கவிதைகள் 👍 @hd_whatsapp Channel on Telegram

கவிதைகள் 👍

@hd_whatsapp


Full size video hd 👍

கவிதைகள் 👍 (Tamil)

கவிதைகள் என்பது ஒரு தமிழ் பேசுவது தலைப்புடன் உள்ள தொடர்பு வலைத்தளம். இந்த தொடர்பு வலைத்தளத்தில் தமிழ் மொழியில் அழகான கவிதைகளை படிப்பது, பகிர்ந்து கொண்டு இருக்கும். அந்தச் செயலை எவர் செய்ய பயன்படுமுகம், மொழியின் உறவுகளைச் சார்ந்து கவிதைகளைப் படித்து மகிழ முடியும். கவிதைகள் தொடர்பு வலைத்தளம் உங்களுக்கு அவசியம் என்ற உணர்வு வரும். இந்த தொடர்பு வலைத்தளத்தில் அழகான கவிதைகளை படித்து உங்கள் இல்லத்தில் அலங்கமடைய முடியும்.

கவிதைகள் 👍

28 Jun, 03:44


ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறைக்கு நன்றி இந்த வீடியோவை குழுவில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டும்

கவிதைகள் 👍

28 Jun, 02:11


ஓம் நமசிவய

கவிதைகள் 👍

28 Jun, 02:02


உன்னை இகழ்பவர் மத்தியில்
வார்த்தைகளால் அல்ல
உன் வளர்ச்சியினால்
பதிலடி கொடு
எவரையும் இகழாத வண்ணம்...👍💪

கவிதைகள் 👍

28 Jun, 01:57


_*உங்கள் இமேஜை உயர்த்தும் பக்குவப்பட்ட பேச்சு!*_


😊😊😊

நாம் சிலரிடம் சில சமயங்களில் ஏதோ ஒன்று சொல்லப் போய் அது வேறு விதமாக முடிந்துவிடும். இப்படிப் பல நேரங்களில் பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் நம் பேச்சுதான். இதனால் சில உறவுகளில் கூட முறிவுகள் ஏற்பட்டிருக்கலாம். அதற்குக் காரணம் ஒருவரிடம் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் இருப்பதுதான். மற்றவர்களிடம் எப்படிப் பக்குவமாகப் பேசுவது என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. சிந்தித்துப் பேசுங்கள்: யாரேனும் ஒரு நபரைச் சந்தித்தவுடன் வள வளவென்று பேசாமலும், அவர்களிடம் தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ளாமல் அவர்களிடம் நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பதை மனதுக்குள் ஒரு முறை ஒத்திகை செய்து நிதானமாகப் பேசுங்கள். இல்லையென்றால் உங்களைப் பற்றிய பிம்பம் அவர்களிடம் மோசமாக இருக்கும்.

2. தெளிவாகப் பேசுங்கள்: நீங்கள் ஒருவரிடம் பேசும் பொழுது பேசும் தலைப்பிற்குப் பொருத்தமில்லாமல் எதை எதையோ சுற்றி வளைத்துப் பேசாமல் நீங்கள் சிந்தித்ததை மட்டும் பேசுங்கள். அப்படி நீங்கள் சிந்தித்ததைப்பற்றிப் பேசும் பொழுது மழுங்கடிக்கக்கூடிய சிந்தனைகளை அறவே ஒதுக்கி விடுங்கள். அது உங்களைப் பக்குவமற்றவராகக் காட்டும்.

3. புறம் பேசாதீர்கள்: எந்த ஒரு பக்குவம் அடைந்த நபரும் ஒருவரை பற்றிக் கூற வேண்டும் என்றால் அவர் முகத்திற்கு நேராகக் கூறுவோம். அவர் சென்ற பின் புறம் பேச மாட்டார்கள். அதனால் நீங்கள் வதந்திகள் பேசுவதையும் அல்லது மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். இது மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டால் உங்களைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் சுக்குநூறாக உடைந்து விடும்.

4. அமைதியாகப் பேசுங்கள்: ஏதாவது ஒரு விவாதத்தில் நீங்கள் சத்தமாகப் பேசும் சூழ்நிலை ஏற்பட்டால் நீங்கள் சத்தமாகப் பேச வேண்டாம். அப்படி நீங்கள் சத்தமாகப் பேசினால் உங்களது வளர்ப்பு சரியில்லை என்று மற்றவர்கள் எண்ணிவிடுவார்கள். அதனால் உங்களது உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

*மேற்கூறியபடி இந்த நான்கு செயல்முறைகளையும் உங்கள் வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம், மற்றவர்களிடம் நீங்கள் பக்குவமாகப் பேசலாம். இதனால் நீங்கள் முதிர்ந்த (Matured) நபராக மற்றவர் பார்வைக்குத் தெரியலாம்.*

😊😊😊

கவிதைகள் 👍

27 Jun, 03:20


யார் தவறு செய்தார்
என்பதை விட,
யார் தவறுக்கு காரணம்
என்று தெரிந்து கொள்ளுங்கள்..
உண்மை புரியும் ..!!

