நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰✍🛰📲🕊🪀📰 9344366771 @nnvsm Channel on Telegram

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰🛰📲🕊🪀📰 9344366771

@nnvsm


(நாமக்கல் நகர் வலம் செய்திகள் ) நமது சேனலில் அனைத்து சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல, சமூக அமைப்புகள் செய்திகளையும், விளம்பரங்களையும் தொகுத்து தருகிறோம்....செய்திகள்/ விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு நமது சேனலின் அட்மின் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰✍🛰📲🕊🪀📰 (Tamil)

நாமக்கல் நகர் வலம் செய்திகள் (NNVSM NEWS) என்னும் சேனல் உங்களுக்கு வந்துகொண்டிருக்கும். இது என்னவென்றால், அது ஒரு செய்திகள் வலைப்பின்சார் ஆகும். நமது சேனலில் அனைத்து சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல, சமூக அமைப்புகள் செய்திகளையும், விளம்பரங்களையும் தொகுத்து தருகிறோம். நாமக்கல் நகர்ம் பற்றி உங்களுக்கு செய்திகள் வந்தால் நமது சேனலின் அட்மின் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல. தொடர்ந்து உங்களுக்கு புதிய முக்கிய செய்திகளை வழங்க நாமக்கல் நகர் வலம் செய்திகள் சேனலை இணையுங்கள்.

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰🛰📲🕊🪀📰 9344366771

15 Nov, 11:26


https://www.youtube.com/live/UXGir6ZbYxo?si=Ur-etxlOyP4IB8m8

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰🛰📲🕊🪀📰 9344366771

15 Nov, 05:36


தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.55,560க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,945க்கு விற்பனை.

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰🛰📲🕊🪀📰 9344366771

11 Nov, 05:01


நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் சேனலில் பயணிக்கும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏🙏🙏🙏🙏
நீண்ட.................. இடைவெளிக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்
😊👍🤝 இனி தொடர்ந்து செய்திகளை பதிவு செய்கிறோம்......
இணைந்திருங்கள் எங்களுடன் இணைந்தே சாதிப்போம் நமது இலக்கு 2025 ஜனவரியில் நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் சேனலில் பத்தாயிரம் 10K நண்பர்கள் பின் தொடர📈📈📈📈📈📈📈📈📊📊📊📊 வேண்டும்.....தொட📈📈📈📈 வேண்டும் அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் இந்த பதிவை படிக்கும் நண்பர்கள் குறைந்தபட்சம் 5 நண்பர்களை நமது டெலிகிராம் சேனலில் இணைத்து விடுங்கள்

நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் சேனல் லிங்க்
https://t.me/NNVSM

என்றும் உங்கள் செய்தி மற்றும் விளம்பர தூதுவன் நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் வாட்ஸ் அப் செய்தி பிரிவு குழுவினர்
செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு 9344366771

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰🛰📲🕊🪀📰 9344366771

29 Oct, 08:26


*நாமக்கல்லில் மாபெரும் பட்டாசு விற்பனை மேளா*‼️🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉
சிவகாசி சாம்ராட்/ வர்ஷினி / அன்னை மதர்ஸ் பிராண்ட்
பட்டாசு கம்பெனியின் நேரடி விற்பனை நிலையம்..
🧨💣🪓💣🧨💣🧨💣🧨💣🧨💣
சிறப்பு தள்ளுபடி மற்றும் ஸ்பெஷல் GIFT உடன்..🎁
அனைத்து வகையான பட்டாசுகளும், சரவெடி,வானவெடி,
புஸ்வாணம்,கம்பி மத்தாப்பு,தர சக்கரம்,இந்த வருட சிறப்பு பட்டாசுகள், ஃபேன்ஸி பட்டாசுகள் அனைத்தும்  மற்றும் (Gift Box_Net Rate) எங்களிடம் கிடைக்கும்.

சிவகாசி பட்டாசு குறைவான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்

🏢 *ரமேஷ் தியேட்டர் பஸ் ஸ்டாப், நந்தினி பேக்கரி அருகில், திருச்சி ரோடு, நாமக்கல்*

🏛️ *S.K. நகர் பஸ் ஸ்டாப்,* *கோல்டன் பேலஸ் ஹோட்டல் அருகில், திருச்சி ரோடு, நாமக்கல்*
தொடர்புக்கு: 📱9150425153
🪀90474 97172
உள்ளூர் விளம்பர செய்திகளை அறிந்து கொள்ள இணைந்திருங்கள் நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் சேனலில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு 9344366771

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰🛰📲🕊🪀📰 9344366771

29 Oct, 02:34


*இயற்கை மருத்துவத்தில் எண்ணற்ற நன்மைகள் தரும் எண்ணெய்க் குளியல் _(Oil Bath)_!*

- உடல் வலியைப் போக்கும்
- உடல் சூட்டை குறைக்கும்
- உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்

*முன்பதிவுக்கு*
+919443294858

*தொடர்புக்கு*
ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை & யோகா மருத்துவமனை,
R.P புதூர்,
நாமக்கல் - 637001.

