VANAKKAM MALAYSIA NEWS @vanakkammalaysianews Channel on Telegram

VANAKKAM MALAYSIA NEWS

@vanakkammalaysianews


Malaysia's Leading Online Tamil News Site

Watch latest news and updates from Vanakkam Malaysia

VANAKKAM MALAYSIA NEWS (English)

Welcome to VANAKKAM MALAYSIA NEWS, Malaysia's leading online Tamil news site. If you are looking for the latest news and updates from Malaysia, look no further than our Telegram channel @vanakkammalaysianews. We strive to provide our readers with timely and accurate news coverage, keeping you informed about the latest happenings in Malaysia. Whether you are interested in politics, entertainment, business, or sports, we have you covered. Our team of dedicated journalists works tirelessly to bring you the most up-to-date news stories, ensuring that you are always in the know. Stay connected with us on Telegram and never miss a beat. Join VANAKKAM MALAYSIA NEWS today and be a part of our growing community of readers who trust us to deliver reliable news from Malaysia.

VANAKKAM MALAYSIA NEWS

09 Jan, 01:54


ஜோகூர் பாருவில் உணவகத்தின் முன் பட்டப்பகலில் ஆடவர் சுட்டுக் கொலை[Read More...] https://vanakkammalaysia.com.my/ஜோகூர்-பாருவில்-உணவகத்தி/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

09 Jan, 01:50


காஜாங்கில் கைக் கழுவும் சிங்கிக் குழிக்குள் சிக்கிக் கொண்ட 2 மாத குழந்தையின் கால்[Read More...] https://vanakkammalaysia.com.my/காஜாங்கில்-கைக்-கழுவும்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

09 Jan, 01:36


மக்களுக்கானச் சேவையளிப்பை எளிதாக்க இன்று அறிமுகம் காணும் Kiosk Sentuhan MADANI திட்டம்[Read More...] https://vanakkammalaysia.com.my/மக்களுக்கானச்-சேவையளிப்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

09 Jan, 01:29


நஜீப் வீட்டுக் காவல் தொடர்பான கூடுதல் உத்தரவை அரசாங்கம் மறைக்கவில்லை; ஃபாஹ்மி விளக்கம்[Read More...] https://vanakkammalaysia.com.my/நஜீப்-வீட்டுக்-காவல்-தொட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

09 Jan, 01:13


மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டின் விளம்பர வீடியோவில் மசூதி இல்லையா? அரசியலாக்காதீர் என அமைச்சர் அறிவுறுத்து[Read More...] https://vanakkammalaysia.com.my/மலேசியாவுக்கு-வருகைத்-தர/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

09 Jan, 01:10


திருப்பதி திருமலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; ஆந்திர முதல்வர் நாயுடு அவசர ஆலோசனை[Read More...] https://vanakkammalaysia.com.my/திருப்பதி-திருமலையில்-கூ/

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 13:02


கலிபோர்னியாவில் காட்டுத் தீ 30,000 பேர் கட்டாயமாக வெளியேற்றம்[Read More...] https://vanakkammalaysia.com.my/கலிபோர்னியாவில்-காட்டுத/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 12:58


ஹன்னா இயோவுக்கு எதிராக 182 போலீஸ் புகார்கள்; 59 பேரிடம் வாக்குமூலம் பதிவு[Read More...] https://vanakkammalaysia.com.my/ஹன்னா-இயோவுக்கு-எதிராக-182-ப/

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 12:33


புக்கிட் பிந்தாங் சாலையின் கையிருப்பு நிலப் பகுதியில் சட்டவிரோத கட்டிடங்களை கோலாலம்பூர் மாநகர் மன்றம் உடைத்தது[Read More...] https://vanakkammalaysia.com.my/புக்கிட்-பிந்தாங்-சாலையி/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 12:30


ChatGPT-யை பயன்படுத்தியே லாஸ் வெகாஸ் சைபர் டிரக் வெடிப்புக்கு திட்டம்; போலீஸ் அம்பலம்[Read More...] https://vanakkammalaysia.com.my/chatgpt-யை-பயன்படுத்தியே-லாஸ்-வெ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 12:28


கனமழையின் போது அக்சியாத்தா அரேனா அரங்கக் கூரையில் கசிவு[Read More...] https://vanakkammalaysia.com.my/கனமழையின்-போது-அக்சியாத்/

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 12:25


Pinkfish கலைநிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட இருவர் சீராக இருப்பதால் விரைவில் போலீசார் வாக்குமூலம் பெறுவர்[Read More...] https://vanakkammalaysia.com.my/pinkfish-கலைநிகழ்ச்சியில்-பாதிக/

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 12:12


நகர்ப்புறங்களில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினரின் வருமானத்தை உயர்த்த தொழில்முனைவர் பயிற்சித் திட்டம்[Read More...] https://vanakkammalaysia.com.my/நகர்ப்புறங்களில்-குறைந்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 11:54


“Maanavar Muzhakkam 2024 - Grand Finale!”

Get ready for an electrifying evening as Tamil school students showcase their extraordinary debating talent and oratory skills.

Be part of this inspiring event! Don’t miss the excitement!

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 11:47


பத்துமலை திருத்தலத்தில் தேசிய பொங்கல் விழா: பரிசுகளுடன் விளையாட்டுப் போட்டிகள்![Read More...] https://vanakkammalaysia.com.my/பத்துமலை-திருத்தலத்தில-3/

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 11:02


தண்ணீர்மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சிறப்பு பூஜையில் பங்கேற்ற பினாங்கு இந்து அறப்பணி வாரியம்[Read More...] https://vanakkammalaysia.com.my/தண்ணீர்மலையில்-ஆயிரக்கண/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 10:58


காட்டுக் கோழிகள் உட்பட பல்வேறு வகையான 494 பறவைகள் பறிமுதல்[Read More...] https://vanakkammalaysia.com.my/காட்டுக்-கோழிகள்-உட்பட-ப/

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 10:55


அசாம் நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளம்; ஒரு சடலம் மீட்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/அசாம்-நிலக்கரி-சுரங்கத்த/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 10:49


குவாந்தானில் தன்னை ‘மயக்கிய’ கும்பலிடம் 137,500 ரிங்கிட் ரொக்கம் & நகைகளைப் பறிகொடுத்த இல்லத்தரசி[Read More...] https://vanakkammalaysia.com.my/குவாந்தானில்-தன்னை-மயக்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

