Drivespark Tamil @dskta Channel on Telegram

Drivespark Tamil

@dskta


கார்கள் பைக்குகள் குறித்த செய்திகள், ஆட்டோமொபைல் துறையில் நடக்கும் நிகழ்வுகள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கார் மற்றும் பைக்குகளின் விமர்சனங்கள், ஆட்டோமொபைல் குறித்த விமர்சனங்கள், என அனைத்தையும் இந்த சேனலில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வழியாக பெறலாம்.

Drivespark Tamil (Tamil)

டிரைவ்ஸ்பார்க் தமிழ் என்ற சேனல் உங்களுக்கு கார்கள் மற்றும் பைக்குகள் குறித்த சமீபத்திய செய்திகள், விமர்சனங்கள், அறிமுகம், நிகழ்வுகள், மொபைல் துறையில் நடக்கும் கார்கள் மற்றும் பைக்குகளின் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அப்டேட்கள், ஆட்டோமொபைல் குறித்த விமர்சனங்கள் முதலியன இந்த சேனலில் கிடைக்கும். உங்களுக்கு கார் மற்றும் பைக்குகள் பற்றிய அனைத்தும் அறிந்து கொள்ள இந்த சேனலில் சேருங்கள். இது உங்கள் கார் அனுபவத்தை சூழ்ந்து கொள்ள உதவும் சேனல்.

Drivespark Tamil

21 Nov, 15:20


நினைச்சு பாக்காத நேரத்தில் அறிமுகமாக போகுது.. புதுசா முளைத்த காளான் எம்ஜி-க்கு மட்டுமல்ல டாடாவுக்கும் இதனால கெட்ட நேரம் ஆரம்பிக்க போகுது!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/hyundai-creta-ev-to-be-launched-in-india-by-january-2025-with-affordable-pricing-051323.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

21 Nov, 13:09


அழகானவர்களை இன்னும் பேரழகாக காண்பிக்க போகும் கார் அறிமுகம்.. பெட்ரோல் இல்லாமல் இந்த காரு 69 கிமீ தூரம் போகும்! சமூகத்துல அந்தஸ்து தானா தேடி வருனுமா இந்த காரை வாங்கினா அது நடக்கும்..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/bmw-m5-launched-in-india-a-high-performance-sedan-with-cutting-edge-technology-051319.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

21 Nov, 09:59


மனுசன் கிரிக்கெட்டுக்கு அப்புறம் இதுக்காக டிரெண்டாகிட்டு வராரு.. சச்சின் வாங்கிய பிஎம்டபிள்யூ கார் இவ்ளோ வேகமா போகுமா.. இந்த காருக்காக அவர் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?...

https://tamil.drivespark.com/off-beat/sachin-tendulkar-expands-his-luxury-car-collection-with-new-bmw-m340i-luxury-sedan-051309.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

21 Nov, 06:04


இந்த காரை வாங்குவதும் பாழும் கிணத்துல நாமலே போய் குதிப்பதும் ஒன்னு.. வெளியான அதிர்ச்சியான தகவல்!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/brazil-spec-citroen-c3-aircross-suv-scores-zero-stars-in-latin-ncap-crash-tests-051299.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

21 Nov, 04:59


ராயல் என்பீல்டு கோன் கிளாசிக் 350 இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இதோ அந்த பைக்கின் படம். விரைவிலேயே மோட்டோவெர்ஸ் 2024 நிகழ்ச்சி வாயிலாக இந்த பைக்கை ராயல் என்பீல்டு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

#royalenfield #royalenfieldgoanclassic350 #goanclassic350

Drivespark Tamil

21 Nov, 04:25


இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் 4 பைக்குகள் அறிமுகமாக போகுதா!.. புது பைக் வாங்கும் பிளானில் இருந்த கொஞ்சம் யோசிச்சிக்கோங்க.. ராயல் என்பீல்டு மட்டுமே 3 பைக்கை அறிமுகம் செய்ய போகுதாம்..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/royal-enfield-and-ktm-are-unveiling-new-motorcycle-models-in-india-051291.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

20 Nov, 16:18


தல தோனி முதலீடு செய்த நிறுவனம் புதிய இ-சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கு.. விலை உயர்ந்த பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் போலையே.. இப்பவே வாங்கினா 14 சதவீதம் ஆஃபர் கிடைக்கும்.. ரொம்ப கஷ்டமெல்லாம் பட வேண்டாம் அமேசான், ஃப்ளிப்கார்ட்டுலேயே கிடைக்குதாம்..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/emotorad-launches-st-x-e-cycle-with-step-through-design-at-special-price-of-inr-29999-051287.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

