DINAKARAN NEWS @dinakarannews Channel on Telegram

DINAKARAN NEWS

@dinakarannews


Dinakaran news

DINAKARAN NEWS (English)

Welcome to DINAKARAN NEWS, your go-to source for the latest news and updates from around the world. Our channel, @dinakarannews, is dedicated to providing you with timely and reliable information on a wide range of topics, including politics, business, technology, entertainment, sports, and more. Who is DINAKARAN NEWS? We are a team of experienced journalists and reporters who are passionate about delivering news that matters. With a focus on accuracy and integrity, we strive to keep our readers informed and engaged on the most important stories of the day. What is DINAKARAN NEWS? DINAKARAN NEWS is not just another news channel. We go beyond the headlines to provide in-depth analysis, exclusive interviews, and expert opinions on the issues that shape our world. Whether you're interested in politics, finance, culture, or sports, you'll find something to pique your interest on our channel. Stay connected with DINAKARAN NEWS on Telegram to stay up-to-date on the latest developments, trends, and breaking news stories. Join our community of active and engaged readers who rely on us for accurate and trustworthy information. Don't miss out on the opportunity to be informed and educated - subscribe to @dinakarannews today!

DINAKARAN NEWS

11 Feb, 01:38


தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்

#thaipusam2025 | #Thiruchendur | #DinakaranNews

DINAKARAN NEWS

11 Feb, 01:20


பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் இமானுவேல் மேக்ரானை சந்தித்தார்!

#PMModiInParis | #DinakaranNews

DINAKARAN NEWS

11 Feb, 01:03


வடலூர் சத்திய ஞான சபையில் 154-வது தைப்பூசத் திருவிழாவை ஒட்டி 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம்

#Vadalur | #JothiDharisanam | #DinakaranNews

DINAKARAN NEWS

11 Feb, 00:54


இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள்

DINAKARAN NEWS

11 Feb, 00:52


#Tuesday | #TuesdayMotivation |#TuesdayMorning | #TuesdayThoyghts | #DinakaranNews

DINAKARAN NEWS

11 Feb, 00:41


தினம் ஒரு திருக்குறள் !!
https://www.dinakaran.com/

DINAKARAN NEWS

11 Feb, 00:39


இன்றைய ராசிபலன் !!
https://astrology.dinakaran.com/

DINAKARAN NEWS

09 Feb, 01:49


இன்றைய ராசிபலன் !!
https://astrology.dinakaran.com

DINAKARAN NEWS

09 Feb, 01:49


தினம் ஒரு திருக்குறள் !!
https://dinakaran.com

DINAKARAN NEWS

09 Feb, 01:49


#SundayMorning | #SundayMotivation | #SundayThoughts | #Sunday | #DinakaranNews

DINAKARAN NEWS

09 Feb, 01:48


தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

DINAKARAN NEWS

08 Feb, 13:28


தமிழ்நாட்டின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

DINAKARAN NEWS

08 Feb, 09:19


டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: தொடர்ந்து 3வது முறையாக ஒரு இடத்தைக் கூட கைப்பற்றாமல் படுதோல்வியை தழுவியுள்ளது காங்கிரஸ்!

#DinakaranNews | #congress | #DelhiElection2025

DINAKARAN NEWS

08 Feb, 07:26


புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தோல்வி

#DelhiElectionResults | #ArvindKejriwal | #DinakaranNews

DINAKARAN NEWS

08 Feb, 05:03


டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்; பாஜக -ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவுகிறது

DINAKARAN NEWS

08 Feb, 04:56


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 15,972 வாக்குகள் பெற்று முன்னிலை!

DINAKARAN NEWS

08 Feb, 04:36


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து சவரனுக்கு ரூ.63,440க்கு விற்பனை..!

#Gold | #GoldRate | #GoldPrice | #DinakaranNews

DINAKARAN NEWS

08 Feb, 01:41


டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

DINAKARAN NEWS

08 Feb, 01:36


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன!

DINAKARAN NEWS

08 Feb, 00:59


#SaturdayMotivation | #SaturdayMorning | #SaturdayThoughts | #Saturday | #DinakaranNews

DINAKARAN NEWS

08 Feb, 00:59


தினம் ஒரு திருக்குறள் !!
https://www.dinakaran.com/

DINAKARAN NEWS

08 Feb, 00:59


இன்றைய ராசிபலன் !!
https://astrology.dinakaran.com/

DINAKARAN NEWS

07 Feb, 15:51


நீட் தேர்வு வரும் மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

DINAKARAN NEWS

07 Feb, 14:15


டி20 உலக கோப்பை சாம்பியன்களுக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ!

DINAKARAN NEWS

07 Feb, 12:28


அமெரிக்காவில் இருந்து இதற்கு முன்னரும் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்: விக்ரம் மிஸ்ரி!

DINAKARAN NEWS

02 Feb, 00:46


இன்றைய ராசிபலன் !! https//astrology.dinakaran.com/

DINAKARAN NEWS

02 Feb, 00:46


தினம் ஒரு திருக்குறள் !! https//www.dinakaran.com/

DINAKARAN NEWS

01 Feb, 16:23


பிசிசிஐ-ன் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது!

DINAKARAN NEWS

01 Feb, 16:23


பிசிசிஐ-ன் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் ஜஸ்பிரித் பும்ரா

DINAKARAN NEWS

01 Feb, 15:26


பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

DINAKARAN NEWS

01 Feb, 14:31


தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 02) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு

DINAKARAN NEWS

01 Feb, 14:11


சாம்பியன்ஸ் டிராபியை குறி வைக்கும் ரோஹித் ஷர்மா!

DINAKARAN NEWS

01 Feb, 13:53


ஒன்றிய பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உள்ளது: ஒ.பன்னீர் செல்வம்

DINAKARAN NEWS

01 Feb, 13:12


வண்டலூர் பூங்காவில் உள்ள நகுலன் (9) என்ற ஆண் புலியின் வலது பக்க கழுத்தில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றம்!