08 Jan, 10:18


நாளை தொடங்கும் பரவாசி பாரதியா எக்ஸ்பிரஸ் பயணத் திட்டம் -12 மலேசியர்கள் உட்பட 156 பேர் பங்கேற்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/நாளை-தொடங்கும்-பரவாசி-பா/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 09:42


122 ஆண்டுகள் கல்வியின் அடையாளம்: கூலாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி வரலாற்று விழா[Read More...] https://vanakkammalaysia.com.my/122-ஆண்டுகள்-கல்வியின்-அடைய/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 09:39


IGP-யை அவதூறுச் செய்யும் வீடியோவை நீக்குமாறு Papagomo-வுக்கு உத்தரவு[Read More...] https://vanakkammalaysia.com.my/igp-யை-அவதூறுச்-செய்யும்-வீட/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 09:17


ஜோகூரில் ஆற்று நீர் மாசடையக் காரணமான தொழிற்சாலையின் செயல்பாடுகள் நிறுத்தம்[Read More...] https://vanakkammalaysia.com.my/ஜோகூரில்-ஆற்று-நீர்-மாசட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 09:14


மலாக்கா சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் தூங்கி வழிந்தாரா? வைரல் வீடியோவை நிராகரிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர்[Read More...] https://vanakkammalaysia.com.my/மலாக்கா-சட்டமன்றத்தில்-ம/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 09:11


இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்த புத்தாண்டில் ஏராளமான திட்டங்கள்; ரமணன் நம்பிக்கை[Read More...] https://vanakkammalaysia.com.my/இந்தியச்-சமூகத்தின்-பொரு/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 09:10


இந்திய சமுதாயத்திற்கு நலமும் வளமும் மிக்க 2025ஆம் ஆண்டு அமையட்டும் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்[Read More...] https://vanakkammalaysia.com.my/இந்திய-சமுதாயத்திற்கு-நல/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 08:44


பாதுகாப்பற்ற வாகனத்திற்கு அனுமதி புஸ்பாகோமின் 3 அதிகாரிகளிடம் விசாரணை[Read More...] https://vanakkammalaysia.com.my/பாதுகாப்பற்ற-வாகனத்திற்/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 08:42


வீடற்றவரை இன்னொரு வீடற்றவர் கொன்ற வழக்கு; நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட ஆடவர்[Read More...] https://vanakkammalaysia.com.my/வீடற்றவரை-இன்னொரு-வீடற்ற/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 05:41


ஜனவரி 1 முதல் பழைய விவேகக் கைப்பேசிகளில் WhatsApp இயங்காது![Read More...] https://vanakkammalaysia.com.my/ஜனவரி-1-முதல்-பழைய-விவேகக்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 05:16


நஜீப்பிற்கு ஆதரவான பேரணியில் பாஸ் கட்சியுடன் கை கோர்ப்பதா? அம்னோவை சாடினார் லிம் குவான் எங்[Read More...] https://vanakkammalaysia.com.my/நஜீப்பிற்கு-ஆதரவான-பேரணி/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 04:53


சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை[Read More...] https://vanakkammalaysia.com.my/சின்னத்திரை-நடிகை-சித்ரா/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 04:43


பந்திங் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன பதின்ம வயது பெண்ணுடையது? போலீஸ் சந்தேகம்[Read More...] https://vanakkammalaysia.com.my/பந்திங்-ஆற்றில்-கண்டெடுக/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 04:40


அழகு ராணி போட்டியில் முறைகேடா? MK Asia நிறுவனம் விளக்கம்[Read More...] https://vanakkammalaysia.com.my/அழகு-ராணி-போட்டியில்-முற/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 04:16


புகையினால் விமானம் அவசரமாக தரையிறங்கியது சுவிஸ் விமான; பணியாளர் மரணம்[Read More...] https://vanakkammalaysia.com.my/புகையினால்-விமானம்-அவசரம/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 03:49


மலேசிய இந்திய பாரம்பரிய கலை மற்றும் கலாச்சார கிறிஸ்டல் விருது 2024; ஆசியான் உலக சாதனையில் இடம் பிடித்தது[Read More...] https://vanakkammalaysia.com.my/மலேசிய-இந்திய-பாரம்பரிய/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 03:44


கோலா திரெங்கானுவில் இல்லாத குத்தகைக்காக வர்த்தகர் RM252,150 இழந்தார்[Read More...] https://vanakkammalaysia.com.my/கோலா-திரெங்கானுவில்-இல்-2/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 03:24


ஈப்போவில் கேபிள் திருட்டு முயற்சி: 3 சந்தேக நபர்களைத் தேட பொதுமக்களிடம் உதவியை நாடும் போலீஸ்[Read More...] https://vanakkammalaysia.com.my/ஈப்போவில்-கேபிள்-திருட்ட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 02:56


பெய்ஜிங்கில் சக மாணவன் கொலை; 13 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை[Read More...] https://vanakkammalaysia.com.my/பெய்ஜிங்கில்-சக-மாணவன்-க/

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 02:44


சுபாங் ஜெயாவில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரியைக் களவாடிய கும்பல் சிக்கியது[Read More...] https://vanakkammalaysia.com.my/சுபாங்-ஜெயாவில்-சாலையோரம/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

31 Dec, 02:35


சமையலறையில் பெண்கள் வேலை செய்வதைப் பார்த்தால் ‘தப்புத் தண்டா’ நடக்குமாம்: வீடுகளில் ஜன்னல் வைக்க தாலிபான் அரசு தடை[Read More...] https://vanakkammalaysia.com.my/சமையலறையில்-பெண்கள்-வேலை/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

04 Dec, 02:19


அவசரகால பிரகடனத்தை இரத்துச் செய்து தென் கொரிய நாடாளுமன்றம் அதிரடி; அடிபணிந்தார் அதிபர் [Read More...] https://vanakkammalaysia.com.my/அவசரகால-பிரகடனத்தை-இரத்த/

VANAKKAM MALAYSIA NEWS

04 Dec, 01:21


இவ்வாண்டு மட்டும் சுமார் 14,000 புதிய ஆசிரியர்கள் நாடளாவியப் பள்ளிகளில் பணியமர்வு [Read More...] https://vanakkammalaysia.com.my/இவ்வாண்டு-மட்டும்-சுமார்/

VANAKKAM MALAYSIA NEWS

04 Dec, 01:15


புக்கிட் செந்தோசாவில் முதலாமாண்டு மாணவனை 4WD-யால் மோதிய வெளிநாட்டுப் பெண் கைது [Read More...] https://vanakkammalaysia.com.my/புக்கிட்-செந்தோசாவில்-மு/

