TNRM Lessons பாடங்கள் @tnrmlessons Channel on Telegram

TNRM Lessons பாடங்கள்

@tnrmlessons

வாழ்வியல் பாடங்களை
கற்றுக் கொள்ளுங்கள், உங்களை காத்துக் கொள்ளுங்கள், மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவுங்கள்.

Learn life lessons, protect yourself, and help others to learn.

TNRM Lessons பாடங்கள் (Tamil)

புதுவது பாடங்களை கற்றுக்கொள்ளும் இந்த தொலைநெட்வொர்க் சேனல், 'TNRM Lessons பாடங்கள்', உங்கள் வாழ்வியல் அனுபவங்களை நிறைந்ததாகக் காட்டும். உங்களை காத்துக் கொள்ள மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவும் வழிகளை எதிர்காலத்தில் நீங்கள் பெறவேண்டும். இந்த சேனல் உங்களுக்கு வாழ்க்கையில் அடிப்படையான கற்கைகளை அறிந்துகொள்ள, உங்களை காக்க, மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவும் முறைகளை வழங்குகின்றன. 'TNRM Lessons பாடங்கள்' சேனலில் இணைந்து அனைவருக்கும் உதவாதது திரைத்தொடர்களை அனுபவிப்பீர்கள். உங்கள் வாழ்வுக்கு உக்கையும் ஏற்றிப்பான் உத்தமமான அற்புதங்களை பெற்று ஆரம்பிக்கவும். இந்த சேனலில் உள்ள பாடங்கள் தொடர்புடைய ஜீவன் பாடங்களைப் போல, உங்களுக்கு அவசியமான பயன்படுத்துவதற்கு பின்னர் மீண்டும் உங்கள் அனுபவத்தை பார்த்தால், அவை உங்களுக்கு பிடிப்புகளாகவும் இருக்கின்றன. இது 'TNRM Lessons பாடங்கள்' சேனல்.

TNRM Lessons பாடங்கள்

12 Nov, 16:02

தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தகவல் தளங்கள்.

Information platforms of The National Reform Movement.

FACEBOOK PAGE: 👇🏽

https://www.facebook.com/TNREFORM?mibextid=ZbWKwL

TELEGRAM CHANNELS:👇🏽

https://telegram.me/TNRMchannel

https://telegram.me/tnrmlegal

https://telegram.me/tnrmlessons

WHATSAPP CHANNEL:👇🏽

https://whatsapp.com/channel/0029VaeuU2E3WHTTTNS9RF0u

YOUTUBE CHANNEL:👇🏽

https://youtube.com/@tamilnadureform?si=iVZZXpkbWwZbpb8L

WEB PAGE:👇🏽

www.TNRM.in

TNRM Lessons பாடங்கள்

29 Oct, 14:22

https://youtu.be/9gfhne24VsI

*தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) வழங்கும், மரபு சுகப்பேறு ஆளுமை சட்டப்பயிற்சி (Traditional Wellness Governance Legal Training) நேரடி வகுப்பிற்கான முந்தைய அறிவிப்புப் பதிவு* 👉🏽 https://youtu.be/YKUWAn3bJ6Q

1. மரபு சுகப்பேறு என்றால் என்ன?

2. இந்த நாட்டில் நாம் யார்? நமது உரிமை (அதிகாரம்) என்ன?

3. அரசமைப்பு சாசனமும், அடிப்படை சட்டங்கள் நான்கும் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்? அவற்றை எவ்வாறு நாம் நம் வாழ்வில் பயன்படுத்துவது?

4. அரசோ, பொதுப்பணியாளர்களோ, தனியார் அமைப்புகளோ, மரபுக்கு எதிராக எவ்வகையான செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றை எவ்வாறு சட்டப்படி கையாள்வது?

5. காவல் துறை, பொது சுகாதாரத் துறை, நீதித் துறை ஆகியவற்றை அணுகி நமது குறைகளை தீர்த்துக்கொள்ளவதற்கான வழிமுறைகள் என்ன?

6. பள்ளியில் என் குழந்தைக்கு, என் அனுமதியில்லாமல் மருத்துவ பரிசோதனை செய்வது, மருந்து கொடுப்பது, ஊசி போடுவது என்பது சட்டப்படி சரியா? குழந்தைக்கு அடிக்கடி மாத்திரைகளை கொடுத்து பள்ளியிலேயே கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறார்கள், இது சட்டப்படி சரியா? இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது?

