ஊர்க்கோடாங்கி @oorkodangi Channel on Telegram

ஊர்க்கோடாங்கி

@oorkodangi


ஊர்க்கோடாங்கி (Tamil)

ஊர்க்கோடாங்கி சேனல் என்பது மாறவொருவருக்கான நெட்வொர்க் இணையதளம். இந்த சேனல் செயலியில் நாம் ஊர்க்கோடாங்கி என அழைக்கலாம், என்றால் அது ஒன்றும் பிரபலமான கடைகளை அல்ல. இது ஒரு இந்திய பண்பத்தில், கலாண்டிவமான பரவ வாழ்க்கையின் அற்புத அம்சங்களைக் காணலாம். உயர்த்தப்படுகிற கடைசி சினிமா, மியூசிக், நாடகம் போன்ற உலகம் மட்டும் வரை அதிசயமான கலைமையின் மூலம் சந்திக்க போவது வாய்ப்பு. ஊர்க்கோடாங்கி சேனல் உங்களை அறிய, விளக்கு, மற்றும் அறியாமைகளை விளக்குவதற்கு இதே நேரத்தில் உதவும்.

ஊர்க்கோடாங்கி

23 Nov, 15:46


The Redmi A4 5G in India supports on Jio 5G only and is not compatible with Airtel's 5G.

ஊர்க்கோடாங்கி

23 Nov, 15:34


*இரவு நேர சிந்தனை*
23.11.2024

நாளையென்பது நாளையல்ல.
இன்றைய செயல்கள் தான்
நாளைய பிரதிபலன் என்பதையும்,
வாழ்க்கையில் மறுவாய்ப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அதனால் கடந்த காலத்திலேயே உங்கள் சிந்தனையை வீணடிக்காமல் நிகழ்காலத்திற்கு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

*நீங்கள் கடந்த காலத்தில் செய்த நல்ல காரியங்களும், தீய விஷயங்களும் இனி உங்களுக்குத் தேவையில்லை.*

இன்று என்ன செய்கிறீர்கள்
என்பதில் தான் இருக்கிறது மாற்றம். கடந்த காலப் பெருமையும், சிறுமையும் பயன் தராது. ஆகையால் எண்ணங்களை உயரத்தில் வை.

சிறுசிறு சந்தர்ப்பங்களும் தெளிவாகத் தெரியும்.
போராட்டங்களையெல்லாம்,
ஏற்றுக் கொள்ளவும்.
நமக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளவும் பழகினாலே போதும்

வாழ்க்கை பூந்தோட்டம் ஆகும் வெற்றியும் நிச்சயம் ஆகும்.

*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.*

கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.

*"விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்*"

*இனிய இரவு வணக்கம்*

ஊர்க்கோடாங்கி

22 Nov, 15:24


❇️⚡️⭕️⭕️


⭕️தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

⭕️பள்ளிகளில வாக்காளர்கள் சேர்க்கை, நீக்கம், மற்றும் சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ள நிலையில் நாளை ( 23.11.2024 ) தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

⭕️கனமழைக்காக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, நாளை பள்ளிகள் இயங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.⚡️❇️

ஊர்க்கோடாங்கி

22 Nov, 15:24


கோழிக்கோடு சேவாயூரில் இருகுழுவினர் சண்டைக்கிடையில்.. ஆம்புலன்ஸுக்கு வழி விட்டுவிட்டு... சண்டையை மீண்டும் தொடர்ந்தனர்! இந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!
😄🤔😄

ஊர்க்கோடாங்கி

22 Nov, 14:24


https://youtu.be/Hho8U12gf1Y?si=kwZflsbs5GmQdSzy

ஊர்க்கோடாங்கி

22 Nov, 14:23


#Meta unveils new features for video calls in Messenger such as increased call accuracy and AI backgrounds.

ஊர்க்கோடாங்கி

22 Nov, 00:30


22-112024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

https://oorkodangi.blogspot.com/2024/11/22-112024.html

ஊர்க்கோடாங்கி

21 Nov, 17:15


அதானி நிறுவன ஒப்பந்தம்- ரத்து செய்தது கென்யா அரசு

கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம், மின்சார திட்டம் ரத்து

கென்யாவின் நைரோபி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது

விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு ஈடாக அதானி குழுமத்திற்கு 30 ஆண்டு குத்தகைக்கு விடும் உத்தேச ஒப்பந்தத்திற்கு கென்யா உயர் நீதிமன்றம் தடைவிதித்தது

கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்முறையை ரத்து செய்ய உத்தரவு

அதானி நிறுவனத்துடன் மின்சார திட்டத்தையும் ரத்து செய்தார் கென்யா அதிபர்

ஊர்க்கோடாங்கி

21 Nov, 17:15


குற்றச்சாட்டை மறுக்கும் அதானி குழுமம்

``அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது''

``இந்த விவகாரம் தொடர்பாக சாத்தியம் உள்ள அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்''

``அனைத்து விதமான ஒழுங்கு முறைகளையும் அதானி குழுமம் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது''

``அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மையும், விதிமுறைகளையும் எப்போதும் பின்பற்றியுள்ளோம்''

அனைத்தும் குற்றச்சாட்டுகள் தான் தவிர, எதுவும் நிரூபிக்கபடவில்லை.

- குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்பு.

ஊர்க்கோடாங்கி

21 Nov, 14:22


*ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில் ரீதியாக அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்.*

“தனிப்பட்ட காரணங்களுக்காக ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம்"

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

ஊர்க்கோடாங்கி

21 Nov, 14:22


*இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்.*

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட்டுக்கு எதிராக கைது வாரண்ட்டை பிறப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

போரில் பாஸ்தீன மக்கள் மரணம் அடைந்தது தொடர்பாக இஸ்ரேல் அளித்த விளக்கங்கள் நிராகரிப்பு.

ஊர்க்கோடாங்கி

21 Nov, 02:01


*காலை நேர சிந்தனை*

*பதட்டத்தை வெல்ல சில வழிகள்*

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மன நோயன்று.

ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது,  அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.

முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும்.

எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.

ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன?
எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள்.

பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள்.

இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது.

இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.

சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள்.

‘எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்’ என்பார் அவ்வைப்பிராட்டி.

இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா?

என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள்.

உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள்.

இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து,

“இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்” என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.

காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். ‘Idle man’s brain is devil’s workshop’ என்பது ஆங்கிலப்பழமொழி.

தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும்.

அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும்.

எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்த வேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக் கொண்டே இருப்பது அவசியம்.

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க 🙌 வளமுடன்

*அன்பே🔥சிவம்*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

ஊர்க்கோடாங்கி

21 Nov, 01:54


📱 #WhatsApp is planning to launch a new button in the next update that will allow users of other messaging apps to chat with you, meaning you will be able to receive messages from apps such as Messenger, Telegram and even iMessage.

⚙️ This new button will be located in the settings where you can turn it on or off, and there will also be a special message box for messages from external apps, so that they are not confused with the original messages.

⚙️ On the other hand, WhatsApp does not guarantee the same level of security and privacy as messages within the app, as messages within WhatsApp are subject to highly secure end-to-end encryption, which is not available in the technology for receiving external messages.

ஊர்க்கோடாங்கி

21 Nov, 01:50


Lucky Baskar HD From Netflix On 30th Nov 🔥

ஊர்க்கோடாங்கி

21 Nov, 01:49


Kannada film #Bagheera will premiere on Netflix India tonight at 12AM.

Also in Tel, Tam, Mal, Tul audios.

2,300

subscribers

12,581

photos

873

videos