DINAKARAN NEWS

01 Feb, 12:38


8 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்

DINAKARAN NEWS

01 Feb, 12:01


காலை முதல் இரவு வரை பல பொய்களை சொல்லி திமுக அரசை களக்கப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

#DinakaranNews | #EdappadiPalaniswami | #DMK

DINAKARAN NEWS

01 Feb, 11:41


நாளை நல்ல நாளே!
astrology #AstrologyLover #DinakaranNews
https://astrology.dinakaran.com

DINAKARAN NEWS

01 Feb, 11:12


ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா..? முதல்வர் மு.க.ஸ்டாலின்

#MKStalin | #UnionBudget2025 | #DinakaranNews

DINAKARAN NEWS

01 Feb, 11:06


UnionBudget2025 #TamilNadu #BudgetSession2025 ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது; நாட்டு வளர்ச்சியில் பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி - https://www.dinakaran.com/union-budget-disappointment-minister-thangam-tennarasu-interview/

DINAKARAN NEWS

01 Feb, 10:34


பேசும் படம் #DinakaranNews
https://www.dinakaran.com/

DINAKARAN NEWS

01 Feb, 10:26


2025-26 பட்ஜெட் -: ஒரு ரூபாயில் செலவு NirmalaSitharaman #UnionBudget2025 #UnionBudget #Budget2025 #BudgetSession #DinakaranNews

DINAKARAN NEWS

01 Feb, 10:24


2025-26 பட்ஜெட் -: ஒரு ரூபாயில் வரவு #NirmalaSitharaman #UnionBudget2025 #UnionBudget #Budget2025 #BudgetSession #DinakaranNews

DINAKARAN NEWS

01 Feb, 10:05


ஒன்றிய அரசின் பட்ஜெட் எதிரொலியால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது
Gold #GldRate #Goldprice #DinakaranNews

DINAKARAN NEWS

01 Feb, 09:56


#ChennaiMetro #MetroTrain #DinakaranNews கடந்த ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்..!! - https://www.dinakaran.com/january-passengers-metro-rail-administration/

DINAKARAN NEWS

29 Jan, 03:21


கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், இரும்பினாலான கத்தி கண்டெடுப்பு

#ironknife #excavation #Marungur #Cuddalore #DinakaranNews

DINAKARAN NEWS

29 Jan, 02:10


ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட NVS-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது: இஸ்ரோ தலைவர்

#isro #GSLVF15 #NVS02 #DinakaranNews

DINAKARAN NEWS

29 Jan, 02:10


கும்பமேளாவில் புனித நீராடத் தடை விதிப்பு

DINAKARAN NEWS

29 Jan, 01:25


உத்தரப் பிரதேசம் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

#uttarpradesh #kumbamela #DinakaranNews

DINAKARAN NEWS

29 Jan, 01:06


இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான GSLV-F15 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

DINAKARAN NEWS

29 Jan, 01:06


#wednesdayThoughts #wednesdayMorning #Wednesday #WednesdayMotivation #DinakaranNews

DINAKARAN NEWS

29 Jan, 01:05


தினம் ஒரு திருக்குறள் !!
https://www.dinakaran.com/

DINAKARAN NEWS

29 Jan, 01:04


இன்றைய ராசிபலன் !!
https://astrology.dinakaran.com/

DINAKARAN NEWS

28 Jan, 05:23


திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகே ரவுடி வெட்டிக்கொலை

DINAKARAN NEWS

28 Jan, 05:22


பத்ம பூஷண் விருது பெறும் நடிகர் அஜித்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

DINAKARAN NEWS

27 Jan, 14:52


கோவை மருதமலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைய உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தகவல்

DINAKARAN NEWS

27 Jan, 14:31


BBL கோப்பையை வென்றது நாதன் எல்லிஸ் தலைமையிலான Hobart Hurricanes அணி!

DINAKARAN NEWS

27 Jan, 14:31


உயிரிழந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்

DINAKARAN NEWS

27 Jan, 14:31


பிரபாகரனுடன் சீமான் உள்ள போட்டோ போலியானது: கரு.அண்ணாமலை

DINAKARAN NEWS

27 Jan, 14:30


திண்டிவனம் அருகே ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

DINAKARAN NEWS

27 Jan, 14:30


திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக அஸ்வினை மீண்டும் தேர்ந்தெடுத்ததற்கு அக்கட்சியினர் எதிர்ப்பு

DINAKARAN NEWS

27 Jan, 14:27


உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி பெண் பக்தர்களை வீடியோ பதிவு செய்த வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

DINAKARAN NEWS

11 Jan, 04:01


பெரியார் பற்றி அவதூறு – சீமான் மீது 70 வழக்குகள்

DINAKARAN NEWS

11 Jan, 03:42


திமுக வெற்றிக்கு த.வா.க. பாடுபடும்: வேல்முருகன்

DINAKARAN NEWS

11 Jan, 03:29


பொங்கல் விடுமுறை - விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

DINAKARAN NEWS

11 Jan, 03:19


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு

DINAKARAN NEWS

11 Jan, 03:18


திருமாவளவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

DINAKARAN NEWS

11 Jan, 03:01


இந்தி நமது தேசிய மொழி அல்ல: அண்ணாமலை பேட்டி

DINAKARAN NEWS

11 Jan, 02:57


போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை

DINAKARAN NEWS

11 Jan, 02:57


ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு

DINAKARAN NEWS

11 Jan, 02:57


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்

DINAKARAN NEWS

11 Jan, 02:44


சர்வதேச நன்றிக்கான தினம் இன்று

DINAKARAN NEWS

11 Jan, 02:44


களை கட்டிய வடலூர் வார ஆட்டு சந்தை

DINAKARAN NEWS

11 Jan, 02:44


ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

DINAKARAN NEWS

11 Jan, 00:53


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டி

DINAKARAN NEWS

11 Jan, 00:32


#SaturdayMotivation | #SaturdayMorning | #SaturdayThoughts | #Saturday | #DinakaranNews

DINAKARAN NEWS

11 Jan, 00:09


தினம் ஒரு திருக்குறள் !! https//www.dinakaran.com/

DINAKARAN NEWS

11 Jan, 00:05


இன்றைய ராசிபலன் !!
https://astrology.dinakaran.com/

DINAKARAN NEWS

10 Jan, 14:55


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 108 திவ்ய தேசங்களில் 44வது திவ்யதேசமான ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் பரமபத வாசல் வழியாக கல்யாண ஜெகநாத பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார்

#Ramanathapuram #VaikuntaEkadasi #DinakaranNews

DINAKARAN NEWS

10 Jan, 14:52


பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் வருகிற 16, 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு

