கவிதை மழை @kavidhaimalai_kadhalkavidhai Channel on Telegram

கவிதை மழை

@kavidhaimalai_kadhalkavidhai


Team of
🌐 t.me/Tamilsankamam

✍️ அழகிய தமிழில் அழகிய தமிழ் கவிதை மழையில் அனைவரும் சேர்ந்து நனைவோமா 🫣🫣🫣

கவிதை மழை (Tamil)

கவிதை மழை என்பது ஒரு தமிழ் கவிதை குழுமம், அழகிய தமிழில் அழகிய கவிதைகளை பகிர்ந்து அனைவரும் நனைவோம். இந்த கவிதை மழையில், நீங்கள் உங்கள் இதயங்களை தெளிவாக்கி, உங்கள் உயிரை உறங்கினோம். இது பெருமையான தமிழ் உலகைக் கவரும் இணையத்தின் ஒருத்தி மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் கவிதைகளின் மழையாக இருக்கும். நீங்கள் கவிதை மழையில் குழுசேர்ந்தால், உங்கள் கவிதை கழுத்துக்கு இரங்கல் அமைந்திருக்கும். இந்த சேரத்தின் சேர்க்கை வணக்கம், பக்கத்தில் அடுத்த கவிதைகளை உண்டாக்கியே வந்து உதவிக்கிறோம். நம் கவிதை மழையில் அழகிய மழைகளை பின்பற்றுங்கள்! 🌐✍️🫣🫣🫣

கவிதை மழை

10 Nov, 16:46


JOIN FAST

கவிதை மழை

10 Nov, 03:04


https://whatsapp.com/channel/0029Vavrq7RL2AU1p1vMag3I

கவிதை மழை

25 Oct, 11:20


He is a very big scammer, friends, don't trust him

கவிதை மழை

01 Mar, 10:51


Share and support

கவிதை மழை

01 Mar, 10:43


நித்தமும்
காத்திருக்கிறேன்
பேரழகே 🫣🫣
உன் 😂
வருகைக்காக❤️💗🌹

காத்திருக்கும்
நொடியேல்லாம்
உன் கற்பனை
துணையோடு👍👍👍

கவிதை மழை

01 Mar, 10:37


நீ தூரத்தில் 🔹
உக்கார்ந்து கொண்டு
என்னை நீ
ரசித்தாய் 💗💔
நானும் உன்னை
ரசித்தேனடி...😍😍😍

அப்போது
உன் கண்கள்👀
என்னிடம்
ஏதோ சொல்ல
வருவதை
நான்
உணர்ந்தேனடி...🌹🌹🌹

கவிதை மழை

01 Mar, 10:21


😍ஒரு பெண்ணின் 😂
மனதுக்குள் 👍
இருக்கும்
ரகசியங்களைக் 🔒
கண்டறிய
முயன்று தோற்றுப்
போனவர்கள்
அதிகம் 😭😭😭

காரணம்,
அவளைப் புரிந்து 😍
கொள்ள
முயற்சி
செய்யாமல்,
தெரிந்து
கொள்ள முயன்றது
தான்🫢🫢🫢

கவிதை மழை

25 Jan, 07:16


இரவின் நீளம் 🔼🔽

காலம் சொன்னது
எட்டு மணி நேரம்தான்
இரவின் நீளம் என்று..☄️

ஆனால் நான் சொல்கிறேன் 📌
கண்மூடி 😀 கண் திறக்கும் வரை
மட்டுமே இரவின் நீளம் என்று..🎙

கண்கள் திறந்தால்
அது விடியல் ☀️
கண்கள் திறக்கவில்லை
அது விடுதலை!!📣🔝

கவிதை மழை

24 Jan, 11:31


உன்னை
கண்ட
நாள்
முதல்
என்
கவிதைக்கும்
உன்
மீது
காதலடி

உன்னை
தினமும்
நினைத்தே
இதழ்கள்
உதிர்க்கிறது
கவிதை
வரிகளாக 💔💗👽

கவிதை மழை

27 Nov, 10:31


மழை 🌧️
ஆரம்பித்ததும்
ஒரே
குடையில்
என்னருகே
அவள் 👱‍♀️ இருந்தாள் ..

