சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga @truthsofsivayoga Channel on Telegram

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

@truthsofsivayoga


"உண்மை சிவயோகம்" சார்ந்த
(வாசி+மௌன சாதனங்கள்)
தகவல்கள் பெறுவதற்கும், சித்தர்களின் தெய்வீக வாழ்வியலை பற்றிய உண்மைகளை பகிரவும்
மட்டுமே இத்தளம்.🙏
www.t.me/truthsofsivayoga
Email: [email protected]

சிவயோகம்~உண்மைகள் (Tamil)

உண்மை சிவயோகம் என்றும் அழகுடன் மெல்ல அவதாரமாகும் இந்த டெலிகிராம் சேனல் நம்முடைய ஆவல் மற்றும் ஆர்வம் அடையாளமாகிருக்கிறது. இதன் மூலம், உண்மை சிவயோகம் சார்ந்த வாசி மற்றும் மௌன சாதனங்களால் உருவாக்கப்பட்ட வித்தியாசங்களை அறிய, அவற்றை பகிரவும் வாழக் கூட்டமாக இது உள்ளது. வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டுரையைக் காண ஒருவர், இந்த டெலிகிராம் சேனலை காண்பிக்கும் வாரியாக உணர்ந்துகொள்ளுகின்றனர். தெய்வீக வாழ்க்கை பற்றிய உண்மைகளை அறிய, அவைகளை பகிர்ந்து அவற்றை வளர்க்கவும் அல்லது பெறுவதற்காக இந்த சேனலை பயன்படுத்தலாம். இந்த சேனலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களைச் சந்திக்க, உங்கள் அறத்தை சீராக்குவதற்கு இதை பயன்படுத்தலாம். உண்மை சிவயோகம் எமது உயிரின் பெருமையை வளர்க்கிறது. உண்மை சிவயோகம் சேனலை அணுக, www.t.me/truthsofsivayoga என்ற இணைப்புக்கு நேரடிகை செய்யலாம். நீங்களும் உண்மையான வாழ்க்கையைப் பார்க்க, அறிய, பகிர, வளர, வாழவும்!

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

21 Jan, 00:19


_*தினசரி தியானம்...! இளமை...!!! ஜனவரி-21 தை-08*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

20 Jan, 11:41


Video from R•J•N_$ G

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

20 Jan, 04:32


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*பிராணாயாமம் மற்றும் சரியான கதி*

*ஜனவரி 20*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

17 Jan, 02:46


_*தினசரி தியானம்...! பொய் சேர்ந்த சிந்தை...!!! ஜனவரி-16 தை-03*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

17 Jan, 02:37


Siddha Samaj Head Centre @ Vadakara - Kerala

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

17 Jan, 02:37


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*உபதேசம்*

*ஜனவரி 17*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

16 Jan, 10:57


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*உபதேசம்*

*ஜனவரி 16*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

16 Jan, 10:55


_*தினசரி தியானம்...! பொய் சேர்ந்த சிந்தை...!!! ஜனவரி-16 தை-03*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

12 Jan, 06:24


https://youtu.be/y_NpKpcn2BA?feature=shared

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

12 Jan, 06:24


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஈஸ்வரசேவை*

*ஜனவரி 12*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

12 Jan, 06:18


_*தினசரி தியானம்...! வெற்றிவேல்...!!!*_ _*ஜனவரி-12 மார்கழி-28*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

11 Jan, 02:15


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*மோட்சம்*

*ஜனவரி 11*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

11 Jan, 02:14


_நான் யார்..?_
*நான் யார்* ..!?
_என்றே கேட்கின்றேன்..._

அருமையான 👌
*ஆத்ம விசார* சிந்தனை க்குரிய
🎼பாடல் ஒலி🎧 தொகுப்பு.👍🏻

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

11 Jan, 01:26


_*தினசரி தியானம்...! நிறை நெஞ்சம்...!!! ஜனவரி-11 மார்கழி-27*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Jan, 12:48


இன்று அரங்கனைச் சேவித்து, பரமபத வாசலையும் கடந்து ... மணல்வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.

"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்..", என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.

அவன்தான்... அந்தக் குட்டிக் கண்ணன் கள்ளச் சிரிப்போடு நின்றுகொண்டிருந்தான்.

'எங்க கூப்பிடற கண்ணா?'

"சொர்க்கத்துக்கு... அங்க போகணும்னுதானே இவ்ளோ நேரம் வரிசையில நின்னு கும்பல்ல முட்டி மோதி வந்த... அங்கதான் கூட்டிப்போறேன் வா..!"

'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க இருக்காங்க.. திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'

"இந்த உலகத்தையே பார்த்துக்கிறவன் நான்.. உன் குடும்பத்தைப் பார்த்துக்கமாட்டனா?"

'எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு.. நீதானே சொல்லிருக்க.. கடமையை ஒழுங்கா செய்னு.. அப்புறம் இப்படி சொன்னா எப்படி?!'

"அப்போ கடமையை செய்யாம, எதுக்கு சொர்க்கத்துக்குப் போகணும்னு இங்க வந்து என்னைக் கேட்ட?? சாகவேணாம்.. ஆனா சொர்க்கம் மட்டும் வேணும்னா அது எப்படி? நீ பக்தியோட கேட்ட.. அதான் நானும் வந்தேன்.. இப்போ சாக்கு சொல்லாதே.. வா போலாம்"

'பக்தியோட கேட்டது இன்னைக்கு போறதுக்கில்ல.. பின்னாடி வயசானப்புறம் கண்டிப்பா ஒருநாள் சாகத்தான் போறோம்.. அதுக்காக!'

"ஓ! எப்போ என்கிட்ட வரணும்கறதையும் நீதான் முடிவு பண்ணுவ... என்கிட்ட வர்றதுக்கு advance booking....அதை வருஷா வருஷம் renew வேற பண்ற.. ஆனா, இப்போ நானே வந்து கூப்பிட்டாலும் வரமாட்ட.. அப்படித்தானே..!!" என்றான் கிண்டலாக!

'அப்படிதான்! அதைத்தானே எல்லாரும் செய்றாங்க.. என்னை மட்டும் கிண்டல் பண்றியே!'

"உன்னை மட்டுமில்ல... எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன்.. சரி, சில கேள்விகள் கேட்கறேன் ..பதில் சொல்லு.."

'என்ன? கேளு!'

"சொர்க்கத்துக்குப் போகணுமா? பரமனின் பதத்தை அடையணுமா? எது வேணும்?"

'குழப்பாதே கண்ணா!'

"நான் குழப்பலை... நீங்கதான் குழம்பிப்போய் இருக்கீங்க.."

'அப்போ ரெண்டும் வேறயா?!'

"அது உன் எண்ணத்தைப் பொருத்தது!"

'அப்படின்னா??'