#Pongal2025 #Puducherry #DinakaranNews

DINAKARAN NEWS

10 Jan, 14:52


ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

#RNRavi #Premalatha #DMDK #DinakaranNews

DINAKARAN NEWS

10 Jan, 14:51


தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு

#Tnrains #WeatherUpdate #DinakaranNews

DINAKARAN NEWS

05 Jan, 03:06


பொங்கல் சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன

DINAKARAN NEWS

05 Jan, 02:04


கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு

#omnibus #pongalfestival #DinakaranNews

DINAKARAN NEWS

05 Jan, 01:51


சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து

DINAKARAN NEWS

05 Jan, 01:22


#pets #Apartments #DinakaranNews செல்ல பிராணிகள் மலம், சிறுநீர் கழித்தால் அபராதம் விதிக்கும் விதி செல்லாது: அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் சிவில் கோர்ட் தீர்ப்பு - https://www.dinakaran.com/pets-faeces-urination-penalty-provision-invalidity-civilcourt-judgment/

DINAKARAN NEWS

05 Jan, 00:59


#nationalbirdsday #BirdsDay2025 #BirdsDay #DinakaranNews

DINAKARAN NEWS

05 Jan, 00:44


5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி

#BGT2025 | #INDvsAUS

DINAKARAN NEWS

05 Jan, 00:38


இன்றைய தினகரன் நாளிதழில்... https://dinakaran.com https://epaper.dinakaran.com #DinakaranNews #Dinakaran #news

DINAKARAN NEWS

05 Jan, 00:38


#TamilNadu #TransportDepartment #DinakaranNews கடந்த 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாகனப்பதிவு வருவாய் 33 சதவீதம் அதிகரிப்பு: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் - https://www.dinakaran.com/vehicle_registration_revenue_tamilnadu_increases_33percent_transportdepartmentofficials/

DINAKARAN NEWS

05 Jan, 00:38


இன்றைய ராசிபலன் !!

#astrology #AstrologyLover #DinakaranNews

https://astrology.dinakaran.com

DINAKARAN NEWS

05 Jan, 00:26


தினம் ஒரு திருக்குறள் !! https://dinakaran.com

DINAKARAN NEWS

05 Jan, 00:19


இன்றைய ராசிபலன் !!
#astrology #AstrologyLover #DinakaranNews
https://astrology.dinakaran.com

DINAKARAN NEWS

04 Jan, 13:44


ஆரணியில் 1 மணி நேரம் 30 நிமிடம் சிலம்பம் சுற்றி 4 வயது சிறுவனான ஜெய விக்னேஷ் சாதனை!

#DinakaranNews | #Silambam

DINAKARAN NEWS

04 Jan, 13:44


சாதி அரசியல் மூலம் சமூக அமைதியை கெடுக்க எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்

#Modi | #DinakaranNews

DINAKARAN NEWS

04 Jan, 11:41


நாளை நல்ல நாளே!

#astrology #AstrologyLover #DinakaranNews

https://astrology.dinakaran.com

DINAKARAN NEWS

04 Jan, 11:37


பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 17-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிப்பு

#Pongal2025 | #TNGovt | #DinakaranNews

DINAKARAN NEWS

04 Jan, 11:08


ஃபெஞ்சல் புயல் தீவிர இயற்கை பேரிடராக அறிவிப்பு

#fengalcyclone | #TNGovt | #DinakaranNews

DINAKARAN NEWS

04 Jan, 10:15


அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

#TNGovt | #school | #DinakaranNews

DINAKARAN NEWS

04 Jan, 10:01


ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்து: 2 பேர் பலி

#JammuKashmir | #ARMY | #DinakaranNews

DINAKARAN NEWS

04 Jan, 10:01


தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை (ஜன.5) காலை 7 மணி - மாலை 4 மணி வரை ரத்து

#DinakaranNews | #LocalTrain

DINAKARAN NEWS

04 Jan, 09:05


"விண்வெளியில் முளைத்த விதை"

#BiologyInSpace | #CROPS | #ISRO | #DinakaranNews

DINAKARAN NEWS

31 Dec, 13:24


ஆளுநரை சந்தித்து என்ன ஆகப்போகிறது? - சீமான்

DINAKARAN NEWS

31 Dec, 13:17


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கோலி, ரோஹித், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு?

DINAKARAN NEWS

31 Dec, 13:09


ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு 2025 பிறந்தது

DINAKARAN NEWS

31 Dec, 13:09


2024ல் ட்ரெண்ட் ஆன டாப் 10 வார்த்தைகள்!

DINAKARAN NEWS

31 Dec, 13:08


2024ம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமம்!

DINAKARAN NEWS

31 Dec, 12:38


எனக்கு PR தேவையில்லை: எம்.எஸ். தோனி

#MSDhoni #DinakaranNews

DINAKARAN NEWS

31 Dec, 12:38


உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது

#NewZealand #NewYear #NewYear2025 #HappyNewYear #DinakaranNews

DINAKARAN NEWS

31 Dec, 12:38


உலகின் மொத்த மக்கள் தொகை 809 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்

DINAKARAN NEWS

31 Dec, 12:37


பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம் மற்றும் 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பு

DINAKARAN NEWS

31 Dec, 12:37


மன்னிப்பு கேட்டார் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

DINAKARAN NEWS

31 Dec, 12:37


'இட்லி கடை' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு

DINAKARAN NEWS

31 Dec, 06:08


சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ஓய்வு பெற உள்ளதாக தகவல்

#RohitSharma #TestCricket #DinakaranNews

DINAKARAN NEWS

31 Dec, 05:32


வள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை நடத்துவதில் பெருமை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

#MKStalin #Thiruvalluvar #Kanniyakumari #DinakaranNews

DINAKARAN NEWS

31 Dec, 04:31


சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் (64) தற்கொலை!

DINAKARAN NEWS

31 Dec, 04:31


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,820க்கு விற்பனை

#GoldPrice #Chennai #DinakaranNews

DINAKARAN NEWS

31 Dec, 04:31


திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#Thiruvalluvar #MKStalin #DinakaranNews

DINAKARAN NEWS

31 Dec, 03:11


தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

DINAKARAN NEWS

31 Dec, 03:11


ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்

DINAKARAN NEWS

31 Dec, 03:10


திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முதல் நாளான நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்

DINAKARAN NEWS

31 Dec, 02:11


‘ஸ்பேடெஸ்' திட்டத்தின் பயன்பாடு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம்

DINAKARAN NEWS

27 Dec, 14:34


அண்ணா பல்கலை.,யில் நாளை ஆளுநர் ஆய்வு

DINAKARAN NEWS

27 Dec, 14:34


மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் - பிரதமருக்கு கார்கே கடிதம்

