Arab Tamil Daily @arabtamildaily Channel on Telegram

Arab Tamil Daily

@arabtamildaily


| Founding Year-2013,December |

| N0.1 Tamil News Updater from Gulf |

| Page 2,36,000+Followers |

| Since-2013 |

Arab Tamil Daily (Tamil)

அரப் தமிழ் டெய்லி என்பது ஒரு புதிய இணையச் சேனல் மற்றும் சேனல் யூசர் பெயர் ஆகும். இந்த சேனலில் உள்ள செய்திகளை மிகவும் விரைவாக பெற இணையதளங்களை அணுகலாம். இதில் உள்ள இணையதளங்களை கீழே காணலாம்: nn- இன்ஸ்டாகிராம் ➤ https://instagram.com/arabtamildaily/ ✔nn- முகத்திரை ➤ https://www.facebook.com/arabtamildaily/ ✔nn- இணையதளம் ➤ https://www.arabtamildaily.com/ ✔nnஇந்த சேனல் அரபு மொழியில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. புதிய செய்திகள், படங்கள், வீடியோக்கள், ஒலி ஒளிப்பதிவுகள், இந்த சேனல் உங்களுக்கு செய்திகளை எப்படி வெளியிட முடிகின்றன என்பதை நினைவு கொள்ளலாம். அரப் தமிழ் டெய்லி சேனலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வு செய்யுங்கள் மற்றும் அவர்களை இந்த அறிவியல் சேனல் மூலம் பற்றிய அறிந்து கொள்ளுங்கள்!

Arab Tamil Daily

11 Feb, 15:35


குவைத்தின் இன்றைய 1 கிராம் தங்கத்தின் விலை நிலவரம் கேரட் வாரியாக இங்கே பார்ப்போம்:

🏷🏷 #GoldRateUpdate 🏷🏷

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15cpGc5sqb/

Arab Tamil Daily

11 Feb, 15:08


குவைத் தினாருக்கு இணையான இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகள்:

IND🇮🇳 LKR🇱🇰 PHP🇵🇭 #ExchangeRates ||

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1BMBwXTE2Z/

Arab Tamil Daily

11 Feb, 15:04


குவைத்தின் சில பகுதியில் தற்போது சிறிய அளவிலான மழை பெய்து வருகின்றன:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/19n5Qyrt8Z/

Arab Tamil Daily

10 Feb, 17:53


குவைத்தில் விடியற்காலை முதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15czVGyy9u/

Arab Tamil Daily

10 Feb, 11:26


குவைத்தின் விற்கப்படும் 1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை கேரட் வாரியாக இங்கே பார்ப்போம்:

🏷🏷 #GoldRateUpdate 🏷🏷

மேலும விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/1BW8hLkVUS/

Arab Tamil Daily

10 Feb, 10:23


கத்தாரில் பொது மன்னிப்பு போதிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு 3 மாதங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1Z1LpTdxRu/

Arab Tamil Daily

10 Feb, 07:39


குவைத் தினாருக்கு இணையான 3 நாடுகளின் இன்றைய பணப்பரிமாற்ற(Exchange Rate) மதிப்புகள்:

IND🇮🇳 LKR🇱🇰 PHP🇵🇭 #ExchangeRates ||

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/14QWvYBLym/

Arab Tamil Daily

10 Feb, 04:19


குவைத்தில் சிவில் ஐடி பயன்படுத்தி ஊருக்கு பணம் அனுப்பும் வெளிநாட்டினர் எச்சரிக்கையாக செயல்படுங்கள் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1ALDJKj2ae/

Arab Tamil Daily

09 Feb, 17:05


குவைத்திலுள்ள பலருக்கும் தெரியும்;தெரியாத வீட்டு ஓட்டுநர்கள் இந்த புதிய தகவலை அறிந்து கொள்வோம்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/15kCgRMgsU/

Arab Tamil Daily

09 Feb, 15:46


குவைத்தின் விற்கப்படும் 1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை கேரட் வாரியாக இங்கே பார்ப்போம்:

🏷🏷 #GoldRateUpdate 🏷🏷


மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/1YMgBZ4bEY/

Arab Tamil Daily

09 Feb, 15:43


குவைத் தினாருக்கு இணையான இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகள்:

IND🇮🇳 LKR🇱🇰 PHP🇵🇭 #ExchangeRates ||

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1CveK5KABp/

Arab Tamil Daily

09 Feb, 15:39


குவைத்தில்|| பலர் இந்த வீடியோவை நமக்கு அனுப்பி உள்ளனர்:

பாதிக்கப்பட்ட பெண்மணியின் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டதா.....???