VANAKKAM MALAYSIA NEWS

04 Dec, 01:09


ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்து கார் கண்ணாடியை உடைத்த ஆடவருக்கு 1,000 ரிங்கிட் அபராதம் [Read More...] https://vanakkammalaysia.com.my/ஹாரன்-அடித்ததால்-ஆத்திரம/

VANAKKAM MALAYSIA NEWS

04 Dec, 01:04


தாய்லாந்து கடற்கரையில் யோகா செய்த ரஷ்ய நடிகை பேரலையில் சிக்கி உயிரிழந்தார்[Read More...]https://vanakkammalaysia.com.my/தாய்லாந்து-கடற்கரையில்-ய/

VANAKKAM MALAYSIA NEWS

04 Dec, 00:37


பெற்ற மகளின் மீதே கொதிக்க கொதிக்க நீரைக் கொட்டிய தாய்; குளுவாங்கில் 10 வயது சிறுமி கடும் சித்ரவதை [Read More ...] https://vanakkammalaysia.com.my/பெற்ற-மகளின்-மீதே-கொதிக்/

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 11:50


மறைந்த கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனுக்கு இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் [Read More...] https://vanakkammalaysia.com.my/மறைந்த-கோடீஸ்வரர்-ஆனந்த/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 11:29


கடந்த நவம்பர் மாதம்வரை 4,225 பேர் கிளாஸ் B மாறுதல் லைசென்ஸ் திட்டத்தில் தேர்ச்சி பெற்றனர் [Read More...] https://vanakkammalaysia.com.my/கடந்த-நவம்பர்-மாதம்வரை-4225-ப/

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 10:30


பாச்சோங்கில் செந்நிறமாக மாறிய வெள்ள நீர்; காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது [Read More...] https://vanakkammalaysia.com.my/பாச்சோங்கில்-செந்நிறமாக/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 10:29


பூச்சோங் கேளிக்கை மையத்தில் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க ஓடி ஒளிந்துகொண்ட GRO பெண்கள்; 66 கைது [Read More...] https://vanakkammalaysia.com.my/பூச்சோங்-கேளிக்கை-மையத்த/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 09:10


கூட்டரசு நெடுஞ்சாலையில் அம்புலன்ஸ் வண்டியைப் பின் தொடர்ந்த காரோட்டி கைது [Read More...] https://vanakkammalaysia.com.my/கூட்டரசு-நெடுஞ்சாலையில-2/

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 08:47


பிரதமர்: வங்கிகளின் அலட்சியத்தால் நிதி மோசடிக்கு ஆளாகும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளே பணத்தைத் திருப்பித் தர வேண்டும் [Read More...] https://vanakkammalaysia.com.my/பிரதமர்-வங்கிகளின்-அலட்/

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 08:22


கடன் பெற்றவரின் வீட்டை பெட்ரோல் குண்டு மற்றும் வர்ணக் கலவையை வீச வட்டி முதலையிடம் 17 வயது பெண் கூலியாக பணம் பெற்றுள்ளார் [Read More...]https://vanakkammalaysia.com.my/கடன்-பெற்றவரின்-வீட்டை-ப/

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 08:21


திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டிற்கு மனு செய்யலாம்; அன்வார் தகவல்[Read More...] https://vanakkammalaysia.com.my/திடீர்-வெள்ளத்தில்-பாதிக/

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 08:16


பிறை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை மீண்டும் நிர்வாகத்திடமே ஒப்படைத்த இந்து அறப்பணி வாரியம்[Read More...] https://vanakkammalaysia.com.my/பிறை-ஸ்ரீ-செல்வ-விநாயகர்/

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 08:07


கிக் தொழில் துறையினரை பாதுகாக்க ஆணையம் தேவை; டத்தோ நாதன் வலியுறுத்து[Read More...] https://vanakkammalaysia.com.my/கிக்-தொழில்-துறையினரை-பா/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 07:59


மடானி புத்தக வவுச்சர்களை 3.2 மில்லியன் மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்[Read More...] https://vanakkammalaysia.com.my/மடானி-புத்தக-வவுச்சர்கள/

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 07:50


SPM முடித்தவர்களில் 8,529 இந்திய மாணவர்களுக்கு இவ்வாண்டு பொது உயர் கல்விக் கூடங்களில் வாய்ப்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/spm-முடித்தவர்களில்-8529-இந்திய/

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 05:59


UPNM பல்கலைக்கழகத்தில் பகடிவதை நிறுத்துவீர் இல்லாவிட்டால் அதிகாரிகளின் தலைகள் உருளும் - பேரரசர் எச்சரிக்கை [Read More...] https://vanakkammalaysia.com.my/upnm-பல்கலைக்கழகத்தில்-பகடி-2/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

03 Dec, 05:57


'ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு, தொடர்புச் சாதனங்களை வேவுப் பார்ப்பது'; ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக புதிய வழக்கு [Read More...] https://vanakkammalaysia.com.my/ஊழியர்களுக்கு-வாய்ப்பூ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 05:36


மலேசிய - அமெரிக்க நட்புறவு இன்னமும் நல்ல நிலையில் உள்ளது - பிரதமர் அன்வார்[Read More...] https://vanakkammalaysia.com.my/மலேசிய-அமெரிக்க-நட்புறவ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 04:50


2025/2026 மெட்ரிகுலேஷன் படிப்புக்கான முதல் கட்ட விண்ணப்பம் வரும் ஞாயிறு தொடங்கும்[Read More...] https://vanakkammalaysia.com.my/2025-2026-மெட்ரிகுலேஷன்-படிப்புக/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 04:45


வெள்ளக் கால தயார் நிலை; அரசு கேந்திரங்களை ஒருங்கிணைக்க NADMA-வுக்கு பிரதமர் உத்தரவு[Read More...] https://vanakkammalaysia.com.my/வெள்ளக்-கால-தயார்-நிலை-அர/

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 04:42


பாலத்தின் சுவரில் மோதி கார் தீப்பிடித்தது -மூவர் கருகி மரணம்[Read More...] https://vanakkammalaysia.com.my/பாலத்தின்-சுவரில்-மோதி-க/

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 04:36


50 ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்ட அரிதான ஹாரி பாட்டர் முதல் பதிப்பு RM202,320 விற்கப்படுகிறது[Read More...] https://vanakkammalaysia.com.my/50-ரிங்கிட்டிற்கு-வாங்கப்/

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 03:29


கோலாலம்பூரில் போதைப் பொருள் விநியோகித்த ஆடவன் கைது[Read More....] https://vanakkammalaysia.com.my/கோலாலம்பூரில்-போதைப்-பொ/

