தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 @tamil_kavithaigal Channel on Telegram

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

@tamil_kavithaigal

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧⛈🌦 (Tamil)

தமிழ் கவிதைகள் என்பது தமிழ் மொழியில் பல்வேறு கவிதைகளைக் கொண்ட ஒரு டெலிகிராம் சேனல். இந்த சேனல் தமிழ் மொழியை பேசும் மக்களுக்கு கவிதைகள் மற்றும் காதல் சம்பந்தம் உள்ள தகவல்களை வழங்கும். இதில் உள்ள கவிதைகள் உங்கள் இதயத்தை மெல்லத் தொடங்கும் முன்னணி ஆவணங்கள் உள்ளன. அதிகம் இன்றைய நிதன உலகத்தில் உள்ள தமிழ் கவிதைகள் இந்த சேனலில் உள்ளன, இந்த சேனல் உங்கள் அனுபவம் மீது மிகவும் மற்றொரு உண்மை நேரில் இருக்கிறது. இது தமிழ் மொழியில் கவிதைகளை அறிய, விரும்பு, உரையாட, பகிர், பாமல் மொழியில் நீங்கள் குடிக்கும் சேனலாகும்.

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

07 Apr, 14:19

Horror videos

https://chat.whatsapp.com/C9lY5wGjFq10pi5B0NZQvR

தமிழ் கவிதைகள்

https://chat.whatsapp.com/HNKUdzLropa1ga53Tn8H35

Adult only

https://chat.whatsapp.com/IUp4CQrCGCZ6I5mEL2oyPq

Fun only

https://chat.whatsapp.com/GeTbLrgMrBF9c2SLh64bF7

Tiktok

https://chat.whatsapp.com/GmlbT7EhrhPKjzkYXpSqx6

Link group

https://chat.whatsapp.com/Jk285q9KX4xCYjxKRnsHZ0

https://chat.whatsapp.com/IVXwsAr4DujJjCRkybrZnb

https://chat.whatsapp.com/FpcLA6BkU2s5gJnjgK6TNn

https://chat.whatsapp.com/FutMLyyGFKG16hM9j7HOvo

https://chat.whatsapp.com/GQWsbUEf49FD9G6xdKtBph

https://chat.whatsapp.com/HJddhkpBC6A16SXATvL78U

Community group

https://chat.whatsapp.com/GierkVxwV0R666gAtlwDyw

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

07 Apr, 14:13

https://chat.whatsapp.com/C9lY5wGjFq10pi5B0NZQvR

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

காற்றினால்
ஆடை நெய்தல்
நிகழவிடு!

💙💙💙

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும்..

கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு!

💛🧡💛

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

நாம் செல்ல வேண்டிய
பாதையைத் தொலைத்துவிட்டு
தடுமாறும் போதெல்லாம்..

ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிக்கிறது கால்கள்..

நம்பிக்கையோடு பயணிப்போம்!

💐💐💐

காலை வணக்கம்!

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

இறுகிய மனதை இலகுவாக்கினால் போதும்..

இல்லை என்ற வார்த்தை மறைய!

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

நீ ஏன் எனக்காய்
வராமல் போனாய்?

வாழ்வில் வராமலே இருந்திருக்கலாமே!

💔💔

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

நீ
எப்போதும்
உடனிருக்க
வேண்டுமென்றில்லை..

தன்னம்பிக்கை
இழந்து, உடையும் தருணத்தில்
உடனிரு போதும்!

💛🧡💛

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

அழைக்கவும் முடியாமல்
அழிக்கவும் இயலாமல்
ஆயிரமாயிரம் எண்கள்
சேமிப்பில்..

அத்தனை எளிதாக
இல்லை
எண்களை அழித்து
விடுவது!

💔💔

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

என் எல்லா செயல்களிலும் உன் நினைவு..

என் தேநீரில் இன்னும் அதிகமாய் நீ..!!

❤️❤️❤️

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

உலக மொழிகளில்..

மொழி பெயர்க்க முடியாத அழகியல்..

மழலை இவர்களின் புன்னகை..!!

அழகு

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

இளமையின்
நிகழ்வுகள் யாவும்..

நினைவுகளாய்
முதுமையில்!

💔💔

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

வாக்குறுதி ஒரு வலிமையான வார்த்தை..

அவை
ஆழமாக எதையோ உருவாக்குகிறது..

அல்லது
எல்லாவற்றையும் உடைக்கிறது!

💙💜

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

அவள் கைரேகைக்குள்

தான் அடங்கியது

என் ஆயுள் ரேகை.

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

அன்பில் சுயநலம் என்ன தெரியுமா?

மொத்த அன்பையும்; மொத்த கோபத்தையும்..

தனக்கானவர்கள்
தன்னிடம் மட்டுமே வெளிப்படுத்த
வேண்டும் என்பது தான்!

💟💟💟

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

இடைவெளியற்ற
தொடர் பயணத்தின்..

சிறு சிறு
மனம் ரசிக்கும்
இடைவேளைகளில்..

விரிகிறது
ஒரு வானம்
மகிழ்ச்சி !

💙💕💜

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

புரிதல் இல்லா உறவுகளில்..

வலிகள் மட்டுமே
வானளவுக்கு இருக்கும்!

💗💗💗

காலை வணக்கம்!

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

துரத்துவது தோல்வியாக இருந்தாலும்..

துவண்டு போகாமல் ஓட்டத்தை தொடருங்கள்..

வெற்றியை இலக்காக கொண்டு!

💐💐💐

இனியநாள்!

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

பக்குவமென்பதெல்லாம் அனிச்சை செயல்!

💚💛

தமிழ் கவிதைகள் / Tamil Kavithaigal / கவிதை மழை / காதல் கவிதைகள் 🌧🌦

13 Sep, 07:20

நாட்குறிப்பில் நீயில்லா
நாட்கள் என்பது..

சுவாசித்தலில்
சேர்த்தியல்லவே!

😌🌱