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/v/1CBdKv1PcK/

Arab Tamil Daily

08 Feb, 14:35


குவைத்தில் இந்திய மாணவன் ஒருவர் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/162yGpQnRE/

Arab Tamil Daily

06 Feb, 14:02


குவைத் தினாருக்கு இணையான இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகள்:

#ExchangeRates

IND🇮🇳 LKR🇱🇰 PHP🇵🇭

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15zs9zvTua/

Arab Tamil Daily

06 Feb, 14:01


குவைத்தின் விற்கப்படும் 1 கிராம் தங்கத்தின் இன்றைய விலை கேரட் வாரியாக இங்கே பார்ப்போம்:

🏷🏷 #GoldRateUpdate 🏷🏷

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15caLxNxr6/

Arab Tamil Daily

06 Feb, 08:51


குவைத்தில் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மத்திய வங்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15txoaHq5V/

Arab Tamil Daily

06 Feb, 07:03


பேரிழப்பு😭|| அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அதிகாரி ரமேஷ் அவர்கள் மரணமடைந்தார்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1GViZnLsQy/

Arab Tamil Daily

04 Feb, 14:45


குவைத்தின் புதிய பாதுகாப்பு அமைச்சராக அலி அப்துல்லா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/153TvHC5zc/

Arab Tamil Daily

04 Feb, 13:11


சவுதியில் இருந்து திரும்பிய கொத்தனார்;மனைவி ஏமாற்றி விட்டதாக உருக்கமான வீடியோ வெளியிட்டு தற்கொலை:


மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1D9qVRP2HL/

Arab Tamil Daily

04 Feb, 11:38


குவைத்தின் இன்றைய 1 கிராம் தங்கத்தின் விலை நிலவரம்:
#GoldRateUpdate

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/18C2QbEnay/

Arab Tamil Daily

31 Jan, 05:05


சமீபத்திய வளைகுடா செய்திகள் அனைத்தும் தவறாமல் உடனுக்குடன் Messenger வழியாக பெற நம்முடைய அரபு தமிழ் டெயிலி ஃபேஸ்புக் சேனலில் இணையுங்கள்-Link 👇👇👇

https://www.messenger.com/channel/arabtamildaily

Arab Tamil Daily

31 Jan, 03:00


குவைத்தில் இனிமுதல் வீட்டு தொழிலாளர்கள் முதல் அனைத்து தரப்பினரும் வங்கி கணக்கு தொடங்கலாம்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1C3DZM9ZR1/

Arab Tamil Daily

30 Jan, 05:41


பயணிகள் 😭😭 விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மோதி வெடித்துச் சிதறிய பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தின் அருகே வைத்து 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 5342 மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய ஏற்பட்ட விபத்தில் வெடித்து சிதறியது.

பொடோமேக் ஆற்றில் விழுந்த விமானத்தில் பயணித்த 60 பேரின் நிலை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, விமானம் வெடித்துச் சிதறிய பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

வீடியோ Link:

https://www.facebook.com/share/v/19L3b3FTJ2/

புகைப்படங்கள் தொகுப்பு Link:

https://www.facebook.com/share/p/15yMUio6RX/

Arab Tamil Daily

28 Jan, 17:14


தற்போது|| 😳கொரியாவின் பூசன் விமான நிலையத்தில் ஏர்பஸ் விமானம் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1BQ8LkJ1jD/

புகைப்பட தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது

Arab Tamil Daily

28 Jan, 12:56


குவைத் திருத்தப்பட்ட புதிய போக்குவரத்து சட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க ஆறு மொழிகளில் PDF வடிவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link
https://www.facebook.com/share/p/1QHhrHC7DT/

Arab Tamil Daily

28 Jan, 12:53


சவுதியில் பயங்கரமான விபத்து 9 இந்தியர்கள் உட்பட 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/1BVDTbB391/

Arab Tamil Daily

25 Jan, 15:43


குவைத் இந்திய தூதரகத்தில் நாளை காலையில் 09:00 மணிக்கு குடியரசு‌ தின கொண்டாட்டம்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1LYfgYo9nq/

Arab Tamil Daily

25 Jan, 01:13


யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது;256 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1AtwYwo8tT/

Arab Tamil Daily

25 Jan, 00:25


குவைத்தின் Salmi உள்ளிட்ட பல இடங்களில் தற்போது கடுமையான மூடுபனி(Fog) உருவாகியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/12Bd7XCvXiX/

மூடுபனி உருவாகியுள்ள புகைப்பட தொகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Arab Tamil Daily

24 Jan, 15:03


மாலத்தீவில் வேலை செய்து வந்த தமிழக இளைஞர் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1H43ydN84R/

Arab Tamil Daily

23 Jan, 19:51


குவைத்தில் மழை மற்றும் மூடுபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/1DstUyjptu/

Arab Tamil Daily

23 Jan, 18:26


குவைத் உள்துறை அமைச்சகம் கடுமையாக்கப்பட்ட போக்குவரத்து சட்ட திருத்தங்களை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15k1JB7RSc/

Arab Tamil Daily

23 Jan, 12:56


குவைத்தில் இந்திய மாணவன் மரணமடைந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1E7QULn6qB/

Arab Tamil Daily

23 Jan, 05:59


குவைத்திற்கு வருவதற்கு இஸ்ரேல் குடிமக்கள் தவிர மற்ற அனைத்து நாட்டவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/18DwwQPbuE/

Arab Tamil Daily

22 Jan, 19:30


குவைத்தில் இரண்டு பணிப்பெண்கள் மரணம் ஒரவர் உயிர் தப்பினார் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1H5JQKYcAE/

Arab Tamil Daily

22 Jan, 19:29


குவைத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/18Q7U9RoJ2/

Arab Tamil Daily

21 Jan, 18:51


குவைத்தில் பணியிடத்தில் மூச்சுத்திணறி 2 தமிழர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/15CxTbjprD/

Arab Tamil Daily

21 Jan, 03:59


குவைத்தில் மனித கடத்தல் மற்றும் மோசடி குற்றத்திற்காக மூன்று வங்கதேச நாட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/18U4Bx1a2C/