20 Nov, 12:20


வாத்து போல நடந்து வீடியோ போடுவாரே அந்த தமிழ் இன்ஸ்டா பிரபலமா இது.. எம்ஜியின் மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கிட்டாரு.. இதோட விலை இவ்ளோ அதிகமானு எல்லாரும் மிரண்டு நிக்கிறாங்க!!

https://tamil.drivespark.com/off-beat/instagram-fame-thenu-views-thenappan-buys-mg-hector-051281.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

20 Nov, 08:52


நீங்க மட்டும்தான் எங்க நாட்டுக்குள்ள நுழைவீங்களா! நாங்களும் காலடி வைப்போம்.. அவங்களுக்கு டஃப் கொடுக்க அவங்க நாட்டுக்கே போயிட்டாங்க.. கொண்டு போன 2ம் தரமான தயாரிப்பு!

https://tamil.drivespark.com/two-wheelers/2024/pure-ev-collaborates-with-arva-electric-to-boost-ev-sales-in-middle-east-and-africa-051273.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

20 Nov, 06:45


தமிழக தயாரிப்புதான் வேணும்னு அடம்பிடிக்கும் ஆப்பிரிக்கர்கள்! 2,700 யூனிட் கார்களை கப்பல்ல ஏத்தி அனுப்பி வச்சுட்டாங்க.. இந்தியாவின் மலிவு விலை கார் மாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பா!!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/nissan-starts-exporting-updated-made-in-india-magnite-suv-to-south-africa-051263.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

19 Nov, 15:56


கேடிஎம் பைக்குகளுக்கு சவால் விடும் ஸ்டைல்.. யுஎஸ்டி ஃபோர்க்குடன் ரூ. 1.39 லட்சத்திற்கு டிவிஎஸ் பைக் அறிமுகம்.. இந்த பைக்கை வாங்க இளைஞர்கள் கூட்டம் அலை மோத போகுது..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/tvs-apache-rtr-160-4v-launches-with-upside-down-forks-at-inr-1-39-lakh-more-details-051253.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

19 Nov, 13:26


ஸ்கூட்டர், லோடு வண்டி இரண்டாகவும் பயன்படும் வாகனத்தை ஹீரோ நிறுவனம் உற்பத்தி செய்ய போகுதா.. பிசினஸ் பண்றவங்களுக்கு ஜாக்பாட் அடிச்சிருக்குனே சொல்லலாம்..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/hero-surge-s32-transformative-2-in-1-electric-scooter-and-rickshaw-for-versatile-use-051249.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

19 Nov, 12:03


இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கு.. ராயல் என்பீல்டு இப்படி ஒரு பேருல புதிய பைக்கை அறிமுகம் செய்ய போகுதா! இந்த விநோத பேருக்காகவே இந்தியர்கள் இந்த பைக்கை வாங்கி குவிக்க போறாங்க..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/royal-enfield-goan-classic-350-bike-teased-first-time-more-details-051241.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

19 Nov, 06:49


அடேங்கப்பானு மிரள வைக்குது.. அழகில் வெஸ்பா ஸ்கூட்டர்களையே கதற விடும் இ-ஸ்கூட்டர் அறிமுகம்.. ஓலாக்கு கஷ்ட காலம் ஆரம்பிச்சிருக்கு..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/vlf-tennis-1500w-electric-scooter-launched-in-india-with-130-km-range-at-inr-1-29-lakh-051233.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

19 Nov, 04:21


சுஸுகியும், டாடாவும் நண்பர்கள் ஆகிட்டாங்களா.. ரத்தன் டாடா மறஞ்சதுக்கு அப்புறம் இப்படி ஒரு வேலை நடந்திருக்கு.. இந்த கூட்டணி எதற்காக என பார்க்கலாம் வாங்க..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/suzuki-and-tata-elxsi-collaborate-to-open-offshore-development-center-in-pune-for-future-mobility-051229.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

18 Nov, 12:30


உடல் முழுக்க விபூதி பூசி நிர்வாணமாக வலம் வரும் பெண் அகோரி.. இவ்ளோ காஸ்ட்லியான காரையா பயன்படுத்துறாங்க.. காருல நம்பர் பிளேட் இல்ல, ஆனா சுத்திலும் அச்சுறுத்துற மாதிரி படங்களை ஒட்டியிருக்காங்க...

https://tamil.drivespark.com/off-beat/lady-aghori-naga-sadhu-halchal-uses-hyundai-i20-car-here-is-more-details-051211.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

18 Nov, 09:23


வேற வண்டியை வாங்காமல் தாராளமா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கலாம் போலையே.. நம்ப முடியாத கம்மி விலையில் வரபோகுதா.. ஓலாவுக்கு இப்பவே கதிகலங்க ஆரம்பிச்சிருக்கும்!