DINAKARAN NEWS

27 Dec, 14:33


புல்லட் யானை பிடிபட்டது

DINAKARAN NEWS

27 Dec, 14:32


அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன்: ஜி.வி.பிரகாஷ்

DINAKARAN NEWS

27 Dec, 12:57


அண்ணா பல்கலை.,யில் நாளை ஆளுநர் ஆய்வு

DINAKARAN NEWS

27 Dec, 12:30


பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும்: அமைச்சர் கீதாஜீவன்

DINAKARAN NEWS

27 Dec, 12:01


நாளை நல்ல நாளே!
astrology #AstrologyLover #DinakaranNews
https://astrology.dinakaran.com

DINAKARAN NEWS

27 Dec, 11:57


‘விடாமுயற்சி’ படத்தின் ‘சவதீகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது

#Sawadeeka #Vidaamuyarchi #Trisha #DinakaranNews

DINAKARAN NEWS

27 Dec, 11:55


#Chennai #chennaibookfair #TNGovt #DinakaranNews சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48-வது புத்தக கண்காட்சி தொடங்கியது.!! - https://www.dinakaran.com/chennai-book-fair-begins/

DINAKARAN NEWS

27 Dec, 11:43


புல்லட் யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

DINAKARAN NEWS

27 Dec, 11:37


சேலையூரில் குப்பை ஏற்றி செல்லும் வேன் தீபற்றியதால் பரபரப்பு DinakaranNews #Tambaram

DINAKARAN NEWS

27 Dec, 11:03


இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தை இல்லை; இலங்கை அமைச்சர் சந்திரசேகரன்

#SriLanka #Fisherman #DinakaranNews

DINAKARAN NEWS

27 Dec, 10:36


அரக்கோணம் சாலை விபத்தில் இறந்த உள்வட்ட பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்துக்கு நிதியுதவி

DINAKARAN NEWS

27 Dec, 10:26


ஈஷா கிராமோத்சவம் - கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்பு

#IshaGramotsavam #Shewag #Isha #DinakaranNews

DINAKARAN NEWS

27 Dec, 09:52


கடைசி நேரத்தில் மாறிய சாட்டை..!

#Annamalai #BJP #DinakaranNews

DINAKARAN NEWS

27 Dec, 09:51


அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது

#annauniversityissue #madrashc #DinakaranNews

DINAKARAN NEWS

27 Dec, 09:50


#ManmohanSingh #RIPManmohanSingh #CMMKStalin மன்மோகன் சிங்குக்கு எனது இறுதி மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு - https://www.dinakaran.com/manmohan-singh-last-respects-chief-minister-stalins-record/

DINAKARAN NEWS

27 Dec, 09:45


‘புல்லட்' என்ற காட்டு யானையைப் பிடிப்பதற்காக வரவழைக்கப்பட்ட கும்கி யானை பொம்மனுக்கு மதம் பிடித்தது

#Nilgiris #Bullet #Elephant #DinakaranNews

DINAKARAN NEWS

27 Dec, 09:33


சட்டம் ஒழுங்கு சரி இல்லனா அண்ணாமலை எதுக்கு சவுக்கால அடிச்சுக்கிறாரு: நடிகர் SV சேகர்

#Annamalai #SVESHEKHER #Dinakarannews

DINAKARAN NEWS

27 Dec, 07:46


பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில்வே அதிகாரிகள் சோதனை!

DINAKARAN NEWS

06 Dec, 08:34


அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கம்

#AmaranMovie #MadrasHC #Siva_Kartikeyan #DinakaranNews

DINAKARAN NEWS

06 Dec, 08:20


தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி இல்லை: அம்மாநில அமைச்சர் கோமதி ரெட்டி அறிவிப்பு!

DINAKARAN NEWS

06 Dec, 07:54


ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; திமுக எம்.பிக்கள் தலா 1 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு!

DINAKARAN NEWS

06 Dec, 07:40


இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் hbdshreyasiyer #HappyBirthdayShreyasIyer #ShreyasIyer
@ShreyasIyer15

DINAKARAN NEWS

06 Dec, 07:28


எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் ஸ்தலம் திருவண்ணாமலை. DinakaranNews | #Tiruvannamalai | #KarthigaiDeepam | #AnnamalaiyarTemple
https://www.youtube.com/shorts/Gzrd99ozsBI

DINAKARAN NEWS

06 Dec, 07:20


நடிகர் வடிவேலுக்கு எதிராக அவதூறு பரப்ப கூடாது என்று சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#vadivelu #madrashc #DinakaranNews

DINAKARAN NEWS

06 Dec, 07:12


WhatsApp #Trending #DinakaranNews

DINAKARAN NEWS

06 Dec, 07:05


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
HBDRavindrajadeja #happybirthdayravindrajadeja #Ravindrajadeja #DinakaranNews @imjadeja

DINAKARAN NEWS

06 Dec, 06:54


திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

DINAKARAN NEWS

06 Dec, 06:47


தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையரின் உடல் போரூர் ஏரியில் சடலமாக மீட்பு

DINAKARAN NEWS

06 Dec, 06:35


#Chengalapttu #paranur #TollPlaza #DinakaranNews செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் 19 ஆண்டுகளில் 57.6% மூலதன கட்டுமான செலவு மட்டுமே வசூல் :ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் - https://www.dinakaran.com/chengalpattu-paranur/

DINAKARAN NEWS

06 Dec, 06:19


இந்திய அணியின் கோகினூர் வைரம் பும்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் JaspritBumrah #Bumrah #HappyBirthdayBumrah #DinakaranNews @Jaspritbumrah93

DINAKARAN NEWS

06 Dec, 06:12


ரவீந்திர ஜடேஜா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் X தள பதிவு!

DINAKARAN NEWS

06 Dec, 06:03


அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்
WinterSession2024 #Parliment #DinakaranNews

DINAKARAN NEWS

06 Dec, 05:48


தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டம் TNGovt #CMMKStalin #Ambedkar #DinakaranNews

DINAKARAN NEWS

06 Dec, 05:43


தமிழ்நாட்டில் மதவெறியை பரப்புவோரின் திட்டங்கள் ஒருபோதும் எடுபடாது : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் TNGovt #CMMKStalin #Ambedkar #DinakaranNews

DINAKARAN NEWS

06 Dec, 05:36


திருமலையில் பேன்சி கடைக்கு சீல் Tirumala #TirupathiTirumala #DinakaranNews

DINAKARAN NEWS

06 Dec, 05:33


அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக எனது ஆட்சியில் அறிவிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!

