Healer Baskar Followers @sagayamhealerbaskar Channel on Telegram

Healer Baskar Followers

@sagayamhealerbaskar


Channel about good information in our society. and Healer Baskar Sir updates.

சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் மற்றும் ஹீலர் பாஸ்கர் ஐயா பற்றிய விவரங்கள்.

Healer Baskar Followers (Tamil)

ஹீலர் பாஸ்கர் Followers சேனல், சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் மற்றும் ஹீலர் பாஸ்கர் ஐயா பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளும் இணையதளம். ஹீலர் பாஸ்கர் ஐயா ஒரு புகழ் பெற்ற ஆய்வாளர் மற்றும் வலம் உண்மைகளை உள்ளடக்கி நமது சமூகத்தில் ஒருவர். இந்த சேனல் மூலம் அவரது புதிய படைப்புகள் மற்றும் அறிக்கைகளை அறியலாம். இது ஹீலர் பாஸ்கர் ஐயா மேலும் அவரது பகைவர்கள் மற்றும் சேனையைப் பற்றி அறிய உதவும் ஒரு உத்தமமான மூலம்.

Healer Baskar Followers

29 Dec, 09:28


Saattai Publications 9884443057

Stall no. F53 - Small Publishers Stall, First row Bharathiar way

The 48th Chennai Book Fair will be held from December 27th 2024 to January 12th 2025 at Nandanam YMCA Grounds.

The book fair timings

2 pm to 8:30 pm on weekdays
11 am to 8:30 pm on holidays and weekends.

Books of below Authors available

Healer Baskar - Cure any disease without Medicine
Nammalvar - Organic Farming
M. Senthamizhan - Sustainable Living
Umar Farooq - Acupuncture
Fazlur rahman - Acupuncture
Bodhi Pravesh - Happy Sexual Life
Vethanthri Maharishi - Yoga 🧘‍♂️
Sri Bagavath Iyya - Enlightment

Healer Baskar Followers

29 Dec, 09:20


சாட்டைப் பதிப்பகம் 9884443057

கடை எண். F-53, 1ஆம் வரிசையில் (பாரதியார் பாதை) சிறு பதிப்பாளர்கள் அரஙகு

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தகக் கண்காட்சி

டிசம்பர் 27ஆம் தேதி முதல்  ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புத்தக கண்காட்சி நேரங்கள்

வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை.

  கீழே உள்ள ஆசிரியர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன

ஹீலர் பாஸ்கர் - எந்த நோயையும் மருந்தின்றி குணப்படுத்துங்கள்

நம்மாழ்வார் - இயற்கை விவசாயம்

ம. செந்தமிழன் - நிலையான வாழ்வு

அ. உமர் பாரூக் - அக்குபஞ்சர்

ஃபஸ்லூர் ரஹ்மான் - அக்குபஞ்சர்

போதி பிரவேஷ் - மகிழ்ச்சியான தாம்பத்தியம் வாழ்க்கை

வேதாந்திரி மகரிஷி - யோகா 🧘‍♂️

ஸ்ரீ பகவத் ஐயா - ஞானம்

Healer Baskar Followers

12 Sep, 17:47


தொடர்பு மற்றும் முன் பதிவிற்கு
9884443057

1,357

subscribers

845

photos

8

videos