TNPSC For Life...🎓📚 @tnpsc4life02 Channel on Telegram

TNPSC For Life...🎓📚

@tnpsc4life02


✰உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது,
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

TNPSC For Life 🎓📚 (Tamil)

தமிழ் மொழியில் பரவும் 'TNPSC For Life' எனும் டெலிகிராம் சேனல் கல்வி குறிப்புகள், தேர்வு கருத்துக்கள், மற்றும் பாகங்களுக்கான உதவிகளை வழங்குகிறது. இந்த சேனல் தமிழ்நாட்டில் நடைபெறும் TNPSC (தமிழ்நாடு அரசு தனியார் பணியாளர் ஆணையம்) தேர்வுகளுக்கான உதவியாக அமைந்துள்ளது. 'TNPSC For Life' என்றும் கொள்கைகள் சொல்லப்படும் இந்த சேனல் தமிழ்நாட்டில் உயர்ந்த அரசு உதவியாளராக உள்ளூரில்லாது எல்லாம் உயர்வுள்ளல் அல்லது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து என்பதை அடையாளம் செய்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு தேர்வுகளுக்கு ஆரம்பிக்கப்பட்டு முடிந்து வரும் அறிவை அறியலாசைகளை உறுதிப்படுத்துகிறது. சேனலில் உள்ள உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றும் தள்ளினுந் தள்ளாமை நீர்த்து என்ற புனை மடிக்கு அடையாளம் செய்யும் 'TNPSC For Life' சேனல் தமிழ்நாடு அரசு தேர்வுகளுக்கான ஒரு மிகவும் பயனுள்ள மூலம் ஆனந்தமாகவும் அறிய முயற்சியாளர்களுக்கு உதவும்.

TNPSC For Life...🎓📚

29 Jan, 02:03


#ISRO | #GSLVF15 |

TNPSC For Life...🎓📚

27 Jan, 09:33


#PadmaAwards2025

TNPSC For Life...🎓📚

27 Jan, 02:28


Article-44

TNPSC For Life...🎓📚

24 Jan, 00:51


• 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் தான் அறிமுகமானது!

•“இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத்
தெளித்த தோய்மடல் சில்நீர் போல” - நற்றிணை.

TNPSC For Life...🎓📚

23 Jan, 01:18


• https://www.instagram.com/p/DCQXeLdS8eZ/?igsh=MTczYzFuenU0aTVhZg==

TNPSC For Life...🎓📚

20 Jan, 18:04


#DonaldTrump | #USPresident |

TNPSC For Life...🎓📚

20 Jan, 05:16


https://tamil.oneindia.com/news/delhi/how-much-will-tamil-nadu-govt-employees-get-as-pm-modi-approves-the-8th-pay-commission-672235.html

TNPSC For Life...🎓📚

18 Jan, 15:55


https://t.me/TNPSC4Life01

TNPSC For Life...🎓📚

17 Jan, 02:41


| #ISRO | #SpaDeX |

TNPSC For Life...🎓📚

16 Jan, 07:56


*நெல்லை | காற்றின் தரக் குறியீடு |*

TNPSC For Life...🎓📚

16 Jan, 01:38


"உழவுக்கும் தொழிலுக்கும் 
வந்தனை செய்வோம் _ வீணில்
உண்டு களித்திருப்போரை 
நிந்தனை செய்வோம்."

     - மகாகவி பாரதி.

TNPSC For Life...🎓📚

15 Jan, 01:44


தை02: திருவள்ளுவர் தினம்..📝

TNPSC For Life...🎓📚

15 Jan, 01:20


’கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்,

 புல்லாளே ஆய மகள்.’

         - "கலித்தொகை."

• காளையின் கொம்புக்கு அஞ்சும் ஆண்மகனை பெண்ணொருத்தி இப்பிறவி மட்டுமல்ல, அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள்.

TNPSC For Life...🎓📚

14 Jan, 01:14


தை01: தமிழர் திருநாள்.. 🌾

TNPSC For Life...🎓📚

13 Jan, 13:45


*#Comet | #G3ATLAS | #SolarSystem |*

TNPSC For Life...🎓📚

13 Jan, 03:30


"பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையினானே".
 
             - நன்னூல்.

