Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம் @manvaasanaiorganic Channel on Telegram

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

@manvaasanaiorganic


இயற்கை விவசாயம் உடல் மற்றும் மன ஆரோக்கியம்

Save 🌲💧🐦

🔗Our Motto: Connecting healthy community all over the Tamil Nadu!🤝

Contact Admin @manvaasanai

🛑Share this link with your friends

https://t.me/Manvaasanaiorganic

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம் (Tamil)

குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம் என்பது இயற்கை விவசாயத்தையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் கொண்ட ஒரு தொலைபேசி சேனல் ஆகும். இந்த சேனலில் உள்ள உற்பத்தியாகும் உற்பத்திகள் குறிஞ்சி மலைக்கு சாராளுடன் உள்ள மண்வாசனை பயிர்களிலிருந்து வந்து உள்ளன. இது தொழில்நுட்பங்களையுடைய ஒரு அட்டவணையில் உள்ளது, ஆனால் முக்கியமாக இது இயற்கையாகவும் நிதியாகவும் உள்ளது. nnஇந்த சேனல் மூலம் உங்கள் மக்களுடன் உற்பத்திகளை கூட்டிய ஆரோக்கிய சமுதாயமையாக்க பெறவும். அந்த வணிகம் தலைவரை தொடர்பு கொள்ள @manvaasanai என்று தொடர்புகொள்ளவும். இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். nnஇந்த ஒருங்கிணைப்பைத் தகவல் தொகைப்படுத்துங்கள்: https://t.me/Manvaasanaiorganic

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

15 Oct, 04:22


கடவுள் தந்த அமிர்தம் காங்கேயம் நாட்டு மாட்டு நெய் மற்றும் வெண்ணெய் கிடைக்கும்

குறிப்பு : வேண்டுவோர்க்கு மருத்துவ குணமுள்ள காங்கேயம் நாட்டு பசு நெய் கூரியர் சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே Door Delivery செய்து தரப்படும். மேலும் தகவல்களுக்கு
86680 37029 , 063818 86877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

1. ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்று அழைக்கப்படுகிறது.

2. அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு.

3. ஆயுளை நீட்டிக்கும்.

4. ஞாபக சக்தி வளர்க்கும்.

5. ஜீரண சக்தி தரும்.

6. குரல் வளம் தரும்.

7. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்தும்.

8. சுடுநீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் தீரும்.

9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

10. உடலுக்கு குளிர்ச்சி தரும்.

11. கண் பார்வை தெளிவடையும்.

12. பெண்களின் ரத்த சோகை போக்கும்.

13. மூட்டு வலி குறைய உதவும்.

14. நெய் இல்லா உண்டி பாழ் என்பது பழமொழி.

15. குழந்தைகளின் கல்வி மேம்பட தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காங்கேயம் நாட்டு மாடு நெய் கலப்படம் இல்லாத100% சுத்தமானது.

நாட்டு பசு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் உருவாக்கிய 100% சுத்தமான நாட்டு மாடு நெய். இந்த நெய் தையிரில் இருந்து கடைந்த வெண்ணெய் மூலம் வீட்டு முறையில் தயாரித்தது. எந்த ஒரு கலப்படம் இல்லாமல் தயாரானது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

*நாட்டு மருந்து சாப்பிடும் நண்பர்கள் இந்த நெய் பயன்படுத்தலாம்.*

தொடர்புக்கு +91-6381886877 8668037029
அனைத்து ஊர்களுக்கும் கொரியர் மற்றும் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

மொத்தமாகவும் வீட்டுத் தேவைக்கும் கிடைக்கும்

Everyone

Studies have shown that consuming A1 milk (A1 dairy products) could negatively affect the immunohormonal system, and contribute to type 1 diabetes or heart disease.

Benefits of A2 milk far outweigh the potential risks caused by A1 milk on the human body.

Medicinal uses of A2 GHEE. It prevents from premature ageing, obesity.