Arab Tamil Daily

20 Jan, 17:53


குவைத்தில் புதிதாக மிகப்பெரிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/15Z2JrZaiY/

Arab Tamil Daily

20 Jan, 17:53


ஒமானில் தீ விபத்து 4 தொழிலாளர்கள் கவலைக்கிடமான நிலையல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1BUrPbutio/

Arab Tamil Daily

20 Jan, 09:03


குவைத்தில் அரசு சேவைகளுக்கு பெறப்படும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அந்தந்த துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/18NE2fW7ft/

Arab Tamil Daily

20 Jan, 09:02


கேரளா|| நம்பிக்கை துரோகம் மன்னிக்க முடியாத குற்றம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/15kCUhDwkn/

Arab Tamil Daily

19 Jan, 04:36


குவைத்தில் இன்று காலையில் 8 கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/14qJoFsRM1/

Arab Tamil Daily

19 Jan, 04:36


குவைத்தில் சில இடங்களில் வெப்பநிலை 3°C அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:

மேலும விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/1Ksobce874/

Arab Tamil Daily

18 Jan, 17:48


குவைத்தின் Bneid Al-Qar பகுதயில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டத்தை மீறிய 27 பேர் கைது செய்யப்பட்டனர்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/1BhtNKGQxJ/

Arab Tamil Daily

18 Jan, 17:48


குவைத்தில் நடந்த பயங்கரமான விபத்தில் 2 பேர் பலி 5 பேர் படுகாயமடைந்தனர்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/15bQcx4CQB/

Arab Tamil Daily

18 Jan, 12:36


குவைத் வளைகுடா பிராந்தியத்தில் வாழ்க்கைச் செலவு குறைந்த இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1FAzm1o1eq/

Arab Tamil Daily

18 Jan, 12:32


சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15pUf1SpRV/

Arab Tamil Daily

18 Jan, 01:22


குவைத்திலுள்ள Sahel செயலி பயனர்கள் கவனத்திற்கு:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/18SGqpsuZR/

Arab Tamil Daily

17 Jan, 17:54


குவைத்திலுள்ள மிருகக்காட்சிசாலை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் துவங்கியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1FXXYWGamG/

Arab Tamil Daily

16 Jan, 18:41


குவைத்தில் கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன:

மேலும் விரிவாக படிக்க link:
https://www.facebook.com/share/p/19mXitd87M/

Arab Tamil Daily

16 Jan, 15:21


குவைத்தில் பயோமெட்ரிக் கைரேகை செயல்முறை தொடரும் இதுவரை முடிக்காத நபர்கள் விரல் பதிவு முடிக்கலாம்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/153qJatBcW/

Arab Tamil Daily

16 Jan, 08:56


குவைத்தில் தேசிய தின விடுமுறை 5 நாட்களாக இருக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1Y8ttLsa72/

Arab Tamil Daily

16 Jan, 05:03


குவைத்தில் பணியிடத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்த பெண்மணியின் உடல் மாற்றி அனுப்பப்பட்ட சம்பவம்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/14P4Zc5EFP/

Arab Tamil Daily

16 Jan, 04:58


குவைத்தில் இன்று காலையில் மூடுபனிக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/19xymYb1vu/

Arab Tamil Daily

15 Jan, 18:08


இந்தியர் விமான பயணத்துக்கு இடையில் மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/14qZppJQQy/

Arab Tamil Daily

15 Jan, 17:34


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்;30 கிலோ எடையுள்ள பொருட்களை இப்போது வளைகுடாவிற்கு கொண்டு வருவதற்கு முடியும்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/18QUsVrYF5/

Arab Tamil Daily

15 Jan, 15:19


குவைத்தில் கைரேகை பதிவு செய்யாத வெளிநாட்டினருக்கு எதிராக வழக்கு பதிவுகள் துவங்கப்பட்டது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/1KvH5Fb8gy/

Arab Tamil Daily

15 Jan, 14:05


குவைத்தில் கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்தில் 284 பேர் பலி 74 பேர் நாடுகடத்தப்பட்டனர்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15xgfuesoA/

Arab Tamil Daily

15 Jan, 05:59


குவைத்தின் முக்கியமான இடங்களில் அடுத்த 8 மணி நேரத்திற்கு தண்ணீர் வினியோகம் தடைப்படும் என்று அறிவிப்பு:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/1DPsr62D9g/

Arab Tamil Daily

15 Jan, 04:47


குவைத்தில் செய்யும் பணப்பரிவர்த்தனைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக இந்திய சமூகம் புகார் எழுப்பியுள்ளனர்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/19dRb7SPmm/

Arab Tamil Daily

15 Jan, 04:35


குவைத்தின் முன்னாள் உள்துறை அமைச்சருக்கு ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1Jg8hyJiMw/

Arab Tamil Daily

10 Jan, 15:35


உங்களுக்கு நினைவு இருக்கா....???
வருஷம்...?? மதிப்பு...???

Comment பண்ணுங்க.....