DINAKARAN NEWS

06 Dec, 05:27


#Depression #WeatherUpdate #TNRains #DinakaranNews அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக வலுப்பெறுமா..? : வானிலை மையம் விளக்கம் https://www.dinakaran.com/rain_weather_depression/

DINAKARAN NEWS

06 Dec, 05:21


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா குறித்து இன்று மாலை ஆலோசனை Tiruvannamalai #AnnamalaiyarTemple #TNGovt #KarthigaiDeepam #DinakaranNews

DINAKARAN NEWS

23 Nov, 10:55


பார்டர் கவாஸ்கர் கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில்..

DINAKARAN NEWS

23 Nov, 10:40


டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

DINAKARAN NEWS

23 Nov, 10:26


வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி: பிரியங்கா காந்தி

DINAKARAN NEWS

23 Nov, 10:22


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கூடுதலாக இயக்கம்
#AirIndia, #flight

DINAKARAN NEWS

23 Nov, 10:21


குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவதா?: எஸ்.பி.வேலுமணி குமுறல்

DINAKARAN NEWS

23 Nov, 10:07


பார்டர் கவாஸ்கர் கோப்பை: வலுவான நிலையில் இந்திய அணி

DINAKARAN NEWS

23 Nov, 10:03


மகாராஷ்டிரா முதலமைச்சர் யார் என்பதில் எந்த சிக்கலும் இல்லை:துணை முதலமைச்சர் ஃபட்னவிஸ்

#MaharashtraElection2024 #Maharashtra #ElectionResult #ElectionResults2024 #DinakaranNews

DINAKARAN NEWS

23 Nov, 10:01


ரசிகருடன் நடிகர் அஜித்குமார்!

DINAKARAN NEWS

23 Nov, 09:55


தஜிகிஸ்தானில் பிற்பகல் 2.03 மணி அளவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு

DINAKARAN NEWS

23 Nov, 09:31


ஆஸ்திரேலியாவை திணறடிக்கும் இந்தியா!

DINAKARAN NEWS

23 Nov, 08:49


வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 4,04,619 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!

#WayanadByElection | #ElectionResults | #DinakaranNews

DINAKARAN NEWS

23 Nov, 08:29


தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் சுவர் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

#NHroad #accident #caraccident #Dinakarannews

DINAKARAN NEWS

23 Nov, 08:25


திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் ஆந்திர போலீசார் சோதனை .

#tirupatiLaddu #LadduControversy #ARDiary #Dinakarannews

DINAKARAN NEWS

23 Nov, 08:24


சிவகங்கையில் பெண் தூய்மை பணியாளர்களை கிராம சபை கூட்டத்தில் கவுரவப்படுத்தினார் ஊராட்சி மன்ற தலைவர்

#villagecouncilmeeting #Sivagangai #panchayatpresident #DInakarannews

DINAKARAN NEWS

23 Nov, 07:47


தமிழ்நாட்டில் இருக்கும் பலகோடி மக்களுக்கு Life கொடுத்ததால்தான் கலைஞர் இன்னும் Live-ஆக இருக்கிறார்

#kalaignar100 #mkstalin #Dinakarannews

DINAKARAN NEWS

23 Nov, 07:47


ஜார்க்கண்ட் வாக்கு எண்ணிக்கை நிலவரம் #JharkhandAssemblyElection2024 #JharkhandElection2024 #JharkhandElections2024 #ElectionResult #ElectionResults2024 #DinakaranNews

DINAKARAN NEWS

23 Nov, 07:47


மகாராஷ்டிரா வாக்கு எண்ணிக்கை நிலவரம் #MaharashtraElection2024 #Maharashtra #ElectionResult #ElectionResults2024 #DinakaranNews

DINAKARAN NEWS

23 Nov, 07:31


கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் வெற்றி முகம்
#Karnataka #Congress #DinakaranNews

DINAKARAN NEWS

23 Nov, 07:30


டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

DINAKARAN NEWS

23 Nov, 07:16


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது

#TNRains | #DinakaranNews

DINAKARAN NEWS

21 Nov, 12:45


“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” - நடிகை கஸ்தூரி

DINAKARAN NEWS

21 Nov, 12:39


சபரிமலையில் அறநிலையத்துறை சேகர்பாபு சாமி தரிசனம்!

DINAKARAN NEWS

21 Nov, 12:27


உலகின் உயரமான பெண்ணுடன், உலகின் உயரம் குறைந்த பெண் சந்திப்பு!

DINAKARAN NEWS

21 Nov, 12:24


Ooty #Kodaikanal #Vehicles #IIT #IIM #DinakaranNews உதகை, கொடைக்கானல்: வாகன தாங்கும் திறன் ஆய்வு - https://www.dinakaran.com/udacity-kodaikanal-vehicle-carrying-capacity-study/

DINAKARAN NEWS

21 Nov, 12:18


Pakisthan #GunFire #DinakaranNews பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவாவில் அப்பாவி பொதுமக்கள் 38 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை https://www.dinakaran.com/pakisthan_gun_shot/

DINAKARAN NEWS

21 Nov, 12:06


#adanishare #AdaniEnergy #DinakaranNews ஒரேநாளில் அதானி சொத்து மதிப்பு ரூ.1,03,957கோடி சரிவு..!! - https://www.dinakaran.com/adanis-asset-value-decline/

DINAKARAN NEWS

21 Nov, 12:02


நாளை நல்ல நாளே!!

astrology #AstrologyLover #DinakaranNews https://astrology.dinakaran.com

DINAKARAN NEWS

21 Nov, 11:59


Army #IndianArmy #uttarakhand #DinakaranNews 133 ராணுவ பணியிடங்களுக்கு 18,000 இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு - https://www.dinakaran.com/teens_military/

DINAKARAN NEWS

21 Nov, 11:52


TNRains #RainUpdate #DinakaranNews தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் https://www.dinakaran.com/tamil-nadu-tonight-chance-of-rain-meteorological-department/

DINAKARAN NEWS

21 Nov, 11:48


டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசுக்கு இதுவரை விண்ணப்பம் ஏதும் வரவில்லை: தமிழ்நாடு அரசு

#Tungsten | #TNGovt | #DinakaranNews

DINAKARAN NEWS

21 Nov, 11:29


#TNGovt #SIPCOT #DinakaranNews சிப்காட் தொழில் பூங்கா விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் https://www.dinakaran.com/chipcat-industrial-park-minister-tha-mo-anparasan/

