கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam @karkandukanitham Channel on Telegram

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

@karkandukanitham


Our Websites:
www.karkandukanitham.com

www.karkandukanitham.in

www.askme.karkandukanitham.in

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam (Tamil)

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam சேனல் ஒரு ஆன்லைன் வார்த்தை பெறுவதற்கான முக்கிய இடம் ஆகும். இந்த சேனல் கர்நாடகத்தில் ஒரு திருவள்ளுவாற்கான பெருமையை பெற்றுள்ளது. 'கற்கண்டு கணிதம்' என்பது இணையதளங்களில் அனுபவிக்கக்கூடிய மூன்று தளங்களில் ஆகியுள்ளது. இந்த சேனலில் மேலும் தெளிவைப் பெற 'karkandukanitham.com', 'karkandukanitham.in', மற்றும் 'askme.karkandukanitham.in' என்ற வலைதளங்களை அணுகவும். பார்க்கவும் அல்லது அனுப்ப உள்ளீர்கள்: TNPSC, TET ஆன்லைன் தேர்வுகளுக்கான அடிப்படை உதவிகள், பயிற்சிக்கு தேவைப்படும் விபரங்கள், பொருள் உணர்வு குறித்தும் கற்றல்கள் மற்றும் அறிவை பகிர்ந்துகொள்வதற்கான ஒரு இடமாகும். மென்பொருளுடன் இந்த சேனலை பயன்படுத்தி உங்கள் ஆன்மிகம் மேலை பெறுவதற்கான சிறுமையான படைப்புகள் மற்றும் கணிதப் பதில்களை அராட்களமுடிக்கவும். 'கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam' சேனல் உங்களுக்கு ஓர் புத்தகப்படத்தை வழங்கும் என்று உறுதி செய்யவும்.

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

27 Aug, 06:57


🥺Important Update🥺

வணக்கம் நண்பர்களே,

நமது இந்தியாவில் Telegram App தடை செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் செய்திகள் மூலம் வெளியாகி வருகின்றன.🥺

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நமது பதிவுகளை தொடர்ந்து பெற WhatsApp Channel'ல் இணைந்து பயன்பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

(NOTE: Telegram போலவே WhatsApp Channel'லிலும் உங்கள் நம்பர் யாருக்கும் காட்டாது)

https://whatsapp.com/channel/0029VaiQzaUFHWq0sLH4WD0H

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

13 Apr, 17:00


https://www.karkandukanitham.in/tnpsc-group-4-maths-online-test-13/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

02 Apr, 05:52


TNPSC PHOTO COMPRESSOR ADD DATE WITH NAME, SIGNATURE COMPRESSOR

https://tnpscphotocompressor.com/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

30 Jan, 05:18


கற்கண்டு கணிதம் G4 TEST BATCH

TNPSC GROUP-4, GROUP-2 & GROUP-1 APTITUDE TEST BATCH:

AS PER TNPSC 2024 ANNUAL PLANNER,
GROUP-4 EXAM: 09.06.2024
GROUP-1 EXAM: JULY MONTH
GROUP-2 EXAM: AUGUST MONTH

அனைத்து தேர்வுகளும் புதிய பாட புத்தக கேள்விகள் மற்றும் முந்தைய TNPSC தேர்வு வினாத்தாள்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வாரம் – 1: (29.01.2024 – 04.02.2024)
TOPIC: விகிதம் மற்றும் விகிதசமம் & சதவீதம்
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-04: 2023 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட விகிதம் மற்றும் விகிதசமம் & சதவீதம் வினாக்கள் (Bilingual)

வாரம் – 2: (05.02.2024 – 11.02.2024)
TOPIC: இலாபம் மற்றும் நட்டம்
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: 2023 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட இலாபம் மற்றும் நட்டம் வினாக்கள் (Bilingual)

வாரம் – 3: (12.02.2024 – 18.02.2024)
TOPIC: தனி வட்டி
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: (25 கேள்விகள்) (தமிழ் வழி)

வாரம் – 4: (19.02.2024 – 25.02.2024)
TOPIC: கூட்டு வட்டி
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-04: 2023 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட தனிவட்டி மற்றும் கூட்டுவட்டி வினாக்கள் (Bilingual)

வாரம் – 5: (26.02.2024 – 03.03.2024)
TOPIC: LCM & HCF
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-04: 2023 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட LCM & HCF வினாக்கள் (Bilingual)

வாரம் – 6: (04.03.2024 – 10.03.2024)
TOPIC: நேரம் மற்றும் வேலை
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-04: 2023 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட நேரம் மற்றும் வேலை வினாக்கள் (Bilingual)

வாரம் – 7: (11.03.2024 – 17.03.2024)
TOPIC: எண்ணியல், கூட்டுத்தொடர் வரிசை, பெருக்குத்தொடர் வரிசை
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: 2023 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட எண்ணியல், கூட்டுத்தொடர் வரிசை, பெருக்குத்தொடர் வரிசை வினாக்கள் (Bilingual)

வாரம் – 8: (18.03.2024 – 24.03.2024)
TOPIC: சுருக்குதல்
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: 2023 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட சுருக்குதல் வினாக்கள் (Bilingual)

வாரம் – 9: (25.03.2024 – 31.03.2024)
TOPIC: ஆறாம் வகுப்பு அளவியல்
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)

வாரம் – 10: (01.04.2024 – 07.04.2024)
TOPIC: ஏழாம் வகுப்பு அளவியல்
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: (25 கேள்விகள்) (தமிழ் வழி)

