Biology Essay Channel @biology_essay Channel on Telegram

Biology Essay Channel

@biology_essay


Biology all units essays இனை இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.

👩🏻‍🏫 Owner : @OFFlClAL_SClENCE

🟢 Our WhatsApp Channel : https://whatsapp.com/channel/0029VafjI1nDjiOTZC7kw61t

Biology MCQ elaboration channel :
https://t.me/MCQexplanation

Biology Essay Channel (Tamil)

சிறப்பு செய்தி! உங்களுக்கு பையலஜி எஸ்சே சேனல் தேவையா? உள்ளி, இது the Biology Essay Channel! இது ஒரு முதல் மையம் பையலஜியில் அடிப்படை படிக்க ஆன்லைன் பள்ளி மாணவர்களுக்கு உதவும் சேனல். இதன் உடன், நீங்கள் பையலஜியில் உங்கள் அறிகல் மெயில்களை விளக்கவும், அதை அளித்து விடுவீர்கள். n இந்த சேனலில், உங்கள் எழுத்துப் படிப்புகளை மெயில் வழங்கி துரதி அளிக்கும் அனைத்து பாடங்களும் இருக்கும். இதன் உடன் உங்கள் பள்ளியில் குழப்பம் உள்ளது என்றால், உங்கள் விவரங்களை லிங்க் மூலம் அளியுங்கள். இதற்குள்ளிருந்து, உங்கள் மையம் உட்கர்வை வெளியிடும் பயன்பாடுகள். இதில், உங்கள் பையலஜி உத்தியை மெயில் விஆக்குவது மிக்க படமாக உள்ளது. n இந்த சேனல் மூலம் உங்கள் பையலஜி அரசாங்கத்திற்கு சேனலில் மெயிலுக்களை அளிக்க முடியும். உள்ளியவில், நடைமுறையாக, நீங்கள் விஆக் அறிக்கும் போது யூசர்கள் உங்கள் மட்டுமே பையலஜி கருத்துக்களைக் காட்ட முடியும். உங்கள் மையத்தை மேம்படுத்த நீங்கள் இந்த சேனலை பயன்படுத்தலாம். இந்தச் சேனலில், உங்கள் அறிகல் கட்டுரைகளை மெயில் வழங்கிக் கொண்டு குறித்து உத்தமமாக அளியுங்கள். n அதை வெளியிடுவதற்கு, உங்கள் பையலஜி மாணவர் / மாணவி பையலஜி விஆக்கும் கட்டுரைகளை பற்றிய அனைத்து விபரங்கள் உள்ளிடன் உள்ளது. இதன் போல, உங்கள் ஆய்வக் கருத்துகளைப் பகிர்விக்கும் சேனல் மூலம் மூளைப் பற்றி அதிகமாக அறிய முடியும். இதற்கு உங்கள் மையத்தை பதிவு செய்யும்போது, இந்த சேனலை உபயோகிக்கலாம். உங்கள் விவரங்களை லிங்க் மூலம் அளித்து விடுங்கள். நன்றி!

Biology Essay Channel

24 Jan, 12:49


மீண்டும் 25 , 26 மற்றும் repeat batch மாணவர்களுக்காக ஆர்ம்பிக்கப்பட உள்ளது.

Start from February 01

Biology Essay Channel

24 Jan, 12:48


🎊 This is a special day for our channel.

இன்றிலிருந்து எமது இலவச சேவைகளை பெறும் மாணவர்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சில விடயங்களை உங்களுக்கு அறியத்தரலாம் என நினைக்கிறேன்.

01) http://t.me/OFFlClAL_SClENCE என்னிடம் தனிப்பட்ட முறையில் வழிகாட்டல் பெறும் மாணவர்கள் தவிர ஏனைய அனைவரினதும் Messagesற்கு reply 11.00 am - 1.00 pm ற்குள் வழங்கப்படும்.

02) என்னுடைய வழிகாட்டலில் நீங்கள் இறுதிப் பரீட்சை வரை பயணிக்க விரும்பினால் " I want your guidance " என்ற message உடன் சேர்த்து உங்கள் "batch" இனை அனுப்புவதன் மூலம் இணைந்துகொள்ளலாம்.