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 03:24


அமுலுக்கு வந்த போர் நிறுத்தம்; மகிழ்ச்சியுடன் லெபனான் திரும்பும் மக்கள்[Read More...] https://vanakkammalaysia.com.my/அமுலுக்கு-வந்த-போர்-நிறு/

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 03:18


இசைத்துறையில் யோகி பியின் அடுத்த மைல் கல்; இளையராஜா இசையில் தனிப்பாடல் பாடும் அரிய வாய்ப்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/இசைத்துறையில்-யோகி-பியின/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 02:39


சிலாங்கூர் - கோலாலம்பூர் எல்லை 2 ஆண்டுகளில் இறுதிச் செய்யப்படும்[Read More...] https://vanakkammalaysia.com.my/சிலாங்கூர்-கோலாலம்பூர்/

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 02:31


கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஸ்தாப்பாக்கில் சரிந்து விழுந்த கிரேன் கோபுரம்[Read More...] https://vanakkammalaysia.com.my/கனமழை-மற்றும்-பலத்த-காற்/

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 02:28


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிரடி உயர்வு; 6 மாநிலங்களில் 35,000 பேர்[Read More...] https://vanakkammalaysia.com.my/வெள்ளத்தால்-பாதிக்கப்பட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 01:20


அசைவம் சாப்பிட காதலன் கடும் எதிர்ப்பு; விரக்தியில் ஏர் இந்தியா விமானி தூக்குப்போட்டு தற்கொலை[Read More...] https://vanakkammalaysia.com.my/அசைவம்-சாப்பிட-காதலன்-கட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 01:16


சிங்கப்பூரில் கடத்தப்பட்ட 15 வயது சிறுமி ஜோகூர் போலீசாரால் 24 மணி நேரத்தில் மீட்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/சிங்கப்பூரில்-கடத்தப்பட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

28 Nov, 01:14


விசாரணையை மூடுவதற்காக 16,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரருக்கு 3 ஆண்டுகள் சிறை[Read More...] https://vanakkammalaysia.com.my/விசாரணையை-மூடுவதற்காக-16000-ர/

VANAKKAM MALAYSIA NEWS

27 Nov, 12:11


முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான மானியம் தொடர்பான புதியக் கட்டுப்பாடு முட்டாள்தனமானது, நியாயமற்றது, அபத்தமானது; சரவணன் கடும் தாக்கு [Read More...] https://vanakkammalaysia.com.my/முஸ்லீம்-அல்லாத-வழிபாட்ட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

27 Nov, 11:23


RM1.5 மில்லியன் ஐ-பேப் மானியம் 20 இந்திய சிறு வணிகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது – டத்தோ ஸ்ரீ ரமணன் [Read More...] https://vanakkammalaysia.com.my/rm1-5-மில்லியன்-ஐ-பேப்-மானியம்-2/

VANAKKAM MALAYSIA NEWS

27 Nov, 11:16


டிசம்பர் 2ஆம் திகதி முதல் மித்ரா மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் – பிரபாகரன் [Read More...] https://vanakkammalaysia.com.my/டிசம்பர்-2ஆம்-திகதி-முதல்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

27 Nov, 10:22


மலேசியாவில் 2ஆவது Mpox நோய் பதிவாகியுள்ளது [Read More...] https://vanakkammalaysia.com.my/மலேசியாவில்-2ஆவது-mpox-நோய்-பத/

VANAKKAM MALAYSIA NEWS

27 Nov, 10:15


கோவிட்-19 தடுப்பூசி; அரசாங்கம், WHO-க்கு எதிராக 60 மில்லியன் ரிங்கிட் வழக்கு தொடுத்த மலேசியர்கள்[Read More....] https://vanakkammalaysia.com.my/கோவிட்-19-தடுப்பூசி-அரசாங்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

27 Nov, 10:12


பாசீர் பூத்தேவில் வெள்ளமேறிய வீட்டில் மின்சாரம் தாக்கி ஆடவர் பலி[Read More...] https://vanakkammalaysia.com.my/பாசீர்-பூத்தேவில்-வெள்ளம/

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 09:13


இணைய காதல் மோசடிக்கு 79.3 விழுக்காடு பெண்கள் பாதிப்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/இணைய-காதல்-மோசடிக்கு-79-3-விழ/

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 09:09


சுனிதா வில்லியம்ஸ் நலமுடன் உள்ளார்; வதந்திகளுக்கு நாசா முற்றுப்புள்ளி[Read More...] https://vanakkammalaysia.com.my/சுனிதா-வில்லியம்ஸ்-நலமுட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 09:04


சாய்ராம் சாய்பாபா துவாரகாமாயி மலேசியச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘சாயியுடன் ஆரோக்கியப் பயணம்’ நிகழ்ச்சி – நவம்பர் 30[Read More...] https://vanakkammalaysia.com.my/சாய்ராம்-சாய்பாபா-துவாரக/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 09:00


சுவரில் ஒட்டப்பட்ட வாழைப்பழம்; $8.32 மில்லியனுக்கு சோதேபி நியூயார்க்கில் விற்பனையானது[Read More...] https://vanakkammalaysia.com.my/சுவரில்-ஒட்டப்பட்ட-வாழைப/

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:57


உடல்நலத்துக்கு பெரும் கேடு; vape பயன்பாட்டை தடை செய்யும் கோரிக்கைக்கு மலேசிய மருத்துவ சங்கமும் ஆதரவு[Read More...] https://vanakkammalaysia.com.my/உடல்நலத்துக்கு-பெரும்-கே/

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:54


சென்னை – பினாங்கை இணைக்கும் IndiGo நேரடி பயணச் சேவை டிசம்பர் 21-ல் தொடங்கும்[Read More...] https://vanakkammalaysia.com.my/சென்னை-பினாங்கை-இணைக்க/

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:52


மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வுக்கு திடீர் வெள்ளம் காரணமல்ல; அமைச்சர் சாலிஹா[Read More...] https://vanakkammalaysia.com.my/மஸ்ஜித்-இந்தியா-நில-அமிழ-5/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:35


உலகில் சிறந்த நகரங்களின் தர வரிசையில் தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக லண்டன் முதலிடம்; கோலாலம்பூருக்கு 50 ஆவது இடம் [Read More...] https://vanakkammalaysia.com.my/உலகில்-சிறந்த-நகரங்களின்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:25


தாய்லாந்தில் நாய்களை கடித்து குதறும் என அஞ்சி வீடுகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய ஆடவருக்கு RM130 அபராதம் [Read More...] https://vanakkammalaysia.com.my/தாய்லாந்தில்-நாய்களை-கடி/