1.Lactose Intolerance
2. Lowers cholesterol
3.Boosts Heart Health
4.Facilitates digestion
5.Helps in weight management
6.Nourishes Skin
7.Reduces Body Inflammation
8.Enhances Our Body’s 9.Immunity Power
10.Helps in Losing Weight (Controls Obesity)
11.Improves Energy Levels
12.Helps in Muscle & Tendon Functioning
13.Excellent Source Energy For Growing Kids

Available now
Call or Whatsapp for enquiries

+91-8668037029
+91-6381886877
What's app Profile*

https://wa.me/c/918668037029

*Watsapp* :

https://wa.me/918668037029

https://wa.me/916381886877

https://chat.whatsapp.com/Dph4ngu2TidBfKcgKd3XB7

Everyone
Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

15 Oct, 04:13


கருப்பட்டி இருப்பு வைத்திருப்போர் கவனத்திற்கு இப்பொழுது மழை காலம் தொடங்கிவிட்டதால் கருப்பட்டியை சரியான முறையில் பாதுகாப்பு செய்யவில்லை என்றால் கருப்பட்டி உருக (இலகி) ஆரம்பித்துவிடும் எனவே கருப்பட்டியை மழை பெய்யும் நேரங்களில் மழையின் ஈர காற்று படாதவாறு மூடிவைக்கவும்.மேலும் வானம் மேகமூட்டமாக இருந்தாலும் கருப்பட்டியை மூடிவைக்கவும்.மேலும் மழை இல்லாத நேரங்களில் கற்றோட்டமாகவும் வைக்க வேண்டும் .சூரியன் ஒளி வெளிச்சம் நன்றாக வரும்பொழுது காற்றோட்டமாக வைக்கவும். சரியான முறையில் பாதுகாப்பு செய்தால் கருப்பட்டி நல்ல கெட்டி தன்மை கிடைத்து உருகாமல் இருக்கும்.

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

14 Oct, 15:48


பிரண்டை மருத்துவ பயன்கள்

ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தவும், வாயு பிடிப்பை போக்கவும் பிரண்டை உதவுகிறது. ஒவ்வாமைக்கும் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

பிரண்டையில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன. இது இரத்த மூலம், வயிற்றுவலி ஜீரணகோளாறுகளை சரி செய்கிறது. மேலும் ஒழுங்காக மாதவிடாய் வராத கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது.

பிரண்டைத் துவையல் பொடி நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை நரம்புகளும் பலப்படும்.

இரைப்பை அழற்சி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமானம் பிரச்சினைகளுக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது. மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.

பிரண்டை துவையல் பொடி
250 கிராம் = 230.00
100 கிராம் = 95.00

தொடர்புக்கு :
+91-8668037029
+91-6381886877

*What's app Profile*

https://wa.me/c/918668037029

*Watsapp* :

https://wa.me/918668037029

https://wa.me/916381886877

https://chat.whatsapp.com/LNJ

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

14 Oct, 15:47


குடம்புளி மருத்துவ பயன்கள்

குடம்புளி உட்கொண்டால், குடலில் ஏற்படும் அமிலத்தன்மை நீங்கும். மேலும் அஜீரணம், இரைப்பை போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளை இது கட்டுப்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீரில் குடம்புளி சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் இயக்கம் சீராகும். இதனால் செரிமான செயல்பாடுகள் ஒழுங்காக நடக்கும். இது மலச்சிக்கலை தடுக்கிறது. இது மலத்தை இளக்கி வெளியேற்ற செய்கிறது.

குடம்புளியில் இருக்கும் கார்சினோல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு செயல்பாட்டை கொண்டுள்ளதால், மூட்டுவலி வராமல் தடுக்கிறது. கர்ப்பிணி பெண்கள் இதனை உட்கொண்டால், தாய் மற்றும் குழந்தை இருவரின் ஊட்டச்சத்தும் அதிகரிக்கும்.

250 கிராம் = 160.00
500 கிராம் = 300.00

அனைத்து ஊர்களுக்கும் கொரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்

பார்சல் செலவு தனி

தொடர்புக்கு :
+91-8668037029
+91-6381886877

*What's app Profile*

https://wa.me/c/918668037029

*Watsapp* :
https://wa.me/918668037029

https://wa.me/916381886877

https://chat.whatsapp.com/LNJ

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

17 Jul, 15:53


Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம் pinned «https://youtu.be/L2EqcQ2QFts?si=G7uzQn8k2hVApXgM நமது குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம் காணொளி இணைப்பு தவறாமல் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி»

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

17 Jul, 15:52


https://youtu.be/L2EqcQ2QFts?si=G7uzQn8k2hVApXgM

நமது குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம் காணொளி இணைப்பு

தவறாமல் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றி

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

23 Jun, 11:15


Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம் pinned «ரோஜா மலர் தேன்(குல்கந்து) என்றால் என்ன ? பன்னீர் ரோஜா [ பூச்சி கொல்லி மருந்து தெளிக்காமல் இயற்க்கை விவசாய முறையில் விளைவிக்கப் பட்டது] இதழ்களை சுத்தமான ஒரிஜினல் தேனில் முறையாக கலப்ப்பது தான் ரோஜா மலர் தேன் எனப்படும். ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான…»

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

23 Jun, 11:14


ரோஜா மலர் தேன்(குல்கந்து) என்றால் என்ன ?

