Employment TAMIL. in @employmenttamil Channel on Telegram

Employment TAMIL. in

@employmenttamil


அரசு வேலைவாய்ப்பு தகவல், மாதிரி தேர்வு, அரசியலமைப்பு அகராதி, சுயதொழில் மற்றும் எளிமையான முறையில் படிப்பது.

Employment News--->
https://employmenttamil.in

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"

Employment TAMIL. in (Tamil)

ஓர் புதிய வேலை தேடும் நீங்கள்? உங்கள் தொழில் அலுவலர் திறன்களை மேம்படுத்த வேண்டுமா? சரக்குகளை மாற்ற, சுயவிடுத்தனைக்கு கையொப்பம் அளிக்க, அரசியல் மற்றும் தொழில்நுட்பத்தை கண்டறிய வேண்டுமா? அப்போது 'Employment TAMIL. in' சேனலை பார்க்கவும்! nn 'Employment TAMIL. in' சேனல் என்ன? இந்த தொலைபேசி சேனல் தெரியுமா? 'Employment TAMIL. in' என்னைத் தெரியுமா? nn 'Employment TAMIL. in' என்பது ஒரு தரவுத்தளம், மாதிரி தேர்வு அறிப்பு, அரசு வேலைவாய்ப்பு அகராதி, சுயதொழில் மற்றும் எளிமையான முறையில் படிப்பது. இந்த சேனலில் வேலை வாய்ப்பு அறிந்துகொள்ளலாம் மற்றும் அரசியலமைப்பு அறிவித்துகொள்ளலாம். nn உங்கள் சரக்குகள் அமைக்க, சுயவிடுத்தனைக்கு கையொப்பம் அளிக்க, அரசியல் மற்றும் தொழில்நுட்பத்தை உங்கள் கைகளில் அமைத்துக்கொள்ள, உதவும் 'Employment TAMIL. in' சேனலை இப்போது பார்க்கவும்! nn எந்தவித செய்திகளைச் சரியாக அறிந்துகொள்ள, உங்களுக்கு போக்குவரத்து மற்றும் வாய்ப்புகளை பார்க்க 'Employment TAMIL. in' சேனலை இப்போது உங்கள் தொலைபேசியில் பார்க்கவும்!

Employment TAMIL. in

21 Nov, 13:20


மத்திய அரசு தேர்வுக்கான எளிமை கற்றல் தொகுப்பு (free)

1. சுதந்திர புராணம்

2. இந்திய அரசியலமைப்பு பாடம்

3. புவியியல் சாராம்சம்

4. புவியியல் வரையறை

5. இடைக்கால இந்திய வரலாறு

6. புவியியல் அடையாளங்கள்

👉 கூடுதல் எளிமை கல்வி

Employment TAMIL. in

21 Nov, 07:24


🎻🎷🥁🪘🎺🪗

பெட்ரோலியம் & இயற்கை வாயு
(For Sale at rs.5)

Employment TAMIL. in

21 Nov, 04:59


அறிவியல் காமிக்ஸ் கல்வி கதைகள் (free)

1. வினை மற்றும் எதிர்வினை விதி.

2. சுவாச அமைப்பு.

3. உந்தம்

4. இயந்திர ஆற்றல் வகைகள்.

5. நியூட்டன் விதிகள்

6. இரத்த ஓட்ட அமைப்பு

👉 கூடுதல் காமிக்ஸ் கல்விக்கு

Employment TAMIL. in

20 Nov, 12:56


ஊக்கம் தரும் பாடல் 4.o
தேர்வுக்கு வழியனுப்பி வைத்தல்.

👉 கல்வி பாடல்களுக்கு

Employment TAMIL. in

20 Nov, 06:34


New post: ஆராய்ச்சி திட்டத்திற்காக திட்ட உதவியாளர் பணி - Employment TAMIL

Employment TAMIL. in

19 Nov, 12:37


New post: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 117 - Employment TAMIL

Employment TAMIL. in

19 Nov, 10:51


அறிவியல் காமிக்ஸ் கல்வி கதைகள் (free)

1. எலும்பு தசை மண்டலம்

2. நாளமில்லா சுரப்பி

3. மரபணு பொறியியல்

4. நரம்பு மண்டலம் பணிகள்

5. சிறுநீரகம் அமைப்பு

6. ஊட்டச்சத்து என்றால் என்ன

7. செரிமான அமைப்பு

👉 கூடுதல் கல்விக்கு

Employment TAMIL. in

19 Nov, 06:55


🎻🎷🥁🪘🎺🪗

நிலக்கரி பற்றிய கல்வி பாடல்
(For Sale at rs.5)

Employment TAMIL. in

18 Nov, 12:57


அரசியலமைப்பு சரத்து எண் 146
(For Sale at rs.1)

Employment TAMIL. in

18 Nov, 08:35


🎼 கல்வி பாடல்கள்

Employment TAMIL. in

18 Nov, 06:23


உளவியல் கற்றல்

அத்தியாயம் 2

விருப்ப கல்வி vs கடமைக்கு கல்வி

பிரேம் (@prem_jarvis) என்பவர் RRB யின் தட்டச்சு தேர்வுக்கு சென்று இருந்தார்.

தேர்வு துவங்கிவிட்டது பிறகு தான் அவருக்கு தெரிந்தது தட்டச்சு பலகையில் shift key வேலை செய்யவில்லை என்று, மேலும் 15 வார்த்தைகளை மீண்டும் எழுதி இருக்கிறார் தவறுதலாக.