7. மருத்துவமனையில் குழந்தை பெற்றபின், என்னிடமோ, என் கணவரிடமோ எந்தவித அனுமதியும் பெறாமல் கருத்தடை சாதனம் பொருத்துவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிடுவது அல்லது அதற்கு கட்டாயப்படுத்துவது என்பது சட்டப்படி சரியா? இந்த அத்துமீறல்களை எப்படி கையாள்வது?

8. கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள், இதற்கு நான் என்ன செய்வது?

9. நான் கர்ப்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?

10. எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள், அதனை எப்படி கையாள்வது?

11. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?

12. கர்ப்பகாலத்தில் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து உங்கள் உடல் நலத்தில் அக்கறை இருப்பாதாகக் கூறி வீட்டிற்குள் அத்து மீறி நுழையும், சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்களை எப்படி சட்டப்படியாக கையாள்வது?

13. சுகாதாரம் மற்றும் காவல் பணியாளர்கள் கூட்டணி சேர்ந்துகொண்டு, விருப்பத்துடன் வீட்டில் குழந்தை பெற்றவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை எப்படி கையாள்வது?

14. வீட்டில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள், அதனை வாங்குவது எப்படி?

15. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமா? அல்லது பெற்றோரின் விருப்பமா?

16. ஒரு சட்டபூர்வமான அமைப்பாக நாம் இணைந்து செயல்படுவது எவ்வகையில் அவசியமாகிறது?

17. எனது பிரச்சனைகளுக்கு, நான் ஏன் கடிதங்கள் மூலமாக தீர்வு தேடவேண்டும்? அது எவ்வாறு உதவும்?

போன்ற பல கேள்விகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை கற்றுக்கொள்ள, *தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) நடத்தும், ஒரு நாள் நேரடி சட்டப் பயிற்சி வகுப்பு, சேலம் மாநகரில் 10.11.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.* இதில், மரபு மீட்பிற்கு, உரிமை மீறல்களை கையாளவும் உதவும் வலிமையான கடித மாதிரிகளும், பொதுவான சட்ட வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

*வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தம்பதியர் (கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து) ரூ.3000 (ஒருவர் மட்டும் பங்கேற்பதற்கு ரூ.1500) நன்கொடை செலுத்தி முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.*

இந்த வகுப்பில் கலந்து கொள்ள முதலில் பதிவு செய்யும் 30 தம்பதியர்களுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

www.TNRM.in

நன்கொடை செலுத்த: தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்,
TAMILNADU REFORM MOVEMENT,
Savings A/c. No. 584102010025333,
IFS Code.UBIN0558419, Union Bank of India, Hasthampatti branch, Salem.)

முன்பதிவிற்கு தொடர்புகொள்ள:
JAYASEELAN - 9244440003
KAMATCHI SHANKER – 8754000313

TNRM Lessons பாடங்கள்

22 Oct, 14:39

https://youtu.be/JEU3vE3myjE

பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் இல்லை.

உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் உங்கள் குழந்தையின் ஆதார் தகவலை கேட்டு கட்டாயப்படுத்துவதில் இருந்து நிவாரணம் பெற இந்தக் கடிதத்தை பயன்படுத்துங்கள்.

கடிதத்தில், அனுப்புனர் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் முழு முகவரி, பெறுநர் பகுதியில் 1. Principal இன்றுள்ளதற்கு கீழே, உங்கள் பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி ஆகியவற்றை பூர்த்தி செய்யுங்கள். கடிதத்தின் முடிவில் உங்கள் பெயர், தேதி, இடம் ஆகியவற்றை பூர்த்தி செய்யுங்கள். பிறகு இந்த கடித சரத்துகளை காப்பி செய்து, இமெயில் பாடியில் பேஸ்ட் செய்து, பெறுநர் பகுதியில் குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள். மறக்காமல் CC யில் [email protected] முகவரிக்கும் அனுப்புங்கள்.

ஆதார் எண் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட ரகசிய தகவல் அடங்கியது என்பதை மறந்துவிடாதீர்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.

TNRM Lessons பாடங்கள்

12 Oct, 11:58

Due to the refusal to provide a COVID-19 vaccination certificate, my son's college studies were terminated. My son and I filed a case in the Madras High Court and argued on our own and have obtained partial relief. Importantly, the court has agreed that an individual's vaccination status is their "sensitive personal information" and not mandatory to be shared with anyone.