பன்னீர் ரோஜா [ பூச்சி கொல்லி மருந்து தெளிக்காமல் இயற்க்கை விவசாய முறையில் விளைவிக்கப் பட்டது] இதழ்களை சுத்தமான ஒரிஜினல் தேனில் முறையாக கலப்ப்பது தான் ரோஜா மலர் தேன் எனப்படும்.

ரோஜா பூக்கள் காதலுக்கு மட்டும் அடையாளமான மலரல்ல. இது மருத்துவ குணம் நிறைந்தது. ரோஜா பூவில் இருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ;

1. இதயத்திற்கு ஏற்றது
ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்தாக செயல்படுகிறது.

2.ஆண்மை பெருக்கி
குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

3.பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி).

4.மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

5.வயிற்று பிரச்சனை
குல்கந்தை தினசரி ஒரு சில தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறைக்க உதவுகிறது. இது வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண் மற்றும் வயிறு வீக்கம் குறைக்க உதவுகிறது.

6.மேலும் சில பயன்கள்,

அரிப்பு, கொதிப்பு, கொப்புளங்கள், சுருக்கங்கள், முகப்பரு மற்றும் இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.

இது உங்களுக்கு வயதான தோற்றம் வராமல் செய்கிறது.

இது குறைவான அல்லது பலவீனமான விந்தணுக்கள் உள்ள ஆண்களில் விந்து குறைபாடுகளை சரிசெய்கிறது.

இது சுடும் வெயிலால் ஏற்படும் மயக்கத்தை குறைக்கிறது. வெளியே செல்லும் முன் 2 தேக்கரண்டி குல்கந்து சாப்பிடுங்க.

சாப்பிடும் முறை ;

இரவு தூங்கும் முன் குல்கந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிக பிரச்சனைகள் இருக்கும் பச்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.

ஒரு கிலோ 860

அரை கிலோ 440

கொரியர் செலவு தனி

தொடர்புக்கு
Call / WhatsApp
*+91 8668037029*
*நன்றி என்றும் அன்புடன் உங்கள் நலனில் அக்கறையுடன் குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம் திண்டுக்கல்*

You tube :

https://youtube.com/channel/UCFQihQasiwUBepHaxo-a0ZQ

*Facebook*

https://fb.me/Manvaasanaiorganic

*What's app Profile*

https://wa.me/c/918668037029

*Watsapp* :
https://wa.me/918668037029

https://chat.whatsapp.com/L9Ack40aQsPIFBLQjq7LRO

*Telegram*

https://t.me/manvaasanaiorganic

https://t.me/joinchat/Up8UfcpX2LLSIRNM

*Instagram*

http://Instagram.com/Manvaasanaiorganic

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

10 May, 06:49


தோடு இது நரம்புத் தளர்ச்சியையும் சரி செய்கிறது.
இருமல் :
சிலருக்கு லேசாக தட்பவெட்பம் மாறினாலே தொடர் இருமல் வந்திடும். அல்லது சிலருக்கு உடல் வறட்சியாலோ அதிக சூட்டினாலோ இருமல் வரும். அவர்கள் தேனில் ஊறிய மலைப்பூண்டினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைத்திடும்.
சளியினால் ஏற்ப்பட்ட இருமலாக இருந்தால் மருத்துவரிடம் காண்பிப்பது தான் நல்லது.

பாரம்பரியம் :
பண்டைய காலம் முதலே மலைப்பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது. எகிப்தில் இருந்து நமது தமிழ் கலாச்சாரம் வரை பூண்டை ஓர் மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தியுள்ளனர்.
பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்து பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர்.
பொதுவாக மலைகளில் வளரும் தாவரங்கள் அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.

அதில் மலைப் பூண்டு அதனுடைய தன்னிகரற்ற குணங்களினால் அனைத்து மக்களாலும் விரும்பி பயன்படுத்த படுகிறது.

அதிலும் கொடைக்கானல் மலைப் பூண்டு அதிக காரத்தன்மை உடையவை.ஒரு முறை பயன்படுத்தினால் போதும் அதன் சிறப்பு உங்களுக்கு புரியும்.