மேலும் விரிவாக Link:

https://www.facebook.com/share/p/19mQdA74kB/

Arab Tamil Daily

09 Jan, 16:11


குவைத் உள்ளிட்ட வளைகுடா தினசரி நிகழ்வுகள் தவறாமல் உடனுக்குடன் உங்கள் கைபேசியை வந்தடைய இணையலாம் 👇👇👇

வாட்ஸ்-அப் சேனல் LINK ✔️

https://whatsapp.com/channel/0029VaAIgiZ1dAw9udibpW3J/

பேஸ்புக் சேனல் LINK ✔️

https://m.me/j/AbbF8ACkR8tXxmwQ/

இன்ஸ்டாகிராம் பேஜ் LINK✔️

https://www.instagram.com/arabtamildaily/

Arab Tamil Daily

08 Jan, 17:55


குவைத்தில் தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருந்த தமிழர் மரணம் உடல் தாயகம் அனுப்பப்படுகிறது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15ehBG6bBT/

Arab Tamil Daily

08 Jan, 15:33


குவைத்தில் மாலையில் பெய்த பலத்த மழை காரணமாக Sabha-Al-Ahmad பகுதியில் தண்ணீர் ஆறாக ஓடும் காட்சிகள்:

மேலும் முழு வீடியோ Link👇👇👇

https://www.facebook.com/share/v/14iRGtkKZp/


அதிர்ச்சி வீடியோ....😳😳

தேதி 08/01/2025

Arab Tamil Daily

07 Jan, 18:31


Arab tamil daily

Official Facebook Channel LINK


https://www.messenger.com/channel/arabtamildaily

இதன் மூலம் Facebook messager வழியாக செய்திகளை பெறலாம்

Arab Tamil Daily

06 Jan, 06:38


குவைத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட விசா சட்டம் யாருக்கு பொருந்தும் யாருக்கு பொருந்தாது என்பதை அறிந்து கொள்ளவும்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/15gDsoeLTq/

Arab Tamil Daily

05 Jan, 16:40


குவைத்தில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் இன்று முதல் நடைமுறையில்;மீறுபவர்கள் கடுமையான அபராதங்களை செலுத்த வேண்டும்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1YXYaW5Vvv/

Arab Tamil Daily

05 Jan, 16:39


ஒமானின் ஆட்சியாளர்பதவியேற்பு தினத்தை முன்னிட்டு ஜனவரி-12 அன்று பொது விடுமுறை அறிவிப்பு:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/1XeGBNM1Fj/

Arab Tamil Daily

05 Jan, 10:40


இந்திய தூதரகம் சார்பில் இந்த மாதத்திற்கான Open House நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறும்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/15Y6msGBz4/

Arab Tamil Daily

05 Jan, 07:47


குவைத்தில் இன்று காலையில் பதிவான முக்கிய இடங்களின் வெப்பநிலை நிலவரம் நிலவரம்:
#WeatherUpdate

மேலும் விரிவாக படிக்க link:
https://www.facebook.com/share/p/1Anqb7iX3a/

Arab Tamil Daily

05 Jan, 04:58


குவைத் Zain நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/1B2FLtkvbD/

Arab Tamil Daily

04 Jan, 02:03


குவைத் சிட்டியின் காலை நேரம் எடுக்கப்பட்ட அழகிய காட்சிகள்:

வீடியோ Link:

https://www.facebook.com/share/v/pprcVUvVQfpoh8iQ/

#Beautifulcity 😍
#Arabtamildaily
#Kuwaitcity 🇰🇼

Arab Tamil Daily

31 Dec, 16:13


அனைத்து வ‌ளைகுடா உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

🤝Happy Newyear2025🤝

Arab Tamil Daily

31 Dec, 14:52


சவுதியில் இந்தியரை கொன்ற எகிப்து நாட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/FDVEq2Yu6XCnBptu/

Arab Tamil Daily

31 Dec, 07:29


குவைத்தில் இது தொடர் கதை இந்த பிரச்னைக்கு என்ன தான் முடிவு..??? அதிகாரிகள் இனியாவது இதை தடுக்க நடவடிக்கை எடுக்குமா....???

மேலும் விரிவாக படிக்க link:
https://www.facebook.com/share/p/WEjB2r5izHv6fWGL/

Arab Tamil Daily

31 Dec, 07:27


குவைத்திலுள்ள பயங்கரமான குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக படிக்க link:
https://www.facebook.com/share/p/CrWEsgaEDfS8HBYP/

Arab Tamil Daily

30 Dec, 17:42


குவைத்தில் ஓட்டுனர்கள் இனிமுதல் அட்டை வடிவிலான ஓட்டுநர் உரிமம் கைவசம் வைத்திருக்க தேவையில்லை:

மேலும் விரிவாக படிக்க link:
https://www.facebook.com/share/p/4iehjtuZbTC286Qw/

Arab Tamil Daily

30 Dec, 17:05


அமீரகத்தில் சிறுரக விமான விபத்தில் இந்திய இளைஞர் மற்றும் பாகிஸ்தானிய பெண் விமானியும் உயிரிழந்தார்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/yhdf4XjpUvLw5uCn/

Arab Tamil Daily

30 Dec, 17:02


குவைத்தில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கும் வெளிநாட்டினருக்கான அபராதம் 5 தேதி முதல் உயர்கிறது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/z6HEQYfMiRXFoRCA/

Arab Tamil Daily

29 Dec, 18:02


இன்று ஒரே நாளில் 3 விமான விபத்துகள் ஏற்பட்டுள்ள சம்பவம் விமான பயணம் செய்ய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/F6SFg1j2HpARm8Yg/