DINAKARAN NEWS

21 Nov, 11:21


Suriya45 படத்தில் சூர்யாவுடன் 20 வருடங்களுக்கு பிறகு நடிக்கிறார் த்ரிஷா #Suriya #Trisha #RJBalaji #DinakaranNews

DINAKARAN NEWS

21 Nov, 11:09


உக்ரைனின் நிப்ரோ நகரை குறி வைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியது ரஷ்யா

#RussiaUkraineWar | #ICBM | #DinakaranNews

DINAKARAN NEWS

21 Nov, 10:56


Sivagangai #Posco #DinakaranNews சிவகங்கை அருகே சிறுவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை: பூசாரி கைது - https://www.dinakaran.com/sivaganga-child-girl-sexual-harassment-priest-arrested/

DINAKARAN NEWS

21 Nov, 10:24


பேசும் படம் DinakaranNews

https://www.dinakaran.com/

DINAKARAN NEWS

21 Nov, 10:02


"வழக்கறிஞர் மீதான தாக்குதல் தொழில்ரீதியானது அல்ல" - ஐகோர்ட்

DINAKARAN NEWS

21 Nov, 10:01


திருச்செந்தூர் கோயில் யானையை சிறப்பு முகாமிற்கு அனுப்புவது குறித்து முடிவு மருத்துவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு: அமைச்சர் பொன்முடி

DINAKARAN NEWS

21 Nov, 10:00


இணையவழிக் குற்றங்களில் ஈடுபட்ட 17,000 வாட்ஸ் அப் கணக்குகள் ஒன்றிய அரசால் முடக்கம்!

#whatsapp | #banned | #DinakaranNews

DINAKARAN NEWS

21 Nov, 09:53


ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது

DINAKARAN NEWS

21 Nov, 09:02


உலக மீனவர் தினம் WorldFisheriesDay #FisheriesDay #FisheriesDay2024 #DinakaranNews

DINAKARAN NEWS

12 Nov, 16:19


தமிழ்நாடு அரசின் சாதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

DINAKARAN NEWS

12 Nov, 16:00


சூரியனார் கோயில் மடத்தின் பொறுப்பு மற்றும் நிர்வாகத்தை, இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பதாக எழுதிக் கொடுத்தார் ஆதீனகர்த்தா மகாலிங்க பண்டார சந்நதி

#Suriyanartemple #DinakaranNews

DINAKARAN NEWS

12 Nov, 15:48


சுங்கச்சாவடியை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

DINAKARAN NEWS

12 Nov, 15:41


ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக முகமது நபி அறிவிப்பு!

DINAKARAN NEWS

12 Nov, 15:35


சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க அனுமதி

DINAKARAN NEWS

12 Nov, 15:05


டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முனாஃப் படேல் நியமனம்

#Delhicapitals #munafpatel #DinakaranNews

DINAKARAN NEWS

12 Nov, 14:51


தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரையில் 36.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

DINAKARAN NEWS

12 Nov, 14:28


செங்கல்பட்டு அருகே மின்சார கம்பங்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு

DINAKARAN NEWS

12 Nov, 14:28


தமிழ்நாட்டில் முதல்முறையாக சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி நவ. 22, 25இல் நடக்கிறது

#Basketball #Chennai #DinakaranNews

DINAKARAN NEWS

12 Nov, 14:10


தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

DINAKARAN NEWS

12 Nov, 13:53


ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி

DINAKARAN NEWS

12 Nov, 13:01


ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

DINAKARAN NEWS

12 Nov, 12:28


சீனாவில் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று மோதியதில் 35 பேர் உயிரிழப்பு

DINAKARAN NEWS

12 Nov, 12:07


புதிய பாம்பன் ரயில் பாலத்தில் 2 நாட்கள் ஆய்வு

DINAKARAN NEWS

12 Nov, 11:53


அரசுமுறை பயணமாக டாமன் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு, உற்சாக வரவேற்பு

DINAKARAN NEWS

12 Nov, 11:48


நாளை நல்ல நாளே!! astrology #AstrologyLover #DinakaranNews https://astrology.dinakaran.com

DINAKARAN NEWS

12 Nov, 11:45


அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும்: போக்குவரத்துகழகம் அறிவிப்பு TNSTC #GovernmentBus #Reservation #OnlineBooking #DinakaranNews

DINAKARAN NEWS

12 Nov, 11:39


திரையரங்கம் மற்றும் மருத்துவமனைக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்து நெல்லை மாநகராட்சி நடவடிக்கை

DINAKARAN NEWS

12 Nov, 11:37


திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் காலமானார்

DINAKARAN NEWS

12 Nov, 11:33


இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு

DINAKARAN NEWS

10 Nov, 14:58


அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்ளும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணிக்கு தயார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

#aiadmk #bjp #EdappadiPalaniswami #DinakaranNews

DINAKARAN NEWS

10 Nov, 14:41


தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ வீரர் வீரமரணம்

#terroristattack #JammuKashmir #army #DinakaranNews

DINAKARAN NEWS

10 Nov, 14:41


அனைத்து மருத்துவமனைகளில் மக்களின் கருத்துகளை படிவ வடிவில் பெற ஆணை

#hospital #Feedback #DinakaranNews

DINAKARAN NEWS

10 Nov, 12:01


தமிழகத்தில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!

DINAKARAN NEWS

10 Nov, 12:01


திருப்பூர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மூன்று அடி ராட்சத உடும்பு பிடிபட்டது

#TIruppur #iguana #DinakaranNews

DINAKARAN NEWS

10 Nov, 11:49


ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ODI தொடரை வென்றுள்ளது பாகிஸ்தான்!

DINAKARAN NEWS

10 Nov, 07:14


பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் மதுரையில் காலமானார்

DINAKARAN NEWS

10 Nov, 06:51


வடகிழக்குப் பருவமழை நவ.12ம் தேதி முதல் சூடுபிடிக்கும்: பிரதீப் ஜான் கணிப்பு!

DINAKARAN NEWS

10 Nov, 06:27


40,000 பேருக்கு பட்டா வழங்கும் விழாவில் பங்கேற்றதில் பெருமை அடைகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

DINAKARAN NEWS

10 Nov, 06:27


அதிமுகவுக்கு வருங்காலங்களிலும் தொடர் தோல்வியே கிடைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

DINAKARAN NEWS

10 Nov, 06:27


நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

DINAKARAN NEWS

10 Nov, 05:43


செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உடன் ஸ்பின் மாஸ்டர் ரவிச்சந்திரன் அஸ்வின்

DINAKARAN NEWS

10 Nov, 05:13


பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக மும்பையில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டார் விராட் கோலி

DINAKARAN NEWS

10 Nov, 05:12


சென்னையில் இன்று 9 விமானங்களின் சேவை ரத்து!