https://tamil.drivespark.com/two-wheelers/2024/honda-activa-electric-will-offer-104-km-range-with-advanced-features-here-new-teaser-051203.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dst

Drivespark Tamil

18 Nov, 07:54


டாடா சுமோ ஞாபகம் இருக்கா! படுக்கையுடன் கூடிய கேரவனா மாறியிருக்கு.. பெரிய வண்டிங்கள வாங்கி காச வீணாக்காதீங்க மக்களே.. இந்த யோசனை செம்மையா இருக்கு!!

https://tamil.drivespark.com/off-beat/old-tata-sumo-transformed-into-stunning-caravan-here-is-more-details-051179.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

18 Nov, 07:21


மக்கள் மனதை குளிர வச்சுட்டாங்க.. 100 சதவீதம் சாலை வரி ரத்து.. பதிவு கட்டணமும் வேண்டாமாம்.. அப்புறம் என்ன புது வண்டிய வாங்குறதுக்கு எல்லாரும் காசை ரெடி பண்ணுங்க..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/telangana-government-implements-100-percent-exemption-from-road-tax-and-registration-fees-on-ev-051195.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

18 Nov, 04:45


ஸ்டெபிளைசர் வித்தே இவ்ளோ பெரிய காரை வாங்கிட்டாரு! ஷோரூமுக்கே வந்து வாங்கிட்டு போனது இந்த நபரா.. மனைவியை கூட கூட்டிட்டு வர தவறல..

https://tamil.drivespark.com/off-beat/mithun-k-chittilapilly-managing-director-of-v-guard-acquires-the-lexus-lm-350h-luxury-mpv-051163.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

10 Nov, 17:34


நம்பவே முடியல.. என்னங்க இந்த காரெல்லாம் இப்படி பேயி மாதிரி விற்பனையாகிட்டு இருக்கு! ஹோண்டா சிட்டி காரையயே ஓரங்கட்டிருச்சா!! நம்பவே முடியல!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/volkswagen-virtus-sold-2-351-units-best-selling-sedan-in-october-2024-050967.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

10 Nov, 14:43


இத மாருதி தயாரிச்ச காருனு சொன்ன யாருமே நம்ப மாட்டீங்க.. மொத்தமா அடையாளமே தெரியாம மாத்திட்டாங்க.. அந்த ஹோட்டலுக்கு போறவங்க குடுத்து வச்சவங்க!

https://tamil.drivespark.com/off-beat/maruti-s-presso-was-uniquely-transformed-into-a-functional-buggy-for-tourism-at-a-hotel-in-bali-050961.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

10 Nov, 09:53


இவங்கள மாதிரி ஆட்கள் ஜெயிக்கறத பாத்தா நாமலே வெற்றி பெற்றத போல இருக்கு! தன்ன விட உயரமான கார வாங்கி அசத்தியிருக்கும் இந்த நபர் என்ன தொழில் செய்யுறாரு தெரியுமா?.. நம்ம சிஎம்-மே இந்த காரைதான் பயன்படுத்துறாரு..

https://tamil.drivespark.com/off-beat/jitendra-singh-fitness-influencer-from-indore-acquires-land-rover-defender-suv-050957.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

10 Nov, 09:23


இத்தாலியில் நடைபெற்ற வாகன கண்காட்சியை தெறிக்கவிட்ட சென்னை நிறுவனம்.. ஒவ்வொன்னும் அல்டிமேட்! ஒன்னு இல்ல ரெண்டு இல்ல இத்தனை வாகனங்களை களமிறக்கினா யாருதான் வாயடைக்காம இருப்பா!!

https://tamil.drivespark.com/two-wheelers/2024/royal-enfield-introduced-its-electric-motorcycle-brand-and-new-650-models-at-eicma-2024-050949.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

09 Nov, 17:34


அதிகம் மைலேஜ் தரும் மாருதி சிஎன்ஜி கார் மாடல் எதுனு உங்களுக்கு தெரிமா? பைக்குகளுக்கே சவால் கொடுக்கும் கார்கள் எல்லாம் இந்த லிஸ்ட்டுல இருக்கு..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/maruti-s-most-fuel-efficient-cng-car-s-list-050941.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

09 Nov, 06:08


வீடு நிறைய பைக் இருந்தும் அவற்றை ஓட்டாமல் தவிர்க்கும் பிரபலம்.. அம்மானா இவருக்கும் பயம் போலையே! இந்த பைக்கை எல்லாம் வச்சுக்கிட்டு எப்படிதான் ஓட்டாம இருக்காரோ..

https://tamil.drivespark.com/off-beat/kartik-aaryan-explains-his-decision-to-stop-riding-superbikes-amid-family-concerns-050931.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

