TAM NEWS @tntamnews Channel on Telegram

TAM NEWS

@tntamnews


அனைத்து கல்வி சார்ந்த செய்திகள் மற்றும் வீடியோக்கள்

TAM NEWS (Tamil)

புதியவை அறிந்து கொண்டு, உங்கள் அற்புதமான அன்பு குரலைக் கேட்க உதவுகிறது! இந்த சேனலில், உலகமெல்லாம் பிரம்மாண்டமான செய்திகள், வாரம் முழுவதும் உங்களுக்கு வரும். கல்வி, உலக சமூகம், தொழில், மற்றும் பல்வேறு பயனுள்ள தகவல்கள் உங்கள் கைப்பேசியில் உள்ளன. இந்த சேனல் அனைத்து படிப்பான் மற்றும் உலகளாவிய உடல் நிலை செய்திகளையும் உள்ளடிக்கும். தனித்துவ, தக்கதக்க உதவி ஆகியவற்றை இந்த சேனலில் காணலாம். தமிழ் செய்திகளில் வேந்திகள் நடுவில் இடமிருந்தும் உள்ளன. உங்கள் அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த சேனலில் அறிந்து கொள்ளலாம். இது உங்கள் அறிவை அதிகரிக்க உதவும் மொபைல் ஆப்லிகேஷன் ஆகும்.

TAM NEWS

06 Feb, 16:04


https://youtu.be/p2MQKXEwPDo?si=JD0VE-4a74jgGjnp

TAM NEWS

26 Jan, 01:08


நண்பர்களே வணக்கம் 🙏 இனிய குடியரசு தின வாழ்த்துகள்

*OBC சான்றிதழ்* குறித்த பதிவு இது...

1) மாநில அரசில் சாதி சான்றிதழ் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது

2) மத்திய அரசில் OBC சான்றிதழ் பிறப்பு மற்றும் " *பொருளாதார* " நிலை அடிப்படையில் வழங்கப்படுகின்றது .

3) பெரும்பாலான நமது BC/MBC/DNC பிரிவுகள் OBC list இல் உள்ளன..
வெகு சில BC சாதிகள் OBC பட்டியலில் இல்லை.

4) OBC Creamy Layer ( வளமான பிரிவினர்)
OBC Non Creamy Layer ( வளமான பிரிவில் அல்லாதோர்).. இரண்டு வகைகள் உள்ளன

5) OBC Non creamy layer தான் பயன் தரக் கூடியது.. ( OBC Creamy Layer certificate - General category போல தான்)

6) OBC ( NCL ) பெற பொருளாதார நிலை கருத்தில் கொள்ளப்படுகிறது ..
பெற்றோர் ஆண்டு வருமானம் 8 lakhs மிகாமல் இருக்க வேண்டும்..

இந்த *பதிவின் நோக்கம்* இது தான்... இதை தெளிவு படுத்த தான் இந்த நீண்ட நெடிய பதிவு 😊

7) அந்த 8 இலட்சம் என்பது நமது ஊதியம் மற்றும் விவசாய வருமானம் ( இருப்பின்)
நீங்கலாக பெறக்கூடிய " *இதர வருமானம்* " ..
மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்...

8) நமது மாத ஊதியத்தை கணக்கில் கொள்ள தேவையில்லை...
பெற்றோர் ஆண்டு வருமானம் (ஊதியம்) 8 L க்கு மேல் இருந்தாலும் OBC Non creamy layer certificate வாங்கலாம்.

இது "நிரந்தர சான்றிதழ்" கிடையாது... சான்றிதழ் பெறப்பட்ட நிதியாண்டில் மட்டுமே செல்லத்தக்கது..
1/4 முதல் 31/3 வரை...
( உ.ம் இப்போது பெறப்படும் சான்றிதழ் validity 31/3/2025 வரை மட்டுமே)
1/4/25 க்கு பிறகு பெறப்பட்டது எனில் அது 31/3/26 வரை செல்லத்தக்கது) ..

அதே போல அந்த நிதியாண்டில் தங்களின் " இதர வருமானம்" 8L க்கு மிகும் போது (பொதுவாக இருக்காது) சான்றிதழ் தானாக ரத்து ஆகிறது..


9) மேலும் சில நிபந்தனைகளை உள்ளன... அவைகளில் சில...

a) பெற்றோரில் ஒருவர் நேரடி Group A officer எனில் கிடையாது

b) பெற்றோர் இருவரும் நேரடி Group B நியமனம் எனில் கிடையாது..

நமக்கு... (ஆசிரியர்கள் - BT/PG/HM (HS), HM (HSS) எல்லாம் Group B service தான்).

அம்மா அப்பா இருவரும் Direct PG/BT எனில் கிடைக்காது..

ஒருவர் Direct PG/BT மற்றொருவர் அரசு பணியில் இல்லை அல்லது Group C & D நியமனம்.. ஆனால் பதவி உயர்வு மூலம் தற்போது group B எனில். OBC (NCL) உண்டு..

c) தற்போது தந்தை தாய் இருவரும் BT/PG/HM என்ற காரணத்தால் நிராகரிக்க கூடாது..
ஒருவேளை அவர்களில் ஒருவர் SGT நியமனம் பதவி உயர்வு மூலம் BT/PG/HM எனில் OBC NCL தகுதி உண்டு...

10) மத்திய அரசிற்கு தான் OBC certificate என்றாலும் அதை வழங்குவது நமது மாநில VAO/RI/ DT/ Tahsildar.. எனவே தங்களின்/அவர்களின் புரிதலுக்காக கிடைக்கப் பெற்ற தகவல் அரசாணை தொகுத்து உள்ளேன்..