DINAKARAN NEWS

10 Nov, 04:40


சென்னை எழும்பூர் போலீசார் அளித்த சம்மனை வாங்க மறுத்து நடிகை கஸ்தூரி தப்பியோட்டம்!

DINAKARAN NEWS

10 Nov, 04:25


பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் ஷூவில் ஒளிந்திருந்த மூன்று அடி நீளம் நல்ல பாம்பு!

DINAKARAN NEWS

10 Nov, 03:27


அடுத்த 36 மணிநேரங்களில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை மையம் தகவல்

DINAKARAN NEWS

10 Nov, 03:12


தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

DINAKARAN NEWS

10 Nov, 03:11


இந்தியா, தென்னாப்பிரிக்கா மோதும் 2வது டி20 போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது

DINAKARAN NEWS

10 Nov, 03:10


தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039 சதய விழாவை முன்னிட்டு 700 பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது

DINAKARAN NEWS

09 Nov, 15:16


மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடப்பதை ஒட்டி பிரதான நுழைவாயில் மூடப்படுகிறது.

#madurai #railwayjunction #DinakaranNews

DINAKARAN NEWS

09 Nov, 14:00


நகராட்சிப் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பணியமர்த்தும் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: நகராட்சி நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை

#municipalemployees #Action #DinakaranNews

DINAKARAN NEWS

09 Nov, 13:59


சென்னை கடற்கரையில் சரக்கு ரயில் வேகன் தடம் புரண்டது

#chennaibeach #freighttrain #DinakaranNews

DINAKARAN NEWS

09 Nov, 13:57


விருதுநகர் கள ஆய்வு ரோடு ஷோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

#virudhunagar #mkstalin #roadshow #DinakaranNews

DINAKARAN NEWS

09 Nov, 13:57


கிருஷ்ணகிரியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்

#Krishnagiri #Earthquake #DinakaranNews

DINAKARAN NEWS

09 Nov, 13:57


சென்னை கடற்கரையில் சரக்கு ரயில் வேகன் தடம் புரண்டது

#chennaibeach #freighttrain #DinakaranNews

DINAKARAN NEWS

09 Nov, 10:58


கோவிட் உபகரணங்கள் முறைகேடு: எடியூரப்பா மீது விசாரணை நடத்த பரிந்துரை

#CovidEquipment #Mishandling #Yeddyurappa #DinakaranNews

DINAKARAN NEWS

09 Nov, 10:58


சென்னை அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்த துணை நடிகை மீனா கைது

#CHENNAI #drugssales #arrested #DinakaranNews

DINAKARAN NEWS

09 Nov, 08:07


ஃபுக்கெட் தீவில் Chill பண்ணும் எம்எஸ் தோனி!

DINAKARAN NEWS

09 Nov, 08:07


விருதுநகர் மாவட்டம் கன்னிசேரிபுதூரில் பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

DINAKARAN NEWS

09 Nov, 08:06


தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று (நவ.09) கனமழை பெய்ய வாய்ப்பு!

DINAKARAN NEWS

09 Nov, 06:39


டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளில் கூடுதலாக 213 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

DINAKARAN NEWS

09 Nov, 06:39


பீகாரின் ஆற்றல் மிக்க எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

DINAKARAN NEWS

09 Nov, 06:38


திருப்பூர் புது ராம கிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளியில் மாதிரி தேர்தல் நடத்திய மாணவிகள்!

DINAKARAN NEWS

09 Nov, 06:38


பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு

DINAKARAN NEWS

09 Nov, 05:59


பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு!

DINAKARAN NEWS

09 Nov, 04:23


சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80-குறைந்தது ரூ.58,200-க்கு விற்பனை

DINAKARAN NEWS

09 Nov, 03:57


ஹவுரா அருகே நல்பூரில் ஷாலிமார் - செகந்திராபாத் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

DINAKARAN NEWS

09 Nov, 02:55


வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

DINAKARAN NEWS

09 Nov, 02:39


சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

DINAKARAN NEWS

08 Nov, 13:26


ஆந்திராவில் முதல் முறையாக நீர்வழி விமான சேவை

#AndhraPradesh #waterflight #ChandrababuNaidu #DinakaranNews

DINAKARAN NEWS

08 Nov, 13:23


90 ஆண்டுகளில் முதல்முறையாக தூர்வாரப்படும் மேட்டூர் அணை!

#MetturDam #TNGovt #Dinakarannews

DINAKARAN NEWS

08 Nov, 12:18


ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

DINAKARAN NEWS

08 Nov, 11:29


காரைக்குடி செல்லும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

#PallavanSuperFastExpress #attack @southernrailway #Dinakarannews #dinakarannews

DINAKARAN NEWS

08 Nov, 11:29


பாம்பு கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவு!

DINAKARAN NEWS

08 Nov, 11:29


மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பில்லிங் முறை விரைவில் அமல்!

DINAKARAN NEWS

08 Nov, 10:08


சாம்பியன்ஸ் ட்ராபி; இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது: பிசிசிஐ!

DINAKARAN NEWS

08 Nov, 09:02


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது..!

DINAKARAN NEWS

08 Nov, 08:18


வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

DINAKARAN NEWS

08 Nov, 07:59


ரூ.15 கோடியில் கடற்பசு பாதுகாப்பு மையம்: டெண்டர் கோரியது வனத்துறை!

DINAKARAN NEWS

08 Nov, 07:59


திட்டங்களின் நிலை - முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

DINAKARAN NEWS

08 Nov, 07:22


NorthEastMonsoon #TNRains #Rainupdate #DinakaranNews வடகிழக்கு பருவமழை 7% கூடுதலாக பெய்துள்ளது https://www.dinakaran.com/northeast_monsoon-2/

DINAKARAN NEWS

08 Nov, 07:10


தனுஷின் 55வது படத்தை 'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்!

DINAKARAN NEWS

08 Nov, 06:54


தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் 15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கும் தமிழ்நாடு அரசு Thanjavur #CentralMarineFisheriesResearchInstitute #TNGovt #DinakaranNews

DINAKARAN NEWS

08 Nov, 06:50


நடிகர் அசோக் செல்வனுக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்துகள் HBDAshokSelvan @AshokSelvan

DINAKARAN NEWS

08 Nov, 06:47


”கூட்டுறவு கொண்டாட்டம்” மூலம் ரூ.20.47 கோடி விற்பனை TNGovt #DinakaranNews

DINAKARAN NEWS

08 Nov, 06:42


சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சிறந்த மதிப்பீடு வழங்கிய ஐசிசி!

