https://pachaiboomi.in/65465-4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=65465-4
பார்த்தீனிய நச்சுக் களை 1955-ஆம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களில் கலந்து, இந்தியாவுக்குள் வந்து இறங்கியது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி, தற்போது இந்தியா முழுவதும் பரவி, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இந்தக் களைச்செடி, தமிழகத்தின் அனைத்துப் பொது இடங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் அதிகமாகப் பரவி வளர்ந்து கிடக்கிறது. ஒருமுறை பார்த்தீனியச் செடி உற்பத்தியாகி விட்டால், ஏழு பருவங்களுக்கு, மழை, வறட்சி என, எதையும் தாங்கி வளரும். ஒரு செடி 624 மில்லியன் […]
The post பார்த்தீனியக் களை மேலாண்மை! (https://pachaiboomi.in/65465-4/) first appeared on .