"பரமனின் பதத்தை அடைவதே சொர்க்கம்னு நினைக்கறது வேற.. பண்ணின பாவத்துக்கெல்லாம் யமகிங்கரர்கள் எண்ணை சட்டில போட்டு வேக வைச்சுடுவாங்களோன்ற பயத்தில,
'அய்யோ பகவானே மன்னிச்சு இந்திரன் இருக்க சொர்க்கபுரில சேர்த்துடு'ன்னு நினைக்கிறது வேற.."

'அப்போ சொர்க்கம் நரகமெல்லாம் நிஜமாவே இருக்கா??'

"அது உங்களுக்குத்தான் தெரியும்... நீங்கதானே கலர்கலரா செட் போட்டு புகை பறக்கவிட்டு நாலு பொண்ணுங்களை நாட்டியமாடவிட்டு காட்டறீங்க.."

'அப்போ அதெல்லாம் எங்க கற்பனை... நிஜமா ஒண்ணும் இல்லைனு சொல்றியா?'

" நான் என்ன சொல்லணுமோ, அதையெல்லாம் கீதைல ஏற்கனவே சொல்லிட்டேன். நீங்க அதைப் படிக்காம, உங்க இஷ்டத்துக்கு எதையோ கற்பனை பண்ணிட்டு அந்த கற்பனை உலகத்தை நிஜம்னு நம்பி வாழறீங்க...

உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை விட்டுடறீங்க ...

ஆனா கஷ்டம் வந்தா மட்டும், 'கண்ணா, பெருமாளே.. உனக்கு கண்ணில்லையா, காதில்லையா'ன்னு என்னை திட்டறீங்க!!!"

' அப்போ இந்த விழா, பரமபத வாசல் தாண்டுறது இதெல்லாம் தேவையில்லை.. சொர்க்கம், நரகம் இதெல்லாம் பொய்னு சொல்றியா??'

"இல்லை.. இதெல்லாம் தேவைதான்!! ஆனா, நீங்க எதையும் உண்மையான அர்த்தம் புரிஞ்சு பண்லைன்னு சொல்றேன்..

இந்த உலகத்தில இருக்கிற நீங்க, பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்... கடைசியில நீங்க வந்து சேரப்போறதும் என்கிட்டதான்...

இடையில நீ வாழற இந்த வாழ்க்கையில உன்னுடைய கர்மாவுக்கேற்ற பலனை அனுபவிச்சு, பின் என்கிட்ட வந்து சேரப்போற..

அப்படி என்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான்.. சொர்க்கமும் நரகமும்...

நீ எதை அனுபவிக்கணும், பார்க்கணும்னு நீதான் தீர்மானம் செய்ற.. உன் கர்மாக்கள் மூலமாக..

நீ இறந்தபிறகு எங்கு போகணும்னு யோசிக்கறதை விட்டுட்டு, வாழும்போது எப்படி இருக்கணும்னு யோசி..

சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு.. எங்கோ ஆகாயத்துல இல்லை..

வாழும்போதே சொர்க்கத்தை அடையும் வழியைதான் நான் கீதையில சொல்லிருக்கேன்...

அதைப் புரிந்து படி.. உன் எல்லா கேள்விகளுக்கும் அதில் விடையுண்டு..

அதை ஞாபகப்படுத்ததான் இந்த விழாக்கள்...

கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்... சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய்...

உனக்கு நல்வழிகாட்ட பல அவதார ரூபங்களிலும் தோன்றினேன்...

உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழிநடத்துகிறேன்.. இதுதான் தத்துவம்!!!

ஆனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதை செய்கிறீர்கள்..

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Jan, 12:48


பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து.. தன் தவறுகளை சரி செய்ய முடிவெடுத்து.. நான் காண்பித்த வழி பின்பற்ற முடிவெடுத்தவர் எத்தனை பேர்??

பெரும்பாலானவர்களைப் பொருத்த வரை, வாசலைக் கடந்தால் பண்ணின தப்பையெல்லாம் மன்னிச்சு சாமி சொர்க்கத்தில சேர்த்திடுவார்..

சிலருக்கு இது மற்றுமொரு சடங்கு..

மற்றும் சிலர், 'எல்லாரும் போறாங்க நானும் போறேன்!'

இன்னும் சிலர், 'ஏகாதசி திருவிழா சமயத்தில தேவஸ்தான கடையில போடற தோசை சூப்பரா இருக்கும்.. அதோட புளியோதரை, கேசரி சாப்பிட்டுட்டு.. அப்படியே சொர்க்கவாசலையும் மிதிச்சு வைப்போம் ... போனா சொர்க்கம். இல்லாட்டி தோசையாவது கிடைச்சதே...!!!

அவ்வளவுதான்!!

உண்மையான அர்த்தம் புரிந்து செய்பவர் வெகு சிலரே...

இன்று உனக்குச் சொன்னேன்! நீ சிலருக்கு சொல்...

நீங்கள் என் குழந்தைகள்...

நீங்கள் சரியான வழி நடந்து என்னை வந்தடையும் வரை நான் வழி காட்டிக்கொண்டுதான் இருப்பேன்...

உங்கள் கை பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்...

நல்லபடியாக வந்து சேருங்கள்...!!"

சொல்லிவிட்டுப் போய்விட்டான்..

ஆயிரங்கால் மண்டபத்தைக் கடந்து வெள்ளைக்கோபுர வாசலை நோக்கி நடந்தேன்.

" நம்பெருமாள் அபயகரத்தோடு புன்னகையுடன் பக்தர்களுக்குச் சேவை சாதித்துக்கொண்டிருந்தார்!"

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Jan, 01:36


https://youtu.be/2CiJuuvy3tI?feature=shared

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Jan, 01:35


மின்னூல்

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

09 Jan, 08:51


ஞானவள்ளல் பரஞ்ஜோதி மகான் சென்னை திருவெற்றியூர் தண்டையார்பேட்டை டோல்கேட்டின் பகுதியில் இவருக்கு சமாதி இருக்கிறது நேற்று தான் இவருக்கு குருபூஜை நடந்தது

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

06 Jan, 10:53


போகர் பெருமான்
தனது சப்தகாண்டத்தில்..
[Script # 6054 to 6076]
வியந்து கூறும் காளிகேசம்.
பத்துகாணி காளி கோவில் தேவதா ஸ்தலம்.

https://www.youtube.com/watch?v=EnhzpgmkHGU

Location : [ Bus From Kulasekharam city
- Tiruparapu via to Pathukani]
https://maps.app.goo.gl/AhRJzz6eNq7Nhcd28

Pathukani - Kaalimalai Temple
Pathukani, Tamil Nadu 629101.

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

06 Jan, 05:31


https://youtu.be/D08gT9WLRyw?feature=shared

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

06 Jan, 05:30


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஆக்கல் காத்தல் அழித்தல்*
(சிருஷ்டி,ஸ்திதி,சம்ஹாரம்)

*ஜனவரி 6*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

05 Jan, 10:11


*🪦 திருவருட்பா வள்ளலார் 🙏🏻*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

05 Jan, 07:24


சைவ விருந்து வைத்தால் கோபித்துக் கொள்பவர்கள் கட்டாயம் கேட்க வேண்டியது...!