DINAKARAN NEWS

08 Nov, 06:16


இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

DINAKARAN NEWS

08 Nov, 06:15


#CMMKStalin #TNGovt #DinakaranNews ரூ.171 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் திறப்பு https://www.dinakaran.com/opening_of_school_buildings/

DINAKARAN NEWS

31 Oct, 14:01


2025 ஐபிஎல் தொடர்: விடுவிக்கப்பட்ட கேப்டன்கள்

DINAKARAN NEWS

31 Oct, 12:42


வெடி விபத்து ஏற்பட்டு அறையில் இருந்த பொருட்கள் முற்றிலும் சேதம்!

DINAKARAN NEWS

31 Oct, 12:42


2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 'தல' தோனி விளையாடுவது உறுதி!

DINAKARAN NEWS

31 Oct, 11:33


நாளை நல்ல நாளே!!
#astrology #AstrologyLover #DinakaranNews
https://astrology.dinakaran.com

DINAKARAN NEWS

31 Oct, 11:26


ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற பட்டாசுகள் திடீரென்று வெடித்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் மருத்துவமனையில் அனுமதி Andrapradesh | #Deepavali | #Andhra | #FireCrackers #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 11:22


2005ல் இதே நாளில் இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் 183* ரன்கள் விளாசினார் 'தல' தோனி!

#MSDhoni𓃵 | #ODI2005 | #INDvSL | #ThalaDhoni | #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 10:57


2 வாரத்தில் 410 முறை விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; இன்டர்போல் உதவியை நாடிய இந்தியா bombthreat #Flights #Interpol #FBI #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 10:33


ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஏலூரில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு!

DINAKARAN NEWS

31 Oct, 10:30


புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது KendriyaGrihmantriDakshataPadak | #HomeMinistry | #UPSC | #CivilServices | #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 10:17


2025 ஐ.பி.எல். போட்டி; மும்பை அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ்?

DINAKARAN NEWS

31 Oct, 09:53


பிற்பகம் 12 மணி வரை பட்டாசு வெடித்து 82 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத்துறை தகவல்!

DINAKARAN NEWS

31 Oct, 09:32


இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி; பும்ரா பங்கேற்க மாட்டார் என தகவல்!

DINAKARAN NEWS

31 Oct, 09:19


இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் வீட்டில் திருட்டு

#Benstokes #robbery #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 09:18


மயோனைஸ்க்கு தடை விதித்த தெலங்கானா அரசு!

#EggMayonnaise #Telangana #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 09:18


பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ. சரவணன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

#Paramakudi #MKStalin #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 08:06


எல்லைப் பிரிவினைக்குப் பிறகு தீபாவளியான இன்று இந்திய மற்றும் சீன வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்

#India #China #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 08:06


தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

#TNRains #weatherupdate #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 08:06


இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் வீட்டில் திருட்டு

#Benstokes #robbery #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 08:05


மயோனைஸ்க்கு தடை விதித்த தெலங்கானா அரசு!

#EggMayonnaise #Telangana #DinakaranNews

DINAKARAN NEWS

31 Oct, 07:00


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 25 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது
TNRains #NorthEastMonsoon #RainUpdate #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 15:43


மதுரையில் கனமழை பெய்து வருவதால் உடனடியாக களத்துக்குச் சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

#madurairain #mkstalin #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 15:43


சென்னை திருவொற்றியூரில் இன்று வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளிக்கு நாளை (அக். 26) விடுமுறை அறிவிப்பு

#SchoolLeave #GasLeakage #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 15:07


மதுரையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழை

#madurai #heavyrain #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 14:19


திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்" நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#MKStalin #Ponmudy #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 14:15


திராவிடநல் திருநாடு என்று பாடினால் நாக்கு தீட்டாகிவிடுமா? என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

#DravidianThirunadu #mkstalin #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 13:32


சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆய்வு

#gasleak #chennai #school #NDRF #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 13:31


தனது நாய்க்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா! #RatanTata #DogLover #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 12:36


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற உத்தரவு

#TVK_maanadu #tvkbanner #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 12:32


நடிகர் அஜித்குமாரின் ரீசண்ட் வீடியோ!

Ajith latestvideo #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 12:17


நடிகர் அஜித்குமாரின் ரீசண்ட் கிளிக் !

#DinakaranNews | #AjithKumar | #Vidaamuyarchi | #GodBadUgly

DINAKARAN NEWS

25 Oct, 12:00


நாளை நல்ல நாளே !! astrology #AstrologyLover #DinakaranNews
https://astrology.dinakaran.com/

DINAKARAN NEWS

25 Oct, 11:57


Cult Classic of KollyWood #ThevarMagan🔥 #32YearsOfThevarMagan #KamalHassan #sivajiganesan #Revathi #Nassar #Gowthami

DINAKARAN NEWS

25 Oct, 11:48


2வது நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலையில் உள்ளது

DINAKARAN NEWS

25 Oct, 11:47


கோழிப்பண்ணையில் விளையாடி கொண்டிருந்த வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் கோழி தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து மூச்சுத்திணறி உயிரிழப்பு DinakaranNews #Thali #Childrens #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 11:39


TNRains #RainUpdate #DinakaranNews இரவு 7 மணிக்குள் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் https://www.dinakaran.com/chance-of-rain-in-tamil-nadu-meteorological-centre/

DINAKARAN NEWS

25 Oct, 11:31


பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு இன்று தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. Pasumpon #MuthuRamalingathevar #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 11:16


#electioncommissionofindia #TVK #DinakaranNews புதிதாக பதிவு செய்த கட்சிகளின் பட்டியல் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்..!! - https://www.dinakaran.com/list-of-new-parties-election-commission-of-india/

DINAKARAN NEWS

25 Oct, 10:55


பெரம்பலூருக்கு ரூ.346 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் Perambalur | #TNGovt | #Kollidam | #DinakaranNews

DINAKARAN NEWS

25 Oct, 10:40


பேசும் படம் DinakaranNews
https://www.dinakaran.com/

DINAKARAN NEWS

25 Oct, 10:37


சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவால் 35 மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு Chennai #Tiruvottiyur #School #ChemistryLab #DinankaranNews

8,295

subscribers

65,638

photos

517

videos