மருத்துவ குணம் நிறைந்தது அதிக சிறப்பு வாய்ந்த பூண்டு சித்தமருத்துவம் நாட்டு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஒரு வருடம் ஆனாலும் கெடாது அதிக காரத்தன்மை கொண்டது குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக மிக சிறப்பாக உதவுகிறது இனிமேல் பிறந்த குழந்தையையும் தாயையும் பார்க்க செல்லும் போது பூஸ்ட் ஹார்லிக்ஸ் பழங்கள் என வாங்கிச் செல்வதை தவிர்த்து நாட்டு மலைப்பூண்டை வாங்கிச் செல்லுங்கள் வாயு பிரச்சனைக்கு தீர்வு குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது இரவு வேலையில் பாலில் மூன்று பூண்டு பல் போட்டு காயச்சி பனங்கற்கண்டு சேர்த்து இரவு குடித்தால் காலையில் வயிறு குடல் சுத்தமாகும் ஜீரண சக்தி அதிகரிக்கும் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற உதவும்.

kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்
#திண்டுக்கல்

#வாழ்க_வளமுடன்

தொடர்புக்கு +91 8668037029, 6381886877

https://wa.me/918668037029
https://wa.me/916381886877

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

10 May, 06:49


தேனில் ஊறிய மலைப்பூண்டு சாப்பிடுவதால் இத்தனை பலன்களா!!

தேனில் ஊறிய மலை பூண்டு அனைத்து ஊர்களுக்கும் கொரியர் அல்லது பார்சல் சர்வீஸ் மூலமாக அனுப்பி வைக்கப்படும்
தொடர்புக்கு +91 8668037029, 6381886877

உடல் நலனுக்கு அஞ்சுவோர் இன்று அதிகம். எங்கே தன்னை நோய் பாதித்து விடுமோ என்கிற பயத்திலேயே பல்வேறு உணவுகளை தவிர்ப்பதும் பிடிக்கவில்லை என்றாலும் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொள்வதும் தொடர்கிறது.
நாம் சாப்பிடும் உணவில் தான் உடல் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. அதோ நம் உடலில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளிலிருந்தே தவிர்க்க முடியும்.
தினமும் காலையில் தேனில் ஊறிய மலைப் பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மருந்து :
ஆரம்ப காலங்களில் பெரும்பாலும் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துகிற பொருட்களைக் கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டது. அப்போதிருந்தே மலைப்பூண்டு மற்றும் தேன் இரண்டையும் மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர்.
அதேபோல் எகிப்து, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இவையிரண்டும் சிறந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது
தயாரிப்பு முறை :
உங்களுக்கு தேவையான அளவு மலைப் பூண்டு எடுத்து நன்றாக தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கண்ணாடி பாட்டிலில் அதனைப் போட்டு மலைப் பூண்டு மூழுகும் அளவுக்கு தேன் ஊற்ற வேண்டும். குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது பூண்டு தேனில் ஊறவேண்டும். இதற்கு கலப்படமில்லாத தூய தேன் வாங்குவது சிறந்தது.

தூய தேன் தேவைக்கு 8668037029

சாப்பிடும் முறை :

தினமும் காலையில் அரை ஸ்பூன் அல்லது 4 பூண்டு பற்கள் அளவுக்கு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. ஒரு நாளைக்கு இரண்டு முறை அளவு எடுத்து சாப்பிடலாம். ஆனால் . உணவு உண்டபிறகு இதை உட்கொள்வது நல்லது

வைரஸ் காய்ச்சல் :
பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் போன்றவற்றை தவிர்க்க முடியும். மலைப் பூண்டு இன்ஸுலின் சுரப்பை அதிகரிப்பதால் சர்க்கரை நோயாளிகள் தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி :

பூண்டில் "அலிசின்" என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. அதைத் தவிர அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க பெரிதும் உதவுகிறது.

மாரடைப்பு :

வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்குகிறது. இதனை குறைக்க மலைப் பூண்டு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும், ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும்.
மலைப் பூண்டு உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். அதே போல பூண்டில் உள்ள அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

அலர்ஜி :
டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை மலைப் பூண்டு இருப்பதால் அவை அலர்ஜியால் ஏற்படும் ஒவ்வாமைகளை தடுத்திடும். அலர்ஜியால் ஏற்படும் சுவாசப் பிரச்சனைகளைக் கூட பூண்டு எளிதாக தீர்க்கிறது.
செரிமானம் :
நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.
இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது.

https://youtube.com/shorts/htPSKO6lWOQ?feature=share

பல்வேறு பிரச்சனைகள் :
மலைப் பூண்டுல் உள்ள இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும் இதனால் வயிறு மந்தமாக இருப்பது, சோர்வு,பசியின்மை போன்ற பிரச்சனைகளை இது தீர்த்திடும்.
இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோக்ளைசீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் இது மிகுந்த பயனுள்ளது.

