Arivalayam | அறிவாலயம் @arivalayam Channel on Telegram

Arivalayam | அறிவாலயம்

@arivalayam


The official Telegram Channel of the DMK Party

Arivalayam | அறிவாலயம் (Tamil)

அறிவாலயம் | Arivalayamnnதிமுக கட்சியின் அதிரடிமையான தொலைபேசி சேனல் அறிவாலயம் குறித்து கூறும். இந்த சேனல் மூலம் மக்கள் மீடியாவில் திமுக கட்சியின் புதிய புதிய செய்திகளை, அறிவியல் தகவல்களை, ஆர்வத்துறையின் அற்புத வர்த்தகங்களை பெறலாம். அறிவாலயம் சேனலில் மதிய மேலாண்மை வெளியில் உள்ளது, எனவே, பொதுவில் கிடைக்கும் செய்திகள் மாதிரி உள்ளன. இது திமுக கட்சியின் அதிரடிமையான இணைய தொலைபேசி சேனல் ஆகும்

இதை ஏற்கனவே உடனடியாகச் சந்திக்க விரும்புகிறவர்கள் திமுக கட்சி மூலம் மக்கள் மீடிய மென்பொருளான அறிவாலயம் சேனலை ஃபாலோ செய்யலாம். இது உங்களுக்கு விரும்பினதைத் தெரியப்படுத்தியபடி, உங்களிடம் முக்கியமான நிகழ்ச்சிகள், சமாச்சார ஆராய்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளை பற்றி அறிந்து கொண்டேன்டளம். அறிவாலயம் சேனல் உங்களுக்கு முக்கியம் உள்ள அறிவியல் தகவல்களை வழங்குகிறது, எனவே, அதை சந்திக்கலாம் மற்றும் பகிருகிறது. ஆஷாரித காரிகளைப் பார்த்து ஒரு இன்பம் உண்டாகலாம். அறிவாலயம் | Arivalayam சேனல் வரவேற்கின்றது, உங்களுக்கு வருகின்றது! உற்சாயமாக பங்கீடு செய்யவும் மற்றும் உங்கள் செய்கைகளை பகிர் என அறிவாலயம் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்!

Arivalayam | அறிவாலயம்

09 Jan, 03:18


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: -09-01-2025 📅
கிழமை: வியாழன் ⏱️

*திருக்குறள்: 820* 💬
அதிகாரம்: தீ நட்பு

*எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு.

@DMKITWing

Arivalayam | அறிவாலயம்

09 Jan, 03:18


10 வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக வட்ட செயலாளர் ப.சுதாகரின் புகைப்படத்தை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதி பொதுமக்களிடம் காட்டி அதிமுகவின் இலட்சணத்தை எடுத்துரைத்த திமுக ஐடி விங் நிர்வாகிகள்!

#இவன்தான்_அந்தSIR

https://x.com/DMKITwing/status/1877038605513687190?t=zFcu1c9NXH4vxQyo2f87ZA&s=19

Arivalayam | அறிவாலயம்

08 Jan, 13:54


🔴Trend alert 🔴

தற்போதைய ட்ரெண்டிங்கில்

#இவன்தான்_அந்தSIR 

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய அதிமுக நிர்வாகி கைது செயப்பட்டுள்ளான் பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வருவது அதிமுகவினர் தொடர்கதையாகி வருகிறது சிறு குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொடுமை படுத்திய அதிமுக நிர்வாகியை கண்டிக்கும் விதமாக #இவன்தான்_அந்தSIR என்ற ஹேஷ்டாக்கில் ட்ரெண்ட் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்

#இவன்தான்_அந்தSIR
#இவன்தான்_அந்தSIR
#இவன்தான்_அந்தSIR

      🙏🏻🙏🏻நன்றி 🙏🏻🙏🏻

Arivalayam | அறிவாலயம்

08 Jan, 13:54


பழனிச்சாமி சார்,

இப்படியொரு கேவலமான பேட்டியை, எங்காவது பார்த்ததுண்டா சார்? அதுவும் பொள்ளாச்சி ஜெயராமன் சாரை கூட வச்சிக்கிட்டே!

#இவன்தான்_அந்தSIR

Arivalayam | அறிவாலயம்

08 Jan, 13:54


பழனிச்சாமி சார்,

#இவன்தான்_அந்தSIR

Arivalayam | அறிவாலயம்

04 Jan, 06:40


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: -04-01-2025 📅
கிழமை: சனி⏱️

*திருக்குறள்: 815* 💬
அதிகாரம்: தீ நட்பு

*  செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று.

@DMKITWing

Arivalayam | அறிவாலயம்

03 Jan, 13:44


கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட திமுகவின் 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி திராவிட இயக்க வரலாற்று செய்திகள், பல்வேறு சிறப்புகளுடன் தயாராகி உள்ளது. இதனை டவுன்லோட் செய்ய www.itw2025.com என்ற வெப்சைட்டில் சுலபமாக பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள்!

Arivalayam | அறிவாலயம்

03 Jan, 11:09


1,666 புதிய நியாய விலை கடைகள்!

#MKStalin

Arivalayam | அறிவாலயம்

03 Jan, 11:09


தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு!

#DMK4TN

Arivalayam | அறிவாலயம்

03 Jan, 10:11


திமுக 🖤❤️

இது தமிழ்நாட்டு தாய்மார்களுக்கான அரசு.

