Vanakkam news daily
...................
திங்கள் கிழமை
13.1. 2025
Top news today
.....................
இன்று ஜனவரி 13பொங்கல் பண்டிகையின் போகிக் திருநாள்
..................
🏀சோனா மார்க் சுரங்கபாதை இன்று திறப்பு
ஶ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே லேவரை 2700 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள 12 மீ நீளமுள்ள சோனா மார்க் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். கடல் மட்டத்திலிருந்து 8650 அடி உயரத்தில் இது அமைந்துள்ளது .
🏀அயலகதமிழ் கல்வி
அயலக தமிழர்களுக்கு 100 பயிற்றுநர்கள் மூலம் மொழி பயிற்சி வழங்கப்படும் என அயலக தமிழர் தினவிழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
🏀இடை தேர்தல்பா.ஜ.க புறக்கணிப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலை பா.ஜ.க வும் புறக்கணிப் பதாக அறிவித்துள்ளது.
🏀மகா கும்பமேளா
12 ஆண்டு களுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்ப மேளா உத்திர பிரதேசத்தில் 3 நதிகள் இணையும்
பிராய்க் ராஜில் இன்று தொடங்கி பிப்ரவரி 26 வரை 45 நாட்களுக்கு நடைபெறுகிறது. பல லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
🏀மார்ச் 23ல் ஐ.பி.எல்
2025ம் ஆண்டுக்கான ஐ.பி.. எல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 23ல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.............
🌳Today Talk
படிப்பும் உழைப்பும் மட்டும் போதும் நாம் எந்த நிலையும் எட்டலாம்.
வி. நாராயணன்.
புதிய இஸ்ரோ தலைவர்
.........
🎾வணக்கம் ஆசிரியர்
மா. கோவிந்தசாமி
13. 1 2025.