🟢 அனத்யயன காலம் எல்லோருக்கும் முடிவடைந்துள்ளது. அவரவர்கள் கற்றுக்கொண்ட பாசுரங்களை "தினந்தோறும் திவ்ய பிரபந்தம்" திட்டம் வழியாகச் சேவிக்க தொடங்கலாம்.
➡️ திட்ட விவரங்கள் - https://tinyurl.com/sc-dddp
➡️ தினசரி பட்டியல் - https://tinyurl.com/sc-ddp
🟢 இன்று தொடங்கி, தொடர்ச்சியாக 12 நாட்களில், நீராட்டம் (பெரியாழ்வார் திருமொழி 2-4), சரணாகதி கத்யம் பாகம் 4 மற்றும் திருவாய்மொழி 7.5 "கற்பார்" ஆகியவற்றை, நாம் அர்த்த வ்யாக்யானத்துடன் கற்க இருக்கிறோம்.
🟢 "Day 01" முதல் நாள் பாடங்கள் இப்பொழுது கிடைக்கப் பெறுகின்றன.
🟢 ஒவ்வொரு நாளும், அன்றைய தினத்திற்கான பாடங்கள் கிடைக்கப்பெறும் இடம் 👉🏼 https://sites.google.com/view/emperumanar-darisanam
Shrimathe Ramanujaya Nama: 🙏🏼
🟢 Anadhyayana period has ended for everyone. Please start reciting the paasurams you have learned as per "Daily Divya Prabhandham" project.
➡️ Details about this project - https://tinyurl.com/sc-dddp
➡️ Daily list - https://tinyurl.com/sc-ddp
🟢 Starting today, for 12 consecutive days, we are going to learn with meaning / vyakyanam, Neeraattam (Periyazhwar Thirumozhi 2-4), Sharanagati Gadyam Part 4 and Thiruvaimozhi 7.5 "Karppaar".
🟢 "Day 01" lessons are available now.
🟢 Each and every day, a given day's lessons will be made available here 👉🏼 https://sites.google.com/view/emperumanar-darisanam