Arab Tamil Daily

29 Dec, 18:00


குவைத் அமீர், பட்டத்து இளவரசர் முன்னாள்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளனர்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/Uyx6K4ufk91MrUCU/

Arab Tamil Daily

29 Dec, 04:47


குவைத்தில் பணிப்பெண் கொலை குடிமகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்:


மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/FQkk5WFzg5xzDTUW/

Arab Tamil Daily

29 Dec, 04:36


அதிகாலையிலேயே துயரமான செய்தி 181 பேருடன் சென்ற ஜெஜு ஏர் விமானம் வெடித்து சிதறியது:


விபத்து தொடர்பான துயரமான புகைப்படங்கள்: https://www.facebook.com/share/p/h41d9iiAWuWZeCH9/

விபத்தின் துயரமான கடைசி நிமிட
வீடியோ Link:
https://www.facebook.com/share/v/jFKaLt4LHMeEm9hy/

Arab Tamil Daily

28 Dec, 13:53


சவுதியில் இந்த ஆண்டு இதுவரை 330 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது:

மேலும் விரிவாக படிக்க link:
https://www.facebook.com/share/p/B48KtkcyBTjAFKWu/

Arab Tamil Daily

28 Dec, 00:48


விமானத்தில் ஜனவரி முதல் ஒரு கேபின் பை அல்லது கைப்பை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/9WCeE1Z3tfSfP1jK/

Arab Tamil Daily

27 Dec, 15:48


குவைத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத குளிர் நாடு உணரும் என்று பிரபல வானிலையாளர் அறிவிப்பு:

மேலும் விரிவாக படிக்க link:

https://www.facebook.com/share/p/4rqnTwL67i1knwyq/

Arab Tamil Daily

27 Dec, 13:12


வாட்ச்மேன் இனி லக்கிமேன் சம்பளத்தை மிச்சப்படுத்தி எப்போதாவது சீட்டு வாங்கியவருக்கு, இந்த முறை அடிச்சது ஜாக்பாட்:

மேலும் விரிவாக படிக்க link:

https://www.facebook.com/share/p/T2R1yYcPSh26wfBh/

Arab Tamil Daily

27 Dec, 08:40


குவைத்தில் தமிழக நபர் மரணம் இன்று நடைபெறும் நல்லடக்கத்தில் முடிந்த உறவுகள் கலந்து கொள்ளவும்:

மேலும் விரிவாக படிக்க Link:

https://www.facebook.com/share/p/aaPhCS5X9X9N33QP/

Arab Tamil Daily

27 Dec, 02:50


குவைத்தில் வேலை செய்யும் இவரை கடந்த 3 மாதங்களாக காணவில்லை என்று குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்:

மேலும் விரிவாக படிக்க Link
https://www.facebook.com/share/p/JBo3e24CYJ3g69Ka/

Arab Tamil Daily

27 Dec, 02:33


குவைத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த இரண்டு இந்தியர் உடல்கள் இன்று இரவு விமான மூலம் சென்னை செல்கிறது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/jyUx7hKzTnKqTfmL/

Arab Tamil Daily

26 Dec, 19:13


குவைத்தில் குழந்தையை கொடுரமாக கொலை செய்ததாக பணிப்பெண் ஒருவர் மாலையில் கைது செய்யப்பட்டார்:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.facebook.com/share/p/hu9fVuhCLtARGLcx/

Arab Tamil Daily

26 Dec, 18:12


குவைத்தில் வார விடுமுறையான நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு:
மேலு‌ம் விரிவாக படிக்க Link
https://www.facebook.com/share/p/zYDe9Ez1HfhktUnD/

Arab Tamil Daily

01 Dec, 07:07


சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது,முதல் விமானமாக குவைத் ஏர்வேஸ் தரையிறங்கியது:

மேலும் விரிவாக Link:

https://www.facebook.com/share/p/1B2QrpT4jm/

Arab Tamil Daily

30 Nov, 17:55


குவைத்தில் 60 வயது கடக்கும் தொழிலாளர்களுக்கான அனைத்து விசா கட்டுப்பாடுகளும் நீக்கம்:

மேலும் விரிவாக:
.https://www.facebook.com/100071461793321/posts/pfbid0xds3W7w9Ux7T32xH5Fm4TjJVvDbUUzcHej6nQFSsrMykwGUJ1VUQJ4JhVix9TEcJl/

Arab Tamil Daily

14 Nov, 12:15


குவைத் அமீர் கருணையால் விடுதலை செய்யப்பட்ட தமிழக இளைஞர் ராஜராஜன் குடும்பத்துடன் இணைந்தார்:

இதற்காக கடுமையான முயற்சிகள் எடுத்த அவருடைய சகோதரி அன்பரசி, குவைத் இந்திய தூதரகத்தின் பழைய அதிகாரிகள், தமிழக அரசின் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், குவைத் மனித உரிமைகள் ஆணையம், குவைத் சிறை அதிகாரிகள், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் முக்கியமாக உண்மை நிலையை அறிந்து மனிதாபிமான மன்னிப்பு வழங்கி குவைத் அமீர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகள்.