மழைத்தூறல் 🌧️
விட்டதும்
விலகிச்
சென்றாள்...🏃‍♀️

மழையே 🌧️
உனக்கு
என்மேல் 🧎‍♂️
இரக்கம்
இல்லையா...😕

கவிதை மழை

27 Nov, 10:27


இரவின் நீளம்...💤💤

காலம் சொன்னது
எட்டு மணி நேரம்தான்
இரவின் நீளம் என்று...💤

ஆனால் நான் சொல்கிறேன் 🗣️
கண்மூடி 👀 கண் திறக்கும் வரை
மட்டுமே இரவின் நீளம் என்று...🌠

கண்கள் திறந்தால்
அது விடியல் 🌄
கண்கள் திறக்கவில்லை
அது விடுதலை!!💤

கவிதை மழை

27 Nov, 10:26


நித்தமும்
காத்திருக்கிறேன்
பேரழகே உன்
வருகைக்காக... 🥰

காத்திருக்கும்
நொடியேல்லாம்
உன் கற்பனை
துனணையோடு...💭

கவிதை மழை

27 Nov, 10:25


அதிகமாக
உறங்குபவர்கள் 💤
எல்லாம்
சோம்பேறிகள்
அல்ல..!!

கவலையை ☹️
மறக்க முடியாமல்,
அதை தற்காலிகமாக
தவிர்க்க
நினைப்பவர்கள்..!!

கவிதை மழை

02 Sep, 10:46


ஹலோ விக்ரம் லேண்டர், நாங்க காலங்காலமா பெண்களின் முகத்தை நிலாவுடன் ஒப்பிட்டு தான் கவிதை எழுதி அவங்கள கரெக்ட் பண்ணிட்டு இருக்கோம்..

நீ இப்படி நிலாவின் குளோசப் படங்களை எல்லாம் போட்டு எங்க பொழப்புல மண்ணள்ளிப் போடாதே..!😁😁😁

கவிதை மழை

02 Sep, 10:43


உலகிலே சிறந்த கவிதை எதுவென அவள் வினாவினால்

அடடா இறைவா எப்படி சொல்வேன் அவளை பற்றி அவளிடமே.....

கவிதை மழை

02 Sep, 10:41


உனக்காக கடிதங்கள்
தினம் தினம் எழுதினேன்;
அலையாகும் எந்தன் நெஞ்சம் காதல் சொல்லும்
கவிதை கொண்டு...

கவிதை மழை

06 Mar, 03:35


அன்பால்
வாழ்ந்தவர்களை
விட...
அன்பால்
அழிந்தவார்கள்
தான் அதிகம்...
😔😔😔😔😔😔

கவிதை மழை

30 Aug, 13:48


நீ நிர்வாணமாக வந்தாய்,
நீ நிர்வாணமாக செல்வாய்,
நீ பலவீனமாக வந்தாய்,
நீ பலவீனமாக செல்வாய்,
நீ பணம் மற்றும் பொருட்கள் இல்லாமல் வந்தாய்..
நீ பணம் மற்றும் பொருட்கள் இல்லாமலே செல்வாய்.
உன் முதல் குளியல்? யாரோ குளிப்பாட்டினர்.
உன் கடைசி குளியல்? யாரோ குளிப்பாட்டுவர்...

கவிதை மழை

30 Aug, 13:47


தேடுவது
விழிகள் அல்ல
இதயம்
என அறிந்தும்
தேடுவதை
ரசித்து ஒளிந்து
இருக்கும்
அவன் குழந்தை
தன காதல்
பேரழகாய்....!!!

#அவன்💜

#இவள்💛

கவிதை மழை

30 Aug, 13:46


வரிகளை குறைத்து எழுதவே
முயற்சி செய்கிறேன்...
முடியவில்லை..
காரணம் நான் அல்ல.!
கையில் அடங்காத உன்
💚💙காதல்.!💙💚

கவிதை மழை

30 Aug, 13:42


என்னால உன்ன எப்டிலாம்
பாத்துக்கமுடியும்னு
சொல்ல முடியல
ஆனால் !
என்னை நம்பி பிடித்த
உன் கைகளை
யாருக்காவும்
விடப்போவதில்லை

கவிதை மழை

30 Aug, 13:40


என்
பிரியங்களைக்
கொன்று
சென்றவள்...
திரும்பிப்
பார்க்கையில்,
அத்தனையும்
அவள்
நினைவுகளே
சிதறிக்
கிடக்கின்றன....

கவிதை மழை

30 Aug, 13:39


முத்தத்தில்
முதல் கவிதை..
தருகின்ற
பெண்ணே உன்
இதழ் கவிதை..
கண்மூடி காதலிலே
துடிக்கின்ற உன்
இமைகவிதை..
கதகதப்பாய்
என்மீது
பரவுகின்ற உன்
மூச்சும் கவிதை..
பூப்போன்ற
உன் தேகம்
என்மீது எழுதும்
இன்பம் கவிதை...
மொத்தத்தில்
நாம் இணைந்து
படைப்போம் வா
புதுக்கவிதை...

3,196

subscribers

363

photos

2

videos