தமிழ் கவிதைகள் - Tamil Kavithai @kavithai_tamil Channel on Telegram

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

@kavithai_tamil


தமிழ் கவிதை - Tamil Kavithai

படித்ததில் பிடித்த கவிதைகள் மற்றும் ஒரு ஒரு சிலரின் சொந்த படைப்புகளும் இங்கு பதிவிடப்படும். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. 🙏

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal (Tamil)

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal என்பது ஒரு அருவருக்கும், கவிஞர்களுக்கும் விரும்புகின்ற தொடர் ஆனது. இந்த சேனல் @kavithai_tamil கிடைக்கின்றது. இது முக்கியமானது, வாசியின் நரையளற்ற மனதில் உள்ளது, கவிஞர்களின் உள்ளடக்கங்களைச் சேர்ந்து தருவோம். மூன்று வார்த்தை அல்லாத நூல்கள் எழுதப்பட்டுள்ளன, சேனலில் உள்ள கவிஞர்களை அனைவருக்கும் அறிய முடிப்போம். உங்கள் கவிதைகளையும், அனுபவங்களையும் கிடைத்த சேனல் இதுதான்! சேர்ந்துகொள்ளவும், உங்கள் கவிதைகளை பகிர்ந்து கொள்ளவும், அன்புடன் பரிசுப்படுங்கள்!

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

21 Jan, 10:05


காதலித்தேனே தவிர
காதலிக்கப்படவில்லை ...

நானும் என் உள்ளமும்

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

21 Jan, 09:00


💥ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்:-

1. பாத்ரூமுக்குள் செல்போன்

2. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது

3. வேளைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது

4. சிறிய விசயத்திற்கும் OVERA கோபப்படுவது

5. தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிட்டு முடிப்பது

6.நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது

7. நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவை மாற்றிக்கொள்வது

8. திட்டமிடாத பயணம்

9. ஆபாச வலைத்தளம்

10. தேவை இல்லாமல் வெட்டியாக கண்விழித்து காலை 4 மணிக்கு தூங்க செல்வது

11. எந்த வேலை செய்வதற்கும் ஒருவேளை வரும் என்று காலவரையற்று தள்ளிப்போடுவது

12. குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது

13. இன்று ஒருநாள் மட்டும் என்று தினமும் சொல்லிக்கொள்வது.

14. நீங்கள் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒப்பு கொள்ளாத மனநிலை

15. எக்காலத்திற்கும் உதவாத கட்டுப்பாடற்ற சுயஇன்பம் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்

16. நாளை என்பதை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்னும் மனநிலை.

17. சமூக வலைதளத்தில் வருவதை எல்லாம் வரிசையாக பார்த்துக்கொண்டே செல்வது

18.இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது

மேலே குறிப்பிட்ட அனைத்தயும் ஒரு சிறிய விசயத்தை கடைபிடிப்பதன் மூலம் மாற்றி கொள்ளலாம் , நாளை என்ன செய்யவேண்டும் என்று இன்று இரவு ஒரு சிறு குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் , இரவு'10.30மணிக்குள் படுத்துவிடுங்கள் 5 நாட்களுக்கு காலை 6 மணிக்குஎழுந்து கொள்ளுங்கள், அப்போது தெரியும் ஒருநாள்
எவ்வளவு நீண்டது என்று.

கூடுமானவரை தனக்கு தான் செய்து கொண்டுஇருக்கும் வேலை வீணானது என்று தோன்றும்வரை நம் செயலுக்கான காரணம் நம்மால் கொடுக்கமுடியும் ஆனால் விளைவுகளை புரிந்து கொண்டு சற்று திருத்திக்கொண்டால்
ஒருமுறை வாழும் இந்த விலைமதிப்பில்லாத வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ளலாம் .

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

21 Jan, 08:57


ஈர் ஐந்து வருடமாய் என் இதயத்துக்குள் உன்னை வைத்திருக்கிறேன்...
இரண்டொரு நொடியில் மறக்க சொன்னால் முடியுமா?