இவருடைய வழக்கு பற்றிய முழுமையான செய்தியை படிக்க Link:
https://www.arabtamildaily.com/2024/11/emir-of-kuwaits-mercy-to-a-native-of-tamil-nadu-caught-in-drug-case-cheated-by-an-agent.html

Arab Tamil Daily

14 Nov, 12:13


குவைத் நாட்டின் அதிகாரப்பூர்வ புதுப்பிக்கப்பட்ட சின்னம் இன்று வெளியிடப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக:
https://www.facebook.com/share/p/SSyj6AfjuwQuvmxD/

Arab Tamil Daily

12 Nov, 14:40


குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தமிழருக்கு தாயகம் திரும்ப வழி பிறந்துள்ளது:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.arabtamildaily.com/2024/11/emir-of-kuwaits-mercy-to-a-native-of-tamil-nadu-caught-in-drug-case-cheated-by-an-agent.html

Arab Tamil Daily

12 Nov, 02:22


ஏர் இந்தியா விமானங்களில் ஹலால் உணவுக்கு முன்பதிவு நேரத்தில் இனிமுதல் தெளிவாக குறிப்பிட வேண்டும்:

மேலும் விரிவாக செய்தியை படிக்க Link:
https://www.facebook.com/share/p/AKx39vsXeWBNcnDs/

Arab Tamil Daily

10 Nov, 08:27


குவைத்தில் 4000 ஆண்டுகள் பழமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன:

மேலும் விரிவாக படிக்க Link:
https://www.arabtamildaily.com/2024/11/temple-dating-back-to-bronze-age-unearthed-in-kuwait-s-failaka.html

Arab Tamil Daily

08 Nov, 12:06


குவைத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திடலான வின்டர் வொண்டர்லேண்டின் 3-வது சீசன் துவங்கியுள்ளது:

மேலும் விரிவாக அறிய link:

More Photos also ...pin...

https://www.facebook.com/share/p/DSUjnURRY28ksEit/

Arab Tamil Daily

08 Nov, 07:46


ஒமானில் வருமான வரி வெளிநாட்டு தொழிலாளர்கள் கலக்கத்தில் சட்டம் விரைவில் நடைமுறையில்:

மேலும் விரிவாக:
https://www.facebook.com/share/p/n97qioYhJYXGjrRU/

Arab Tamil Daily

07 Nov, 10:21


பங்களாதேஷ் விமான நிலையத்தில் வைத்து இந்த விபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/15QXW45vyt/

Arab Tamil Daily

07 Nov, 09:26


குவைத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த விடியோவை எங்கு பார்த்தாலும் இனி யாரும் பகிர வேண்டாம்:

உதவி கிடைத்துவிட்டது....

மேலும் விரிவாக செய்தி: https://www.facebook.com/share/p/14vnjDq8QP/

Arab Tamil Daily

05 Nov, 12:28


குவைத்தில் டிசம்பர்-1 அரசு விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு:

மேலும் விரிவாக LINK:
https://www.facebook.com/share/p/MXs7khoPqnFXUkvS/

Arab Tamil Daily

05 Nov, 12:22


குவைத்தில் வேலை செய்யாமல் 10 ஆண்டுகளாக சம்பளம் பெற்ற பெண்ணுக்கு கடுங்காவல் தண்டனை:

மேலும் விரிவாக செய்தி LINK:

https://www.facebook.com/share/p/TKR4rrgDkLdndiq8/

Arab Tamil Daily

05 Nov, 04:23


குவைத்தில் வருகின்ற டிசம்பர்-1 பொது விடுமுறையாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது:
மேலும் விரிவாக படிக்க Link: https://www.facebook.com/share/p/XJho5o7LYybyUvwK/

Arab Tamil Daily

03 Nov, 06:31


மக்களுக்கான சேவை என்பதால் 85% முதல் 95% வரையில் நஷ்டத்திலேயே குபூஸ் வழங்கப்படுகிறது:

மேலும் விரிவான முழு செய்தியை படிக்க Link:
https://www.facebook.com/share/p/Qya841WUSvsacah5/

Arab Tamil Daily

02 Nov, 10:09


குவைத் இந்திய தூதரகம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது:

மேலும் விரிவாக:
https://www.facebook.com/share/p/6s3jFFLK5xZM8Q79/

Arab Tamil Daily

01 Nov, 05:15


நவம்பர்-5 அன்று குவைத்தில் இந்த சத்தத்தை கேட்டு யாரும் பயப்பட தேவையில்லை அதிகாரிகள் அறிவிப்பு:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/100071461793321/posts/pfbid0Wm5h2tRJ5q3Vbrrh5ybFhJxERNypHJgaS92FLjimHjhEL4BPj4iyohoey4gQyLmal/

Arab Tamil Daily

01 Nov, 00:57


குவைத்தின் சால்மி சாலையில் இரு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி;6 பேர் காயமடைந்தனர்:

மேலும் விரிவாக:
https://www.facebook.com/share/p/BYHkvyUmu6CXBeCx/

Arab Tamil Daily

01 Nov, 00:54


குவைத்தில் சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/iJAZPVgYwviMYVJ1/

Arab Tamil Daily

31 Oct, 05:39


குவைத் தீ விபத்து தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/bu3uknZSBAsrxMNj/

Arab Tamil Daily

31 Oct, 05:38


குவைத்தின் பல இடங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது:

குவைத்தில் பல(31/10/24) இடங்களில் மழை பெய்துள்ள காட்சிகள்...