We are planning to appeal soon as the single judge of the Madras High Court did not grant some key reliefs, including the requirement to follow the five-pronged proportionality test as established by the Supreme Court Constitution Bench in the Puttaswamy case for any restrictions imposed on fundamental rights.

I have shared the case documents and the Madras High Court order with you on this Google Drive.

https://drive.google.com/drive/folders/1VqcNWWvprQJWywF3B7KogL_NCf4iR_OZ

With Love and Care,
Honorable Republican of India,
Jayaseelan Gopalakrishnan,
President of The National Reform Movement.
www.TNRM.in

TNRM Lessons பாடங்கள்

12 Oct, 11:42

கொரோனா ஊசி சான்றிதழ் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக, எனது மகனின் கல்லூரி படிப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து, நானும், எனது மகனும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சுயமாக வாதாடி, பகுதி அளவு நிவாரணம் பெற்றுள்ளோம். முக்கியமாக, ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரம், அவரது "தனிப்பட்ட ரகசியத் தகவல்", அதை யாருக்கும் பகிர வேண்டியது கட்டாயம் இல்லை என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

புட்டசாமி வழக்கில், உச்சநீதிமன்ற அரசமைப்பு சாசன அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின்படி நிறுவப்பட்ட ஐந்து சீராய்வு (Five-pronged Proportionality Test) முனைகளை கடைபிடிக்காமல் செய்யப்படும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகளை எவரும் விதிக்கக் கூடாது என்று கோரப்பட்டுள்ள நிவாரணம் உட்பட, சில முக்கிய நிவாரணங்களை இந்த மெட்ராஸ் உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்காததால், விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்.

வழக்கு ஆவணங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு உங்கள் கவனத்திற்கு இந்த கூகுள் டிரைவில் பகிர்ந்துள்ளேன்.

https://drive.google.com/drive/folders/1VqcNWWvprQJWywF3B7KogL_NCf4iR_OZ

அன்புடன்,
மாண்புமிகு இந்தியக் குடியரசர்,
ஜெயசீலன் கோபாலகிருஷ்ணன்.
தலைவர், தேசிய சீர்திருத்த இயக்கம்.
www.TNRM.in

TNRM Lessons பாடங்கள்

11 Oct, 13:48

https://youtu.be/IFFN8H5caVw  

அக்குபஞ்சர் ஹீலர்களை மிளகாய் அரைக்கும் பயிற்சி நிறுவனங்கள், சட்டப் பிரச்சனைக்கான தீர்வு உங்கள் கையில்.

அக்குபஞ்சர் ஹீலர்கள் பயன்படுத்துவதற்கான, குறை தீர்க்கக் கோரும் புகார் கடிதம். 👇👇🏽👇🏽

https://drive.google.com/drive/folders/184HU-mUQZt1-pVGWxOY-vf3lzcDJrnGc?usp=drive_link

மேலே உள்ள கூகிள் டிரைவ் இணைப்பில் குறைகளைவு புகார்க் கடிதம் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.  அக்குபஞ்சர் ஹீலர்கள் அதனை தரவிறக்கம் செய்து, கடிதத்தின் அனுப்புநர் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் முழு முகவரியை உள்ளீடு செய்து, பெருநர் முகவரிக்கு மின்னஞ்சல் அல்லது பதிவஞ்சல் (RPAD) மூலம் மட்டும் அனுப்புங்கள்.  உங்களின் அக்குபஞ்சர் தொழிலைத் தடையின்றி தொடர தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு நிவாரணம் பெறுங்கள்.  கடிதம் தொர்பான கேள்விகளுக்கு 9244440003 எண்ணில் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் திரு. ஜெயசீலன் அவர்களை தொடர்புகொள்ளுங்கள்.