கொழுப்பு :
தேன் மற்றும் மலைப் பூண்டு இரண்டிலுமே கொழுப்பை கரைக்ககூடிய ஆற்றல் இருக்கிறது. இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அந்த என்சைம்கள் நம் உடலுக்குள்ளும் சென்று கொழுப்பை கரைத்திடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாரளமாக இதனைச் சாப்பிடலாம்.

ரத்த சோகை :
உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் ரத்தம் விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய மலைப்பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

01 May, 09:16


கடவுள் தந்த அமிர்தம் காங்கேயம் நாட்டு மாட்டு நெய் மற்றும் வெண்ணெய் கிடைக்கும்

குறிப்பு : வேண்டுவோர்க்கு மருத்துவ குணமுள்ள காங்கேயம் நாட்டு பசு நெய் கூரியர் சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே Door Delivery செய்து தரப்படும். மேலும் தகவல்களுக்கு
86680 37029 , 063818 86877 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

1. ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்று அழைக்கப்படுகிறது.

2. அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு.

3. ஆயுளை நீட்டிக்கும்.

4. ஞாபக சக்தி வளர்க்கும்.

5. ஜீரண சக்தி தரும்.

6. குரல் வளம் தரும்.

7. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்தும்.

8. சுடுநீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் தீரும்.

9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

10. உடலுக்கு குளிர்ச்சி தரும்.

11. கண் பார்வை தெளிவடையும்.

12. பெண்களின் ரத்த சோகை போக்கும்.

13. மூட்டு வலி குறைய உதவும்.

14. நெய் இல்லா உண்டி பாழ் என்பது பழமொழி.

15. குழந்தைகளின் கல்வி மேம்பட தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காங்கேயம் நாட்டு மாடு நெய் கலப்படம் இல்லாத100% சுத்தமானது.

நாட்டு பசு மாடுகளிடம் இருந்து பெறப்படும் பாலில் உருவாக்கிய 100% சுத்தமான நாட்டு மாடு நெய். இந்த நெய் தையிரில் இருந்து கடைந்த வெண்ணெய் மூலம் வீட்டு முறையில் தயாரித்தது. எந்த ஒரு கலப்படம் இல்லாமல் தயாரானது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.

*நாட்டு மருந்து சாப்பிடும் நண்பர்கள் இந்த நெய் பயன்படுத்தலாம்.*

தொடர்புக்கு +91-6381886877 8668037029
அனைத்து ஊர்களுக்கும் கொரியர் மற்றும் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

மொத்தமாகவும் வீட்டுத் தேவைக்கும் கிடைக்கும்

Everyone

Studies have shown that consuming A1 milk (A1 dairy products) could negatively affect the immunohormonal system, and contribute to type 1 diabetes or heart disease.

Benefits of A2 milk far outweigh the potential risks caused by A1 milk on the human body.

Medicinal uses of A2 GHEE. It prevents from premature ageing, obesity.

1.Lactose Intolerance
2. Lowers cholesterol
3.Boosts Heart Health
4.Facilitates digestion
5.Helps in weight management
6.Nourishes Skin
7.Reduces Body Inflammation
8.Enhances Our Body’s 9.Immunity Power
10.Helps in Losing Weight (Controls Obesity)
11.Improves Energy Levels
12.Helps in Muscle & Tendon Functioning
13.Excellent Source Energy For Growing Kids

Available now
Call or Whatsapp for enquiries

+91-8668037029
+91-6381886877
What's app Profile*

https://wa.me/c/918668037029

*Watsapp* :

https://wa.me/918668037029

https://wa.me/916381886877

https://chat.whatsapp.com/Dph4ngu2TidBfKcgKd3XB7

Everyone
Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

25 Apr, 04:32


நாட்டு முந்திரி பருப்பு ஒரு கிலோ 790

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

08 Apr, 05:56


#உடல்_எடையைக்_குறைக்க_கொடைக்கானல்_புவிசார்_குறியீடு_பெற்ற_மலைப்பூண்டு

இந்திய சமையல்களில் பூண்டானது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பூண்டில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்புகள் நம்முடைய எடை இழப்பிற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் எடை இழப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனுடன் தேன் சேர்க்கும் போது நமக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன. எனவே எடை இழப்பை பெற விரும்புபவர்கள் பூண்டு மற்றும் தேன் சேர்ந்த கலவையை எடுத்துக் கொள்ளுங்கள். எனவே தான் பெரும்பாலான இந்திய சமையல் உணவுகளில் பூண்டை பயன்படுத்துகிறோம்.