09 Nov, 05:53


பிரபல கார் மாடலை கை கழுவும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்.. மனசை இரும்பாக்கி கொண்டு முடிவெடுத்திருக்காங்க.. இந்தியாவுக்கு வராமலே இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகிருச்சே..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/gm-discontinues-cadillac-xt4-suv-production-amid-shift-to-electric-vehicles-050927.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

08 Nov, 16:38


ரூ. 89,999 விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் பைக்கா... ரூ. 2,999 பணம் இருந்த புக் பண்ணிக்கலாம்.. தினசரி பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் பைக்.. ஸ்பிளெண்டர், பிளாட்டினா இனி விற்பனையான மாதிரிதான்!

https://tamil.drivespark.com/two-wheelers/2024/top-things-to-know-oben-rorr-ez-electric-city-commuter-motorcycle-050919.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

08 Nov, 08:03


ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் இருக்கும்போதே இன்னொரு மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர காரை வாங்கிட்டாரு.. ரொம்ப ரொம்ப பெரிய பணக்கார அரசியல்வாதியா இருக்காரு!

https://tamil.drivespark.com/off-beat/wealthy-karnataka-politician-takes-delivery-of-new-rs-1-5-crore-toyota-vellfire-mpv-050913.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

08 Nov, 06:11


மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு இது போட்டியா!.. ஒரு நியாயம் வேண்டாமா.. இவ்ளோ துணிச்சல் ஆகாதுங்க.. அவங்க திட்டம் போட்டிருக்கும் அதே 2025 ஆண்டுலேயே இவங்களும் களமிறக்க போறாங்களா..!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/czech-auto-giant-skoda-confirms-enyaq-ev-launch-in-india-for-2025-050909.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

08 Nov, 04:58


அராய் அமைப்பே இவ்ளோ மைலேஜ் தரும்னு சொல்லிருச்சா.. மாருதி சுஸுகி டிசையர் கார் அமோகமாக விற்பனையாவதை இனி யாராலும் தடுக்க முடியாது.. அப்படி என்ன மைலேஜை இந்த கார் வழங்கும்..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/arai-certified-fuel-efficiency-of-the-new-maruti-dzire-cng-050905.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

08 Nov, 03:46


'தல' முதலீடு செய்த நிறுவனம்.. எந்த காலத்திலும் துவண்டு போயிட கூடாது.. அவங்களோட தயாரிப்புகளை வாங்கு குவிக்கும் மக்கள்.. இரட்டிப்பான விற்பனை வளர்ச்சியால் மகிழ்ச்சியின் உச்சிக்கே போயிட்டாங்க..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/emotorad-backed-by-dhoni-reports-remarkable-growth-in-india-as-h1-fy25-sales-050895.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

07 Nov, 16:12


'முதல் இடம்' என்கிற போதையை இழக்க மனசு வராமல் நவம்பருக்கும் ஆஃபரை அறிவித்த ஓலா.. தீபாவளிக்கு வாங்க முடியலைனா என்ன இப்ப வாங்கிக்கோங்க. விழாக் காலம் முடிந்த பின்னரும் ஆஃபரை அறிவிச்சிருக்காங்க..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/ola-electric-introduces-boss-of-all-savings-with-discounts-up-to-inr-15000-on-s1-scooter-range-050903.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

07 Nov, 12:44


மக்கள் கார்களை வாங்குவத விட்டுட்டாங்களா!! கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மஹிந்திராவின் லோடு வாகனங்கள் விற்பனையாகிட்டு இருக்கு..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/mahindra-last-mile-mobility-reaches-2-lakh-electric-vehicle-sales-milestone-in-india-050859.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

07 Nov, 09:32


அநியாயத்துக்குனா கம்மி விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் ஓபென் ரோர் ஈசி எலெக்ட்ரிக் பைக்.. ஹீரோ ஸ்பிளெண்டர், பஜாஜ் பிளாட்டினாவை போல ரெகுலர் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/oben-electric-unveils-rorr-ez-affordable-electric-motorcycle-in-india-priced-at-inr-89999-050889.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

#ObenElectric #obenelectricbike #obenrorr #obenrorrez #RorrEZ

Drivespark Tamil

07 Nov, 08:33


ஓபென் ரோர் ஈசி எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனம் எப்படி இருக்கின்றது என்பதை பார்க்க வேண்டுமா?.. அதன் படங்கள் இதோ உங்களுக்காக..

https://www.drivespark.com/photos/oben-electric-rorr-ez-images-3047/?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