A grievance letter in both English and Tamil is provided in the Google Drive link above. Acupuncture healers/professionals may download this letter, fill in their name and complete address in the from section, and email or registered post (RPAD) it to the designated recipient address.  To continue your acupuncture practice without interruption and to get relief from the current situation, please follow these instructions.  For any questions regarding the letter, please contact Mr. Jayaseelan, the president of The National Reform Movement, at 9244440003.

www.TNRM.in

TNRM Lessons பாடங்கள்

08 Oct, 06:18

https://youtu.be/4uUj0guARFc?si=DGLY36NpaDh6ZVha

குழந்தைகளுக்கு, பள்ளிகள் என்பது அச்சுறுத்தல், அத்துமீறல், தண்டனைக் களங்களாக மாறியுள்ளன. நாம் அனைவரும் கவனமுடன் இதனை கையாள வேண்டிய காலம் இது. www.TNRM.in

TNRM Lessons பாடங்கள்

06 Oct, 18:06

https://youtu.be/YKUWAn3bJ6Q?si=jpIp4L8uCYVjjboJ

தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) வழங்கும், மரபு சுகப்பேறு ஆளுமை சட்டப்பயிற்சி (Traditional Wellness Governance Legal Training)

1. மரபு சுகப்பேறு என்றால் என்ன?

2. இந்த நாட்டில் நாம் யார்? நமது உரிமை (அதிகாரம்) என்ன?

3. அரசமைப்பு சாசனமும், அடிப்படை சட்டங்கள் நான்கும் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்? அவற்றை எவ்வாறு நாம் நம் வாழ்வில் பயன்படுத்துவது?

4. அரசோ, பொதுப்பணியாளர்களோ, தனியார் அமைப்புகளோ, மரபுக்கு எதிராக எவ்வகையான செயல்களில் ஈடுபட்டாலும் அவற்றை எவ்வாறு சட்டப்படி கையாள்வது?

5. காவல் துறை, பொது சுகாதாரத் துறை, நீதித் துறை ஆகியவற்றை அணுகி நமது குறைகளை தீர்த்துக்கொள்ளவதற்கான வழிமுறைகள் என்ன?

6. பள்ளியில் என் குழந்தைக்கு, என் அனுமதியில்லாமல் மருத்துவ பரிசோதனை செய்வது, மருந்து கொடுப்பது, ஊசி போடுவது என்பது சட்டப்படி சரியா? குழந்தைக்கு அடிக்கடி மாத்திரைகளை கொடுத்து பள்ளியிலேயே கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறார்கள், இது சட்டப்படி சரியா? இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது?

7. மருத்துவமனையில் குழந்தை பெற்றபின், என்னிடமோ, என் கணவரிடமோ எந்தவித அனுமதியும் பெறாமல் கருத்தடை சாதனம் பொருத்துவது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிடுவது அல்லது அதற்கு கட்டாயப்படுத்துவது என்பது சட்டப்படி சரியா? இந்த அத்துமீறல்களை எப்படி கையாள்வது?

8. கர்ப்பகாலத்தில் என்னை பரிசோதித்துக்கொள்ள மருத்துவமனையில் PICME எண் கேட்டுக் கட்டாயப்படுத்துகிறார்கள், இதற்கு நான் என்ன செய்வது?

9. நான் கர்ப்பமாக உள்ள விபரங்களை PICME வலைதளத்தில் பதியவேண்டியது கட்டாயமா?

10. எப்படியோ நான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கிறார்கள், அதனை எப்படி கையாள்வது?

11. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடவேண்டியது கட்டாயமா?

12. கர்ப்பகாலத்தில் அழையா விருந்தாளியாக வீட்டிற்கு வந்து உங்கள் உடல் நலத்தில் அக்கறை இருப்பாதாகக் கூறி வீட்டிற்குள் அத்து மீறி நுழையும், சுகாதாரம் மற்றும் காவல் ஊழியர்களை எப்படி சட்டப்படியாக கையாள்வது?

13. சுகாதாரம் மற்றும் காவல் பணியாளர்கள் கூட்டணி சேர்ந்துகொண்டு, விருப்பத்துடன் வீட்டில் குழந்தை பெற்றவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை எப்படி கையாள்வது?

14. வீட்டில் பிறந்த குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள், அதனை வாங்குவது எப்படி?

15. பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டியது கட்டாயமா? அல்லது பெற்றோரின் விருப்பமா?

16. ஒரு சட்டபூர்வமான அமைப்பாக நாம் இணைந்து செயல்படுவது எவ்வகையில் அவசியமாகிறது?

17. எனது பிரச்சனைகளுக்கு, நான் ஏன் கடிதங்கள் மூலமாக தீர்வு தேடவேண்டும்? அது எவ்வாறு உதவும்?

18. எனது பிறப்புரிமையை பயமின்றி நடைமுறைப்படுத்தி இயல்பாக, சுயமரியாதையுடன், கம்பீரமாக வாழ்வது எப்படி?