பிரேம் கூறும் காரணங்கள்:
* அறையில் invigilator கிடையாது.
* மட்டமான சிஸ்டம்

பிரேம் கூறும் தீர்வு

* ஆர்.டி.ஐ பதிவு செய்ய வேண்டுமாம்

* நீதிமன்றம் துணிந்து செல்ல வேண்டுமாம்.
(நீதிமன்றம், வழக்கறிஞர் பார்க்கும் அளவு பணம் இருந்தால் ஏன் போட்டி தேர்வுக்காக மாணவர்கள் படிக்கபோகிறார்கள்).

* தட்டச்சு பலகை வேலை செய்யுமா, செய்யாதா என்று கூட தெரியாமல் login செய்ய கூடாதாம்.

(தேர்வு துவங்கிய பின் தான் தட்டச்சு வேலை செய்யுமா என்பதே தெரியும்)

உளவியல் விளக்கம்
பிரேம் என்பவருக்கு இரயில்வே வேலைக்காக மட்டுமே தட்டச்சு தேர்வு செய்து உள்ளார். தனக்கு அதில் கற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று கூட யோசிக்கவில்லை.

ஒருவேளை விருப்பத்துடன் கற்றுக்கொண்டு இருந்தால், சிக்கல் வரும் போது காரியம் தான் தெரியும், காரணம் தெரியாது.

கிட்டத்தட்ட 15 வார்த்தைகள் தவறுதலாக அடித்து நீதிமன்றம் படியேருங்கள் என்று வெட்கம் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுகிறார்.

இந்த லட்சணத்தில் பிரேம் எனக்கு 6 வருடங்கள் கல்வி அனுபவம் உள்ளது என்று கூறி முன்பின் தெரியாதவர்களே ராகிங் செய்து வருகிறார்.

ராகிங் என்பது சட்டப்படி ஒரு குற்றம். பிரேம் ஐ. பி முகவரி: 152.58.248.225

வாழ்க்கை என்றால் அடுத்த கட்டம் நகர வேண்டும், இல்லையெனில், காலத்தோடு காலாவதி ஆகி விட வேண்டியது தான்.

உண்மையான தீர்வு
கல்வி, கற்றல் என்பது சுவாரசியமாக கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் நியாபக மறதி ஏற்படும்.

தேர்வுக்கு செல்லும் முன் எப்படியாவது தேர்வாகி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு அல்லாமல்

என்னால் தேர்வில் வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை உடன் செல்ல வேண்டும்.

Employment TAMIL. in

18 Nov, 05:35


New post: சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 116 - Employment TAMIL

Employment TAMIL. in

17 Nov, 13:43


அடுத்து வருவது சுல்தான் கியாசுதீன் பால்பன் ( 1266 – 1287) கல்வி ஆவண குறும்படம்.

பரிந்துரை 7 ஆம் வகுப்பு, 3ஆம் பருவ புத்தகத்தில் இருந்து.

https://employmenttamil.in/shop/

Employment TAMIL. in

17 Nov, 10:42


ஊக்கம் தரும் பாடல் 3.o

👉 கல்வி பாடல்களுக்கு

Employment TAMIL. in

17 Nov, 08:36


உளவியல் பொறாமை அத்தியாயம் 10

முதுமை பொறாமை

இன்று நிகழ்ந்த சம்பவம் ஒன்று.

முதியவர் மாணவர் ஒருவர் x, அஞ்சு ரூபாய்க்கு கலர், கலரா காமிக்ஸ் புத்தகங்கள் விற்கும், வாங்கும் முட்டா பயல்கள்.

என்று மட்டம் தட்டி பேசினார்

நான் காமிக்ஸ் இலவசமாக கொடுத்தால் என்ன? விற்றால் இவர்களுக்கு என்ன?

எதற்காக இவ்வளவு பயம் மனதில்?

உளவியல் விளக்கம்
இந்திய இரயில்வே தேர்வு எழுத வயது வரம்பு 28 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் இவர்களுக்கு முடி கொட்டி வயதாகி விட்டது, விரைவில் தேர்வாக வேண்டிய எண்ணம்.

இளம் மாணவர்கள் வயது மாணவர்கள், காமிக்ஸ், குறும்படம் படித்து தேர்வாகி விட்டால் x முதியவர் நிலைமை திண்டாட்டம் ஆகிவிடும்.
@ramprezad

தீர்வு
காமிக்ஸ் கல்வி, என்பது பள்ளி பாட புத்தகத்தில் இருந்து போட்டி தேர்வு மாணவர்களின் எளிமை கல்விக்காக உருவாக்கப்பட்டது.

முதிய மாணவருக்கு x அறிவுரை, உன் தோல்வியை மற்றவர்கள் மீது சாத்தி விட கூடாது.

முயற்சிக்கவும், முடியவில்லை எனில் அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கொடுத்து விட வேண்டும்.

அதை விடுத்து தன் வயிற்றெரிச்சல் கொட்ட கூடாது.

Employment TAMIL. in

17 Nov, 08:09


கல்வி பாடல்கள்
(பரிந்துரை தமிழ் பள்ளி பாட புத்தகத்தில் இருந்து)

1. இந்திய சாலைகள்

2. பாறைகள் பரிமாணம்

3. புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

4. புவியின் வெப்ப மண்டலங்கள்

5. புவியில் நீரின் பங்கு

6. மண்ணின் தன்மைகள்

(For Sale at rs.5)
(பாடல் வரிகள் PDF கோப்பாக இணைக்கப்பட்டு உள்ளது)

Employment TAMIL. in

17 Nov, 06:07


இது போன்ற பிராடு நபர்களை நம்ப வேண்டாம்.

உதவி செய்கிறேன் என்கிற பெயரில் ஏமாற்றி testbook நிறுவனத்திடம் பணம் சம்பாதிக்க நினைக்கும் நாதாறிகள்.

ஜாக்கிரதையாக இருக்கவும்.