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

21 Jan, 08:56


அன்பை அதிகமாய் வெளிப்படுத்துவதும் ஆபத்துதான்.. தோற்றுப் போக தொடங்கி விடுகிறோம்.

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:40


எண்ணில் அடங்காதவை தான்
எழுதப்படாதவை தான் இருந்தும்
கல்வெட்டாய் புதைந்துள்ளதே
என்னுள் மட்டும்...
என் எழுத்தில் மட்டும்...😍

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:39


என் கண்ணில் இருந்து கவலையோடு வெளியேறும் கண்ணீரைப் போல் நீ என்னை விட்டு விலகி செல்கிறாய்... எப்போது நீ திரும்ப வருவாய் என்னுள் ஆனந்த கண்ணீராய்...!💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:39


காதலில் தோற்றுப் பார்....
இதய துடிப்பை விட கண்ணீர் துளிகளே அதிகமாகும் .....💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:39


என்னை நேசிச்சு தான் ஆகணும்ன்னு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது...
ஆனா, உங்க பிரிவு என்னவெல்லாம் செய்யும்ன்னு உணர்த்திடலாம்...💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:39


துடிக்கும் என் இதயத்திற்கு தெரியும் நீ எனக்குள் உயிராக இருக்கிறாய் என்று...
தவிக்கும் என் கண்களுக்கு எப்படி தெரியும் நீ என்னுடன் இல்லை என்று....💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:39


நம்மளுக்கு பிடிச்சவங்கள
எப்போ எல்லாம் நினைக்கிறோமோ,
அப்போ எல்லாம்
நம்மள அறியாமலே
நம்ம கண்ணுல இருந்து கண்ணீர் வரும்..💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:38


பிரிக்க முடியாத சொந்தம் ....!
மறக்க முடியாத பந்தம் ....!
தவிர்க்க முடியாத உயிர் .......!
எல்லாமே உன் \"அன்பு \" மட்டுமே...💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:38


என் வாழ்கையில் கனவுகள் மட்டுமே சந்தோசமான தருணங்கள்.. நீ அருகில் இருந்த நிஜங்களை விட...💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:38


யார் சொன்னது பிரிவு என்பது இழப்பு என்று....?

அது மறு பிறப்பு...

உணர்ந்தவர்கள் மட்டுமே பிழைக்க முடியும்.💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:38


கல்லறை சென்றும்
கடவுளிடம் வரம் வாங்கி
காத்திருப்பேன்….
புதைக்கும் முன்
என் முகத்தை
காண நீ வருவாயா என…..💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:38


பிரிவோம் என்று தெரிந்தே,
வழிய வந்து ! வலியை தந்து, விலகி சென்றாயா??? இப்பொழுது பிரிவின் வலியின் உச்சத்தில் நான் ....💔💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:37


காதலிக்கும் போது தேனும் பூவுமாய் நீயும் நானும்......... பிரியும் போது கனவும் நினைவுமாய் நீயும் நானும் ....💔💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:37


என் இதயத்தில் நீ தந்த வலிகளை உன் இதயம் சந்திக்குமாயின் , அது துடிப்பதையே நிறுத்திவிடும்..💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

23 Dec, 14:37


நீ என்னை மறந்த போதிலும்....
மறக்க மாட்டேன் என்று சொல்லி, என் இதயம் உன்னையே நேசிக்கிறது ஏன்....💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

20 Dec, 00:20


உன்னோடு இருக்கும் நொடிகள் வீணாக்கப்படுவதில்லை... விதைக்கப்படுகின்றன..
நெஞ்சில் நினைவுகளாக!😍

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

14 Dec, 07:19


கண்ணீர் துடைக்க ஒரு இதயம் வேண்டாம்... கண்ணீர் வர வைப்பதற்கு காரணம் இல்லாமல் ஒரு இதயம் இருந்தால் போதும்

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

13 Dec, 11:03


உலகில் ஏழு அதிசயங்கள்
இருக்கிறது என்கிறார்கள்...

நான் எதையும்
கண்டதில்லை.....

காண போவதுமில்லை..

அத்தணை அதிசயமும்
நீ பார்க்கும் பார்வையை விடவா..?