வாரம் – 11: (08.04.2024 – 14.04.024)
TOPIC: எட்டாம் வகுப்பு அளவியல்
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)

வாரம் – 12: (15.04.2024 – 21.04.2024)
TOPIC: ஒன்பதாம் வகுப்பு அளவியல்
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)

வாரம் – 13: (22.04.2024 – 28.04.2024)
TOPIC: பத்தாம் வகுப்பு அளவியல்
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-04: 2023 தேர்வுகளில் கேட்கப்பட்ட அனைத்து அளவியல் வினாக்கள் (Bilingual)

வாரம் – 14: (29.04.2024 – 05.05.2024)
TOPIC: REASONING
• TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: 2023 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட REASONING வினாக்கள் (Bilingual)

வாரம் – 15: (06.05.2024 – 12.05.2024)
TOPIC: OTHER TOPICS (புள்ளியியல், வயது கணக்குகள், நிகழ்தகவு, etc.)
• TEST-01: புள்ளியியல் (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-02: நிகழ்தகவு (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-03: வயது கணக்குகள் (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-04: வயது கணக்குகள் (25 கேள்விகள்) (தமிழ் வழி)
• TEST-05: 2023 TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட OTHER TOPICS (புள்ளியியல், வயது கணக்குகள், நிகழ்தகவு, etc.) வினாக்கள் (Bilingual)

13.05.2024 – UPTO EXAM DATE: FULL TESTS - தேர்வு நாள் வரை ஒவ்வொரு வாரமும் அனைத்து பாட தலைப்புகளும் கலந்து தேர்வுகள் நடைபெறும்.

ஒவ்வொரு பாடத் தலைப்பிற்கும் STUDY MATERIALS – FORMULA PDF FILE + REFERENCE TEXT BOOK PDF FILE + 25 மாதிரி வினாக்கள் விளக்கங்களுடன் வழங்கப்படும்.

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

30 Jan, 05:18


அனைத்து தேர்வுகளுக்கும் விளக்கமான விடைக்குறிப்புகள் PDF FILE வடிவில் வழங்கப்படும்.

FEE: RS. 200 ONLY.
FOR PAYMENT GPAY/PHONEPE: 9486136884
FOR MORE DETAILS CONTACT: 9486136884

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

10 Dec, 12:42


TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS - 02:

https://www.karkandukanitham.in/tnpsc-group-4-maths-online-test-with-answers-02/

Join our telegram group:

https://t.me/tnpscmathsgroup

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

09 Dec, 12:52


TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS - 01:

https://www.karkandukanitham.in/tnpsc-group-4-maths-online-test-with-answers-01/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

19 Nov, 10:04


https://www.karkandukanitham.in/tnpsc-group-4-maths/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

14 Nov, 03:36


https://thatstamil.in/tnpsc-group-4-previous-year-question-papers-with-answers-pdf-download/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

07 Oct, 14:42


https://www.tamiltoenglish.in/tnpsc-group-4-maths-online-test-2022-pyq-02/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

26 Sep, 18:13


https://thatstamil.in/tnpsc-exam-portal-tnpsc-exam-tnpsc-group-1-tnpsc-group-2-tnpsc-group-4/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

17 Sep, 14:40


https://thatstamil.in/tnpsc-group-4-syllabus-2024-pdf-download/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

11 Sep, 15:01


TNPSC GROUP 4 TEST BATCH

TNPSC குரூப் 4 தேர்வில் கணிதக் கேள்வியில் 25/25 பெற்று அரசு வேலை பெற

✔️ TNPSC Group 4 Syllabus மையமாக வைத்து தேர்வு செய்யப்பட்ட கணித வினாக்கள்

✔️ 6th to 10th Std பள்ளி பாட புத்தகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட கணித வினாக்கள்

✔️ முந்தைய வருட வினாத்தாள்களில் கேட்கப்பட்ட முக்கிய கணித வினாக்கள்

✔️ 15க்கும் மேற்பட்ட பாடத் தலைப்புகள்

✔️ ஒவ்வொரு பாடத் தலைப்பிற்கும் STUDY MATERIALS – FORMULA PDF FILE + REFERENCE TEXT BOOK PDF FILE + 25 மாதிரி வினாக்கள் விளக்கங்களுடன் வழங்கப்படும்.

✔️ 60க்கும் மேற்பட்ட கணித தேர்வுகள்

✔️ அனைத்து தேர்வுகளுக்கும் விளக்கமான விடை குறிப்புகள் PDF Files வடிவில் வழங்கப்படும்.

JOIN OUR TEST BATCH TELEGRAM GROUP:

https://t.me/tnpscmathsgroup

Call / WhatsApp: 9486136884

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

13 Aug, 09:45


https://www.karkandukanitham.in/tnpsc-aptitude-questions-with-solutions/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

26 Mar, 08:07


Updated TNPSC 2023 EXAMS MATHS QUESTIONS FREE PDF FILES:

https://www.youtube.com/post/Ugkxbxbr9Ie0D_L6FKC5Iri5dVhxGm4JNHeX

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

06 Feb, 18:20


https://thatstamil.in/tnpsc-group-2-exam-syllabus-group-2a-non-interview-post-exam-result/

கற்கண்டு கணிதம் - TNPSC, TET Online Exam

28 Jan, 22:43


TNPSC GROUP 3 ANSWER KEY 2023

பொதுத் தமிழ்

https://thatstamil.in/tnpsc-group-3-question-paper-and-answer-key-2023/

பொது அறிவு

https://thatstamil.in/tnpsc-group-3-question-paper-and-answer-key-2023-part-2-gk/

1,621

subscribers

767

photos

12

videos