயிற்சி

Defence Tamil 🇮🇳

27 Dec, 04:08


அனைத்து ஹௌதி தலைவர்களையும் தேடிக் கொன்று வீழ்த்துவோம் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

Defence Tamil 🇮🇳

26 Dec, 09:36


சீனா தனது ஆறாம் தலைமுறை போர்விமானத்தை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Defence Tamil 🇮🇳

26 Dec, 08:35


Amrit Formation- ல் பறக்கும் ஜகுவார் விமானங்கள்

Defence Tamil 🇮🇳

26 Dec, 07:56


ஐஎன்எஸ் விக்ரமாதித்யா

Defence Tamil 🇮🇳

23 Dec, 10:26


உ.பி மற்றும் பஞ்சாப் காவல் துறை இணைந்து நடத்திய என்கௌன்டரில் மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

Defence Tamil 🇮🇳

23 Dec, 01:29


நான்கு பில்லியன் டாலர் மதிப்பிலான ரேடாரை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் இந்தியா !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/12/india-to-buy-radar-worth-4-billion-dollars-from-russia.html

Defence Tamil 🇮🇳

22 Dec, 10:51


குஜராத்தின் ரான் ஆப் கட்ச் பகுதியில் பயிற்சி மேற்கொண்ட நமது வீரர்கள்

Defence Tamil 🇮🇳

22 Dec, 07:47


உலகின் முதல் ராம்ஜெட் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணையை தயாரித்த இந்தியா !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/12/india-made-world-first-ramjet-induced-missile.html

Defence Tamil 🇮🇳

22 Dec, 03:34


இந்திய சீனப் பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எட்டப்பட்ட 6 முடிவுகள் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/12/agreement-between-india-and-chinese-envoy.html

Defence Tamil 🇮🇳

21 Dec, 16:23


சிரியாவில் முன்னேறும் இஸ்ரேல்

சிரியாவின் 454.4 km² அளவிலான பகுதிகளை இஸ்ரேல் இதுவரை கைப்பற்றியுள்ளது.

Defence Tamil 🇮🇳

21 Dec, 16:19


இரஷ்யாவின் காசன் பகுதியில் உள்ள உயர் கட்டிடங்கள் மீது தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் உக்ரேன்

Defence Tamil 🇮🇳

21 Dec, 14:04


நாட்டிற்காக 37 வருட சேவையை நிறைவு செய்துள்ளது ஐஎன்எஸ் ரன்விஜய்

Defence Tamil 🇮🇳

20 Dec, 12:49


யுரேனிய செறிவூட்டல் திறன்களை அதிகப்படுத்தும் ஈரான் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/12/iran-increase-enriching-uranium.html

Defence Tamil 🇮🇳

20 Dec, 09:39


புகைப்படங்கள்

உக்ரேன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்திய இரஷ்யா

Defence Tamil 🇮🇳

20 Dec, 09:37


வியட்நாமில் நடைபெற்று வரும் பாதுகாப்பு துறை கண்காட்சியில் தனது அதிநவீன தளவாடங்களை காட்சிப்படுத்தியுள்ள நமது டிஆர்டிஓ

Defence Tamil 🇮🇳

19 Dec, 16:59


மேகலாயாலில் நான்காவது மலையக படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி

Defence Tamil 🇮🇳

19 Dec, 16:59


நண்பர்களே நமது சேனல் குறித்து தேசப்பற்று மிக்க உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

Defence Tamil 🇮🇳

19 Dec, 16:12


இரஷ்யாவில் இருந்து இந்தியா வர தயாராகும் ஐஎன்எஸ் துஷில் போர்க்கப்பல்

Defence Tamil 🇮🇳

19 Dec, 16:06


குல்கமில் இன்று நடைபெற்ற என்கௌன்ரில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

Defence Tamil 🇮🇳

19 Dec, 06:52


வீரவணக்கம்

Defence Tamil 🇮🇳

18 Dec, 12:34


அர்மேனியாவுக்கு எதிராக இந்திய ஆயுதங்களை வாங்குவதற்கு கோரிக்கை விடுத்த அசர்பைஜான் நிராகரித்த இந்திய அரசு !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/12/azerbaijan-asked-arms-from-india-but-india-rejected.html

Defence Tamil 🇮🇳

18 Dec, 05:23


#1971War
#WarInTheEast
March to dhaka

Defence Tamil 🇮🇳

23 Nov, 11:42


11000 ஆயிரம் வீரர்களை கொண்ட 90 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள் மணிப்பூரில் களமிறக்கப்பட்டுள்ளன. இத்துடன் மொத்தமாக 288 கம்பெனி வீரர்கள் மணிப்பூரில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர்.