உங்களுக்கான மேலதிக விபரம் நீங்கள் இணைந்ததன் பின்னர் சொல்லப்படும்.

இந்த மாணவர்களுக்கான reply 11.00 pm - 12.00 amற்குள் வழங்கப்படும்.

03) 2024 மற்றும் எதிர்காலங்களில் நடைபெறப்போகும் இறுதிப்பரீட்சைகளுக்கு ; 2021,2022 & 2023 மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட மாதிரியான இறுதி கட்ட இலவச வகுப்புகள் பரீட்சை நடைபெறும் மாதமோ அல்லது அதற்கு முன்னுள்ள மாதமோ நடைபெறாது.
நடைபெறும் காலம் , நேரம் அறிவிக்கப்படும்.

04) சந்தேகமான பகுதிகள் ஏதாவது இருப்பின் @OFFlClAL_SClENCE என்னிடம் கேட்கலாம்.மேற்கூறப்பட்ட நேரத்தில் பதில் வழங்கப்படும்.

05) என்னால் உயிரியலில் வரக்கூடிய சந்தேகங்கள் மற்றும் அதற்கான விளக்கங்களை மாத்திரம் தான் வழங்க முடியும். chemistry, physics ல் சந்தேகம் வந்தால் அதற்கு நான் பதிலளிக்க முடியாது.

👆🏻மேற்கூறப்பட்ட முடிவுகள் அனைத்தும் கடந்த காலங்களில் மாணவர்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அனுபவங்கள் மூலமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

09/January/2024

Biology Essay Channel

03 Jan, 01:56


If you want to join,
Send your Name , Batch & School name and send " Cell cycle" to get the class link
(ANY BATCH STUDENTS CAN JOIN)

WhatsApp : 0754113179

Biology Essay Channel

01 Jan, 14:35


January 06ம் திகதி repeate batch இற்கான தனி வகுப்பு ஆரம்பிக்கப்படும்.

PURE PAPER CLASS

💥 Send your these details to my WhatsApp (0754113179)
• Name
• Batch
• School

Biology Essay Channel

01 Jan, 08:11


Our class is not an ordinary class ; it's a different pathway.
தினமும் Exam நடைபெற்று , அது திருத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்பட்டு , உங்கள் marks ற்கான evaluation sheet வழங்கப்படும்.

இது வரை எமது 25 & 26 batch வகுப்பில்
எமது மாதிரி வினாத்தாள்களில்
✓ 02 - MCQ EXAMS
✓ 01 - Structure Exam
✓ 01 - Essay Exam
January fwc term exam கருதி
✓ 2021 - 2024 வரையான வினாத்தாள்கள்

EXAM ஆக வைக்கப்பட்டு திருத்தி புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

💥 Daily Exam ஆகவே வினாத்தாள்கள் வழங்கப்பட்டு திருத்தி புள்ளிகள் வழங்கப்பட்ட பின்னரே paper discussion நடைபெறும்.

Biology Essay Channel

01 Jan, 03:58


2024 Biology MCQ ANSWERS

Biology Essay Channel

01 Jan, 03:58


2024 Biology Essay

Biology Essay Channel

01 Jan, 03:57


2024 Biology MCQ

Biology Essay Channel

30 Dec, 13:59


என் மாணவர்கள் விரும்பியவர்கள் correction செய்திட்டு marks சொல்லலாம்😊

Biology Essay Channel

25 Dec, 05:55


நிர்பீடணம் --> உள்ளார்ந்த நிர்ப்பீடணம் -----> short notes -----> for essay 👆

(From one of the 25 batch student)

Biology Essay Channel

21 Dec, 05:05


10 Months Project Paper
Classes
💥2025 & repeat batch
🧩1st MCQ Exam

Biology Essay Channel

10 Dec, 14:38


Our 1st model paper
50 MCQs
within Unit 01 & 02

Biology Essay Channel

09 Dec, 14:16


25 , 26 இற்கான முதலாவது Model Exam நாளை நடைபெறும்.