கவிதைகள் 👍

27 Jun, 03:17


நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்  கூடாது.

கவிதைகள் 👍

14 Dec, 04:56


Follow the உன்னால் முடியும் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaC9JXO8F2p8yeKwNJ0I

கவிதைகள் 👍

29 Nov, 12:24


RAIN MOODE ....❣️🌟

கவிதைகள் 👍

29 Nov, 12:16


என்னிலையும் மாறும்..

இந்நிலையும் மாறும் என

மனதில் நம்பிக்கை இருந்தால்

எதையும் கடந்து விடலாம்..

கவிதைகள் 👍

29 Nov, 12:14


https://youtu.be/ywYHTmoT50Y?si=Oz_aHqXYsIweK7BD

கவிதைகள் 👍

08 Sep, 06:06


https://youtu.be/y_6ldeuHQJw?si=SF6FqBBTaEg20FkU

கவிதைகள் 👍

01 Sep, 15:05


https://youtube.com/shorts/fb3KITv-9oQ?si=xnpXLvwEiZ24M6kA

கவிதைகள் 👍

26 Aug, 17:35


*இரவு நேர சிந்தனை*
26.08.2023

இடியாப்ப சிக்கல் போல எவ்வளவு பிரச்சினை வந்தாலும், ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து விடுவிக்க வேண்டும்.

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் கோபம் விரக்தி ஈகோ சோகம் சோம்பலை தவிர்த்து விட வேண்டும்.

உற்சாகம் ஊக்கம்  சுறுசுறுப்பு உழைப்பு தான் உயர்வு தரும்.

உணர்வு ரீதியாக வரும் பிரச்னைகளை மிகுந்த நிதானத்துடன் கையாளுங்கள்.

அமைதியான மன நிலை வரும் வரை பொறுமையைக் கடைபிடியுங்கள்.

வெற்றி வரும் போது ஆணவமும் அகங்காரமும்
உடன் இருக்க கூடாது.

தோல்வி பெறும் போது முயற்ச்சியையும் நம்பிக்கையையும் விட கூடாது.

வெற்றியும், தோல்வியும் நிரந்தரமல்ல
மாற்றம் வரும் ஏற்றம் தரும். நம்பிக்கையோடு நீ இருந்தால் வெற்றி நிச்சயம்.

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா
                   
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம்,

எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.

நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே.

*இனிய இரவு வணக்கம்*

கவிதைகள் 👍

25 Aug, 13:46


நீ நடந்து முடிந்ததைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறாயெனில் நீ தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறாய்.

உனது எதிர்காலம் இன்று நீ எதைச் செய்கிறாய் என்பதை பொறுத்துத் தான் தீர்மானிக்கப்படுகிறது.

வாழ்க்கை என்னும் அருவியில் கவலைகள் என்னும் அணைகள் உண்டு.

குறிக்கோள் என்னும் பாதையில் கரை புரண்டு நீ சென்றால் கஷ்டங்கள் என்னும் கல் பாறைகளைத் தாண்டி கடலென்னும் வெற்றி உனக்குண்டு.

தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை. தோல்வியே இல்லை என்றால் எப்படி உங்களால் கற்றுக் கொள்ள முடியும்.

நீங்கள் தோல்வியடைவில்லை உங்கள் முயற்சி தான் தோல்வியடைந்து என நினைத்துக்கொள்ளுங்கள்.

மன இறுக்கம் இல்லாமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.

கவிதைகள் 👍

25 Aug, 08:08


எல்லா எதிர்பார்ப்புகளிலும்
ஏமாற்றம் என்ற பரிசும்...

எல்லா ஏமாற்றத்திற்குப் பிறகும் பக்குவம் என்ற பரிசும்....

கிடைப்பதற்குப் பெயர் தான் வாழ்க்கை....

கவிதைகள் 👍

25 Aug, 08:07


Channel name was changed to «கவிதைகள் 👍»

கவிதைகள் 👍

25 Aug, 08:07


Channel photo updated

கவிதைகள் 👍

25 Aug, 08:03


நேரத்திற்கு தகுந்தவாறு மாறுவதில்....

சில நேரங்களில் கடிகாரமும் தோற்று விடுகின்றன..

சில மனிதர்களிடம்...!

கவிதைகள் 👍

17 May, 05:38


Cycle for sale just 3,000

கவிதைகள் 👍

23 Dec, 19:13


ஆடி வருகுது அசந்தாடி வருகுது ஐயப்பா பாடல்
https://youtube.com/watch?v=z0eezxLXvDQ&feature=share

1,745

subscribers

47

photos

119

videos