#பூண்டு_மருத்துவம்

பூண்டானது நம்முடைய நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது. பூண்டு நம்முடைய இரத்த நாளங்களை தளர்த்தி தமனிகள் வழியாக இரத்த ஓட்டம் சீராக பாய உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. எனவே ஒரு குறுகிய காலத்தில் எடை இழக்க நினைப்பவர்களுக்கு உண்மையில் பூண்டு சிறந்தது. இதில் விட்டமின் பி6, விட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. மாங்கனீசு, கால்சி மற்றும் பல விட்டமின்களும் உள்ளன. எனவே உங்க உடம்பில் அதிகப்படியான கொழுப்பை கரைக்க தொப்பையை குறைக்க உதவுகிறது.

Manvaasanai Organic மண்வாசனை இயற்கை அங்காடி

#எடை_இழப்புக்கு_பூண்டு

சில நேரங்களில், கடுமையான உடற்பயிற்சியில் இருந்து உங்கள் உணவு உட்கொள்ளலைக் கடுமையாகக் குறைப்பது வரை அனைத்தையும் முயற்சித்த போதிலும், நீங்கள் இன்னும் தேவையான எடையை இழக்க முடியாமல் போகலாம். ஆனால் பூண்டு உங்களுக்கு அந்த வெற்றியை தருகிறது. சாப்பாட்டுக்கு முன் காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது, அதிகாலையில் எலுமிச்சை மற்றும் தேன் நீரைக் கொண்டிருப்பது போன்ற பல எடை இழப்பு ஐடியாக்கள் இருந்தாலும் பூண்டு மற்றும் தேன் சேர்ந்த கலவை ஒரு சக்தி வாய்ந்த எடை இழப்பு மருந்தாக கருதப்படுகிறது.

https://fb.me/Manvaasanaiorganic

#பூண்டு மற்றும் #தேனின்_நன்மைகள்

வெறும் வயிற்றில் பூண்டை எடுப்பது உங்க செரிமானத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி செய்யும். இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவிலும் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுக்கு சிறந்த நோயெதிரிப்பு சக்தி கிடைக்கும். குளிர், காய்ச்சல் மற்றும் சலதோஷம் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள்.

Watsapp : https://wa.me/918668037029

உடல் எடையை குறைக்க முடியும். இந்த பூண்டை தேனில் சேர்க்கும் போது அது ஒரு சக்தி வாய்ந்த டானிக்காக மாறுகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும் பூண்டு எடையை குறைக்க உதவுகிறது. தேன் நம்முடைய பசி வேதனையை தடுக்கிறது. இது கொழுப்பு இல்லாத பொருள் என்றாலும் நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

Watsapp : https://wa.me/918668037029

Telegram group

https://t.me/joinchat/KWtboVKfFH3Qop5f3CWDiA

#மக்கள்_நலம்_கருதி_வெளியிடுவோர்.
Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்
#திண்டுக்கல்

#வாழ்க_வளமுடன்

தொடர்புக்கு +91 8668037029

https://fb.me/Manvaasanaiorganic

http:/Manvaasanaiorganic.com

Watsapp : https://wa.me/918668037029

Telegram : t.me/Manvaasanaiorganic

https://chat.whatsapp.com/DU0Rh6XVZns77iL7fiZnkm

Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம்

21 Mar, 05:34


Kurinji Manvaasanai Naturals குறிஞ்சி மண்வாசனை இயற்கையகம் pinned «நம்மாழ்வாரின் வழியில் மதிப்பு கூட்டல் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் இஞ்சிச்சாறு பூண்டுச்சாறு எலுமிச்சம் சாறு ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தேன் #பயன்கள் செரிமான கோளாறு சரியாகும் இயற்கையான எதிர்ப்பு சக்தி கூடும் 👉 இருதய அடைப்பு வராமல் தடுக்கவும்.…»