Defence Tamil 🇮🇳

23 Nov, 08:03


பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளை நம்ப வேண்டாம் சீனாவில் சீன அதிபருக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/dont-trust-pakistan-forces-says-chinese-to-its-leader.html

Defence Tamil 🇮🇳

23 Nov, 01:53


இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகள் பங்கேற்கும் வின்பாக்ஸ் 2024 பயிற்சி

Defence Tamil 🇮🇳

22 Nov, 15:08


தேசியப் பாதுகாப்பு படை வீரர்

Defence Tamil 🇮🇳

22 Nov, 12:14


550 இயந்திர பிஸ்டல்களை படையில் இணைத்த இந்திய தரைப்படை !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/indian-army-induced-550-asmi-pistols.html

Defence Tamil 🇮🇳

22 Nov, 12:14


இஸ்ரேலின் ஈரான் தாக்குதல் திட்டங்களை கசிய விட்ட அதிகாரி மீது அமெரிக்கா அரசு நடவடிக்கை !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/america-to-take-action-against-its-official-for-leaking-plan-to-attack-iran.html

Defence Tamil 🇮🇳

22 Nov, 04:11


உக்ரேன் இரஷ்ய போரில் கொல்லப்பட்ட வடகொரிய வீரர்

முதல் புகைப்படம் வெளியீடு

Defence Tamil 🇮🇳

22 Nov, 01:28


எதிர்ப்புகள், விமர்சனங்களை தொடர்ந்து உபர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ள இந்திய விமானப்படை, கடல் படை மற்றும் கடலோர காவல் படை !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/indian-navy-to-terminate-agreement-with-uber.html

Defence Tamil 🇮🇳

21 Nov, 15:53


Air cavalry #IndianArmy

Defence Tamil 🇮🇳

21 Nov, 12:33


தேசத்திற்கான மூன்று ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளது ஐஎன்எஸ் விசாகப்பட்டிணம்

Defence Tamil 🇮🇳

21 Nov, 12:32


தேசத்திற்கான எட்டு ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளது ஐஎன்எஸ் சென்னை

Defence Tamil 🇮🇳

21 Nov, 12:31


உலக வரலாற்றில் முதல் முறையாக அணு ஆயுத தாக்குதல் ஏவுகணையை பயன்படுத்திய ரஷ்யா - உக்ரைன் மீது தாக்குதல் !! - Tamil Defence

Read and share

https://tamildefencenews.com/2024/11/russia-attacked-ukraine-with-ballistic-missile.html

Defence Tamil 🇮🇳

21 Nov, 12:27


உலக வரலாற்றில் முதல் முறையாக அணு ஆயுத தாக்குதல் ஏவுகணையை பயன்படுத்திய ரஷ்யா - உக்ரைன் மீது தாக்குதல் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/russia-attacked-ukraine-with-ballistic-missile.html

Defence Tamil 🇮🇳

21 Nov, 12:18


ரஷ்யா மீது அமெரிக்க மற்றும் இங்கிலாந்து தயாரிப்பு தொலைதூரத் தாக்குதல் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய உக்ரைன் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/ukraine-attacked-russia-with-strom-shadow-missile.html

Defence Tamil 🇮🇳

21 Nov, 10:35


கண்டங்களுக்கிடையே செல்லும் திறன் கொண்ட அணுசக்தி இல்லாத ஏவுகணை கொண்டு உக்ரேன் மீது முதல் முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது இரஷ்யா

Defence Tamil 🇮🇳

21 Nov, 06:13


நாய்க் ஜடுநாத் சிங்- வீரத்தின் முகம் - Tamil Defence
https://tamildefencenews.com/2020/05/naik-judnath-singh-param-vir-chakra.html

Defence Tamil 🇮🇳

20 Nov, 14:20


உங்களுக்குத் தெரியுமா ?

இந்திய எல்லைப் பாதுகாப்பு படை தனக்கென தனிப்பட்ட ஆர்டில்லரி ரெஜிமென்டுகளை கொண்டுள்ளது.