புகைப்பட தொகுப்பு Link
https://www.facebook.com/share/p/RSBoiXs5H4uhH8hk/

Arab Tamil Daily

31 Oct, 05:36


குவைத்தின் சால்மியா பகுதியில் அனுமதியின்றி அமைப்பின் நிகழ்ச்சி அனைவரையும் கைது செய்து காவலில் வைக்க உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்:

மேலும் விரிவாக Link:

https://www.facebook.com/share/p/rEH7uM7sv9MsNVvZ/

Arab Tamil Daily

29 Oct, 13:46


குவைத்தில் தொழிலாளி குத்தி கொலை மற்றொரு நபர் தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்டார்:

மேலும் விரிவாக:
https://www.facebook.com/share/p/aVfsA8nteT4CNpXs/

Arab Tamil Daily

27 Oct, 17:11


சவுதியில் இந்த ஆண்டு இதுவரையில் 236 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/8NXmRoCLp6YP2qFw/

Arab Tamil Daily

26 Oct, 18:42


திருச்சி-அபுதாபி விமான சேவைகள் அக்.25 முதல் ரத்து செய்வதாக இண்டிகோ அறிவிப்பு:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/1S52QTwpnaDdCeZc/

Arab Tamil Daily

26 Oct, 13:06


குவைத்தில் மனித எலும்புக்கூடு கண்டறியப்பட்ட நிலையில் விசாரணை துவங்கியுள்ளன:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/4T91R3QzkYu5kshb/

Arab Tamil Daily

25 Oct, 15:04


சவுதியில் USB Type-C மட்டும் வரும் அண்டு முதல் பயன்படுத்த முடிவு:

சவுதி அரேபியாவில் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் உபயோகப் பொருட்களில் ஜனவரி-1,2025 முதல் USB Type-C வகை சார்ஜர் கேபிள்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆண்டிற்கு 15 டன்னிற்கும் அதிகமான சார்ஜர் கேபிள்கள் மின்னணு கழிவுகளை தங்களுடைய நாட்டில் குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arab Tamil Daily

25 Oct, 14:39


குவைத்தில் பயணத்தடை உள்ளிட்ட தகவல்களை எளிதாக கண்டறிந்து சரிசெய்ய ஆங்கில மொழியில் வசதி அறிமுகம் செய்யபட்டுள்ளது:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/hmpqcZr8z7TGML2q/

Arab Tamil Daily

24 Oct, 17:35


குவைத்தின் புதிய போக்குவரத்து சட்டம் வெளிநாட்டினரை பாதிக்குமா......????

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/YVFh8HKrwgNsmomH/

Arab Tamil Daily

24 Oct, 16:43


குவைத்தில் புதிதாக விரைவில் நடைமுறையில் வரவிருக்கும் போக்குவரத்து அபராதங்கள்:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/7QV3VYcUXafBySVm/

Arab Tamil Daily

23 Oct, 07:32


குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு:

குவைத்தில் வரும் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக நாட்டின் வானிலை ஆய்வு மைய தலைவர் யாசர் அல் பலுஷி எச்சரித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று தொடங்கிய மழை இன்றும் தொடர வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே நாட்டில் கடந்த நாள் முதல் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் நாட்டில் வசிக்கின்ற வெளிநாட்டினர் மற்றும் குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

Arab Tamil Daily

21 Oct, 04:54


குவைத் கடற்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது:

மேலும் விரிவாக Link:
https://www.facebook.com/share/p/RuXb2sbvd1VfM9gb/

Arab Tamil Daily

20 Oct, 14:19


குவைத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலாவதியுள்ள தற்காலிக விசாக்கள் நாளை முதல் வழங்கப்படும்:

மேலும் விரிவாக:
https://www.facebook.com/share/p/nASBq7xozGriWyaS/

Arab Tamil Daily

20 Oct, 07:56


வாழ்த்துவோம்♥️♥️

Arab Tamil Daily

16 Oct, 13:39


குவைத்தில் புதிய வசதி அறிமுகம்...

குவைத்தில் வேலை செய்கின்ற உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைத்து வீட்டு பணியாளர்களுக்கும் இந்த செய்தியை பகிர்வு செய்து உதவுங்கள்...

உண்மையாக பாதிக்கப்பட்டு இருந்தால் தகுந்த உதவிகள் கிடைக்கும். முக்கியமாக அலுவலக நேரத்தில்(பகல் நேரத்தில்) தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Arab Tamil Daily

16 Oct, 06:36


குவைத்தில் வாகனங்கள் மோதி விபத்து 7 பேர் வரையில் காயமடைந்தனர்:

நேற்று(15/10/2024) மாலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Arab Tamil Daily

10 Oct, 05:43


குவைத்தில் தமிழக இளைஞர் மரணம் உடல் நாளை தாயகம் அனுப்பி வைக்கபட உள்ளது:

Read More Link: https://www.facebook.com/share/p/upWbtB5KDKdbQrjY/

Arab Tamil Daily

10 Oct, 04:50


குவைத்தில் ஓட்டுநர் உரிமம் இனிமுதல் டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும் என்ற அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது:

மேலும் விரிவாக Link:

https://www.facebook.com/share/p/3zGo9u6wwDLwvyhq/

Arab Tamil Daily

07 Oct, 14:00


குவைத்தில் இந்தியரான ஓட்டுநரை கொன்று உடல் பாலைவனத்தில் வீசப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது:

