UPSC TAMIL BY SARATH @upsc_tamil_by_sarath Channel on Telegram

UPSC TAMIL BY SARATH

@upsc_tamil_by_sarath


Subscribe Our Youtube channel
https://youtube.com/@upsctamilbysarath

Our insta account:
https://instagram.com/upsc_tamil_by_sarath

UPSC TAMIL BY SARATH (Tamil)

உங்கள் முடிவுக்காக முழு வைரஸ் அபடேட் பெறுவதன் கவலை போக, உங்களுக்கு உதவும் தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் சேனலைப் பங்கு செய்க 'UPSC TAMIL BY SARATH'. உங்களுக்காக விருப்பமான UPSC செய்திகள், பொது அறிவு உத்தியில் உள்ளது. nn'UPSC TAMIL BY SARATH' சேனல் பார்த்ததற்கு நீங்கள் உயர் மற்றும் அழைந்த பிரிஸ் செய்யலாம். முழு உதய அபேட் தகவல்களுக்கு அடுத்தடுத்து தனது தினசரி பொது அறிவு முழு தகவலை அப்டேட் செய்யும் வசதியுடன் கோவில் நிற்கும் முழு விபரம் உள்ளது. nnமேலும், உங்கள் தூர சமயத்தில் உதவும் உத்திமார்க்க விண்ணப்பம், தமிழில் பயன்படுத்தும் சேனல் வெளியீடு செய்யப்படும். nnஉங்கள் உயர் மற்றும் அழைந்த பிரிஸ் செய்தி மேய்மிக்க வளர்ச்சிக்கு உதவ 'UPSC TAMIL BY SARATH' சேனலை உங்கள் டெலிகிராம் லிஸ்ட் க்லிக் செய்யவும். nnஎங்கள் டெலிகிராம் சேனலைப் பார்த்ததற்கு எங்கள் யூடியூப் சேனலையும் மற்றும் இன்ஸ்டாக்ராம் கணக்குகளையும் சந்திக்கவும். nnஉங்கள் தனிப்பட்ட தமிழ் மொழியில் UPSC தேர்வுகளை அனுபவிக்க 'UPSC TAMIL BY SARATH' சேனலைப் பார்த்துக் கொள்கின்றது. உங்கள் உதவி முதலியனாக எங்களுடன் சேரவும்!

UPSC TAMIL BY SARATH

02 Jul, 16:11


கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே.அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும்.ஆனால் மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்.

கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும்.உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து கீழே விழுந்து விடும்.

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்.

மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள்.

நீங்கள் கழுகா அல்லது காகமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். 😇

Join 👉 @upsc_tamil_by_sarath

UPSC TAMIL BY SARATH

19 Jun, 06:54


சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது.

முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும்.

செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.

ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் அசுர வளர்ச்சி.

உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள். அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது.

ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன்,என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை,பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது.

அவசரப் பட்டு முளைத்து, வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொண்டு முன்னேறுவது சிறப்பு

UPSC TAMIL BY SARATH

14 Apr, 03:08


இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்தாண்டு மிக சிறந்த வெற்றி ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் நண்பர்களே ❤️

UPSC TAMIL BY SARATH

19 Mar, 13:47


Important Update :

UPSC சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு 2024 - 16.06.2024 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

UPSC CIVIL SERVICE ( PRELIMS ) EXAM POSTPONED

Date : 16.06.2024

UPSC TAMIL BY SARATH

18 Feb, 02:01


இனிய காலை ☀️📝
-----------------------------------------
முடியாது
என எதையும்
விட்டு விடாதே...!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்...

-------------------------------------------
இனிய நாள் 🎯💫


Join🔜  @upsc_tamil_by_sarath

UPSC TAMIL BY SARATH

30 Jan, 05:18


TNPSC Group 4 notification 2024 🔥🔥
👇👇

https://youtu.be/-wKLmdxXGwU?feature=shared

UPSC TAMIL BY SARATH

12 Jan, 01:31


இனிய காலை ☀️📝
-----------------------------------------
நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி..

நினைத்த செயலை
வெற்றிகரமாக முடிக்கும் வரை
செய்வதே உண்மையான முயற்சி

-------------------------------------------
இனிய நாள் 🎯💫


Join🔜
@upsc_tamil_by_sarath

UPSC TAMIL BY SARATH

02 Nov, 00:31


இனிய காலை ☀️📝
-----------------------------------------
தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்...

-------------------------------------------
இனிய நாள் 🎯💫


@upsc_tamil_by_sarath

UPSC TAMIL BY SARATH

01 Nov, 03:02


Geography 7th NCERT Quiz
Lesson 5 - Water

👇👇

UPSC TAMIL BY SARATH

01 Nov, 02:48


Geography 7th NCERT Quiz
Lesson 4 - Air

👇👇

UPSC TAMIL BY SARATH

29 Oct, 00:30


இனிய காலை ☀️📝
-----------------------------------------
பயமும் தயக்கமும்
உள்ளவர்களிடம்
தோல்வி வந்து
கொண்டே இருக்கும்..

பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள் காலடியில்

-------------------------------------------
இனிய நாள் 🎯💫


@upsc_tamil_by_sarath