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

04 Jan, 02:17


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஜீவசக்தியாயிருக்கின்ற வாயுவாகும் தேகம்*

*ஜனவரி 4*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

03 Jan, 01:00


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஜீவசக்தியாயிருக்கின்ற வாயுவாகும் தேகம்*

*ஜனவரி 3*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

02 Jan, 12:16


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஜீவசக்தியாயிருக்கின்ற வாயுவாகும் தேகம்*

*ஜனவரி 02*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

02 Jan, 00:37


_*தினசரி தியானம்...! தொண்டு...!!! ஜனவரி-02 (திருத்தம்) மார்கழி-17*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

01 Jan, 05:35


_*தினசரி தியானம்...! அன்பு...!!! ஜனவரி-01

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

01 Jan, 04:50


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஜீவசக்தியாயிருக்கின்ற வாயுவாகும் தேகம்*

*ஜனவரி 01*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

01 Jan, 04:48


*ஆத்ம வணக்கம்*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

31 Dec, 00:56


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஜீவசக்தியாயிருக்கின்ற வாயுவாகும் தேகம்*

*டிசம்பர் 31*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

30 Dec, 00:41


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஈஸ்வரனின் இலக்கணம்*

*டிசம்பர் 30*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Dec, 03:58


ஜனவரி 3, 4, 5 ஆகிய மூன்று நாட்களும் ( வெள்ளி சனி ஞாயிறு) நம்முடைய சித்தகுருஜி நந்தி ஜீவநாடி சென்னை ஆதம்பாக்கத்தில் படிப்பது உறுதி ஆகிவிட்டது எனவே அப்பாயின்மென்ட் வேண்டும் அன்பர்கள் உங்களுக்கு எத்தனை அப்பாயின்மென்ட் வேண்டும் என்றைக்கு வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பலாம் தங்களுடைய பெயர் ஏரியா என்ற விவரங்களை அனுப்பவும்.

அன்புடன்
அறந்தாங்கி சங்கர்
+919444160161

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Dec, 03:57


"மூன்று மாதம் வெளியூரில் தங்கி இருக்கவேண்டும். பிறகு தான் வீடு திரும்ப வேண்டும்" என்று நாடியிலிருந்து பதில் வந்தது.

"அதெப்படி முடியும்? காலேஜுக்கு செல்ல வேண்டும். படிப்பு கெட்டு விடுமே?" என்று கவலைப்பட்டார் அவனது தந்தை.

"உள்ளூரில் இருந்தால் பல்வேறு சிக்கலில் மாட்டிக் கொள்வான். பிறகு வருந்துவதில் பயனில்லை" என்று சட்டென்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.

சில நிமிட மவுனத்திற்குப் பிறகு "சரி அப்புறமாக வருகிறோம்" என்று சொல்லி விட்டு கிளம்பினார்கள்.

என்னைத்தேடி வந்தது, அகத்தியர் சொன்னது எதுவுமே அவர்களுடன் வந்த அவரது மகனுக்கு பிடிக்கவில்லை போலும். கடைசி நிமிடம் வரை ஒரு வார்த்தை கூடப் பேசாமல் "ம்ம்" என்று முகத்தை வைத்துக் கொண்டிருந்ததையும் கவனித்தேன்.

வந்தார். கேட்டார். அகத்தியர் சொன்னதை அப்படியே சொன்னோம். அவ்வளவுதான். நம்பினால் நம்பட்டும். நம்பாவிட்டால் போகட்டும் என்று விட்டு விட்டேன்.

சில மாதம் கழிந்திருக்கும். விடியற்காலை ஐந்து மணிக்கு அதே நபர் என் வீட்டு வாயிற்கதவைத் தட்டினார். கதவை திறந்து பார்த்த போது கண் கலங்க நின்று கொண்டிருந்தார்.

"என்ன?" என்று கேட்டேன்.

பையனைக் காணவில்லை. காலேஜுக்குப் போனவன் மூன்று மாதமாயிற்று. வீடிற்கு திரும்பவில்லை. எல்லா இடத்திலேயும் தேடித் பார்த்து விட்டோம். அவன் உயிரோடு இருக்கின்றானா இல்லையா என்றே தெரியவில்லை. தாங்கள் தான் அகத்தியரைக் கேட்டுச் சொல்ல வேண்டும் என்று கதறினார். அவரை ஆச்வாசப்படுத்தி நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

அகத்தியன் சொன்னதை அடியோடு ஏற்காததால் ஆபத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கிறான். அன்றே ஊரை விட்டு ஊர் இடம் மாறியிருந்தால் போதைக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு திண்டாட வேண்டியிருக்கதே? என்று எடுத்த எடுப்பிலே ஒரு அதிர்ச்சிச் செய்தியை கொடுத்தார். நான் அந்த நபரின் முகத்தைப் பார்த்தேன்.

தலை குனிந்து கொண்டே சொன்னார். "எவ்வளவோ சொல்லியும் பையன் கேட்கவில்லை. வெளியூருக்குச் செல்ல மாட்டேன் என்று மறுத்து விட்டான். பழைய நண்பர்களை விட்டுப் பிரிய மனமில்லை என்று எங்களை எதிர்த்துப் பேசிவிட்டு மோட்டார் சைக்கிளை சென்றவன்தான் இன்னும் திரும்பவில்லை" என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.

"உங்கள் மகன் உயிரோடு தான் இருக்கிறான். மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு அறையில் மயங்கிக் கிடக்கிறான். விரைந்து சென்று கண்டுபிடித்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்ப்பது நல்லது" என்று அவசரப்படுத்தினார் அகத்தியர்.

"பையன் உயிரோடு இருக்கிறான் என்ற செய்தியும், தற்சமயம் கூடா நட்பினால் போதை மாத்திரையை உண்டு சுயநினைவு இல்லாமல் மயங்கிக் கிடக்கிறான் என்ற செய்தியும் அவருக்கு அதிர்ச்சியை தந்தாலும், மகன் உயிரோடு இருக்கிறான் என்பது ஓரளவு நிம்மதியை உண்டு பண்ணியது. தன் பையனை கண்டு பிடித்துக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசரத்தில் என்னிடம் விடைபெறாமல் கூட பதற்றத்தில் ஓடினார் அவர். நானும் அகத்தியரைப் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

மறுநாள் மதியம் அவரிடமிருந்து தகவல் வந்தது. மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் உள்ளவர்கள் அவனைத் தூக்கி கொண்டு அசுபத்ரியில் சேர்த்திருக்கிறார்கள்.