Read More Link:
https://www.facebook.com/share/p/o4TZLGVrGPSdiqXc/

Arab Tamil Daily

02 Oct, 04:17


Arab Tamil Daily

WhatsApp Channel Link

https://whatsapp.com/channel/0029VaAIgiZ1dAw9udibpW3J

இதன் வழியாகவும் செய்திகளை நொடிக்கு நொடி அறியலாம்

Link-ஐ Click செய்து இணையலாம்
🤝



https://whatsapp.com/channel/0029VaAIgiZ1dAw9udibpW3J

Arab Tamil Daily

02 Oct, 04:15


சவுதியில் விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்;20 பேர் வரையில் பலத்த காயமடைந்தனர்:

மேலும் விரிவான LINK: https://www.arabtamildaily.com/2024/10/three-died-20-people-injury-in-a-cooking-gas-explosion-in-saudi-arabia.html

Arab Tamil Daily

27 Sep, 14:35


அரபு தமிழ் டெய்லி செய்திகள் தவறாமல் உங்களை வந்தடைய


Facebook Page Follow Settings ஐ இவ்வாறு வையுங்கள்.

Arab Tamil Daily

27 Sep, 11:54


பாகிஸ்தானியர்கள் பிச்சை எடுப்பதை தடு‌க்க நடவடிக்கை எடுக்கும்படி சவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது:

பாகிஸ்தானை சேர்ந்த பலர் சவுதி அரேபியாவிற்குள் பிச்சை எடுக்க வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

Read More Link
https://www.facebook.com/100071461793321/posts/pfbid02EbiAw2M7dqDPHnUGCQx8drgpDknTzWTRce79MuG3won8kTYsu4EDnJ29n29ZdB6zl/

Arab Tamil Daily

26 Sep, 10:19


குவைத் வாழ் வெளிநாட்டினர் எதிர்ப்பார்ப்பு நடைமுறையில்....இந்த தகவலை மற்றவர்களுக்கு Share செய்யலாம்

குவைத்தில் வசிக்கின்ற குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான ஒருங்கிணைந்த
இ-சேவைகளுக்கான அரசு செயலியான "சஹெல்" செயலியின் ஆங்கிலப் பதிப்பு நடைமுறையில் வந்துள்ளது. இதனை சஹெல் செயலியை நிர்வகித்து வருகின்ற துறையின் அதிகாரிகள் சற்றுமுன் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிப்பு அரபி அல்லாத பிற மொழிகளின் பயனர்களை அணுகவும் பயனடையவும் அனுமதிக்கிறது. தற்போது அரபு பதிப்பை பயன்படுத்துவோர், ஆங்கில பதிப்பிற்கு மாறும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது. புதிய பதிப்பு செயலி அரபு மொழி அல்லாத பிற மொழி பயனர்களுக்கு பயனளிக்கும்.

ஆங்கில பதிப்பை பதிவிறக்கம் செய்தவர்கள் ஒரு Comment போடுங்க நன்றி

#SahelApp

Arab Tamil Daily

25 Sep, 17:29


குவைத் மற்றும் சவுதியில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது:

உலக நாடுகளை இணைக்கும் சர்வதேச இணைய பரிமாற்ற கடல்வழி கேபிள் சேதம் அடைந்ததன் காரணமாக இணைய சேவையின் வேகம் பல இடங்களில் மெதுவாகியுள்ளது. இந்த பிரச்சனையே விரைவாக சரிசெய்யும் பணிகள் நடைப்பெற்று வருவதாக தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Arab Tamil Daily

20 Sep, 03:20


குவைத்தின் முக்கியமான Sahel பயன்பாட்டு செயலியில் விரைவில் ஆங்கில மொழி அறிமுகம் ஆகிறது:

மேலும் விரிவாக:
https://www.facebook.com/100071461793321/posts/pfbid0o6ZjJyTfEu9uPcmviR1pYJERoLwapZKG4Posxes6sJBPWDydZyLVJyuPatahfgfal/


தற்போதைய நிலையல் Sahel பயன்பாட்டு செயலியில்
ஆங்கிலம் வரவழைக்க வழிமுறை இதோ Link:
https://www.arabtamildaily.com/2023/10/how-to-import-english-language-in-sahel-app.html

Arab Tamil Daily

19 Sep, 08:27


குவைத்தில் உள்ள ஓட்டுநர் இனிமுதல் இதை செய்தால் 25 தினார் அபராதம்,சிறை தண்டனையும் கிடைக்கும்:

#Kuwait #Horn #TrafficViolation


Read More || https://www.arabtamildaily.com/2024/09/hmisuse-of-vehicle-horns-now-a-traffic-violation-fines-of-25-dinars-and-possible-jail.html

Arab Tamil Daily

16 Sep, 13:17


குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி:

மேலும் விரிவான:
https://www.arabtamildaily.com/2024/09/worker-admitted-to-hospital-in-critical-condition-drinking-thinner-in-kuwait.html

Arab Tamil Daily

16 Sep, 13:15


முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் அவர்கள்;நாட்டின் சட்ட திட்டங்களுக்கு முன்பு அனைவரும் சமமே:

மேலும் விரிவான:
https://www.arabtamildaily.com/2024/09/kuwait-Amir-Crown-Prince-registers-biometric-fingerprints.html