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:20


அழிந்துவரும் அபூர்வகை குரங்கு பகாங் காட்டுப் குதியில் கண்டுப் பிடிப்பு [Read More...] https://vanakkammalaysia.com.my/அழிந்துவரும்-அபூர்வகை-கு/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:16


தலிபான் பேராளர் குழுவை வரவேற்று உபசரிப்பதா? கல்வி அமைச்சருக்கு குவான் எங் கேள்வி [Read More...] https://vanakkammalaysia.com.my/தலிபான்-பேராளர்-குழுவை-வ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:11


ஜோகூர், பாசீர் கூடாங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் முத்தமிழ் விழா [Read More...] https://vanakkammalaysia.com.my/ஜோகூர்-பாசீர்-கூடாங்-மாவ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:10


பினாங்கு தீவின் வட பகுதியில் 14 மணி நேரம் நீர் விநியோகம் தடை[Read More...] https://vanakkammalaysia.com.my/பினாங்கு-தீவின்-வட-பகுதி/

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 08:03


போட்டித் தன்மைமிக்க ஊதியத்தை கொடுத்து உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் - Dr குணராஜ் வலியுறுத்து [Read More...] https://vanakkammalaysia.com.my/போட்டித்-தன்மைமிக்க-ஊதிய/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 07:52


டுங்குன் சாலையில் முட்டையிட சிரமப்பட்ட ஆமையை கடற்கரைப் பகுதியில் விட்ட இளைஞருக்கு பாராட்டு குவிகிறது[Read More...] https://vanakkammalaysia.com.my/டுங்குன்-சாலையில்-முட்டை/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 07:43


உடல் அதிரடியாக முதுமையடைகிறது; ஒன்று 44 வயதில், மற்றொன்று 60 வயதை எட்டும் போது - ஆய்வு [Read More...] https://vanakkammalaysia.com.my/உடல்-அதிரடியாக-முதுமையடை/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 07:31


மின்சார வாகனமாக மாறுவதை முன்னிட்டு புதியை சின்னத்தை அறிமுகப்படுத்திய ஜாகுவார் நிறுவனம் [Read More...] https://vanakkammalaysia.com.my/மின்சார-வாகனமாக-மாறுவதை/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 07:04


அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், சீனாய் ஏற்பாட்டில் முதல் முறையாக ஸ்ரீ ஜகந்நாத் ரத யாத்திரை[Read More...] https://vanakkammalaysia.com.my/அகில-உலக-கிருஷ்ண-பக்தி-இய/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 06:57


பிரதமரின் அதிகாரத்துவப் பயணங்களுக்கான 80 விழுக்காட்டுச் செலவு தனியார் நிறுவனங்களுடையது[Read More...] https://vanakkammalaysia.com.my/பிரதமரின்-அதிகாரத்துவப்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

21 Nov, 06:54


ஒற்றுமை அரசாங்கம் வரும் காலங்களில் A தேர்ச்சியைப் பெறும்; பிரதமர் நம்பிக்கை[Read More...] https://vanakkammalaysia.com.my/ஒற்றுமை-அரசாங்கம்-வரும்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

15 Nov, 02:01


கடந்தாண்டு 4.1% அரசுப் பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பை கைவிட்டுள்ளனர் - சாம்ரி [Read More...] https://vanakkammalaysia.com.my/கடந்தாண்டு-4-1-அரசுப்-பல்கல/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

15 Nov, 01:40


எரிமலை சாம்பல் பரவல் இல்லை; மீண்டும் செயல்படத் தொடங்கிய பாலி, லோம்போக் விமான நிலையங்கள் [Read More...] https://vanakkammalaysia.com.my/எரிமலை-சாம்பல்-பரவல்-இல்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

15 Nov, 01:33


லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்; ஐவர் பலி [Read More...] https://vanakkammalaysia.com.my/லெபனான்-மீது-இஸ்ரேல்-தொட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

15 Nov, 01:30


இஸ்ரேல் ஆதரவுப் பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கத்தால் தொடர் நட்டத்தில் Berjaya Food [Read More...]https://vanakkammalaysia.com.my/இஸ்ரேல்-ஆதரவுப்-பொருட்கள/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

15 Nov, 01:24


மஞ்சோங் கல் குவாரியில் பாறை விழுந்து ஊழியர் பலி [Read More...] https://vanakkammalaysia.com.my/மஞ்சோங்-கல்-குவாரியில்-ப/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

15 Nov, 01:21


பொது கழிப்பிடங்களைத் தரமுயர்த்த 2 ஆண்டுகளில் RM800 கோடி செலவு [Read More...] https://vanakkammalaysia.com.my/பொது-கழிப்பிடங்களைத்-தரம/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 16:16


🔴NEW VIDEO🔴
14/11/2024: MCMC probes public university student over sale of his own sex videos online

https://youtu.be/UyVIocvQCSc?si=_cnHuKrcVpHse2RQ

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 16:16


🔴NEW VIDEO🔴
14/11/2024: Netflix announces price hikes for Malaysian customers - MALAYSIA TAMIL NEWS

https://youtu.be/UT_gTQEg04w?si=XQzFwGlQjukxplTP

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 16:16


🔴NEW VIDEO🔴
14/11/2024: TikTok assures cooperation with Malaysia to address cyberbullying and scams - PM Anwar

https://youtu.be/63ESPb7OO-0?si=c4yzH52d4XKvnYN_

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 16:15


🔴NEW VIDEO 🔴
14/11/2024: PM Anwar receives Peru's highest honour - 'El Sol del Peru' - MALAYSIA TAMIL NEWS

https://youtu.be/Cpe1YZkUyUI?si=lKSvxnWOO6cmN-pU

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 12:05


சிலாங்கூர் சுற்று வட்டாரங்களில் உணவகங்கள், உடம்புப் பிடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடிச் சோதனை; 39 வெளிநாட்டவர்கள் கைது [Read More...] https://vanakkammalaysia.com.my/சிலாங்கூர்-சுற்று-வட்டார/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 12:02


30 விழுக்காட்டிற்கும் குறைந்த கட்டணத்தை திருப்பிச் செலுத்தும் கல்வித் திட்டத்திற்கு கடன் வழங்குவதை நிறுத்த பிடிபிடிஎன் பரிசீலிக்கும் [Read More...] https://vanakkammalaysia.com.my/30-விழுக்காட்டிற்கும்-குற/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 12:00


