நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi @naamtamilarkatchioffl Channel on Telegram

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

@naamtamilarkatchioffl


நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (Tamil)

நாம் தமிழர் கட்சி, அல்லது 'நாம் தமிழர் கட்சி', தமிழர் சமூகத்திற்கு உள்ளாக்கம் செய்ய முயன்ற, தமிழர் சிந்தனைகளை அறிவுறுத்த, பாதுகாப்பு உரையாடல் நடத்தும் ஒரு தொழில்நுட்பக் கட்சி. இந்த மூலம், நாம் தமிழர் கட்சி குறித்து தமிழர் சமூகத்தில் உள்ள தொடர்புகளை வளர்க்கிறது மற்றும் அவர்களிடம் ஒரு மூல இணையச் சேவையை வழங்குகிறது. அந்தச் சேவையின் அடிப்படையாக அவர்கள் மற்றும் அவர்கள் ஆதரிக்கும் ஒரு தளம் என்று அழைக்கலாம். நாம் தமிழர் கட்சி குறித்து மேலும் தகவல்களை அறிய, சேரவும் எமது டெலிகிராம் சேனலில் அணுகவும்! நம்பகமாக, நாம் தமிழர் கட்சி உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

11 Jul, 07:40


வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 314ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 11-07-2024 காலை 11 மணியளவில் சென்னை எழும்பூர், காந்தி - இர்வின் சாலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

செய்தியாளர் சந்திப்பு: https://youtube.com/live/1bKfVLHBzCE?feature=share

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

29 Jun, 12:52


விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில்
நாம் தமிழர் கட்சி சார்பாக ( ஒலிவாங்கி ) மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து இன்று 29.06.2024 இராதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம்.

🛑நேரலையில்
https://youtube.com/live/n8WASMHt7w8?feature=share

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

25 Jun, 12:39


https://youtube.com/live/q9sB2is2bs0?feature=share

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

20 Jun, 07:30


நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மருத்துவர் அபிநயா (முதுநிலை ஓமியோபதி மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று 20.06.2024 வியாழக்கிழமையன்று காலை 11 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார்..

5,282

subscribers

947

photos

16

videos