Defence Tamil 🇮🇳

20 Nov, 13:54


IAF Rudra with the beautiful background of Umaid Bhawan Jodhpur

Defence Tamil 🇮🇳

20 Nov, 13:20


#Seavigil24
#CoastalSecurity

Mr. SathyaSundaran IPS
DIG, Law and Order

Defence Tamil 🇮🇳

20 Nov, 13:14


அதிகாரப்பூர்வ பயணமாக நேபாளம் சென்றுள்ளார் இந்திய தரைப்படை தளபதி அவர்கள்

Defence Tamil 🇮🇳

20 Nov, 13:07


இஸ்ரேலின் ஈரான் தாக்குதல் திட்டங்களை கசிய விட்ட அதிகாரி மீது அமெரிக்கா அரசு நடவடிக்கை !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/america-to-take-action-against-its-official-for-leaking-plan-to-attack-iran.html

Defence Tamil 🇮🇳

16 Nov, 10:50


சத்திஸ்கரில் பாதுகாப்பு படைகளுக்கும் வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஐந்து நக்சல்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்..இரு வீரர்கள் காயம்

Defence Tamil 🇮🇳

16 Nov, 10:29


மணிப்பூரில் அமைதி மற்றும் சட்ட ஒழுங்களை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்க பாதுகாப்பு படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

Defence Tamil 🇮🇳

16 Nov, 10:23


படங்கள் :
லெபனானின் பெய்ரூட்டில் ஒரு கட்டிடத்தை தாக்கிய இஸ்ரேலிய ஏவுகணை

Defence Tamil 🇮🇳

16 Nov, 10:20


இரஷ்யாவின் ஆளில்லா ட்ரோன்களை தாக்கும் உக்ரேனின் வான் பாதுகாப்பு / விமான எதிர்ப்பு துப்பாக்கிகள்

இடம் : ஒடேசா, உக்ரேன்

Defence Tamil 🇮🇳

16 Nov, 02:05


இந்தியாவின் பினாகா பல குழல் ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள பிரான்ஸ் ?? - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/france-planned-to-buy-indian-pinaka-rocket-system.html

Defence Tamil 🇮🇳

15 Nov, 16:49


Para SF 🇮🇳

Defence Tamil 🇮🇳

15 Nov, 15:51


இரண்டு வருடங்களுக்குப் பிறகு இரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய ஜெர்மனியின் சான்சிலர் ஸ்கோல்ஸ் அவர்கள்

உக்ரேன் பிரச்சனையை முடித்து அமைதிக்கு வழிவகுக்க பேசியதாக தகவல்...உரையாடல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்ததாக தகவல்

Defence Tamil 🇮🇳

15 Nov, 12:00


போதைப் பொருளுடன் வந்த கப்பலை கைப்பற்றி சோதனையில் ஈடுபடும் மரைன் கமாண்டோ வீரர்கள்

Defence Tamil 🇮🇳

15 Nov, 09:07


இரஷ்யாவின் சுகாய்-57 விமானத்தின் விமானி அறை

Defence Tamil 🇮🇳

15 Nov, 09:06


லெபனானின் பெய்ரூட் மீது தனது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்

Defence Tamil 🇮🇳

15 Nov, 04:59


மூன்றாவது இந்திய ஆஸ்திரேலிய தரைப்படைகள் இடையேயான ஆஸ்ட்ராஹிந்த் கூட்டுப் போர் பயிற்சிகள் துவக்கம் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/india-and-australia-armies-begins-austrahind-exercise.html

Defence Tamil 🇮🇳

15 Nov, 01:58


கனடா நாட்டு இராணுவ வீரர்களின் அணிவகுப்பு 😁😁😁

Defence Tamil 🇮🇳

14 Nov, 13:25


Garud SF 🇮🇳❤️

Defence Tamil 🇮🇳

14 Nov, 13:21


பினாகா ராக்கெட் அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா

Defence Tamil 🇮🇳

14 Nov, 13:10


காஷ்மீரில் ஆட்சேர்ப்பை அதிகப்படுத்த சமூக வலைதள பயன்பாட்டை அதிகரித்துள்ள பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/pak-terror-group-increased-online-activity-in-jk.html

Defence Tamil 🇮🇳

05 Nov, 07:09


விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையின் மிக் 29 போர் விமானம் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/indian-air-force-mig-29-aircraft-accident.html

Defence Tamil 🇮🇳

05 Nov, 06:30


சூகாய் விமான கண்காட்சியில் தனது ஐந்தாம் தலைமுறை விமானமான ஜே-35ஏ விமானத்தை அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தியது சீனா

