ஆணின் இன்ப உறுப்பைவிட பெண்ணின் இன்ப உறுப்பு அல்லது இன்ப புள்ளி (கிளிட்டோரிஸ்) பெரியது, 99% (கிளிட்டோரிஸ்) பெண்ணின் உடலுக்குள் புதைந்து உள்ளது.
(கிளிட்டோரிஸ்) 10,000 நரம்பு முடுச்சுகளால் சூழப்பட்டது வேற எந்த உறுப்பும் இந்த அளவிற்கு நரம்புகளால் சூழப்படவில்லை.
பெண்ணின் உடலில் வயது ஆகாத ஒரே உறுப்பு அது இன்ப புள்ளி (கிளிட்டோரிஸ்).
பெண்ணிற்கு இன்பத்தை கொடுக்க மட்டும் படைக்கப்பட்ட ஒரே உறுப்பு பெண்ணின் இன்ப புள்ளி (கிளிட்டோரிஸ்) அதனால் அதை அவ்வப்போது தீண்டி இன்பத்தை பெற்றுக்கொள்வது உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
பெண்ணிற்கு இளமை பருவத்தில் இன்ப புள்ளி (கிளிட்டோரிஸ்) எவ்வாறு சக்தி மிக்க இன்பத்தை கொடுக்குமோ அதே அளவு இன்பத்தை 80 வயதிலும் பெண்ணிற்கு இன்பத்தை கொடுக்கும் என்பது அறிவியல் உண்மை என்று கூறப்படுகிறது.
பெண்ணின் G-ஸ்பாட் தூண்டபடுதல் அல்லது பெண்ணின் இன்ப குகைக்குள் ஆண் இயங்குவதால் பெண்ணிற்கு கிடைக்கப்படும் இன்பம் அனைத்தும் பெண்ணின் உடலில் உள்ள Clitoris உணர்ச்சி அடைவதால் கிடைக்கப்படும் இன்பம்.
பெண்ணின் Clitorix 2009 வரை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் Clitorixயின் உடற்கூறு anatomy கண்டுபிடிக்கவில்லை.
🔞 @DocAntharangam