அவனது தந்தையும் இந்த தகவலை எப்படியோ விசாரித்து அறிந்து தன் பையனைச் சேர்த்திருந்த அசுபத்ரிக்குச் சென்று பார்த்திருக்கிறார். நல்ல வேளை. அவன் உயிருக்கு ஆபத்து இல்லை. இரண்டு நாளில் குணமாகி வீடு திரும்புவான் என்று எனக்கு விவரத்தை சொன்னார்.

அகத்தியர் வாக்கினை நம்பி அவனை வெளியூருக்கு அனுப்பி இருந்தால் இப்படிப்பட்டத் தொல்லை அவனுக்கு ஏற்ப்பட்டிருக்கது, என்று புலம்பிய அவனது தந்தை, பின்னர் வெளியூருக்கு தன் கூடவே அழைத்துச் செல்லப் போவதாகச் சொன்னார்.

நான்கு மாதம் கழித்து என்னிடம் அவர் வந்தார்.

படிப்பு போனால் போகிறது, போதை பழக்கத்திலிருந்து அவன் மீண்டு விட்டான். வெளியூரில் தங்கி அவனுக்கு முழுநேர மருத்துவ சிகிர்ச்சையும் கொடுத்து விட்டேன். இப்போது அவனை பார்த்தால் ஒரே சிவப்பழமாக காட்சி தருகிறான். அவனுடன் சேர்ந்து போதைப் பொருள் உட்கொண்ட நண்பர்கள் இப்போது போலீசில் பிடிபட்டு உள்ளே இருக்கிறார்கள்.

வெளியூரில் அவன் என்னுடன் தங்கி இருந்ததால் தப்பித்து விட்டான். இல்ல என்றால் இவனும் காவல் துறையிடம் மாட்டிக் கம்பி எண்ணிக் கொண்டிருப்பான். எல்லாம் அகத்தியர் காட்டிய அருள் வழி என்று சந்தோஷமாகச் சொன்னார்.

பின்னர், இருந்தாலும் எமகண்டத்தில் அகத்தியர் நாடி பார்க்க வந்திருக்ககூடாது. என் பணத்திமிரும், அகத்தியரைக் கட்டயப்படுத்தியதும் என் மகனை இப்படியொரு பாடு படுத்தி விட்டது. இனி நான் ஒரு சாதாரண மனிதனாகவே அடக்கி வாசிக்கப் போகிறேன். என்னையும் என் குடும்பத்தையும் வாழ்த்துங்கள் என்றார் அந்த செல்வந்தர்.

Thanks & Source from :
சென்னை .
அகத்தியர் மைந்தன்.
தெய்வத்திரு. அனுமத்தாசன்
அவர்களின் "நாடி சொல்லும் கதைகள்"

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Dec, 03:57


புத்தகத்தின் சில பகுதிகளிலிருந்து...
(புத்தகம் கூரியரில் பெற..: +91 94441 60161)

https://siththanarul.blogspot.com/2011/07/34_23.html

And ஜீவநாடி அற்புதங்கள்
Nandhi Jeevanaadi Miracle Articles :
https://siththarkaldesam.blogspot.com/

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Dec, 03:57


இளம் பணக்கார வாலிபனை..
போதை பழக்கத்திலிருந்து மீட்டு
காப்பாற்றிய அகத்தியர் ஜீவநாடி அருள்வாக்கு !!

பத்தொன்பது வயதுடைய ஒரு பையனை கூடவே கூட்டி வந்து என் முன் அமர்ந்த, வசதி மிக்க குடும்பத்தை சேர்ந்த ஒரு பெற்றோர், தன் மகனுக்கு அகத்தியர் அருள் வேண்டும். நாடி படிக்க முடியுமா? என்று கேட்டனர்.

அவர்கள் வந்த நேரம் ஒரு ஞாயிற்றுகிழமை பகல் பொழுது. இன்னமும் சொல்லபோனால் நல்ல எமகண்டம். இந்த நேரத்தில் சுபகாரியங்களை விலக்குவது நல்லது. பொதுவாக யாரும் எமகண்டம், ராகு காலத்தில் எதுவும் செய்ய முன்வர மாட்டார்கள். இது ரத்தத்தோடு ஊறிய விஷயம்.

வந்திருக்கும் நபருக்கு இப்படிப் பட்ட விஷயத்தில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ! ஆனால் எனக்கு நம்பிக்கை இருப்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டு பேசினேன். "உங்களுக்கு நாடி பார்க்கலாம், ஆனால் இன்னும் ஒன்றரை மணி நேரம் கழித்துப் படிக்கிறேன். அதுவரை பக்கத்தில் வேறு எங்கேயாவது சென்று விட்டு வாருங்களேன்" என்று நாசூக்காக சொன்னேன்.

ஆனால், அவரோ, நான் சொன்னதை கண்டு கொள்ளாமல் "உடனே பார்த்தால் நன்றாக இருக்குமே. இல்லையெனில் இதுவே ஓர் அபசகுனமாக இருந்துவிடும்" என்று சொன்னார்.

"ஆமாம், ஆமாம்" என்று அவரது மனைவியும் இதனை ஆமோதித்தார்.

"என்னது, இவர்கள் இருவரும் விஷயம் தெரியாமல் பேசுகிறார்களே. இதையே அபசகுனமாக எண்ணுபவர்கள், எமகண்டத்தில் நாடி பார்க்க வந்து இருக்கிறோம் என்பதை மட்டும் ஏன் நினைத்துப் பார்க்கவில்லை" என்று எண்ணிக்கொண்டேன்.

"எமகண்டம் கழியட்டும், பிறகு நாடி பார்க்கலாம்" என்றேன்.

இதைகேட்டு அவர் கட கடவென்று சிரித்தார். "என்ன சார் இது, அகத்தியருக்கு எமகண்டம் எது? ராகு காலம் எது? தைரியமாக படியுங்கள்" என்று சொன்னதோடு இல்லாமல் "பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்" என்று ஏளனமாகச் சொன்னார்.

ஆரோக்யமும், பணமும் ஒருவருக்கு இருந்து விட்டால், என்ன மாதிரியெல்லாம் நாக்கில் பேச வைக்கிறது என்று கவலைப்பட்டேன். ஒரு மகா முனிவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற முறை கூட இவருக்குத் தெரியவில்லையே" என்ற வருத்தத்தை உண்டு பண்ணியது.

"தாங்கள் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கலாம், எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. பணத்தைக் காட்டி என்னையோ, அகத்தியரையோ ஒரு போதும் பணிய வைக்க முடியாது. அப்படியொரு எண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால், இப்போதே இந்த இடத்தை விட்டுக் கிளம்புங்கள், என்று நாடியை மூடி வைத்தேன்.

இதை அவர் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போனார். சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை. பிறகு நானே பேச ஆரம்பித்தேன்.