Defence Tamil 🇮🇳

05 Nov, 02:58


OTA 🇮🇳🔥

Defence Tamil 🇮🇳

05 Nov, 01:59


காசாவில் இஸ்ரேலின் மெர்காவா டேங்க் மற்றும் நான்கு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹமாஸ்

Defence Tamil 🇮🇳

05 Nov, 01:56


காலை வணக்கம் நண்பர்களே

Defence Tamil 🇮🇳

04 Nov, 15:52


ஆக்ரா அருகே மிக்-29 விமானம் விபத்துக்குள்ளான கானொளி

Defence Tamil 🇮🇳

04 Nov, 15:45


I will keep coming at you

Defence Tamil 🇮🇳

04 Nov, 15:44


🇮🇳

Defence Tamil 🇮🇳

04 Nov, 14:02


இந்திய தயாரிப்பு போர் விமானங்களை வாங்க விரும்பும் அர்மேனியா !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/armenia-wants-to-buy-india-made-aircrafts.html

Defence Tamil 🇮🇳

04 Nov, 13:11


🇮🇳🇮🇳🇮🇳

Defence Tamil 🇮🇳

04 Nov, 12:49


350km தூரம் வரை செல்லும் பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த பாக் கடற்படை

Defence Tamil 🇮🇳

04 Nov, 11:24


விமானப்படைக்குச் சொந்தமான மிக்-29 விமானம் ஆக்ரா அருகே விபத்து..

விமானி பத்திரமாக வெளியேறினார்.

Defence Tamil 🇮🇳

04 Nov, 11:10


நேபாளத்தில் இருந்து இந்தியா வரவிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/bomb-threat-for-air-india-plane-coming-from-nepal.html

Defence Tamil 🇮🇳

04 Nov, 01:54


Jai hind

Defence Tamil 🇮🇳

04 Nov, 01:33


என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என கூறிய விகாஷ் யாதவ், பாதுகாக்கும் இந்திய அரசு ?? - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/dont-worry-about-me-says-vikas-yadav-fo-family.html

Defence Tamil 🇮🇳

03 Nov, 14:23


நவம்பர் 7ம் தேதிக்குள் மின்சாரம் வழங்குவதற்கான பணத்தை வங்கதேச அரசு செலுத்தவில்லையென்றால் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதானி நிறுவனம் அறிவிப்பு

Defence Tamil 🇮🇳

03 Nov, 13:26


கிராமத்தினராலும் குடும்பத்தாலும் நேசிக்கப்படும் அமெரிக்கா தேடும் இந்திய உளவாளி !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/11/india-spy-who-loved-by-family-and-villagers.html

Defence Tamil 🇮🇳

03 Nov, 13:15


Heart touching gesture.

Both daughters Majors in #IndianArmy and pipping their Father, Lieutenant General D P Singh with three star rank.

Jai Hind 🇮🇳🫡

Defence Tamil 🇮🇳

03 Nov, 13:10


சீனாவில் நடைபெற உள்ள சுஹாய் விமான கண்காட்சியில் கலந்து கொள்ள சீனா வந்துள்ள இரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை சுகாய்-57 விமானம்

Defence Tamil 🇮🇳

31 Oct, 01:31


அக்னூர் என்கௌன்டரில் பயங்கரவாதிகளை வேட்டையாடி நமது வீரர்களின் உயிரைக் காத்து தன்னுயிரை தியாகம் செய்த பேன்டோம் நாய்க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Defence Tamil 🇮🇳

31 Oct, 01:28


தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

Defence Tamil 🇮🇳

30 Oct, 16:55


எல்லையோரங்களில் 75 புதிய உட் கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்த பாதுகாப்பு அமைச்சர் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/dm-rajnath-singh-inaugurated-75-infrastructure-plan.html

Defence Tamil 🇮🇳

30 Oct, 15:00


அக்னூர் செக்டார்

Defence Tamil 🇮🇳

30 Oct, 14:47


நவம்பர் 8 முதல் கிழக்கு எல்லைப் பகுதியில் இந்தியா முப்படைகள் இணைந்து பூர்வ பிரகார் என்ற பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர்.