TNPSC For Life...🎓📚

12 Jan, 11:55


#Dubai24h | #AjithKumar |

TNPSC For Life...🎓📚

08 Jan, 13:47


01_2024_GROUP_IV_PCV_PUBL_20250108.pdf

TNPSC For Life...🎓📚

08 Jan, 12:41


https://tamil.abplive.com/education/tnpsc-group-4-certificate-verification-counseling-date-january-22-to-march-12-tnpsc-latest-announcement-212180

TNPSC For Life...🎓📚

08 Jan, 02:17


#ISRO | #VNarayanan | #ISROChief

TNPSC For Life...🎓📚

07 Jan, 10:58


• வானியல் நிகழ்வு

TNPSC For Life...🎓📚

07 Jan, 01:28


• இந்தோனேசியா - பள்ளிக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இலவச மதிய உணவு திட்டம்!

TNPSC For Life...🎓📚

07 Jan, 01:13


#HMPV | #hmpvvirus  | #INDIA |

TNPSC For Life...🎓📚

06 Jan, 10:30


#HMPV | #hmpvvirus | #INDIA |

TNPSC For Life...🎓📚

06 Jan, 10:29


#TNVoters | #ElectionCommission |

TNPSC For Life...🎓📚

06 Jan, 03:01


Good morning 🌄

#TNPSC GROUP 4 GROUP 2&2A MAINS

TNPSC For Life...🎓📚

05 Jan, 07:52


#ArjunaAward2024

TNPSC For Life...🎓📚

05 Jan, 07:52


#KhelRatnaAward2024

TNPSC For Life...🎓📚

05 Jan, 07:39


ஜனவரி - 5:

• தேசிய பறவைகள் தினம்.

TNPSC For Life...🎓📚

05 Jan, 03:14


#TNGovtAwards

TNPSC For Life...🎓📚

04 Jan, 11:06


#ISRO | #BiologyInSpace |

TNPSC For Life...🎓📚

03 Jan, 04:39


வீரமங்கை வேலுநாச்சியார்:

• இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை. 

• கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறி தானும் மடியும் வழக்கம் உடைய காலகட்டத்தில் வாழ்ந்தும் கூட, தன் கணவனைக் கொன்றவனை பழி தீர்த்து தன்னை விட அதிகளவு படைகளையும் நவீன ஆயுதங்கள் குண்டுகள் என வைத்திருந்த ஆங்கிலேயரை மிகத் தைரியமாகவும் துனிச்சலாகவும் எதிர் கொண்டு போராடி வெற்றியும் பெற்றவர்.

• இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர் மட்டுமே.

TNPSC For Life...🎓📚

02 Jan, 13:30


• https://www.instagram.com/p/DEUyxzRyVa8/?igsh=dmE5ZzB2YTh4Yng2

TNPSC For Life...🎓📚

26 Dec, 04:08


#BaldEagle | #NationalBird | #USA |

TNPSC For Life...🎓📚

26 Dec, 04:04


2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை.

• தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், ஏராளமானோர் உயிரிழந்தனர்.

TNPSC For Life...🎓📚

25 Dec, 01:16


வீரமங்கை வேலுநாச்சியார்:(1730 - 1796)

• இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை. 

• இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர் மட்டுமே.

• வட இந்தியாவில் ஜான்சி ராணி லட்சுமிபாய், சுதந்திரப் போராட்டத்தின் முதல் முகமாக முன்னிறுத்தப்படுகிறார்.

ஆனால் அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர் நிலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்தியவர் ராணி வேலுநாச்சியார்.

TNPSC For Life...🎓📚

23 Dec, 07:09


டிச.23: தேசிய விவசாயிகள் தினம்

TNPSC For Life...🎓📚

19 Dec, 17:23


#TNPSC | #Group2Mainexam |

TNPSC For Life...🎓📚

19 Dec, 02:22


#Russia | #CancerVaccine |

TNPSC For Life...🎓📚

18 Dec, 09:54


சாகித்ய அகாடமி விருது(2024):

TNPSC For Life...🎓📚

16 Dec, 03:10


டிச.16: விஜய் திவாஸ் தினம்

TNPSC For Life...🎓📚

13 Dec, 13:02


#TNPSC | #G2&2A | #G4 |

TNPSC For Life...🎓📚

13 Dec, 12:53


#TNPSC | #G2 | #G4 | #Syllabus |

TNPSC For Life...🎓📚

13 Dec, 01:32


#WorldChessChampionship | #Gukesh |

TNPSC For Life...🎓📚

12 Dec, 13:03


#TNPSC | #Group2Result |

TNPSC For Life...🎓📚

12 Dec, 13:03


#TNPSC | #Group2Result |

TNPSC For Life...🎓📚

09 Dec, 03:36


டிச.09: சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்.