#ObenElectric #obenelectricbike #obenrorr #obenrorrez #RorrEZ

Drivespark Tamil

07 Nov, 06:40


கை கொடுக்காத இந்தியர்கள்.. தயாரிப்பு ஒன்றை மூட்டை கட்டி கொண்டு ஐரோப்பா புறப்படும் ஹீரோ மோட்டோகார்ப்.. கொஞ்சம் அசத்தலாவே தயாரிச்சிருக்காங்க போலையே..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/hero-motocorp-unveiled-plans-for-the-vida-z-electric-scooter-targeting-uk-and-european-markets-050883.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

07 Nov, 04:18


பைக்கை தூக்கி போடுங்க.. அவற்றிற்கே சவால் விடும் வகையில் இடிபி 200 பெயரில் மின்சார சைக்கிள் வந்திருக்கு.. இப்பவே வாங்கினா 18 சதவீத ஆஃபரும், நோ-காஸ்ட் இஎம்ஐ கிடைக்கும்..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/stryder-cycles-unveils-etb-200-e-bike-with-splash-proof-battery-050881.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

07 Nov, 03:34


மைலேஜ் தருவதில் மட்டுமல்ல அழகிலும் அசத்தலா இருக்குதே.. புதிய டிசையர் காரை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செஞ்சுட்டாங்க.. ஸ்விஃப்ட்க்கு பதிலா எல்லாரும் இந்த காரைதான் வாங்க போறாங்க..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/maruti-suzuki-revealed-new-gen-dzire-set-to-launch-in-india-on-11-november-2024-050875.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

06 Nov, 16:03


ரூ. 8 லட்சத்துக்கும் கம்மியான விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது ஸ்கோடா கைலாக் எஸ்யூவி. இந்த காரின் அட்டகாசமான படங்களை இங்கே காணலாம்.

#skoda #skodacars #skodakylaq #skodakylaqsuv

Drivespark Tamil

05 Nov, 18:15


ஹோண்டாவுக்குள்ள இப்படி ஒரு திறமையா!.. பிஎம்டபிள்யூவுக்கே டஃப் கொடுக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர் வெளியீடு.. இதுமட்டும் விற்பனைக்கு வந்துச்சு ஒட்டுமொத்த மார்க்கெட்டும் கதிகலங்கிரும்!..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/honda-unveils-ev-fun-and-ev-urban-electric-two-wheeler-concepts-at-eicma-2024-050849.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

05 Nov, 09:56


தலைமுறை தலைமுறையாக உழைக்கும் பைக்கை அறிமுகம் செய்த ராயல் என்பீல்டு! காடுகள், மலை-னு எதுவா இருந்தாலும் இந்த பைக் சமாளிச்சிரும்! அப்படி என்ன பைக் அது?.. வாங்க பார்த்துவிடலாம்..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/royal-enfield-himalayan-electric-2-0-unveiled-in-2024-eicma-key-upgrades-for-electric-adventure-050833.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

05 Nov, 07:37


பின் பக்கத்துல ஸ்பாய்ளர் என்ன, புதிய கலர் ஆப்ஷன் என்ன.. ஸ்போர்ட்ஸ் காரைபோல காட்சியளிக்கும் ஹூண்டாய் கார்! இந்த காரும் மார்க்கெட்டை ஒரு வழி பண்ணும் போலையே!..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/hyundai-verna-launched-in-india-with-new-features-and-starting-price-of-rs-11-lakh-050803.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

05 Nov, 06:32


நாளை அறிமுகமாகிறது பிரீமியம் கார் காதலர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கார்! டாடா நெக்ஸானுக்கு போட்டியளிக்க ஒரு நடிகரின் துணையோட வருது!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/skoda-s-new-subcompact-suv-car-kylaq-to-be-unveiling-tomorrow-rival-of-tata-nexon-050825.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

05 Nov, 05:29


ஸ்விஃப்ட், ஆல்டோ கார்கள் எல்லாம் இனி விற்பனையான மாதிரிதான். எல்லாரும் மாருதியோட இந்த எலெக்ட்ரிக் காருதான் வேணும்னு கேட்டு வாங்க போறாங்க.. பெயரையே அறிவிச்சுட்டாங்க.. டாடா, எம்ஜி-யை இனி காப்பாத்துவது கஷ்டம்!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/suzuki-e-vitara-unveiled-maruti-s-first-electric-vehicle-for-india-050813.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

05 Nov, 04:32


சைக்கிள்களுக்கு எல்லாம் அப்பன் என சொல்லக் கூடிய அளவிற்கு மிகவும் தரமான ஸ்டைலில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஃப்ளையிங் ஃப்ளியா சி6 எனும் பெயரில் ராயல் என்பீல்டு காட்சிப்படுத்தியிருக்கும் இ-பைக் பற்றிய முக்கிய விபரங்களை இங்கே பார்க்கலாம்.