Defence Tamil 🇮🇳

30 Oct, 14:46


தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செடி 😁😁🇮🇳🇺🇸

Defence Tamil 🇮🇳

30 Oct, 14:38


ஐரோப்பாவுக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவை முந்திய இந்தியா !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/india-surpassed-saudi-in-refined-oil-exports.html

Defence Tamil 🇮🇳

30 Oct, 08:55


காஷ்மீர் என்கவுண்டர் மூன்று பயங்கரவாதிகளை 27 மணி நேரத்தில் அதிரடியாக வீழ்த்திய ராணுவம் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/three-terrorists-killed-in-an-encounter-with-security-forces.html

Defence Tamil 🇮🇳

30 Oct, 01:29


அக்னூர் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கோடு பகுதியில் தீபாவளி கொண்டாட்டம்

Defence Tamil 🇮🇳

29 Oct, 14:43


பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

Defence Tamil 🇮🇳

29 Oct, 13:18


வெற்றிகரமான ஆபரேசனுக்கு பிறகு பஞ்சாப் ரெஜிமென்ட் வீரர்கள்

Defence Tamil 🇮🇳

29 Oct, 12:51


இந்த வருடம் மட்டும் உக்ரேனில் எவ்வளவு தூரம் இரஷ்யப்படைகள் ஊடுருவியுள்ளன என்பதை காட்டும் கானொளி

Defence Tamil 🇮🇳

29 Oct, 12:48


அக்னூர் என்கௌன்டரில் உயிரிழந்த இராணுவத்தின் கே9 நாய் பேன்டோம்...

பல்வேறு உயிர்களை காப்பாற்றி தன் இன்னுயிரை இழந்துள்ளது...

வீரவணக்கம்

Defence Tamil 🇮🇳

29 Oct, 12:35


ஈரானுடைய கராஜ் அணு உலையில் தீ விபத்து - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/fire-accident-in-iran-karaj-nuke-facility.html

Defence Tamil 🇮🇳

29 Oct, 10:50


இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினைகள் முடிவு எட்டப்பட்டது !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/india-and-china-intend-to-solve-border-issue.html

Defence Tamil 🇮🇳

24 Oct, 07:46


ரஷ்யாவுக்கு படைவீரர்களை அனுப்பிய குற்றச்சாட்டை மறுத்த ரஷ்யா மற்றும் வடகொரியா !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/russia-rejected-ukraine-claim-about-north-korean-soldiers.html

Defence Tamil 🇮🇳

24 Oct, 04:16


வடகொரியா ரஷ்யாவுக்கு படைகளை அனுப்பியதை தொடர்ந்து உக்ரைனுக்கு படைகளை அனுப்பும் தென்கொரியா ?? - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/will-south-korea-send-troops-to-ukraine.html

Defence Tamil 🇮🇳

24 Oct, 03:50


நிக்கோலஸ் மதுரோ - நாம் ஒரே காரணத்திற்காக போராடுகிறோம்.

ஜின்பிங் - நாம் இரும்பு நண்பர்கள்

பிரிக்ஸ் மாநாடு

Defence Tamil 🇮🇳

24 Oct, 03:44


இரஷ்ய இராணுவ தளங்களில் 3000 வடகொரிய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் - அமெரிக்கா உறுதி

Defence Tamil 🇮🇳

23 Oct, 16:09


ரஷ்யாவிற்கு வடகொரியா வீரர்களை அனுப்பியதை அடுத்து உக்ரேனுக்கு ஆயுதம் சப்ளை செய்வோம் எச்சரிக்கை விடுத்த தென் கொரியா !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/we-will-help-ukraine-says-south-korea.html

Defence Tamil 🇮🇳

23 Oct, 10:26


பயிற்சியில் இந்திய இராணுவத்தின் டி-90 டேங்குகள்

Defence Tamil 🇮🇳

23 Oct, 02:07


பிரிக்ஸ் மாநாட்டில் ஈரான் பிரசிடென்ட் மற்றும் இந்திய பிரதமர் சந்தித்த புகைப்படங்கள்

Defence Tamil 🇮🇳

22 Oct, 13:03


சுதேசி கடல்சார் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் அடுத்த ஆண்டில் சோதனை !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/indigenous-naval-utility-helicopter-will-be-tested-next-year.html

Defence Tamil 🇮🇳

22 Oct, 10:18


பிரிக்ஸ் நாடுகளின் மநாட்டிற்கு செல்லும் சீன அதிபருக்கு பாதுகாப்பு வழங்கும் இரஷ்ய போர் விமானங்கள்

Defence Tamil 🇮🇳

22 Oct, 10:12


நல்லெண்ண பயணமாக இந்தியா வந்தடைந்த இரஷ்யாவின் கிலோ 2 ரக நீர்மூழ்கி 'உஃபா'