"இந்த நாடி எனக்கு மட்டும் படிக்க அகத்தியப் பெருமான் கொடுத்தது. மற்றவர்களுக்கும் பயன்படட்டுமே என்று தான் அகத்தியரை வேண்டி அவர் அனுமதி அளித்ததின் பேரில் அனைவருக்கும் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இனிமேலாவது பணத்தைக் காட்டி பேசாதீர்கள். வேறு நாடியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தீர்க்கமாக சொன்னதும் வெல வெலத்துப்போனார்.

சட்டென்று என் பாதத்தில் விழுந்து எல்லா நாடிக்கரர்களும் பெரும் பணத்தைப் பிடுங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நீங்களும் அப்படித்தான் என்றெண்ணி அதனால்தான் அப்படிப் பேசிவிட்டேன். மன்னித்துவிடுங்கள் என்றார். கூடவே அவரது மனைவியும் கெஞ்சினார். இருந்தாலும் அகத்தியர் அருள்வாக்குச் சொல்லவில்லை.

அரை மணி நேரப் போராட்டத்திற்கு பின் மறுபடியும் குளித்து விட்டு பூசித்து பொறுமையோடு நாடி படிக்க ஆரம்பித்தேன்.

"பையனுக்கு படிப்பு ஏறவில்லை. கெட்ட நண்பர்களோடு சேர்ந்து போதை வஸ்துவுக்கு அடிமையாகி இருக்கிறான். அந்தப் பொல்லாக் கூட்டத்திலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறான். இல்லையா?" என்று அகத்தியர் அந்த நபரைப் பார்த்துக் கேட்டார்.

"ஆமாம்" என்றவர்கள் கண்களில் நீர் வந்தது. அதோடு அகத்தியர் இப்படி புட்டு, புட்டு வைப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வினாடி ஸ்தம்பித்துப் போனார்கள். மறுபடியும்.

"ஆமாம், அகத்தியர் சொல்வது அத்தனையும் உண்மை" என்றார் குரல் தழுதழுக்க.

கல்வி கற்கின்ற இந்த வயதில் கல்வியைத் தவற விட்டு விட்டு இப்படி கஞ்சாவுக்கு அடிமையாகலாமா? அந்த பொல்லாத கூட்டத்தில் சேர்ந்து கெட்டுப்போகலாமா? இதற்கு பெற்றோர் ஆகிய இவர்களும் ஒரு முக்கிய காரணம். பணம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பழக்கத்தை இவனது மைந்தனும் பழக்கமாக்கியதால் மைந்தனும் கெட்டு விட்டன என்பது தானே உண்மை?" என்றார் அகத்தியர்.

"ஆமாம்" என்று தலையை ஆட்டினார் அவர்.

எனினும் அகத்தியனை நோக்கி வந்ததால் உன் மைந்தனை அந்த கொடிய பழக்கத்திலிருந்து விடு பட வைப்போம். இதனை உடனடியாகச் செய்ய முடியாது. மூன்று மாதங்கள் ஆகும். பொறுத்திரு" என்றார் அகத்தியர்.

"அது வரையில் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்" என்று கேட்டாள், அந்த பையனுடைய தாயார்.

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Dec, 01:30


🙏ஆத்ம நமஸ்காரம்🙏

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Dec, 01:06


Athma namaskaram

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Dec, 00:57


நீங்கள் அறியாத உணர்வை உருவாக்கும் வரை, அது உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் மற்றும் நீங்கள் அதை விதி என்று அழைப்பீர்கள்.

-கார்ல் யுங்

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Dec, 00:04


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*இராஜாக்களின் இலக்கணம்*

*டிசம்பர் 24*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Dec, 00:02


_*தினசரி தியானம்...! நீங்கியிரு...!!! டிசம்பர்-24 (திருத்தம்) மார்கழி-09*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

23 Dec, 14:30


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*இராஜாக்களின் இலக்கணம்*

*டிசம்பர் 23*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

22 Nov, 00:51


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*தான் தானேயாகும் ஈஸ்வரன்*

*நவம்பர் 22*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

22 Nov, 00:48


_*தினசரி தியானம்...! வேள்வி...!!! நவம்பர்-22 கார்த்திகை-07*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

21 Nov, 01:41


*முட்டாளிடம் வாக்குவாதம் செய்வது கன்னத்தில் இருக்கும் கொசுவை அடிப்பது போல........*

அது சாகுதோ இல்லையோ...........

நம்மை நாமே அறைந்து கொள்வது உறுதி............!!

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

21 Nov, 01:41


_*தினசரி தியானம்...! தனக்குத் தானே துணை...!!! நவம்பர்-21 கார்த்திகை-06*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

21 Nov, 01:41


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஈஸ்வரனின் இரு நிலைகள்:*

சகளத்துவம் , நிஷ்களத்துவம்

*நவம்பர் 21*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

20 Nov, 00:54


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஈஸ்வரனும் ஈஸ்வர மதஸ்தரும்*

*நவம்பர் 20*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

20 Nov, 00:54


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஈஸ்வரனும் ஈஸ்வர மதஸ்தரும்*

*நவம்பர் 20*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

20 Nov, 00:44


*www.vallalyaar.com*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

20 Nov, 00:43


_*தினசரி தியானம்...! இயற்கையில் நம்பிக்கை...!!! நவம்பர்-20 கார்த்திகை-05*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

19 Nov, 11:55


அகத்தியர் ஜீவநாடி
பொது அருள்வாக்கு 1

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

19 Nov, 11:52


நந்தி ரகசியம்
மின்னூல்
(சித்தர் நாவல்)

எழுத்தாளர்:
இந்திரா சௌந்தரராஜன்

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

19 Nov, 02:33


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*இரசவாதமும் பிறவிப் பெரும்பயனும்*

*நவம்பர் 19*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

16 Nov, 02:26


_*தினசரி தியானம்...! பொறுமை...!!! நவம்பர்-16 (திருத்தம்) ஐப்பசி-30*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

15 Nov, 09:05


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*நபும்ஸகம்*

*நவம்பர் 15*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

15 Nov, 09:04


ஆத்ம விசாரம்

|| மனோ நாசம் ||

யானை துதிக்கையை எப்பொழுதும்
ஆட்டிக் கொண்டிருக்கும்

பாகன் இரும்புச் சங்கிலியைக் கொடுத்தவுடன்
யானை அதைப் பற்றிக்கொண்டு துதிக்கையை
ஆட்டுவதை நிறுத்திவிடும்

சங்கிலியை எடுத்தவுடன்,
துதிக்கையை மீண்டும் யானை ஆட்டத் தொடங்கிவிடும்.

அதுபோல மந்திர ஜபத்தின் பொழுது ஜபத்தைப் பற்றிக் கொண்டு
மனம் எளிதில் லயமாகிவிடும், இது மனோலயம்.

ஆனால் ஜபத்தை விட்டவுடன் மனம்
மீண்டும் அலைபாயத் தொடங்கி விடும் ,
அதனையும் தாண்டியதாக நமக்கு தேவை " மனோநாசம் "

ஞான விசாரம் மட்டுமே அதை வழங்கச் செய்யும்.

