Islamic Daily Reminders @idrnetworks Channel on Telegram

Islamic Daily Reminders

@idrnetworks


YouTube:☟
https://www.youtube.com/c/idrnetworks

Facebook Page:☟
https://www.facebook.com/IslamicDailyRemindersNetwork/

Whatsapp:☟
+94777229798

Instagram: ☟
https://www.instagram.com/idrnetworks/

Twitter:☟
https://twitter.com/idrnetworks

Islamic Daily Reminders (English)

Islamic Daily Reminders is a Telegram channel dedicated to providing daily reminders about Islamic teachings, practices, and values. The channel, with the username @idrnetworks, offers a variety of content to help followers stay connected to their faith and lead a more mindful life. Whether you are looking for inspirational quotes, Quranic verses, Hadiths, or practical tips on how to incorporate Islamic teachings into your daily routine, Islamic Daily Reminders has you covered. In addition to Telegram, you can also find Islamic Daily Reminders on other platforms such as YouTube, Facebook, Instagram, and Twitter. This multichannel approach allows followers to access the content in their preferred format and stay engaged with the community. The YouTube channel features videos on various Islamic topics, while the Facebook page provides updates and discussions. You can also connect with Islamic Daily Reminders via WhatsApp for more personalized interaction or follow them on Instagram and Twitter for visual reminders and quick updates. Whether you are a seasoned Muslim looking to deepen your knowledge or someone interested in learning more about Islam, Islamic Daily Reminders has something for everyone. Join the community today and let the daily reminders inspire and motivate you on your spiritual journey.

Islamic Daily Reminders

21 Nov, 14:37


Salah makes the difference between Muslim and Non-Muslim

Islamic Daily Reminders

21 Nov, 06:02


இறையருளைக் கேட்கும் பிரார்த்தனைகளின் தொகுப்பு. படியுங்கள் பயனடையுங்கள், பரப்புங்கள் நன்மையடையுங்கள்..

Islamic Daily Reminders

19 Nov, 15:44


பஜ்ருடைய சுன்னத்தின் சிறப்புகள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

“பஜ்ரடைய சுன்னத்தின் இரண்டு ரகாஅத்களும் இந்த உலகம், அதிலுள்ளவைகளை விடவும் சிறப்புக்குரியதாகும்”

(முஸ்லிம்)

Islamic Daily Reminders

19 Nov, 05:07


Fear ALLAH 🚨 It's red Alert 🚨 We must think about our family and friends...

Islamic Daily Reminders

19 Nov, 02:09


💜 Salah 💜 makes the difference between Muslim and Non-Muslim

Islamic Daily Reminders

18 Nov, 16:46


🔘 أتى ميمون بن مهران المسجد فقيل له: "إن الناس قد انصرفوا"، فقال: "إنا لله وإنا إليه راجعون، لفضل هذه الصلاة أحب إلي من ولاية العراق".

📗【 مكاشفة القلوب (٣٦٤/١) 】

மைமூன் பின் மஹ்ரான் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பள்ளிக்கு வந்த போது மக்கள் தொழுவிட்டு சென்று விட்டார்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டது.

அதற்கு அவர்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் எனக் கூறிவிட்டு இந்த

தொழுகையின் சிறப்பு எனக்கு இராக்குடைய தலைமைத்துவத்தை விட மிகப்பிரியமானதாகும்.

என்று கூறினார்கள்.

(மகாஷிஃபதுல் குலூப்:01:364)

Islamic Daily Reminders

18 Nov, 14:57


Fajr Salah 🤍 Makes the difference between Muslim and Munafiq...

Islamic Daily Reminders

17 Nov, 10:23


🔘 قال محمد بن المبارك الصوري: "كان سعيد بن عبد العزيز إذا فاتته صلاة الجماعة بكى".

📗【 تذكرة الحفاظ (٢١٩/١) 】

இமாம் முஹம்மதுப்னுல் முபாரக் அஸ்ஸவ்ரீ(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

சயீத் பின் அப்துல் அஜீஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனக்கு ஜமாத் தொழுகை தவறிவிட்டால் அழுபவாராக இருந்தார்கள்.