Defence Tamil 🇮🇳

22 Oct, 10:10


பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க இரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி அவர்கள்

Defence Tamil 🇮🇳

22 Oct, 09:30


ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு சுமார் 12000 படையினரை அனுப்பும் வடகொரியா: உலகப் போர் அபாயம் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/north-korea-sent-12000-soldiers-in-support-of-russia.html

Defence Tamil 🇮🇳

22 Oct, 01:40


நாசவேலை : சென்னை ரயில் தடம்புரண்ட சம்பவம் தண்டவாளத்தில் நட் மற்றும் போல்ட்டுகள் அகற்றப்பட்டிருந்தது கண்டுபிடிப்பு !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/chennai-train-tragedy-nuts-and-bolts-removed-from-track.html

Defence Tamil 🇮🇳

21 Oct, 18:25


லடாக்கில் முக்கிய மோதல் இடங்களில் இருந்து படைநீக்கம் தொடர்பாக இந்திய சீன நாடுகள் முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Defence Tamil 🇮🇳

21 Oct, 18:19


இந்தியாவிற்கு எதிராகவோ அல்லது இந்தியாவின் விருப்பங்களுக்கு எதிராக இரஷ்யா இதுவரை நடந்துகொண்டதில்லை - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கருத்து

Defence Tamil 🇮🇳

21 Oct, 18:14


இந்தியப்பெருங்கடல் பகுதியில் பயிற்சி மேற்கொண்ட இரஷ்யா மற்றும் ஈரானிய கடற்படைகள்

Defence Tamil 🇮🇳

21 Oct, 18:11


பேரனுக்கு முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் பாட்டி

Defence Tamil 🇮🇳

21 Oct, 07:49


CRPF பள்ளி குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் தேசியப் பாதுகாப்பு படை வீரர்கள்

மேலதிக தகவல்கள் : https://tamildefencenews.com/2024/10/bomb-blast-near-crpf-school-in-delhi.html

Defence Tamil 🇮🇳

21 Oct, 02:19


மத்திய காஷ்மீரின் சோனமார்க் பகுதியில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிமாநிலத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு..இச்சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
1.குர்மித்சிங்-பஞ்சாப்
2.ஷநவாஸ்- பத்கம்
3.முகமது ஹனிப்-பீகார்
4.அனில்குமார்-MP
5.பகீம் நசீர்- பீகார்
6.கலீம- பீகார்
7. ஷஷிஅப்ரோல்- காஷ்மீர்

Defence Tamil 🇮🇳

21 Oct, 02:04


ஹிஸ்புல்லா இயக்கத்தால் தாக்கப்பட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம், தவறு இழைத்து விட்டீர்கள் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர் !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/israel-pm-house-attacked-with-drones.html

Defence Tamil 🇮🇳

20 Oct, 06:19


சத்தீஸ்கரின் நாராயன்பூர் மாவட்டத்தில் நடந்த கன்னிவெடி விபத்தில் இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்

Defence Tamil 🇮🇳

20 Oct, 05:52


BREAKING: தலைநகர் தில்லி துனை இராணுவ படை பள்ளி அருகே குண்டுவெடிப்பு !! - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/bomb-blast-near-crpf-school-in-delhi.html

Defence Tamil 🇮🇳

19 Oct, 11:45


இந்திய,அமெரிக்க,ஜப்பானிய, ஆஸ்திரேலிய படைகள் பங்குபெறும் மலபார் 2024 பயிற்சி

Defence Tamil 🇮🇳

19 Oct, 08:46


Malabar 2024 excercise

Defence Tamil 🇮🇳

19 Oct, 03:58


லெபனானின் 92 சதுர கிமீ பரப்பளவு அளவிலான பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றி தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

Defence Tamil 🇮🇳

19 Oct, 02:14


பயிற்சிக்காக இரஷ்யா வரும் வடகொரிய வீரர்கள்..உக்ரேன் உடனான மோதலில் வடகொரியாவும் பங்கேற்பதாக தகவல்

Defence Tamil 🇮🇳

19 Oct, 02:09


நெஞ்சை உலுக்கும் சம்பவம் ! அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட ராணுவ அதிகாரி தம்பதிகள் - Tamil Defence
https://tamildefencenews.com/2024/10/indian-air-force-and-army-couple-commit-suicide.html

Defence Tamil 🇮🇳

18 Oct, 11:46


IBSAMAR VIII பயிற்சியில் நமது மரைன் கமாண்டோ வீரர்கள்