~ Sri Ramana Bagavan

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

15 Nov, 09:03


https://youtu.be/MGy02KGR-cc?feature=shared

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

14 Nov, 03:22


_*தினசரி தியானம்...! பிணம் நெஞ்சு...!!! நவம்பர்-14 (திருத்தம்) ஐப்பசி-28*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

14 Nov, 03:21


கண் திறந்து, கண் மணியில் மனதை நிறுத்தி செய்வதே திருவடி தவம். மரணமில்லா பெருவாழ்வு பெற இதுவே எளிய வழி...

*www.vallalyaar.com*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

13 Nov, 02:00


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*உண்மையான தாய் தந்தையர்*

*நவம்பர் 13*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

12 Nov, 03:12


"ஆத்மா" என்றால் என்ன?

“நான்”, “நான்” என்று சொல்கின்ற வார்த்தையையே “ஆத்மா” என்று பாரத சாஸ்திரம் கூறுகின்றது.

ஆக “நான்” 🤷🏻‍♂️ என்பது இந்த உடல் என்பதாக நாம் பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த “நான்” 🤷🏻‍♂️ என்பதை நாம் பயன் படுத்துகின்ற இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது.

அதாவது, “நான்” என்பது சில நேரங்களில் உடலைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் மனதைக் குறிப்பிட்டும், சில நேரங்களில் புத்தியைக் குறிப்பிட்டும், இன்னும் சில நேரங்களில் அறிவைக் குறிப்பிட்டும் பல அர்த்தங்களுடன் கையாளப்படுகின்றது.

ஆனால், இங்கு “நான்” 🤷🏻‍♂️ என்பதை நாம் எந்த அர்த்தத்தில் உண்மையில் புரிந்து கொண்டுள்ளோம் என்று பார்த்தால், தவறாகவே அதை புரிந்து கொண்டு கையாண்டு வருகின்றோம்.

இந்த “நான்” 🤷🏻‍♂️ என்பது உண்மையிலேயே அந்த சத்திய வஸ்துவான “ஆத்மா” என்பதை வேதாந்தம் மட்டுமே நமக்கு சாஸ்திரத்தின் வாயிலாக விளக்கமாக எடுத்துக் கூறி புரிய வைக்க முயற்சிக்கின்றது.

வேதாந்தம் உண்மையில் எங்கு தொடங்குகின்றது என்பதை அறிய முற்பட்டால், இந்த “நான்” என்பதற்கு உண்மையான வஸ்து ஒன்று உள்ளது. ஆனால், நாம் “நான்” என்ற சொல்லுக்கு உண்மையல்லாத ஒன்றையும் கலந்து புரிந்து கொண்டு உள்ளோம் என்பதை நமக்கு ஆரம்பத்திலேயே அறிவுறுத்துகின்றது.

இதை எப்படி அறிவது என்றால்,

எது என்னுடையது என்று கூறுகின்றோமோ, அது நிச்சயமாக “நான்” ஆக இருக்க முடியாது. எதை “நான்” என்று கூறுகின்றோமோ நிச்சயமாக அது என்னுடையதாக இருக்க முடியாது.

அப்பொழுது “நான்” என்று நினைத்துக் கொண்டிருப்பதற்கு வேறாக ஒன்று என்னிடம் உள்ளதால்தான் நாம் அதை இது என்னுடைய பொருள் என்று கூறுகின்றோம்.

இந்த உடலை சில நேரங்களில் “நான்” என்று அழைக்கின்றோம். சில நேரங்களில் என்னுடையது என்றும் அழைக்கின்றோம். இதிலிருந்து “நான்” என்ற சொல்லில் நாம் புரிந்து கொண்டுள்ளதில் குழப்பம் உள்ளது.

இப்பொழுது விசாரம் செய்து பார்த்தால் எது உண்மையான “நான்” என்று அறிய முற்பட்டால், “ஆத்மா” என்ற ஒன்று மட்டுமே “நான்” என்பதற்கு உண்மையான அர்த்தம்.

ஆத்மா = நான்.

அனாத்மா = நான் அல்லாதது.

ஆக, நான் அல்லாதவற்றை “நான்” என்று தவறாக கலந்து புரிந்து கொண்டு உள்ளோம்.

எனவே, நாம் ஆத்மா என்ற தத்துவத்தில் அனாத்மாவை கலந்து வைத்துக்கொண்டு குழப்பத்தில் உள்ளதால், தவறானவற்றை நீக்கி சரியானவற்றை சுட்டிக்காட்ட வேண்டும்.

இதற்காக குரு என்பவர் ஆத்மாவுடன் கலந்து உள்ள சிலவற்றை நமக்கு சுட்டிக் காட்டி, இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டது என்பதை புரிய வைக்க முயற்சிக்கின்றார்.

அனாத்மாவில் நம்மிடையே “நான்” என்ற புத்தி உள்ளதை இங்கு சுட்டிக் காட்ட உள்ளார்.


ஆத்மாவினுள் உள்ளவைகள் என்னென்ன?

அனாத்மாவிடமிருந்து வேறான தன்மை உள்ளது "ஆத்மா" எனப்படும்.
ஆத்மா என்பது சத்தியம், அனாத்மா என்பது அசத்தியம்.
இதில் ஆத்மா என்பது “நான்”, ஆத்மா அல்லாத அனாத்மாவான எதுவும் நானல்ல என்பதை இனி ஒவ்வொன்றாக விளக்க உள்ளார்.
எந்தெந்த அனாத்மாக்களை “நான்” என்று தவறாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை இனி ஒவ்வொன்றாக புரிய வைக்க உள்ளார்.
முதலில் “நான்“ 🤷🏻‍♂️ என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்ற இந்த ஸரீரம் (உடல்) மூன்று வகைகளில் உள்ளது என்றும் அவைகள் முறையே,

1. ஸ்தூல ஸரீரம்
2. சூக்ஷும ஸரீரம்
3. காரண ஸரீரம் என்பனவாகும்.

ஸ்தூல ஸரீரம் என்பது நாம் பார்த்து அனுபவிக்கும் இந்த உடல்.

சூக்ஷும ஸரீரம் என்பது மனம்.

காரண ஸரீரம் என்பது ஸ்தூல ஸரீரமும் (உடல்), சூக்ஷும ஸரீரமும் (மனம்) இரண்டும் தோன்ற காரணமாக எது இருந்ததோ அதுவே காரண ஸரீரம் ஆகும்.

அடுத்து ஐந்து கோஷங்கள் உள்ளன என்றும், அவைகள் முறையே,

1. அன்னமய கோஷம்
2. பிராணமய கோஷம்
3. மனோமய கோஷம்
4. விஞ்ஞானமய கோஷம்
5. ஆனந்தமய கோஷம் என்பனவாகும்.