(தத்கிரதுல்ஹுஃப்பாழ்:01:219)

Islamic Daily Reminders

16 Nov, 15:08


قال قاضي الشام سليمان بن حمزة المقدسي: "لم أصل الفريضة منفردًا إلا مرتين وكأني لم أصلهما قط"، مع أنه قارب التسعين.
📗【 ذيل طبقات الحنابلة (٣٦٥/٢) 】
ஷாமின் காழி இமாம் சுலைமான் பின் ஹம்ஸா அல்மக்தஸீ(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் இரண்டு தடவையே தவிர ஃபர்ள் தொழுகையை தனியாக தொழுததில்லை அதுவுமோ 90 வயதுக்கு நெருக்கமாக இருந்த போது நடந்ததாகும்.

(தைலு தபகாதுல் ஹனாபிலா:02:365)

Islamic Daily Reminders

16 Nov, 02:16


இன்னா லில்லாஹி வ இன்னா இவைஹி ராஜிவூன்

முன்சென்ற மூத்த அறிஞர்கள் ஜமாத் தொழுகையை கண்டு பயந்த நிலை

ஆனால் இன்று தொழுகையை விடும் சமூகம்

🔘 قال إبراهيم النخعي: "إذا رأيت الرجل يتهاون بالتكبيرة الأولى فاغسل يديك منه".

📗【 صفة الصفوة (٨٨/٣) 】

இமாம் இப்ராஹீம் அந்நஹ்யீ (ரஹிமஹுமல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

நீ முதலாவது தக்பீரை மட்டும் பொடுபோக்காக இருக்கக்கூடிய மனிதனைப் பார்த்தால் அவனை விட்டும் உன் கையை சுத்தப்படுத்திக் கொள்.

(ஸிஃபதுஸ்ஃப்வா:03/88)

Islamic Daily Reminders

15 Nov, 14:53


Fajr Salah 💚 Makes the difference between Muslim and Munafiq...

Islamic Daily Reminders

14 Nov, 10:55


Shaykh Rabee‘ bin Hādi al-Madkhali, [may Allāh preserve him], was asked:

Question: What is the ruling on placing the Qur’ān on the ground?

Answer: “It is not befitting to place the Qur’ān on the ground, as it constitutes a form of disrespect.

I have observed some individuals placing the Qur’ān on the ground in such a manner that it is positioned towards the feet of the worshippers if there happens to be a row in front of it.

This is not befitting, as the feet of the worshippers are inadvertently directed towards the Holy Book. Such actions should be avoided.

If a Muslim is unaware of this, they should be gently taught to honour and revere the Book of Allāh, the Almighty, the Majestic.”

Ar-Radd ‘ala Ahl ul-Bidda‘ Jihād | Shaykh Rabee‘ bin Hādi al-Madkhali, [may Allāh preserve him].

Islamic Daily Reminders

14 Nov, 02:08


நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் முஃமினுடைய
(நன்மை,தீமை நிறுக்கப்படும்) தராசில் நற்குணத்தை தவிர வேறு எதுவும் அதிக (எடை) கனமுடையாதாக இருக்காது என்றார்கள்.

அல்லாஹ் அருவக்கத்தக்க வார்த்தைகள் பேசுபவனை வெறுக்கின்றான் என்றார்கள்.

அறிவிப்பவர்:அபூதர்தா (ரலி)
(நூல்:திர்மிதீ:1925)

Islamic Daily Reminders

13 Nov, 16:10


💎 The Sunnah of Fajr 💎...⬇️

'Ā'ishah has been reported to have said: ❝The Prophet (ﷺ) did not take care of any voluntary act of worship the way he took care of the two prayer units of Fajr. ❞ (al-Bukhārī, 1169, Muslim, 724, 94 (repeated).

It has also been reported from 'Ā'ishah that the Prophet (ﷺ) said: ❝The two prayer units of Fajr are better than this world and all that it contains.❞ ( Muslim, 725, 96)

In another report of his (725, 97): ❝They are more beloved to me than the whole world."❞

[Book: Sincere Counsel To The Students Of Sacred Knowledge By Al-Ḥāfiẓ Abū'l-Faraj Ibn al-Jawzī, p. 60 (Footnote: 64)]

Islamic Daily Reminders

13 Nov, 11:56


"அடியான் முதன் முதலில் (மறுமை நாளில்) விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைப் பற்றி் தான்"

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நஸயீ : 463,468*

1,536

subscribers

2,590

photos

279

videos