50 MCQs ( unit 1 & 2 )

நேரம் - 8.00 pm

( 👆Paid class )

Biology Essay Channel

03 Dec, 05:24


New students who wish to join classes
Send your details
0754113179

Biology Essay Channel

03 Dec, 01:31


இது ஒரு revision kit . short notes அல்ல.

" இது உங்களுக்கு எப்ப உதவும் என்டா complete theory படிச்சிட்டு எல்லாம் ஞாபகம் இருக்கா இல்லயானு பாக்குற நேரம் உங்கள நீங்களே Self ஆ analyse பண்ண ஒரு வழி தேவப்பர்ர நேரம் உதவும். "

dear 25,26 & future A/L students make your own.....

📆 POSTED ON
17th January 2022

Biology Essay Channel

02 Dec, 13:47


#37_essay #38_essay
#39_essay #40_essay
#41_essay #42_essay
#43_essay #44_essay
#45_essay #46_essay
#47_essay #48_essay
#49_essay #50_essay
#51_essay #52_essay
#53_essay #54_essay
#55_essay #56_essay
#57_essay #58_essay
#59_essay #60_essay
#61_essay #62_essay
#63_essay #64_essay
#65_essay #66_essay
#67_essay #68_essay
#69_essay #70_essay
#71_essay #72_essay
#73_essay #74_essay
#75_essay #76_essay
#77_essay #78_essay
#79_essay #80_essay
#81_essay #82_essay
#83_essay #84_essay
#85_essay

Biology Essay Channel

02 Dec, 13:47


#1_essay #2_essay
#3_essay #4_essay
#5_essay #6_essay
#7_essay #8_essay
#9_essay #10_essay
#11_essay #12_essay
#13_essay #14_essay
#15_essay #16_essay
#17_essay #18_essay
#19_essay #20_essay
#21_essay #22_essay
#23_essay #24_essay
#25_essay #26_essay
#27_essay #28_essay
#29_essay #30_essay
#31_essay #32_essay
#33_essay #34_essay
#35_essay #36_essay

Biology Essay Channel

02 Dec, 13:47


🤩 இது வரை எமது channelல் 80ற்கும் அதிகமான கட்டுரை வினாக்களை பதிவிட்டிருக்கிறோம்.

🤞🏻இது வரை பதிவிடப்பட்ட கட்டுரை வினாக்கள்.... 👇🏻

Biology Essay Channel

01 Dec, 17:10


கட்டுரை வினாத்தொகுப்பு [ @Biology_essay ]

Contact admin :
@OFFlClAL_SClENCE

Biology Essay Channel

28 Nov, 12:37


NEW TIMETABLE

Biology Essay Channel

27 Nov, 04:53


2026 மாணவர்களுக்கான Paper Classes , Theory revision உடன் எதிர்வரும் 15ம் திகதி December மாதம் ஆரம்பமாகவுள்ளது.

எமது மாதிரி வினாத்தாள்கள் உட்பட,
2010 - 2024 வரையான கடந்த கால வினாத்தாள்கள்,
FWC & வேறு மாதிரி வினாத்தாள்களும்,
Structure மற்றும் Essay வினாக்களுக்கு தனியான வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

✳️ CLASS PAYMENT 500/=

⚠️ ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வழிகாட்டல்கள் கிடைக்கப்பட வேண்டும் என்பதால் 30 மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.

🪀 For admission : 0754113179
• send your ,
✓ Full name :
✓ Batch :
✓ School :
✓ Hometown :

Biology Essay Channel

26 Nov, 14:46


இவ்வார்த்தைகளுக்கு பெறுமதி மிக அதிகம் ❤️
கண்டிப்பாக என் உதவிகள் என்னால் முடியுமான வரை அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 😊❤️‍🩹

Biology Essay Channel

25 Nov, 09:31


Don't discuss with anyone about the MCQs.
Get ready for the Structure & Essay.