சொந்த ஆபாச படத்தைத் தயாரித்து விற்பதா? அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் மீது MCMC விசாரணை [Read More...] https://vanakkammalaysia.com.my/சொந்த-ஆபாச-படத்தைத்-தயார/

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 11:57


சிங்கப்பூருக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் ஒற்றை செயலியைப் பயன்படுத்த உள்துறை அமைச்சு முடிவு [Read More...] https://vanakkammalaysia.com.my/சிங்கப்பூருக்குள்-நுழைய/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 11:52


கிளந்தானில் எல்லை சுவர் திட்டத்திற்கு தாய்லாந்து இணக்கம் [Read More...]https://vanakkammalaysia.com.my/கிளந்தானில்-எல்லை-சுவர்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 11:48


UPNM பகடிவதை: சித்ரவதை காயங்களைக் கண்டறிய பயிற்சி வீரர்களுக்கு அவ்வப்போது உடல் பரிசோதனை [Read More...] https://vanakkammalaysia.com.my/upnm-பகடிவதை-சித்ரவதை-காயங்க/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 11:45


சிலிம் ரீவருக்கு அருகே காரில் 2 மில்லியன் ரிங்கிட் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட மூவர் கைது [Read More...] https://vanakkammalaysia.com.my/சிலிம்-ரீவருக்கு-அருகே-க/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 11:39


மலேசிய வாடிக்கையாளர்களுக்கு சந்தா கட்டணத்தை உயர்த்திய Netflix [Read More...] https://vanakkammalaysia.com.my/மலேசிய-வாடிக்கையாளர்களு/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 11:36


நவம்பர் 16-ல் ஜோகூர் மக்கள் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி ; பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள் [Read More...] https://vanakkammalaysia.com.my/நவம்பர்-16-ல்-ஜோகூர்-மக்கள்/

VANAKKAM MALAYSIA NEWS

14 Nov, 11:31


5 நாட்களில் ஜி20 உச்சநிலை மாநாட்டை வைத்துக் கொண்டு பிரேசில் உச்ச நிதிமன்றத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் [Read More...] https://vanakkammalaysia.com.my/5-நாட்களில்-ஜி20-உச்சநிலை-மா/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

04 Nov, 02:36


6 மாதங்களுக்குப் பிறகு பூமி திரும்பிய சீன விண்வெளி வீரர்கள் [Read More...] https://vanakkammalaysia.com.my/6-மாதங்களுக்குப்-பிறகு-பூ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

04 Nov, 02:32


பாண்டான் இண்டாவில் நிலச்சரிவு; பள்ளத்தில் விழுந்த புரோட்டான் சாகா [Read More...] https://vanakkammalaysia.com.my/பாண்டான்-இண்டாவில்-நிலச்/

VANAKKAM MALAYSIA NEWS

04 Nov, 02:29


தீபாவளி நாளன்று லாஹாட் டத்துவில் ஆடவர் வெட்டிக் கொலை; மனைவி கைது [Read More...]https://vanakkammalaysia.com.my/தீபாவளி-நாளன்று-லாஹாட்-ட/

VANAKKAM MALAYSIA NEWS

04 Nov, 01:32


வெள்ளப் பாதிப்பு இடங்களைப் பார்வையிடச் சென்ற ஸ்பெயின் மன்னர் தம்பதி மீது சேற்றை வீசிய மக்கள் [Read More...]https://vanakkammalaysia.com.my/வெள்ளப்-பாதிப்பு-இடங்களை/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

04 Nov, 01:30


பேராக்கில் பூட்டிய 4WD காருக்குள் ஆடவரின் சடலம் [Read More...] https://vanakkammalaysia.com.my/பேராக்கில்-பூட்டிய-4wd-காரு/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

04 Nov, 01:27


மில்லியன் கணக்கில் கடன் பாக்கி; வங்காளதேசத்திற்கான மின்சார விநியோகத்தைப் பாதியாகக் குறைத்த இந்தியாவின் அதானி நிறுவனம் [Read More...]https://vanakkammalaysia.com.my/மில்லியன்-கணக்கில்-கடன்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

04 Nov, 01:26


கெடா, ஜெர்லுனில் திருமண விருந்துக்கு கூடாரம் போட இடமில்லை; வீட்டுக் கூரை 'மீதேறிய' கார்கள் [Read More...]https://vanakkammalaysia.com.my/கெடா-ஜெர்லுனில்-திருமண-வ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

04 Nov, 01:23


சுமார் 4,000 Perodua கார்களையும் Honda மோட்டார் சைக்கிள்களையும் திரும்ப அழைக்கும் JPJ [Read More...] https://vanakkammalaysia.com.my/சுமார்-4000-pero…களையும்-honda-மோ/

VANAKKAM MALAYSIA NEWS

04 Nov, 01:21


தெலுக் இந்தான் பாலத்தில் 'கிறுக்கல்'; வேலையில்லா ஆடவர் கைது [Read More...] https://vanakkammalaysia.com.my/தெலுக்-இந்தான்-பாலத்தில்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

02 Nov, 05:45


திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை; புதியத் தலைவர் அறிவிப்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/திருப்பதி-தேவஸ்தானத்தில/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

02 Nov, 05:43


பட்டாசால் வந்த வினை; 'பரியேறும் பெருமாள்' படப்புகழ் 'கருப்பி' நாய் வாகனம் மோதி உயிரிழப்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/பட்டாசால்-வந்த-வினை-பரிய/

VANAKKAM MALAYSIA NEWS

02 Nov, 05:41


ஸ்பெயின் நாட்டில் தலைமுறை காணாத பெருவெள்ளம்; பலி எண்ணிக்கை 150-ஐ தாட்டியது[Read More...] https://vanakkammalaysia.com.my/ஸ்பெயின்-நாட்டில்-தலைமுற/

VANAKKAM MALAYSIA NEWS

02 Nov, 05:37


பிரிட்டனில் நண்பர்கள் மீதே சுத்தியல் தாக்குதல் நடத்திய மலேசிய மாணவனுக்கு வாழ்நாள் சிறை[Read More...] https://vanakkammalaysia.com.my/பிரிட்டனில்-நண்பர்கள்-மீ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

02 Nov, 02:02


பத்து அன்னாமில் மோட்டார் சைக்கிள் இரைச்சலால் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது[Read More...] https://vanakkammalaysia.com.my/பத்து-அன்னாமில்-மோட்டார்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

01 Nov, 07:37


வேலைத் தேடி ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு நீந்தியே போன 2 வங்காளதேசிகள் கைது[Read More...] https://vanakkammalaysia.com.my/வேலைத்-தேடி-ஜோகூரிலிருந்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

