Tamil Sad Songs @tamil_sad_songs Channel on Telegram

Tamil Sad Songs

@tamil_sad_songs


தமிழ் சோக பாடல்கள்...

Tamil Sad Songs (Tamil)

தமிழ் சோக பாடல்கள் நிறுவனம் உங்களை அன்புடன் வரவிருக்கிறது. இந்த மொழி பாடல்கள் உங்கள் உறவுகளை தொடர்பு கொள்கின்றன மற்றும் உங்கள் ஞாபகங்களை நினைவுக்குப் போக்கும். 'tamil_sad_songs' சேனல் உங்களை சோகத்தின் உற்பத்தியில் அழைக்கிறது. இந்த சேனலில் தெரிகிற பாடல்கள் உங்கள் உறவுகளை ஒப்புக்கொள்கின்றன மற்றும் அவற்றை எதிர்பார்க்கும் போக்கை விளக்குகின்றன. இது உங்கள் மனதில் உள்ள சோகத்தை உள்ளடக்கும் பாடல்களின் ஒரு தொகுப்பு ஆகும். நீங்கள் உங்கள் உறவின் மூலம் நெருக்கமாக இருக்கும் படைப்புகளை நிறைவேற்ற, சமயத்தில் உள்ள மனதில் நிறைவேற்றுவதால் உங்களுக்கு சிறந்த உதவிகள் செயல்படுவன. உங்களுக்காக அமைந்துள்ள இந்த சேனலில் உள்ள பாடல்கள் மற்றும் பகிர்கள் உள்ளிட்டுக்கி உங்கள் உறவை அதிரவைக்கவும் உங்கள் ஆதரவை பெற உதவும்.

Tamil Sad Songs

30 Aug, 19:52


உள்ளத்திலோ ...
பள்ளத்திலோ ...
சொல்லியே தள்ளு.💔

Tamil Sad Songs

07 Jan, 14:44


உன்னோடு கரையும்
நேரங்களில்
வாழ்க்கையும்
அழகுதான்

Tamil Sad Songs

18 Sep, 03:41


தலையில் தூக்கிக்

கொண்டாடுவதெல்லாம்........

ஒரு நாள் தூக்கி எறியத் தான்..!!

Tamil Sad Songs

18 Sep, 03:08


நிலவு மறைய,
நிறை கதிர் ஒளிர,
முகில்கள் மகிழ,
முனைப்புடன் எழுந்து,

முகம் மகிழ இரசித்து
"முதன்மை வணக்கம்"
சொல்லி மகிழ்வோம்!!

Tamil Sad Songs

08 Aug, 07:17


உன்னை நினைத்துக் குடிக்கும்

தேனீருக்கு சர்க்கரை

தேவை இல்லை..!!!

Tamil Sad Songs

02 Aug, 14:25


யார்கிட்ட பேசினா மனசு சந்தோஷப்படுமோ..
அவங்ககிட்ட மட்டும் தான் பேச முடியாமல் செய்து விடுகிறது விதி...💔

🪶ஆதி🦋

Tamil Sad Songs

06 Jul, 09:51


உடைத்தெறியுங்கள்

உணர்வுகளை

மதிக்காத எதையும்!!

Tamil Sad Songs

06 Jul, 09:51


எல்லோருக்குள்ளும்
இருக்கிறது...

ஏதோவொரு தேடலும்,
முடியாக் காத்திருப்பும்....

Tamil Sad Songs

06 Jul, 09:51


நினைவுகள் எல்லாம்

கண் முன் நிகழ்வுகள் ஆகின்றன

நிலவின் நிழலால்.

Tamil Sad Songs

06 Jul, 09:51


நீயென நிலவைக் கொண்டு

காற்றினில் கதை பேசுகிறேன்

கனவுகள் நனவாகும் வரை.

Tamil Sad Songs

06 Jul, 09:50


பல நேரங்களில் குழப்பங்கள் மூழ்க..
சில நேரங்களில் முடிவுகள் எடுக்க முடியவில்லை..
ஏதோ ஆழ்கடலில் இருப்பது போன்ற எண்ணம்..
புரியவில்லை

Tamil Sad Songs

06 Jul, 09:50


காதல் ஒரு மாயை
சில சமயம் சிரித்தால்
பல நேரம் அழவைக்கும்..
ஏதும் எதிர்பார்ப்பை குறைத்தால்
கொஞ்சம் சுகம் தான்..

Tamil Sad Songs

24 Jun, 09:35


முதலில்
விரும்பி பேசி..

பின்
கடமைக்கு பேசி..

அதன் பின்
காயம் தந்து..

கடைசியில்
காணாமல்
போகிறது..

சில உறவுகள்!

🚶🏻‍♂️🚶‍♂🚶

Tamil Sad Songs

25 May, 01:00


வாழ்க்கை எத்தனையோ சுயம்வரம் நடத்தித் தான் பார்க்கிறது...
மனதால் மாலையிட்ட உன்னைத் தவிர மனம் தான் வேறொரு உயிரைத் தீண்ட மறுக்கிறது...

Tamil Sad Songs

25 May, 01:00


ஆயிரம் மலர்களை வைத்து என்னை அலங்கரித்தாலும், உன் ஒரு சொட்டு கண்ணீருக்காக ஏங்குவேன்... என் கல்லறையில்
.

Tamil Sad Songs

25 May, 01:00


அலைகடலும் தோற்று விடும்... என் விழிகளில் வடியும் கண்ணீரின் அளவினில்... நீ என்னை பிரிந்ததால்....

Tamil Sad Songs

25 May, 01:00


முயன்றால் முடியும்
என்று
யார் சொன்னது ?

முயன்றாலும் முடியாது
உன்னை மறக்க !!!

Tamil Sad Songs

25 May, 01:00


உறங்க மனமில்லை,
நினைவில் நீ!
உறங்கினால்..
விழிக்க மனமில்லை,
கனவில் நீ..

Tamil Sad Songs

25 May, 00:59


நிம்மதியாக கடலில்
நீந்தீக் கொண்டிருந்த
நான்,
உன் நட்பு என்னும் வலையில் சிக்கிக் கொண்டு,
தப்பிக்க முடியாமல் தவிக்கின்றேன்...

Tamil Sad Songs

02 May, 03:17


முடிவே இல்லாத காதலும்..

பிரிவே இல்லாத வாழ்வும்..

உன்னிடம் வேண்டும்;
உன்னிடம் மட்டுமே
வேண்டும்..

என்னவனே!

🩷🩵🩶