Biology Essay Channel

17 Nov, 13:35


🪀 For admission : 0754113179
• send your ,
✓ Full name :
✓ Batch :
✓ School :
✓ Hometown :

Biology Essay Channel

17 Nov, 13:35


💥 2025 மற்றும் 2026 மாணவர்களுக்கான Paper Classes எதிர்வரும் 15ம் திகதி December மாதம் ஆரம்பமாகும்.

எமது மாதிரி வினாத்தாள்கள் உட்பட,
2010 - 2024 வரையான கடந்த கால வினாத்தாள்கள்,
FWC & வேறு மாதிரி வினாத்தாள்களும்,
Structure மற்றும் Essay வினாக்களுக்கு தனியான வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

🔴 கடந்த காலங்களில் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் எந்த அளவு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதோ அதை விட பல மடங்கு ஒவ்வொருவருக்கும் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

⚠️ ஒவ்வொருவருக்கும் தனித்தனியான வழிகாட்டல்கள் கிடைக்கப்பட வேண்டும் என்பதால் 30 மாணவர்களுக்கு மாத்திரமே ஒவ்வொரு Batch இலும் இருந்து அனுமதி வழங்கப்படும்.

Class timetable தனியான குழுவில் அறிவிக்கப்படும்.

🛑 PAID CLASS 🛑

Biology Essay Channel

11 Nov, 14:11


🟢 Expectation essays
🔒 Sajeen sir

Biology Essay Channel

09 Nov, 13:18


🏷️ 2025 & 2026 Batch மாணவர்களுக்கான paper classes எதிர்வரும் December மாதம் 15ம் திகதி ஆரம்பமாகும்.

‼️ முதல் மூன்று வகுப்புகள் அனைவருக்கும் இலவசம்.

மூன்று வகுப்புகளின் இறுதியில் Registration செய்து தொடர்ச்சியாக classes இல் இணைந்தது கொள்ளலாம்.

👩🏻‍🏫 Classes சம்மந்தமான மேலதிக விடயங்கள் யாவும் எமது channel ல் பதிவிடப்படும்.
✓ https://whatsapp.com/channel/0029VafjI1nDjiOTZC7kw61t

💥More details :
https://wa.me/+94754113179

Biology Essay Channel

25 Oct, 13:32


🪶 OUR WHATSAPP COMMUNITY
• https://chat.whatsapp.com/JxgJWL5oN5r59ylG7S1UgI
(all of our free , paid class , papers class details will be sent to the community)

🪷 OUR WHATSAPP CHANNEL
• https://whatsapp.com/channel/0029VafjI1nDjiOTZC7kw61t
(all instant updates will be sent here)

📚 CONTACT ME
• https://wa.me/+94754113179
(official science, online academy of biology)

Biology Essay Channel

20 Oct, 05:14


📜 இதுவரை நாம் பதிவிட்டுள்ள பரிசோதணைகளுக்கான விளக்க காணொளி 👇🏻
════════════════════

🪭Audus ன் நுண் அளவியை பாவித்து வெளியிடப்படும் O2 ன் வீதத்தை கொண்டு ஔித்தொகுப்பை அளவிடல்.

🎥 VIDEO :
🎞 https://t.me/Biology_essay/665
┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅

🫘 முளைக்கும் வித்துக்களை பயன்படுத்தி சுவாச வீதம் மற்றும் சுவாச ஈவைத்துணிதல்.

🎥 VIDEO :
🎞 https://t.me/Biology_essay/687
┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅

🪧 உறிஞ்சன்மானியை பயன்படுத்தி இலைகள் , அங்குரங்களில் நடைபெறும் ஆவியுயிர்ப்பு வீதத்தை துணிதல்.

🎥 VIDEO :
🎞 https://t.me/Biology_essay/774
┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅┅

🌿 Tradescantia (Rhoeo) மேற்றோலுரியின் கரைய அழுத்தத்தை துணிதல்.

🎥 VIDEO :
🎞 https://t.me/Biology_essay/854

🔴 (see the comment section below this post to get practical notes) 🔴