*வலைத்தளம்*
www.sgmnaturopathy.com

நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் சேனலில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு 9344366771

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰🛰📲🕊🪀📰 9344366771

29 Oct, 02:33


ஆஞ்சநேயர் பகவானின் காலை தரிசனம்

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰🛰📲🕊🪀📰 9344366771

29 Oct, 01:31


*இதோ வந்து விட்டது தினகரன் தீபாவளி மலர் -2024*
தற்போது பரபரப்பான விற்பனையில்.....
‼️📚📚📚📚📚📚
*தினகரன்*
*தீபாவளி மலருடன் ₹539 மதிப்புள்ள* *தீபாவளி மெகா🎁🎁🎁🛍️🛍️🛍️ கிஃப்ட் பேக் இலவசம்‼️ இலவசம்* ‼️




🔯🕉️✝️☪️ *இந்த கிஃப்ட் பேக்கில்*
*₹ 144 மதிப்புள்ள சைக்கிள் பிராண்ட் தூய பூஜை பொருட்கள்* ‼️

இலவசம்... இலவசம்

🧼🚿 *₹ 45 மதிப்புள்ள மெடிமிக்ஸ் சோப்*‼️
இலவசம்.... இலவசம்..


🧴 *₹ 350 மதிப்புள்ள ttk அட்ராக்சன் ஃபிரேக்ரென்ஸ்*‼️ இலவசம்....இலவசம் ....


*தினகரன் தீபாவளி மலரின் விலை ₹200 மட்டுமே‼️ தினகரன் தீபாவளி மலர் தேவைக்கு அழைக்கவும்*📲📞📚நாச்சிமுத்து, பஸ் நிலையம், நாமக்கல்
🪀🤳9865812129

நாமக்கல் நகர் வலம்
சேலம் ரோடு, நாமக்கல்
📱🪀9344366771


📚📚📚📚📚📚📚📚
உள்ளூர் விளம்பர செய்திகளை அறிந்து கொள்ள இணைந்திருங்கள் நாமக்கல் நகர் வலம் டெலிகிராம் சேனலில் எங்களது லிங்க்
https://t.me/NNVSM
குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் செய்தி மற்றும் விளம்பரங்களுக்கு 9344366771

நாமக்கல் நகர் வலம் செய்திகள் NNVSM NEWS 📰🛰📲🕊🪀📰 9344366771

29 Oct, 01:29


*🐂 ரிஷபம் - லக்னம்:-*
*இரவு: 06.54 - 08.55 PM வரை.*

*👫 மிதுனம் - லக்னம்:-*
*இரவு: 08.56 - 11.06 PM வரை.*

*🦞 கடகம் - லக்னம்:-*
*இரவு: 11.07 - 01.15 AM வரை.*

*🦁 சிம்மம் லக்னம்:-*
*இரவு: 01.16 - 03.18 AM வரை.*

🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

*_🚩செவ்வாய் கிழமை- ஓரை_*
*_ ஓரைகளின் காலங்கள்._*



*_🌄 காலை: 🔔🔔_*

6-7.செவ்வா. 👈  அசுபம்
7-8.சூரியன் 👈  அசுபம்
8-9.சுக்கிரன்.💚  👈 சுபம் 
9-10.புதன்.   💚    👈சுபம்  
10-11.சந்திரன்.💚👈  சுபம் 
11-12.சனி.    👈  அசுபம்

*_🌞 பிற்பகல்: 🔔🔔_*

12-1.குரு.     💚   👈 சுபம் 
1-2.செவ்வா. 👈  அசுபம்
2-3.சூரியன். 👈  அசுபம்

*_🌠 மாலை: 🔔🔔_*

3-4.சுக்கிரன்.💚  👈 சுபம் 
4-5.புதன்.     💚   👈  சுபம் 
5-6.சந்திரன்.💚  👈  சுபம் 
6-7.சனி..       👈 அசுபம்

*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும்  உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️*

*🌻 ஓரை என்றால் என்ன..?*

*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*

*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*


5,007

subscribers

12,957

photos

945

videos