போன்ற பல கேள்விகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வுகளை கற்றுக்கொள்ள, தேசிய சீர்திருத்த இயக்கம் (TNRM) நடத்தும், ஒரு நாள் நேரடி சட்டப் பயிற்சி வகுப்பு, சேலம் மாநகரில் 10.11.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், மரபு மீட்பிற்கு, உரிமை மீறல்களை கையாளவும் உதவும் வலிமையான கடித மாதிரிகளும், பொதுவான சட்ட வழிகாட்டல்களும் வழங்கப்படும்.

வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தம்பதியர் (கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து) ரூ.3000 நன்கொடை செலுத்தி முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.

இந்த வகுப்பில் கலந்து கொள்ள முதலில் பதிவு செய்யும் 30 தம்பதியர்களுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.

www.TNRM.in/marabu_legal

நன்கொடை செலுத்த: தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம்,
TAMILNADU REFORM MOVEMENT,
Savings A/c. No. 584102010025333,
IFS Code.UBIN0558419, Union Bank of India, Hasthampatti branch, Salem.)

முன்பதிவிற்கு தொடர்புகொள்ள:
JAYASEELAN - 9244440003
KAMATCHI SHANKER – 8754000313

TNRM Lessons பாடங்கள்

01 Oct, 13:12

https://youtu.be/RNao6f5EUH4?si=hMsfsyR3wKIz-ctM

அக்குபஞ்சர் தொழிலை முறைப்படுத்தும் சட்டத்திருத்தம் வரவேற்புக்குரிய அங்கீகாரமல்ல, ஆபத்து☠️ இதை உணராமல் தவறான கருத்துக்களை பரப்பி வரும் அக்குபஞ்சர் கல்வி அமைப்புகள் - முழு விபரம் தேசிய சீர்திருத்த இயக்கத்தால் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

The amendment to regulate the acupuncture profession is not a welcome recognition, but a danger ☠️. Acupuncture educational institutions are spreading misinformation without realizing this. The National Reform Movement has provided detailed information on this.

TNRM Lessons பாடங்கள்

28 Sep, 13:54

https://youtu.be/M6wrdldxiMU?si=Wjh_KjVmvD4NnGSx

The government has done injustice to acupuncture practitioners.

முறைப்படுத்துகிறேன் பேர்வழி என்று, அக்குபஞ்சர் சிகிச்சையாளர்களுக்கு அநீதி இழைத்திருக்கும் அரசு.

TNRM Lessons பாடங்கள்

26 Sep, 17:10

https://telegram.me/tnrmlessons/196

சீர்காழி ஒன்று கூடல் whatsapp குழு நிர்வாகிகள் திரு சுதாகர், திரு அன்பு, திரு கார்த்திக், திருமதி ஆர்லியா அருள், திரு கிரிதரன், திரு தேவராஜன் ஆகியோர் மீது சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 4 இல், தேசிய சீர்திருத்த இயக்கம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பிய குற்றத்திற்காக கிரிமினல் வழக்கு எண் CRLMP-2118/2024 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை summon அனுப்பப்படும்.

👇👇👇
https://telegram.me/tnrmlessons/195
👆👆👆

A criminal case, number CRLMP-2118/2024, has been registered against Mr. Sudhakar, Mr. Anbu, Mr. Karthik, Ms. Aurliya Arul, Mr. Giridharan, and Mr. Devarajan, the administrators of the "Sirkazhi Ondru Koodal" WhatsApp group, in the Judicial Magistrate Court - 4 of Salem, for defaming the National Reform Movement and its administrators. The accused will soon receive summons from the court.

TNRM Lessons பாடங்கள்

28 Aug, 03:10

தமிழைப் பிழையின்றி எழுதுவோம் - நூல்

TNRM Lessons பாடங்கள்

27 Aug, 16:13

*எது / எவர் தடுத்தாலும் இடை நில்லாது எமைச் செயலாற்ற அழைக்கும் இறை பேராற்றலின் எதிரொலி இதுவே.*

TNRM Lessons பாடங்கள்

24 Jul, 17:19

https://youtu.be/8NKN_2268Tg?si=ABf78eYH0p8e6uDU

இன்றைய திடீர் களப்பணி, பொது இடத்தில் இருந்த உயிருள்ள மரத்தை வெட்டியவர்களுக்கு தகுந்த சட்டப் பாடம் புகட்டப்பட்டது.

1,356

subscribers

20

photos

4

videos