சிறப்பாக இருக்க போகிறது !!!

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

13 Dec, 03:51


உன் அன்பு என்னும் மந்திரக்கோல் கொண்டு என்னை மயக்கும் மந்திரக்காரன் நீ..!😍😍😍

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

13 Dec, 03:49


பேராசை பத்தாயிரம்,
ஆசைகள் ஆயிரம்,
அத்தியாவசியத் தேவையோ
ஒன்று தான்- நீ !... மட்டுமே அன்பே க........ 😍

தமிழ் கவிதைகள் - Tamil Kavithai

13 Dec, 03:29


பெண் அழகு என்பது எல்லோருக்கும் தெரியும்...

ஆண் எவ்வளவு அழகு என்பது அவனை ஆழமாக நேசிக்கும் பெண்ணுக்கு மட்டுமே புரியும் .

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

30 Aug, 19:52


உள்ளத்திலோ ...
பள்ளத்திலோ ...
சொல்லியே தள்ளு.💔

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

01 Dec, 13:11


ஒரு துளி அன்பை தந்து விட்டு,
பல துளி கண்ணீரை
கறந்து விடுகிறது.
போலியான சில உறவுகள்...!

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

01 Dec, 13:11


என் அதீத ஆசையெல்லாம்,
என் மனம் கஷ்டப்பட்டும் போது.
என் வார்த்தையை கேட்க
ஓர் துணை வேண்டும் என்பதே.

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

18 Sep, 03:41


தலையில் தூக்கிக்

கொண்டாடுவதெல்லாம்........

ஒரு நாள் தூக்கி எறியத் தான்..!!

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

18 Sep, 03:08


நிலவு மறைய,
நிறை கதிர் ஒளிர,
முகில்கள் மகிழ,
முனைப்புடன் எழுந்து,

முகம் மகிழ இரசித்து
"முதன்மை வணக்கம்"
சொல்லி மகிழ்வோம்!!

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

16 Sep, 16:35


#உடலுக்கு துணையாக
மட்டுமல்ல
#மனதுக்கும் துணையாக
வாழ்பவர்கள் தான்
#கணவன் #மனைவி

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

16 Sep, 16:35


#பேசிய நாட்களை விட,
பேசாத நாட்களில்
மனம் ஏங்குகிறது..
#தனிமை நினைத்து அல்ல,
துணையாய் நீ இல்லை என்று...

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

16 Sep, 16:35


அழுகை இழந்ததை மீட்டுத் தராதுதான்,

ஆனால்! அழுதா அதுல ஒரு ஆறுதல் இருக்கும்! ஆசுவாசம் இருக்கும்!!!

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

16 Sep, 16:35


இந்த
"பூமி"
நான்
ஆனால்
என்னில்
உலா வரும்
"நிலா" நீ!

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

16 Sep, 16:35


சில விஷயங்களையெல்லாம் புடிக்குதா, புடிக்கலையானு தெரியாமையே ஏத்துக்க பழகிக்கிறோம்!

வாழ்க்கைக்கும் பொருந்தும்!!!

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

16 Sep, 16:35


#மனமார_மன்னித்திருந்தால்,
#மன்னித்த_நிமிடமே_மறந்து_விடுங்கள்!
மனமின்றி மன்னித்துவிட்டு அனுதினமும் நீங்கள் மரணிக்க வேண்டாம்....

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

16 Sep, 16:35


உன்னால் தான் வாழ்கிறேன்
என்று ஒருவர் உன்னிடம்
சொல்வாராயின் நீ மனிதனாக
வாழ்கிறாய் என்று அர்த்தம்
😍😍😍😍

தமிழ் கவிதைகள் - Tamil Kavithaigal

16 Sep, 16:35


மனதிற்க்கு மிக நெருக்கமானவர்களை தவிக்க விட்டுப் பார்ப்பதெல்லாம்..
கைகுழந்தையை தவறவிட்ட
தாயின் மனநிலைதான்....
என்ன வாழ்க்கை!!!

9,897

subscribers

1,201

photos

104

videos