நமது பள்ளி குழந்தைகள் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர OBC NCL தேவைப்படலாம் அதே போல் ஆசிரியர் அரசு ஊழியர்கள் குழந்தைகள் கல்வி/வேலைவாய்ப்பு பெற OBC NCL certificate தேவைப்படலாம்... என்ற நோக்கில் 😊

தகவலுக்காக
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை மாவட்டம் 🙏
பதிவு நாள் 26/1/25

TAM NEWS

26 Jan, 01:08


OBC Guidelines collections ksk.pdf

TAM NEWS

22 Jan, 10:04


NHIS Eye Cataract Operation aid upto Rs.30,000-.pdf

TAM NEWS

17 Jan, 16:48


R.H list -2025 - TAMNEWS
https://tamnewsteachers.blogspot.com/2024/11/rh-list-2025.html

TAM NEWS

17 Jan, 06:23


Term3 4th & 5th Std 👉All Subjects Weekly Teaching (Lesson) Plan with THB page - TAMNEWS
https://tamnewsteachers.blogspot.com/2023/12/term3-4th-5th-std-all-subjects-weekly.html

TAM NEWS

09 Dec, 07:12


AUTOMATIC INCOME TAX CALCULATOR FOR THE FINANCIAL YEAR 2024-25 version 25.0
http://www.tnppgta.com/2024/12/automatic-income-tax-calculator-for.html

TAM NEWS

24 Nov, 04:20


R.H list -2025
https://tamnewsteachers.blogspot.com/2024/11/rh-list-2025.html

TAM NEWS

18 Nov, 16:49


TAMNEWS: Search results for nas
https://tamnewsteachers.blogspot.com/search?q=nas&m=1

TAM NEWS

15 Oct, 22:54


*🌹பணியில் சேர்வதற்கு முன்பே உயர்கல்வி படித்துவிட்டு பணியில் சேர்ந்த பிறகு நிலுவைத் arrear தேர்வு எழுத அனுமதி பெற வேண்டியது இல்லை என்பதற்கு ஆதாரம் சார்பான செயல்முறை கடித பதிவு .*🌹

TAM NEWS

30 Sep, 16:07


களஞ்சியம் Appல் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி
விண்ணப்பிப்பது?
https://tamnewsteachers.blogspot.com/2024/09/app.html

TAM NEWS

30 Sep, 12:08


கலைத் திருவிழா - குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் - மாநிலத் திட்ட
இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்!!!
https://tamnewsteachers.blogspot.com/2024/09/blog-post_30.html

TAM NEWS

24 Sep, 14:49


காலாண்டு விடுமுறை நீட்டிப்பு ?? அமைச்சர் அவர்களின் பதில் - TAMNEWS
https://tamnewsteachers.blogspot.com/2024/09/blog-post_24.html

TAM NEWS

23 Sep, 15:52


Mobile App- for tab and smart board
https://tamnewsteachers.blogspot.com/2024/09/mobile-app-for-tab-and-smart-board.html

TAM NEWS

13 Sep, 07:38


நாளை -14.09.2024 - விடுமுறை சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
https://tamnewsteachers.blogspot.com/2024/09/14092024.html

TAM NEWS

12 Sep, 15:07


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை - தேசிய திறந்தநிலைப் பள்ளிக்கல்வி
நிறுவனத்தின் (NIOS) கல்வித் திட்டத்திற்கு இணையான பத்தாம் வகுப்பு &
பன்னிரண்டாம் வகுப்பு பொதுச் சேவைகள் / பதவி உயர்வுக்கான பணிக்கான சான்றிதழ் -
ஆணைகள் - வெளியீடு
https://tamnewsteachers.blogspot.com/2024/09/nios.html

TAM NEWS

09 Sep, 15:56


2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு! pdf file
https://tamnewsteachers.blogspot.com/2024/09/2024-25-pdf-file.html

TAM NEWS

06 Sep, 11:49


☝️☝️☝️☝️☝️
First term Exam time table

TAM NEWS

04 Sep, 15:28


16.09.2024க்குப் பதில் 17.09.2024 அன்று மிலாடி நபி கொண்டாடப்படும் -
தமிழ்நாடு தலைமைக் காஜி அறிவிப்பு!!!
https://tamnewsteachers.blogspot.com/2024/09/16092024-17092024.html

TAM NEWS

04 Sep, 15:26


தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறைச் செயலாளர் ஆக்கப் பூர்வமான
சந்திப்பு, நேர்த்தியான பேச்சுவார்த்தை CPS திட்டத்தை இரத்துசெய்திடும்
முயற்சியின் ஒரு மைல்கல் -
https://tamnewsteachers.blogspot.com/2024/09/cps.html

TAM NEWS

02 Sep, 02:18


கலைத்திருவிழா -EMIS UPDATE
https://kalvispark.blogspot.com/2024/09/emis-update.html

TAM NEWS

22 Aug, 01:24


இன்றைய காலை வழிபாட்டு செயல்பாடுகள் 22.08.2024

https://kalvispark.blogspot.com/2024/08/22082024.html

TAM NEWS

20 Aug, 01:33


☝️☝️☝️☝️
*இன்றைய (20/08/2024) காலை வழிபாட்டு செயல்பாடுகள்*

TAM NEWS

20 Aug, 01:33


ப.கா.வ.செ.20.08.2024.pdf

TAM NEWS

19 Aug, 01:09


☝️☝️☝️☝️
*இன்றைய (19/08/2024) காலை வழிபாட்டு செயல்பாடுகள்*