01 Nov, 07:06


You Tube பக்கங்களுக்குத் தடை; கூகள் நிறுவனத்துக்கு 2.0 டெசிலியன் டாலர் அபராதம் விதித்த ரஷ்யா[Read More...] https://vanakkammalaysia.com.my/you-tube-பக்கங்களுக்குத்-தடை-கூ/

VANAKKAM MALAYSIA NEWS

01 Nov, 07:04


5 நாட்களில் அதிபர் தேர்தல்; கடும் போட்டியை நோக்கி டிரம்ப், கமலா[Read More...] https://vanakkammalaysia.com.my/5-நாட்களில்-அதிபர்-தேர்தல/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

01 Nov, 07:02


சட்டவிரோத பொருட்கள் விற்பனை; Temu மீது ஐரோப்பிய ஒன்றியம் விசாரணை[Read More...] https://vanakkammalaysia.com.my/சட்டவிரோத-பொருட்கள்-விற்/

VANAKKAM MALAYSIA NEWS

01 Nov, 06:59


ஆந்திராவில் சாக்கு மூட்டையில் எடுத்துச் செல்லப்பட்ட தீபாவளி 'வெங்காய வெடி' வெடித்தது; ஒருவர் பலி, 6 பேர் காயம்[Read More...] https://vanakkammalaysia.com.my/ஆந்திராவில்-சாக்கு-மூட்ட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

01 Nov, 06:57


போக்குவரத்து அபராதங்களுக்கு 50% கழிவுச் சலுகை வழங்கும் கோலாலம்பூர் போலீஸ்[Read More...] https://vanakkammalaysia.com.my/போக்குவரத்து-அபராதங்களு/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 11:32


ஷா ஆலாம் ஹைக்கோம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கந்த சஷ்டி புத்தகங்கள் அன்பளிப்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/ஷா-ஆலாம்-ஹைக்கோம்-தமிழ்ப/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 11:17


இந்தியாவில் ஒடிசா மேற்கு வங்காளத்தில் டானா புயல் 11 லட்சம் பேர் பாதிப்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/இந்தியாவில்-ஒடிசா-மேற்க/

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 11:16


1MDB-யில் ஏற்பட்ட தவறுகளுக்கு மக்களிடம் நஜீப் மன்னிப்புக் கோரியதை வரவேற்றார் பிரதமர் அன்வார்[Read More...] https://vanakkammalaysia.com.my/1mdb-யில்-ஏற்பட்ட-தவறுகளுக்க/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 11:12


ரவூப்பில் கடைப் பணியாளருக்கு பாராங் கத்தி வெட்டு; 6 பேருக்கு போலீஸ் வலை வீச்சு[Read More...] https://vanakkammalaysia.com.my/ரவூப்பில்-கடைப்-பணியாளரு/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 11:11


வீட்டுக் காவல் சட்டத்தை இயற்றும் அரசாங்கத்தின் முடிவுக்கு நஜீப் காரணமா? ஃபாஹ்மி மறுப்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/வீட்டுக்-காவல்-சட்டத்தை/

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 09:39


மாற்றுத் திறனாளி உட்பட ஐவர் மீது கொள்ளைக் குற்றச்சாட்டு[Read More...] https://vanakkammalaysia.com.my/மாற்றுத்-திறனாளி-உட்பட-ஐ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 09:37


தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரத்தில் சீன நாட்டுக் கொடி பறக்க விடப்பட்ட சம்பவம்; மன்னிப்புக் கோரிய ஏற்பாட்டுக் குழு[Read More...] https://vanakkammalaysia.com.my/தெலுக்-இந்தான்-சாய்ந்த-க/

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 09:35


100 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் மார்ச் 31ஆம் தேதிக்குள் இ.பி.எப் தொகையை மீட்க வேண்டும்[Read More...] https://vanakkammalaysia.com.my/100-மற்றும்-அதற்கு-மேற்பட்ட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 09:32


வட்டி முதலைகளால் விபச்சாரத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக கட்டுக் கதை; பெண்ணுக்கு 4,000 ரிங்கிட் அபராதம்[Read More...] https://vanakkammalaysia.com.my/வட்டி-முதலைகளால்-விபச்சா/

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 09:27


மலேசிய ஆசிரியர் விருது: முதல் 5 இடங்களில் ஒன்றைப் பிடித்து சாதனைப் படைத்த தமிழ்ப் பள்ளி ஆசிரியை கலைச்செல்வி ஜெயமோகன்[Read More...] https://vanakkammalaysia.com.my/மலேசிய-ஆசிரியர்-விருது-ம/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 05:29


சிம்பிலி சவுத்தைக் கண்டறிக, VIU-இல் சேமிப்பையும் ஆஸ்ட்ரோவில் 2 புதிய அலைவரிசைகளையும் அனுபவியுங்கள் [Read More...] https://vanakkammalaysia.com.my/சிம்பிலி-சவுத்தைக்-கண்டற/

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 04:14


பூச்சோங் 14-வது மைலில் சைக்கிளோட்டியை இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்ற SUV வாகனம் [Read More...] https://vanakkammalaysia.com.my/பூச்சோங்-14-வது-மைலில்-சைக்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 04:12


செராஸ் தாமான் மலுரி சாலையில் எண்மர் அபாயகரமாக மின் ஸ்கூட்டர் ஓட்டும் காணொளி வைரல் [Read More...] https://vanakkammalaysia.com.my/செராஸ்-தாமான்-மலுரி-சாலை/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 04:10


சோலாரிஸ் கராவோக்கே மையத்தில் GRO சேவை வழங்கி வந்த தென் கொரிய கும்பல் கைது [Read More...]https://vanakkammalaysia.com.my/சோலாரிஸ்-கராவோக்கே-மையத்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 02:48


மருத்துவச் சட்டத் திருத்தம் ஒருவழியாக அரசிதழில் இடம் பெற்றது; முடிவுக்கு வந்த Parallel Pathway சர்ச்சை [Read More...] https://vanakkammalaysia.com.my/மருத்துவச்-சட்டத்-திருத்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 02:17


2027-ல் விண்வெளி சுற்றுலா; 2 டிக்கெட்டுகளை விற்கும் சீன நிறுவனம் [Read More...] https://vanakkammalaysia.com.my/2027-ல்-விண்வெளி-சுற்றுலா-2-டிக/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 01:38