TNPSC For Life...🎓📚

05 Dec, 05:41


டிச.05: உலக மண் தினம்.

TNPSC For Life...🎓📚

04 Dec, 01:32


டிச.04: வன உயிரின பாதுகாப்பு தினம்.

TNPSC For Life...🎓📚

04 Dec, 01:31


டிச.04: இந்திய கடற்படை தினம்

TNPSC For Life...🎓📚

03 Dec, 15:52


டிசம்பர் - 3:

• உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.

TNPSC For Life...🎓📚

02 Dec, 04:19


டிச.02: தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம்.

TNPSC For Life...🎓📚

01 Dec, 07:54


டிசம்பர் 1: உலக எய்ட்ஸ் தினம்

TNPSC For Life...🎓📚

27 Nov, 09:56


#TNPSCGrp4CouncilingJan2025

TNPSC For Life...🎓📚

26 Nov, 16:56


#Tiger | #Wildlife | #PTInfoGraphics |

TNPSC For Life...🎓📚

26 Nov, 11:04


#CycloneFengal

TNPSC For Life...🎓📚

26 Nov, 02:20


#IndianConstitutionDay

TNPSC For Life...🎓📚

26 Nov, 02:18


நவம்பர் - 26 :

• இந்திய அரசியலமைப்பு தினம்.

TNPSC For Life...🎓📚

25 Nov, 16:34


ஆகஸ்ட் - 25:

• சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

TNPSC For Life...🎓📚

21 Nov, 01:41


நவம்பர் - 21 :

• உலக மீன்வள & மீனவர்கள் தினம்.

TNPSC For Life...🎓📚

19 Nov, 02:44


#InternationalMensDay2024

TNPSC For Life...🎓📚

18 Nov, 01:56


செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி:

• https://tamil.hindustantimes.com/tamilnadu/v-o-chidambaram-pillais-memorial-day-today-131700240767829.html

TNPSC For Life...🎓📚

17 Nov, 10:25


• தமிழ்நாட்டின் உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர்வுக்கும் உழைப்பதே எனது கடமை, தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக்கோளோடு தம் வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர்.

• 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

• தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

   - தமிழறிஞர் சி.இலக்குவனார்.

TNPSC For Life...🎓📚

17 Nov, 10:23


The Grand Commander of The Order of the Niger Award:

TNPSC For Life...🎓📚

16 Nov, 03:10


நவம்பர் - 16 :

• தேசிய பத்திரிகை தினம்.

TNPSC For Life...🎓📚

15 Nov, 08:35


• https://t.me/TNPSC_Office

TNPSC For Life...🎓📚

14 Nov, 06:47


• இந்தியா முழுவதும் 21-வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணியை, மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் துவக்கி வைத்தார்.

2025, பிப்ரவரி வரை, இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.


• கால்நடை கணக்கெடுப்பு 1919-ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான பணியாகும்.

TNPSC For Life...🎓📚

14 Nov, 03:35


நவம்பர் - 14 :

• உலக நீரிழிவு தினம்.

TNPSC For Life...🎓📚

14 Nov, 03:30


#JawaharlalNehru

TNPSC For Life...🎓📚

14 Nov, 01:06


நவம்பர் - 14:

• தேசிய குழந்தைகள் நாள்.

TNPSC For Life...🎓📚

12 Nov, 16:31


#TNChiefElectionOfficer | #ECI |

TNPSC For Life...🎓📚

12 Nov, 03:13


• https://www.instagram.com/p/DCQXeLdS8eZ/?igsh=MTczYzFuenU0aTVhZg==

TNPSC For Life...🎓📚

11 Nov, 04:00


நவம்பர் - 11:

• தேசிய கல்வி தினம்.

TNPSC For Life...🎓📚

11 Nov, 03:57


#SupremeCourt | #ChiefJusticeofIndia |

TNPSC For Life...🎓📚

11 Nov, 03:57


#MisterUniverse | #Tamilnadu |

TNPSC For Life...🎓📚

09 Nov, 08:31


Restart with full efforts 🔥

TNPSC For Life...🎓📚

09 Nov, 04:43


• TNPSC_G2&2A Addendum_8A

TNPSC For Life...🎓📚

09 Nov, 02:13


தமிழர்களின் பெருமையை தரணியறியச் செய்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா!..