#DMK4TN

Arivalayam | அறிவாலயம்

03 Jan, 10:11


இளம் தலைவர்🩵

#DyCMUdhay

Arivalayam | அறிவாலயம்

26 Dec, 05:41


🔴LIVE : இரா.நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்

https://youtube.com/live/kyI79vLysWE?feature=share

Arivalayam | அறிவாலயம்

26 Dec, 01:12


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: 26-12-24* 📅
கிழமை: வியாழன் ⏱️

*திருக்குறள்: 806* 💬
அதிகாரம்: பழைமை

*  எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

@DMKITWing

Arivalayam | அறிவாலயம்

25 Dec, 11:15


கழகத்தின் கம்பீரக் குரல் “இசைமுரசு” நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்!


#நாகூர்ஹனிபா100

Arivalayam | அறிவாலயம்

25 Dec, 06:53


அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா குறித்து முத்தமிழறிஞர் கலைஞர்!

#StatueOfWisdom

Arivalayam | அறிவாலயம்

25 Dec, 06:24


உலக பொதுமறை தந்த முதற்பாவலர் அய்யன் திருவள்ளுவரின் சிலையின் வெள்ளி விழாவை குமரியில் கோலாகலமாக கொண்டாட ஆயத்தமாகுவோம்!

#StatueOfWisdom

Arivalayam | அறிவாலயம்

05 Dec, 05:05


https://youtu.be/ZGrNJNxrv2c?si=KXg6Pcjy1y4AasKK

Arivalayam | அறிவாலயம்

05 Dec, 01:28


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: 05-12-24* 📅
கிழமை: வியாழன் ⏱️

*திருக்குறள்: 785* 💬
அதிகாரம்: நட்பு

* புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்.

@DMKITWing

Arivalayam | அறிவாலயம்

21 Nov, 07:39


CM MK STALIN's Master Class at 16th Finance Commission India

https://youtu.be/9U3QfUStt64?si=qT62f-1kFkdfp8wH

Arivalayam | அறிவாலயம்

21 Nov, 07:39


கழக மகளிரணி சார்பில் நடத்தப்படும் கலைஞர் 100 வினாடி வினா இறுதிப்போட்டி 23.11.2024 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். வெற்றியாளர்களுக்கு கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் பரிசு வழங்கி சிறப்புரையாற்றுகிறார்!

#Kalaignar100quiz #vinaadivinaa

Arivalayam | அறிவாலயம்

17 Nov, 10:51


https://youtu.be/j3FlQ-GQKPo?si=-1jpeWlAXEeTWnNE

அறிஞர் அண்ணா சொன்ன குட்டி கதை.!

#என்றென்றும்அண்ணா

Arivalayam | அறிவாலயம்

17 Nov, 01:38


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: 17-11-24* 📅
கிழமை: ஞாயிறு ⏱️

*திருக்குறள்: 767* 💬
அதிகாரம்: படை மாட்சி

* தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து*

@dmkitwing

Arivalayam | அறிவாலயம்

16 Nov, 05:12


*காலை வணக்கம்* 🙏 🌄

*நாள்: 16-11-24* 📅
கிழமை: சனி ⏱️

*திருக்குறள்: 766* 💬
அதிகாரம்: படை மாட்சி

* மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு*

@dmkitwing

Arivalayam | அறிவாலயம்

15 Nov, 14:16


அப்பா என்று அவர்களின் இதயத்திலிருந்து வந்த சொல், என்னுடைய இதயத்தில் ஆழமாக பதிந்தது!

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள்

Arivalayam | அறிவாலயம்

13 Nov, 12:30


பெரியாரும் அண்ணாவும் சிவரஞ்சனியும்!

X: https://x.com/Udhaystalin/status/1856666789519958126

FB: https://www.facebook.com/share/v/1GbEPS5ind/

Instagram: https://www.instagram.com/reel/DCT3ReFuRih/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Youtube: https://youtu.be/8FuI52SQg6k?si=HBgys1YVDvapt2uH

Arivalayam | அறிவாலயம்

05 Nov, 12:08


தமிழ்நாடு முதலமைச்சரை காண மகிழ்ச்சியுடன் திரண்ட கோவை மக்கள்..

#CMStalinInKovai

Arivalayam | அறிவாலயம்

05 Nov, 09:23


கோவை மாவட்ட மக்களின் வரவேற்பை கண்டு மகிழ்ந்த..
'திராவிட நாயகர்'!

#CMStalinInKovai

Arivalayam | அறிவாலயம்

05 Nov, 08:07


கோவை மக்களுடன் ‘திராவிட நாயகர்’!

#CMStalinInKovai

Arivalayam | அறிவாலயம்

01 Nov, 13:15


ஆணவ குரல்களுக்கு பதிலளித்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பேச்சு!

https://youtu.be/oatThuSwHsk?si=Z6DUlSgk0-X3IOC8

Arivalayam | அறிவாலயம்

30 Oct, 14:18


கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டார்கள் அது மிகவும் தவறு என்றும் இங்கு வந்து பார்த்த பின்பு தெரிந்து கொண்டோம் - மக்கள் கருத்து

#DMK4TN

Arivalayam | அறிவாலயம்

30 Oct, 12:14


நம்முடைய SportsTN (SDAT) Logo-வை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

Arivalayam | அறிவாலயம்

23 Oct, 13:39


மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் அவர்களே!

*விடியல் பயண பேருந்து திட்டம்.
*மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
*காலை உணவு திட்டம்.

திமுகவின் மதிப்பை மக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே🖤❤️

Arivalayam | அறிவாலயம்

23 Oct, 06:39


ஆயிரத்தில் நான் ஒருவன்
நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் 🖤❤️

#CMMKStalin

Arivalayam | அறிவாலயம்

23 Oct, 04:33


'அமுதம் ப்ளஸ்' மளிகைத் தொகுப்பு.

15 மளிகைப் பொருட்கள் அடங்கிய 'அமுதம் ப்ளஸ்.'

மக்கள் அமோக வரவேற்பு


#DMK4TN