கோஷம் என்பது உறை என்று அழைக்கலாம். "பஞ்ச கோஷங்கள்" என்றால் ஐந்து உறைகள் என்று பொருள். மேற்கண்ட இந்த மூன்று ஸரீரங்களும் சேர்ந்ததே ஐந்து கோஷங்கள் ஆகின்றன.

ஸ்தூல ஸரீரம் என்பதை அன்னமய கோஷம் என்றும்,

சூக்ஷும ஸரீரம் என்பதை பிராணமய கோஷம், மனோமய கோஷம், மற்றும் விஞ்ஞானமய கோஷம் என்ற மூன்று கோஷங்களும் சேர்ந்தது என்றும்,

காரண ஸரீரம் என்பது ஆனந்தமய கோஷம் என்றும் ஆகின்றன.

அடுத்தது மூன்று விதமான அவஸ்தைகள் உண்டு என்றும் அவைகள் முறையே,

1. ஜாக்கிரதா அவஸ்தை – விழிப்பு நிலை
2. ஸ்வப்ன அவஸ்தை. – கனவு நிலை
3. சுஷுப்தி அவஸ்தை – ஆழ்ந்த உறக்க நிலை என்பனவாகும்

இந்த மூன்று அவஸ்தைகளையும் அனுபவிக்காமல் சாட்சியாக இருந்துக் கொண்டு இருப்பதுவே ஆத்மா ஆகும்.

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

12 Nov, 03:12


அதாவது, மூன்று ஸரீரங்கள், ஐந்து கோஷங்கள், மற்றும் மூன்று அவஸ்தைகள் என பதினொன்று தத்துவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவைகள் முற்றிலும் ஆத்மாவிடமிருந்து வேறானவைகள் என்பதை இனி விளக்கமாக கூற உள்ளது.

இதில் ஆத்மா என்பதற்கு விளக்கம் கொடுக்கும் பொழுது அதனை "சத் சித் ஆனந்தம்" (சத் – இருத்தல், சித் – அறிவு, ஆனந்தம் – நிறைவு) என்று கூறப்படுகின்றது. அதாவது இதில் மூன்று தன்மைகளை அறிமுகப்படுத்தப்படுகின்றது.

~ தத்வ போதம் நூலிலிருந்து..
[தமிழாக்கமும் விளக்கவுரையும் &
Thanks to🙏 www.paraparam.in ]

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

11 Nov, 23:49


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*உண்மையான தாய் தந்தையர்*

*நவம்பர் 12*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

11 Nov, 23:45


_*தினசரி தியானம்...! பசித்திரு...!!! நவம்பர்-12(திருத்தம்) ஐப்பசி-26*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

11 Nov, 01:53


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஜீவராசிகளின் உருவவேறுபாடுகளும் அவற்றின் உண்மையும் சிறப்பும்*

*நவம்பர் 11*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

11 Nov, 01:05


_*தினசரி தியானம்...! தனித்திரு...!!! நவம்பர்-11(திருத்தம்) ஐப்பசி-25*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Nov, 11:56


சித்தர்கள் நாவல்
புனைவதில் வல்லவரான

மதுரை.
இந்திரா
சௌந்தரராஜன்
ஐயாவின்

ஆன்மா
சித்தலோகத்தில்
சாந்தியடைய
பிரார்த்திப்போம்.

https://youtu.be/8hipt_4qZOM?si=HgByeUV720-P3Olo

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Nov, 11:53


சித்தர்களின்
"அஷ்டமா சித்தி"
நிலைகளை,
அதனது தன்மைகளை
சக்தியாக வெளிப்படும்
அமானுஷ்யங்களை..
ஒரு
Virtual Story ஆக..
சுவாரஸ்யமாக
புனையப்பட்ட
கதை / நாவலாக..

https://t.me/truthsofsivayoga/8956

அமானுஷ்ய
கதையாசிரியர்.
மதுரை.இந்திரா சௌந்தரராஜன்
அவர்களின்
அரிதான சித்தர்
ரகசிய தொகுப்புகள் :

அஷ்ட மா
சக்திகள் -
மின்னூல் 1146 Pages உள்ள
எட்டு தொகுப்புகள் : 👇

முதல் சக்தி
- மின்னூல் 128pages
https://t.me/truthsofsivayoga/8957

இரண்டாம் சக்தி
- மின்னூல் 146pages
https://t.me/truthsofsivayoga/8958

மூன்றாம் சக்தி
- மின்னூல் 112pages
https://t.me/truthsofsivayoga/8959

நான்காம் சக்தி
- மின்னூல் 164pages
https://t.me/truthsofsivayoga/8960

ஐந்தாம் சக்தி
- மின்னூல் 175pages
https://t.me/truthsofsivayoga/8961

ஆறாம் சக்தி
- மின்னூல் 105pages
https://t.me/truthsofsivayoga/8962

ஏழாம் சக்தி
- மின்னூல் 212pages
https://t.me/truthsofsivayoga/8963

எட்டாம் சக்தி
- மின்னூல் 104pages
https://t.me/truthsofsivayoga/8964

🙏ஆத்ம 🌞நன்றிகள்🙏

சேகரமும், பகிர்வும் :
பிரம்மஶ்ரீ
கருவூரான்
👇🏼🌏👇🏼
Karuvooraan Youtube Channel:
https://www.youtube.com/channel/UC68ZixyTMPQZ5SRsISWfSCA

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Nov, 11:25


சித்தர்களும்
முருகரும்

https://youtube.com/playlist?list=PLefedLqptmYXLL07gv2QWKq6SQQfGLJ1z&si=4CqKUNoDHUURIVxT

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Nov, 10:37


https://youtu.be/I6GlqyjPPyM

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Nov, 03:10


*கந்த சஷ்டி விரதம் (சூரசம்ஹாரம்) விளக்கம்*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Nov, 01:05


_*தினசரி தியானம்...! தற்போதம்...!!! நவம்பர்-10(திருத்தம்) ஐப்பசி-24*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

10 Nov, 01:05


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*ஜீவராசிகளின் உருவவேறுபாடுகளும் அவற்றின் உண்மையும் சிறப்பும்*

*நவம்பர் 10*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

03 Nov, 01:49


https://youtu.be/Zv0lOVIN86k?feature=shared

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

03 Nov, 01:49


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*மனிதருக்கே மோக்ஷம் கிடைக்கிறது*

*நவம்பர் 3*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

03 Nov, 01:46


_*தினசரி தியானம்...! மின் விளக்கு...!!! நவம்பர்-03(திருத்தம்) ஐப்பசி-17*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

02 Nov, 14:15


உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே சிக்கனமாக
இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!

அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!✍🏼🌹

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

02 Nov, 02:47


_*தினசரி தியானம்...! சப்பாணிப் பருவம்...!!! நவம்பர்-02(திருத்தம்) ஐப்பசி-16*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

02 Nov, 02:24


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*மிருகபுத்தி*

*நவம்பர் 2*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

01 Nov, 01:29


_*"தினசரி தியானம்...! சில்லரை மாற்றுதல்...!!! நவம்பர்-01(திருத்தம்) ஐப்பசி-15*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

31 Oct, 11:12


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*மனிதனும் விசேஷ புத்தியும்*

*_(நம்மைத் தவிர மற்றெல்லா உயிரினங்கட்கும் விசேஷ புத்தி உண்டு)_*

*அக்டோபர் 31*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

31 Oct, 10:58


_*தினசரி தியானம்...! செயலும் சாந்தியும்...!!! அக்டோபர்-31 (திருத்தம்) ஐப்பசி-14*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

30 Oct, 07:33


https://youtu.be/zHk3EDG8c6k?feature=shared

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

30 Oct, 06:54


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*மனிதனும் விசேஷ புத்தியும்*

*_(நம்மைத் தவிர மற்றெல்லா உயிரினங்கட்கும் விசேஷ புத்தி உண்டு)_*

*அக்டோபர் 30*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

25 Oct, 13:06


இன்று ஒரு தகவல்
குருவின் குருமார்கள் Thenkachi Ko Swaminathan Stories

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

25 Oct, 12:40


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*மூன்று நிலைமைகள்:*

*ஜாக்கிரதை, சொப்பனம், சுழுத்தி*

*அக்டோபர் 25*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Oct, 12:52


சென்ற சதுர்யுகத்தின்
(*77லட்சம் வருடம் முன்பு)
துவாபரயுகத்திலே தீவிர ஆத்ம தேட
லாளர்களான..

ராணி
சூடாளையின்
ஞானமும்..
💞
அரசன் சிகித் வஜனின் அஞ்ஞானமும் !! 🙄
🌟
பற்றிய
வாழ்வின் சில
சம்பவங்களை..
👁️
அவசியம்
ஆழ கேட்டு
சிந்தியுங்கள்
பலமுறை..👍🏻

ஞானம் பற்றிய
புரிதலுக்கு..👌
உள்ளார்ந்து
புரியும் விசயங்கள் ☀️
இதனில் சில உண்டு !!

Part 63 to 67:

https://youtu.be/Jw8jFMXLzi4?si=EsgbPLBDIefk-QmE

ஆதார சுவடி :
"Yoga Vasistam"
யோக வாசிஷ்டம்
ஸ்ரீ வசிஷ்ட மகாரிஷி.

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Oct, 06:20


_*தினசரி தியானம்...! கடலின் அடிமட்டம்...!!! அக்டோபர்-24 (திருத்தம்) ஐப்பசி-07*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Oct, 06:19


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*மூன்று நிலைமைகள்:*

*ஜாக்கிரதை, சொப்பனம், சுழுத்தி*

*அக்டோபர் 24*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

24 Oct, 06:19


*வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும் ?*

இதற்கான விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார். ”சரி” என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனைக் காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?' விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .

இன்று எது
உன்னுடையதோ
அது நாளை
வேறு ஒருவருடையது.
எங்கிருந்து
பெறப்பட்டதோ
அது அங்கேயே
திரும்பப்பெறப்படும்.
சந்தேகம் என்பது
கொடிய நோய்.
மரணமே முடிவு.

நம்பிக்கை என்பது
உயிரைப் போன்றது.
அதுவே நிரந்தரமான
மகிழ்ச்சியாகும்.

நம்பிக்கையோடு
வாழ்வோம்.
மகிழ்ச்சியைப்
பெறுவோம்.

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

23 Oct, 11:36


*நாம் ஒவ்வொருவரும் இரு உலகங்களில் வாழ்கிறோம்*

*1 நிஜம் போல காட்டும் பொய் உலகம்*

*2 பொய் போலத் தெரியும் நிஜ உலகம்.*

_தூக்கிவைத்துக்_
_கொண்டாடப்படுகிற எதுவும்_
_ஒரு நாள்_
_வலித்துப் போய் இறக்கிவைக்கக் காத்திருப்பதுதான்_

*இல்லாத ஒரு விஷயத்தை இருக்கிறது என உன்னை ஒருவன் நம்ப வைத்துவிட்டால் உனக்கு சுயபுத்தி இல்லை என்று அர்த்தம்.*

ஒரு விஷயத்தை நீங்கள் நம்பிவிட்டாலே அதை பற்றி நீங்கள் விசாரப்பதை நிறுத்தி விடுவீர்கள். உங்களை விசாரிக்கவும் விட மாட்டார்கள். இங்கே, உங்கள் நம்பிக்கை உங்கள் புத்திகூர்மையை அழித்து விடுகிறது.

*நம்பிக்கை கொண்டவர்களுக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. ஆனால், சந்தேகம் உள்ளவர்களுக்கு ஆதாரம் தேவை. அறிவியலுக்கு எல்லா வற்றிலும் சந்தேகம் எழும். அது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் வரை சந்தேகம் தொடரும்.*

ஆக, எந்த விஷயத்தையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். நம்பிக்கையை கூட நம்பாதீர்கள்.


*சுயபுத்தியும், எதையும் கேள்வி கேட்டு விளக்கம் பெறாமல், கண்மூடித்தனமாக நம்புகிறவர்கள் என்னைப் பொருத்தவரை மனிதர்களே இல்லை.*

*ஓஷோ*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

21 Oct, 00:42


_*தினசரி தியானம்...! சிரத்தை...!!! அக்டோபர்-21 (திருத்தம்) ஐப்பசி-04*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

20 Oct, 04:05


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*மூன்று நிலைமைகள்:*

*ஜாக்கிரதை, சொப்பனம், சுழுத்தி*

*அக்டோபர் 20*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

20 Oct, 02:34


_*தினசரி தியானம்...! சகித்தல்...!!! அக்டோபர்-20 (திருத்தம்) ஐப்பசி-03*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

19 Oct, 01:34


https://youtu.be/WwCra9RW-mw?si=p4JaeATq6gDV9Uln

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

19 Oct, 01:34


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*மும்மூர்த்திகள்*

*அக்டோபர் 19*

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

19 Oct, 01:33


_*தினசரி தியானம்...! உள்ளக் கொதிப்பு...!!! அக்டோபர்-19 (திருத்தம்) ஐப்பசி-02*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

18 Oct, 13:05


சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga pinned an audio file

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

18 Oct, 13:03


Must listening to
"Yoga Vasistam"
Part - 45
ஸ்ரீ வசிஷ்ட மகாரிஷியின்
I யோக வாசிஷ்டம் I

" ஆத்மாவை அறிய உடல் தேவை தான்!."

by "Gnana Margam"
YouTube channel

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

18 Oct, 01:27


_*தினசரி தியானம்...! தமம்...!!! அக்டோபர்-18 (திருத்தம்) ஐப்பசி-01*_

சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga

18 Oct, 01:21


*தினம் ஒரு சித்தவேத சிந்தனை*

*சம்ஹார ருத்திரன்*

*அக்டோபர் 18*

5,280

subscribers

6,661

photos

2,345

videos