https://tamil.drivespark.com/two-wheelers/2024/here-is-top-things-to-know-about-royal-enfield-flying-flea-c6-electric-motorcycle-050819.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

05 Nov, 04:07


சுஸுகி அதன் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் இ விட்டாரா-வை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மிகவும் அழகான தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் முதலில் இந்தியாவிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றதாம். வாங்க இதோட கவர்ச்சியான படங்களை இங்கே காணலாம்.

https://www.drivespark.com/photos/suzuki-e-vitara-images-3039/?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

04 Nov, 17:43


ராயல் என்பீல்டு நிறுவனம் சி6 மற்றும் எஸ்6 எனும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. அதன் படங்களை இங்கே காணலாம்.

#royalenfield #royalenfieldelectricbike #royalenfieldc6 #royalenfields6

Drivespark Tamil

04 Nov, 09:40


கண்ணுக்கு மேல மீசை வச்ச மாதிரி இருக்கு.. ஹோண்டாவுக்கு இந்த கார் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்குமா! இந்தியர்களுக்கு விருந்தளிக்க புதிய தலைமுறை அமேஸ் காரை வேற லெவல்ல அழகா ரெடி பண்ணியிருக்காங்க..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/new-generation-honda-amaze-teaser-revealed-ahead-of-december-2024-launch-050797.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

04 Nov, 06:32


உற்பத்திக்கு தயாராக இருக்கும் மாருதியின் 500 கிமீ ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் கார் நாளையே வெளியாக போகுது!.. டாடாக்கு கூடுதல் தலைவலி தர போகும் கார் மாடல்..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/suzuki-s-first-battery-vehicle-evx-will-be-unveil-tomorrow-in-eicma-ahead-of-2025-india-launch-050787.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

04 Nov, 04:43


1-2 பேருக்கு இல்ல.. வீடு வாங்கும் ஒவ்வொருத்தருக்கும் காரு இலவசம்.. லம்போர்கினியின் எஸ்யூவி காரை தூக்கி கொடுக்க போகும் அந்த இந்தியர் யாரு தெரியுமா?

https://tamil.drivespark.com/off-beat/jaypee-greens-exclusive-offer-purchase-villa-and-receive-lamborghini-urus-suv-at-no-extra-cost-050781.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

03 Nov, 11:44


நாளை வெளியீடு: ராயல் என்பீல்டின் முதல் எலெக்ட்ரிக் பைக்.. இன்னும் கொஞ்சம் நாள்ல ஓலாவை காணோம்னு தேட போறாங்க!

https://tamil.drivespark.com/two-wheelers/2024/royal-enfield-set-to-unveil-its-first-electric-motorcycle-at-eicma-2024-show-tomorrow-050779.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

03 Nov, 08:49


பழைய டாடா சியாரா காரா இது! ஷோரூம்ல இருந்து புதுசா இறக்கினத போல இருக்கு! ரத்தன் டாடா உயிரோட இருந்திருந்தா இவங்கள கூப்பிட்டு வச்சு பாராட்டியிருப்பாரு!

https://tamil.drivespark.com/off-beat/tata-sierra-restored-beautifully-in-kerala-showcases-classic-appeal-and-off-road-features-050771.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

02 Nov, 18:05


இந்த கார அவங்க களமிறக்கிறதே டொயோட்டா காரோட மார்க்கெட்ட காலி பண்ணதான்! வச்சு செய்றதுக்குனே தயார் பண்ணிருக்காங்க!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/kia-unveils-tasman-brands-first-pickup-truck-set-to-compete-with-toyota-hilux-050755.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

02 Nov, 14:39


கை மாறும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம்.. எந்த நாட்டை சேர்ந்தவங்க வாங்க போறாங்க தெரியுமா?..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/cyvn-holdings-completes-acquisition-of-mclaren-automotive-signalling-emirati-ownership-transition-050751.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

02 Nov, 10:42


மிகவும் கருப்பான காரை வாங்கிய மலிங்கா!.. இந்த கார இருட்டான ரூட்ல எடுத்துட்டு போனா கார் இருப்பதே தெரியாது!!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/retired-sri-lankan-cricketer-lasith-malinga-buys-genesis-gv80-black-luxury-suv-more-details-050737.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

02 Nov, 09:40


தீபாவளி போனஸை எல்லாரும் இப்படிதான் செலவு பண்ணியிருக்காங்களா! மேட்-இன் தமிழ்நாடு வாகனத்திற்கு செம்ம வரவேற்பு!

https://tamil.drivespark.com/two-wheelers/2024/ather-energy-achieved-its-highest-ever-monthly-dispatches-in-october-2024-050735.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