PD-யில் பள்ளிக்கு வெளியே சம்பவம்; மதுபோதையில் வந்த காரோட்டியால் மோதப்பட்ட மாணவன் [Read More...] https://vanakkammalaysia.com.my/pd-யில்-பள்ளிக்கு-வெளியே-சம/

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 01:35


தெலுக் இந்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ம.இ.கா உதவி[Read More...] https://vanakkammalaysia.com.my/தெலுக்-இந்தானில்-வெள்ளத்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 01:34


தைப்பிங் அருகே டிரேய்லருடன் மோதிய சுற்றுலா பேருந்து; ஜப்பானிய சுற்றுப்பயணிகள் உட்பட 13 பேர் காயம் [Read More...] https://vanakkammalaysia.com.my/தைப்பிங்-அருகே-டிரேய்லரு/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

25 Oct, 01:32


ஜோகூர் பாருவில் 16 கத்திக் குத்து காயங்களுடன் வெளிநாட்டவர் படுகொலை [Read More...] https://vanakkammalaysia.com.my/ஜோகூர்-பாருவில்-16-கத்திக்/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 12:26


கோலாலம்பூரில் காருக்கு தவணைப் கட்டணம் செலுத்தவில்லை; இழுத்துச் செல்ல வந்தபோது காரின் கண்ணாடியை நொறுக்கிய பெண்[Read More...] https://vanakkammalaysia.com.my/கோலாலம்பூரில்-காருக்கு/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 12:24


ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளோட்டிய பத்து பஹாட் இளைஞனுக்கு 100 மணி நேர சமூகச் சேவை தண்டனை[Read More...] https://vanakkammalaysia.com.my/ஆபத்தான-முறையில்-மோட்டார/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 12:23


TNT தொடர்பு நிறுவனம் ESG மலேசிய மற்றும் TM Enviro நிறுவனத்துடன் கருத்திணக்க உடன்படிக்கையில் கையெழுத்திட்டது[Read More...] https://vanakkammalaysia.com.my/tnt-தொடர்பு-நிறுவனம்-esg-மலேசிய/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 12:17


லுக்குட் நகரில் போலி மதுபானம் தயாரித்த கும்பல் முறியடிப்பு[Read More...] https://vanakkammalaysia.com.my/லுக்குட்-நகரில்-போலி-மது/

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 12:15


உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதல்காரனின் தந்தை மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு[Read More...] https://vanakkammalaysia.com.my/உலு-திராம்-போலீஸ்-நிலையத-7/

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 12:14


பாலியல் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட ஏழு பெண்கள் மீட்கப்பட்டனர்[Read More...] https://vanakkammalaysia.com.my/பாலியல்-கொத்தடிமைகளாக-நட/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 12:12


மதுபானம் திருடியதால் screwdriver-ரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பாகிஸ்தானிய ஆடவர்[Read More...] https://vanakkammalaysia.com.my/மதுபானம்-திருடியதால்-screwdriver-ர/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 12:09


அண்டை வீட்டுக்காரர்களை மிரட்டிய இருவர் கைது[Read More...] https://vanakkammalaysia.com.my/அண்டை-வீட்டுக்காரர்களை/

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 08:56


குறைந்தபட்ச சம்பளம்; நீங்கள் அறிந்ததையும் அறியாததையும் விளக்குகிறது மனிதவள அமைச்சு [Read More...]https://vanakkammalaysia.com.my/குறைந்தபட்ச-சம்பளம்-நீங/

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 08:44


டிஜிட்டல் வடிவிலான சாலை வரி, வாகனமோட்டும் உரிமம் தொடரும்; அந்தோனி லோக் திட்டவட்டம்[Read More...] https://vanakkammalaysia.com.my/டிஜிட்டல்-வடிவிலான-சாலை/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 06:12


GISBHவின் தலைமை செயல்முறை நிர்வாகி, அவரது மனைவி மற்றும் 20 பேர் மீது குற்றச்சாட்டு [Read More...] https://vanakkammalaysia.com.my/gisbhவின்-தலைமை-செயல்முறை-நிர/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 05:41


பெங்களூருவில் சரிந்து விழுந்த கட்டடம்; ஐவர் பலி, 13 பேர் மீட்பு [Read More...] https://vanakkammalaysia.com.my/பெங்களூருவில்-சரிந்து-வ-2/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 05:35


ரவாங்கில் 2 வயது குழந்தையைக் கடத்தும் நேப்பாள ஆடவனின் முயற்சியை முறியடித்த அண்டை வீட்டுக்காரர் [Read More...] https://vanakkammalaysia.com.my/ரவாங்கில்-2-வயது-குழந்தைய/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 05:32


மலாக்கா தெங்கா மற்றும் அலோர் காஜாவைவில் 22 வீடுகளில் புகுந்து திருடிய 'சீச்சாக்' என்ற நபர் கைது [Read More..] https://vanakkammalaysia.com.my/மலாக்கா-தெங்கா-மற்றும்-அ/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 05:29


தேசிய அளவிலான மலாய் மொழி கதை கூறும் போட்டியில் இந்திய மாணவி வேல் விழி நாகமணி வெற்றி [Read More...] https://vanakkammalaysia.com.my/தேசிய-அளவிலான-மலாய்-மொழி/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 05:21


இரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக 'கத்தித் துளைக்காத குடை' ; ஜப்பானிய இரயில் நிறுவனத்தின் புது முயற்சி [Read More...]https://vanakkammalaysia.com.my/இரயில்-பயணிகளின்-பாதுகாப/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 05:16


அமெரிக்காவின் 10 மாநிலங்களில் மெக்டொனல்ட் தொடர்புடைய E.coli தொற்று பதிவாகின [Read More...] https://vanakkammalaysia.com.my/அமெரிக்காவின்-10-மாநிலங்க/

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 03:43


பெங்களூருவில் சரிந்து விழுந்த பல மாடி கட்டடம்; ஒருவர் பலி, ஐவரைக் காணவில்லை [Read More...] https://vanakkammalaysia.com.my/பெங்களூருவில்-சரிந்து-வி/ ‎

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 02:02


தொடர்பு எண்கள் நிர்வகிப்பை விரைவில் எளிதாக்க வரும் WhatsApp [Raed More...]https://vanakkammalaysia.com.my/தொடர்பு-எண்கள்-நிர்வகிப்/

VANAKKAM MALAYSIA NEWS

23 Oct, 01:59


பீடோரில் ஆடவர் படுகொலை; 2 வெளிநாட்டவர்கள் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது [Read More...]https://vanakkammalaysia.com.my/பீடோரில்-ஆடவர்-படுகொலை-2-வ/ ‎