TNPSC For Life...🎓📚

08 Nov, 17:18


#TNChiefElectionCommissioner | #ECI |

TNPSC For Life...🎓📚

08 Nov, 08:34


இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு மையம்:

• தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ₹15 கோடியில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு.


• 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக (Dugong Conservation Reserve) ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

TNPSC For Life...🎓📚

08 Nov, 03:12


தமிழறிஞர் - வீரமாமுனிவர்:

TNPSC For Life...🎓📚

08 Nov, 03:01


தமிழறிஞர் - வீரமாமுனிவர்:

- https://www.dinamani.com/editorial-articles/special-stories/2016/nov/08/தமிழ்-உரைநடையின்-தந்தை-வீரமாமுனிவர்-பற்றி-ஒரு-பார்வை-2594880.html

TNPSC For Life...🎓📚

07 Nov, 13:43


#TNPSC | #GROUP4 | #OCV |

TNPSC For Life...🎓📚

07 Nov, 13:00


#TNPSC | #GROUP4 | #OCV |

TNPSC For Life...🎓📚

07 Nov, 02:11


நவம்பர் - 7:

• தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.

TNPSC For Life...🎓📚

03 Nov, 06:38


• please follow and share the insta channel with your friends for informative contents & memes  related to tnpsc exams 😊

• https://www.instagram.com/tnpsc4_life?igsh=OG03ZXVueTQxdTY4

| #TNPSCForLife | #TNPSC |

TNPSC For Life...🎓📚

03 Nov, 03:50


• TNPSC Group 4 Result 2024 Online Certificate Verification List : சான்றிதழ் பதிவேற்றத்தில் இருக்கும் சந்தேகங்களுக்கு பதில்!

• https://tamil.samayam.com/jobs/govt-jobs/tnpsc-group-4-result-2024-mostly-asked-questions-about-online-certificate-verification/articleshow/114842845.cms

TNPSC For Life...🎓📚

03 Nov, 01:23


உலகின் இளம் ரேட்டட் வீரர்..!

TNPSC For Life...🎓📚

02 Nov, 15:26


#TNPSC | #Group4 | #Forest |

TNPSC For Life...🎓📚

02 Nov, 04:54


• https://www.dinamalar.com/dinam-dinam/solgirargal/i-have-joined-the-work-as-vao-and-have-risen-to-the-rank-of-separate-tahsildar-/3768343

TNPSC For Life...🎓📚

01 Nov, 12:10


#TNPSC | #CommunityCertificate |

TNPSC For Life...🎓📚

31 Oct, 12:51


அக்டோபர் - 31:

• தேசிய ஒற்றுமை தினம்.

TNPSC For Life...🎓📚

30 Oct, 02:24


• நாட்டின் விடுதலை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல போராட்டங்களுக்காக தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கினைச் சிறையில் கழித்த தியாகச் செம்மல்.

• "சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை;
சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை; ஆன்மிகத்திற்கும் இல்லை."

- ‘பசும்பொன்’ முத்துராமலிங்கத் தேவர்.

TNPSC For Life...🎓📚

29 Oct, 09:06


#ElectoralRoll | #ElectionCommission |

TNPSC For Life...🎓📚

29 Oct, 07:31


#TNPSC | #TNPSCGroup4 | #OCV |

TNPSC For Life...🎓📚

28 Oct, 12:42


• Grp4_Addendum_1C

TNPSC For Life...🎓📚

28 Oct, 08:50


TNPSC_Grp4_Results(2024):

• https://tnpscresults.tn.gov.in/index.html

TNPSC For Life...🎓📚

28 Oct, 08:24


TNPSC_Grp4_Results(2024):

• https://tnpscresults.tn.gov.in/index.html

TNPSC For Life...🎓📚

27 Oct, 09:33


அக்டோபர் 27:
78வது காலாட்படை தினம்!

| #InfantryDay2024 | #IndianArmy |

TNPSC For Life...🎓📚

27 Oct, 02:54


• https://www.instagram.com/p/DBnItT8IT8H/?igsh=b2lldTg5M2dvNnV5

TNPSC For Life...🎓📚

27 Oct, 02:17


• இந்தியாவிலேயே ஆங்கிலேயனுக்கு எதிராக முதன்முதலில் போர் பிரகடனத்தை வெளியிட்டு போர்க்களம் கண்ட மாமன்னர்கள்_மருதுபாண்டியர்களின் 223-வது குருபூஜை நாள்.