01 Nov, 11:39


தீபாவளிக்கு புது பைக் வாங்கினவங்க எல்லாரும் வருத்தப்பட போறாங்க.. கொஞ்சம் நாளைக்கு முன்னாடி இத அறிவிச்சிருக்கலாம்!!.. ஹீரோ ஸ்பிளென்டரை போல ரெகுலர் பயன்பாட்டிற்கு உகந்த பைக் சீக்கிரமே வர போகுது!!

https://tamil.drivespark.com/two-wheelers/2024/oben-electric-set-to-launch-rorr-ez-e-bike-for-city-commuting-on-november-7-050727.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

01 Nov, 08:12


எல்லாரும் காரைதான் பெருமையா காட்டுவாங்க.. இவரு என்னங்க காரோட நம்பர் பிளேட்ட காட்டுறாரு.. அதுக்காக எவ்ளோ பெரிய மனுஷன் தரையிலேயே ஒக்காந்துட்டாரே... இவரை யாருனு தெரிகிறதா?

https://tamil.drivespark.com/off-beat/chris-gayle-shows-off-rolls-royce-ghost-luxury-sedan-with-expensive-plate-050719.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

25 Oct, 16:18


மலிவு விலை இ-கார் என்கிற இடத்தை தட்டி பறிச்சுட்டாங்க.. இருந்தாலும் இந்த டாடா கார் விற்பனையில் ஜொலிக்குது!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/tata-tiago-ev-has-successfully-reached-50000-deliveries-since-its-launch-050539.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

25 Oct, 08:23


மாருதி சுஸுகி புதிதாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ள கார் இவ்ளோ மைலேஜை தருமா!! பைக்குகளே வாயை பிளக்கும்..

https://tamil.drivespark.com/four-wheelers/2024/maruti-suzuki-fronx-to-get-strong-hybrid-technology-in-2025-here-is-mileage-and-other-details-050523.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

25 Oct, 03:56


காஞ்சிபுரத்துக்கே வந்தாச்சு.. 300 கோடி ரூபா முதலீட்டில் 2 புதிய மையங்களை திறந்த பிரமாண்ட கார் உற்பத்தி நிறுவனம்.. என்ன செய்ய போறாங்க?

https://tamil.drivespark.com/four-wheelers/2024/mahindra-mahindra-inaugurates-a-passive-safety-lab-and-a-battery-research-facility-in-tamil-nadu-050511.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

24 Oct, 16:13


சொந்த பெயரில் இவ்ளோ விலையுயர்ந்த கார வாங்கிட்டாரா! உள்ள நுழஞ்சதும் ஒட்டுமொத்த ஆர்டிஓ-வும் உறஞ்சிருச்சு!

https://tamil.drivespark.com/off-beat/ram-charan-visited-khairatabad-rto-to-register-his-rs-7-5-cr-rolls-royce-spectre-e-car-050477.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

24 Oct, 13:27


இப்பதான் அறிமுகம் பண்ணினாங்க.. அதுக்குள்ள முதல் ஆளா சுரேஷ் ரெய்னா இந்த கார ஓடி போயி வாங்கிட்டாரா!.. ஒரு கும்பலையே கூட்டி போலாம்!

https://tamil.drivespark.com/off-beat/cricketer-suresh-raina-purchased-india-s-first-new-gen-kia-carnival-limousine-advanced-luxury-mpv-050503.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

24 Oct, 08:04


டிவிஎஸ் ரைடர் பைக்கில் ஐ-கோ அசிஸ்ட் தொழில்நுட்பம் அறிமுகம்.. இது என்ன பண்ணும் தெரியுமா?..

https://tamil.drivespark.com/two-wheelers/2024/tvs-launched-raider-igo-at-rs-98389-claiming-it-the-fastest-125-cc-motorcycle-050489.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

22 Oct, 12:01


வாங்கினதோ 1.5 லட்ச ரூபா சம்பளம்! வச்சிருக்க கார்களோட மதிப்போ 14கோடியாம் பேய் மாதிரி கொள்ளையடிச்சிருப்பாரு போல!

https://tamil.drivespark.com/off-beat/government-employee-with-rs-1-5-lakh-salary-accused-of-owning-rs-14-crore-worthsble-vehilces-050425.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

20 Oct, 13:04


கொஞ்சம்தான் பழாச்சு அதுக்குள்ள சில-பல வேலைகளை பாத்து புதுசு போல மாத்திட்டாரு.. என்னங்க இவரு இப்படி இருக்காரு!

https://tamil.drivespark.com/off-beat/junior-ntr-upgrades-his-rs-2-7-cr-mercedes-maybach-s580-with-vossen-wheels-050349.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