TNPSC For Life...🎓📚

26 Oct, 13:07


https://tamil.abplive.com/education/tnpsc-group-4-exam-results-2024-know-the-date-205199?s=35

TNPSC For Life...🎓📚

26 Oct, 07:39


• Madras HighCourt Exam AnsKey(2024)

TNPSC For Life...🎓📚

24 Oct, 01:14


மருதிருவர்:

• இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஆங்கிலேயருக்கு எதிராக போர்ப் பிரகடனத்தை வெளியிட்டு, வீரதீரத்தோடு அந்நிய ஆட்சியை அகற்ற போராடியவர்கள் மாமன்னர் மருது சகோதரர்கள்.

TNPSC For Life...🎓📚

24 Oct, 01:08


அக்டோபர் 24 - ஐ. நா. தினம்.

TNPSC For Life...🎓📚

24 Oct, 01:08


உலக போலியோ (இளம்பிள்ளை வாதம்) தினம்:

🔸 இந்நோய்க்கு முதன்முதலாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்த மருத்துவர் ஜோனஸ் சால்க் நினைவாக உலக போலியோ தினம் அக்டோபர் 24-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

🔸 போலியோமைலிடிஸ் என்பது மிகவும் தீவிரமான தொற்று வைரஸ் நோயாகும்.
இது பெரும்பாலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையே பாதிக்கிறது.

🔸 2014: இந்தியாவை போலியோ இல்லாத நாடாக WHO அறிவித்தது.

TNPSC For Life...🎓📚

23 Oct, 05:56


• https://www.instagram.com/p/DBdJFSxS6Rl/?igsh=MTlxZjZrN2tvemZ6ZQ==

TNPSC For Life...🎓📚

23 Oct, 02:53


கல்வியே ஆயுதம்..❤️🔥

TNPSC For Life...🎓📚

22 Oct, 18:23


#GDP | #GSDP | #INDIA |

TNPSC For Life...🎓📚

21 Oct, 16:11


#TNPSC | #GROUP2MAINS |

TNPSC For Life...🎓📚

21 Oct, 04:35


• தேசிய மகளிர் ஆணையத்தின் 9-வது தலைவராக விஜயா கிஷோர் ரஹத்கர் நியமனம்!

TNPSC For Life...🎓📚

21 Oct, 01:38


இளம்பகவத் ஐஏஎஸ்.. படிப்பை பாதியில் விட்டவர்.. குரூப் 4, குரூப் 2, குரூப் 1, ஐஏஎஸ் என வென்றது எப்படி!

https://tamil.oneindia.com/news/chennai/how-elambahavath-ias-a-school-dropout-cleared-group-4-group-2-group-1-and-ias-exams-647975.html

TNPSC For Life...🎓📚

21 Oct, 01:24


- சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் (1943 - அக் - 21).

TNPSC For Life...🎓📚

20 Oct, 18:16


• https://www.instagram.com/tnpsc4_life?igsh=OG03ZXVueTQxdTY4

TNPSC For Life...🎓📚

20 Oct, 07:42


• டானா புயல்:

TNPSC For Life...🎓📚

20 Oct, 05:09


• https://www.instagram.com/tnpsc4_life?igsh=OG03ZXVueTQxdTY4

TNPSC For Life...🎓📚

20 Oct, 02:21


• please follow and share the insta channel with your friends for informative contents & memes  related to tnpsc exams 😊

• https://www.instagram.com/tnpsc4_life?igsh=OG03ZXVueTQxdTY4

| #TNPSCForLife | #TNPSC |

TNPSC For Life...🎓📚

20 Oct, 02:04


https://www.vikatan.com/careers/jobs/combined-civil-services-examination-assistant-section-officer

TNPSC For Life...🎓📚

19 Oct, 01:26


#திருக்குறள் | #மலேசியா |

TNPSC For Life...🎓📚

19 Oct, 01:25


"தமிழன் என்றொரு இனமுண்டு;

தனியே அவர்கொரு குணமுண்டு;

அமிழ்தம் அவனது மொழியாகும்;

அன்பே அவனுடை வழியாகும்."

     - நாமக்கல் கவிஞர்.

TNPSC For Life...🎓📚

17 Oct, 02:44


#WorldPovertyEradicationDay

TNPSC For Life...🎓📚

17 Oct, 02:00


அக்டோபர் : 17

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்!

• வறுமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

• ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது அந்த வறுமையேயன்றி யாதுமில்லை என்கிறார் வள்ளுவர்.