19 Oct, 09:54


இந்தியாவில் 2 லட்சம் யூனிட்டை கடந்து விற்பனையாகும் காரை ஜப்பானில் அறிமுகம் செய்த சுஸுகி!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/suzuki-motor-corporation-launches-made-in-india-fronx-with-4wd-option-in-japan-050323.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

19 Oct, 07:50


பைலட் வேலைக்கு ஒல வச்சுட்டாங்க.. சென்னை வந்த ஆளில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்! இந்த ரூட்லதான் இத இயக்க போறாங்க!

https://tamil.drivespark.com/off-beat/alstom-successfully-delivers-first-driverless-train-set-for-chennai-metro-phase-2-project-050325.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

18 Oct, 15:03


வீடு கட்ட செங்கல் வாங்குவதை போல இந்த மனுஷன் சூப்பர் கார்களை வாங்கிட்டு இருக்காரு.. இவங்களுக்கு காசு மறத்துல காய்க்குமோ!

https://tamil.drivespark.com/off-beat/boopesh-reddy-of-bren-garage-expands-supercar-collection-with-porsche-911-gt3-rs-050267.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

18 Oct, 14:08


ஒரு பைசா தர தேவையில்ல லட்ச ரூபா மதிப்புள்ள அணிகலன்களை இலவசமா வாங்கிட்டு போகலாம்.. டுகாட்டி-இன் தாராள அறிவிப்பு

https://tamil.drivespark.com/two-wheelers/2024/ducati-announces-rs-2-5-lakh-worth-accessories-free-more-details-about-festive-offer-050291.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

18 Oct, 08:27


இந்த நடிகை 1990களிலேயே ஒரு கோடி ரூபா சம்பளம் வாங்கினாங்களா!.. தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ராவை எல்லாம் பின்னுக்கு தள்ளிட்டாங்க!

https://tamil.drivespark.com/off-beat/juhi-chawla-luxury-car-collection-featuring-high-end-vehicles-aston-martin-rapide-and-bmw-7-series-050299.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

17 Oct, 13:17


சோத்து மூட்டைகளை இனி தோளுல சுமந்துட்டு போகணும்ற அவசியம் இல்ல! 3 வீலுடைய இதை தீபாவளிக்கு புக் பண்ணிக்கலாம்! ரோட்டுல ஸ்டாண்டு போடாமலேயே நிறுத்திட்டு போகலாம்!

https://tamil.drivespark.com/two-wheelers/2024/igowise-launched-beigo-heavy-duty-three-wheel-ev-designed-for-last-mile-delivery-050273.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

17 Oct, 04:13


உயிர் காக்கும் வாகனமா இல்ல ஆடம்பர காரா.. சந்து-பொந்துனு எங்க இருந்தாலும் நோயாளிகளை ஏத்திட்டு வந்திடலாம்!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/isuzu-d-max-ambulance-launched-in-india-with-advanced-features-for-emergency-services-050255.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

16 Oct, 16:13


கடலில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து காருக்கான அணிகலனை தயார் செய்த கியா.. கடல் சுத்தமாக போகுது!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/kia-launches-innovative-car-accessory-crafted-from-recycled-plastic-collected-from-pacific-ocean-050247.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

16 Oct, 04:22


சூப்பர் காரை பார்த்ததும் மனுஷன் குழந்தையாவே மாறிட்டாரு.. இப்பதான் மூன்றரை கோடி ரூபா காரை வாங்கினாரு..

https://tamil.drivespark.com/off-beat/ajith-kumar-checks-out-the-mclaren-750s-spider-supercar-050221.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

15 Oct, 07:24


நாடே எதிர்பார்த்த மஹிந்திரா காரின் டெலிவரி தொடங்கிருச்சு! 1 மணி நேரத்தில் 1.76 லட்சம் புக்கிங்கை குவித்த கார்!

Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2024/mahindra-thar-roxx-customer-deliveries-begin-in-india-amid-high-demand-050161.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

13 Oct, 12:09


எஸ்யூவி காரைபோல அதிக இட வசதி கொண்ட காரின் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு!.. இதோட விலை இவ்ளோ கம்மியா!

https://tamil.drivespark.com/four-wheelers/2024/mg-windsor-ev-intelligent-cuv-deliveries-begins-in-india-more-details-050109.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta

Drivespark Tamil

12 Oct, 12:36


ரத்தன் டாடா என்கிற ஜாம்பவான் இந்தியால பிறக்காம போயிருந்தா நாம இந்த கார்கள எல்லாம் பாத்தே இருந்திருக்க மாட்டோம்

https://tamil.drivespark.com/off-beat/six-iconic-cars-that-defined-ratan-tata-s-leadership-at-tata-motors-050095.html?utm_source=telegram&utm_medium=post&utm_campaign=telegram-dsta