ஆங்கிலம் @english_in_tamil Channel on Telegram

ஆங்கிலம்

@english_in_tamil


எளிய தமிழில் ஆங்கிலம்

எளிய தமிழில் ஆங்கிலம் (Tamil)

எளிய தமிழில் ஆங்கிலம் என்றும், இந்த தொலைபேசி வாயிலை கொண்டுள்ள ஆங்கில உத்தியைக் குறிப்பிடுகிறது. இந்த சேனல் புதிய வார்த்தைகள், அமைப்புகள், மொழிகள் மற்றும் பொருட்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது. nnஇந்த தொலைபேசி சேனல் தமிழர்களுக்காக பயனுள்ளது, ஆங்கிலம் படிக்க அல்லது பேசுவதை கற்க வேண்டும் யாருடனாவது உதவவும். இதன் மூலம், நீங்கள் ஆங்கிலம் பார்க்க படிக்க அல்லது பேசவும் அனைத்துறைகளிலும் எளிமையாக பொது அறிவை அடைய முடியும். nnஆங்கிலம் என்றும் தமிழ் பயனாளர்களுக்கான உதவி, வாயில் கொள்ளையாகும். இந்த சேனலில் உள்ள புதிய வார்த்தைகள் மற்றும் கட்டுரைகள் உங்களுக்கு உதவும். அதில் உள்ள அறிமுகங்களை அடிபட்டு, இந்த சேனலை பகிர்ந்து கொள்ளவும். ஆங்கில உத்தியைப் பெற வேண்டுமா? தொலைபேசியில் இதை வாயில் கொண்டுபார்க்க எந்த முறையிலும் உங்களுக்கு உதவும் சேனல் என்னவென்று கேள்விகளுக்கு உதவும்.

ஆங்கிலம்

21 Nov, 12:39


இப்போது நன்றாக இயங்குகிறது

ஆங்கிலம்

21 Nov, 02:07


Triple Language Dictionary
https://ets-dictionary.web.app/

மும்மொழிகளிலும் பேச உதவும் நோக்கில் எம்மால் கட்டமைக்கப்பட்ட ஒரு வலை மென்பொருள் ஆகும்.

இன்னும் அதிக சொற்களை/ சொற்றொடர்களை/ வசனங்களை சேர்க்கவேண்டி உள்ளது.

உங்களால் முடிந்த நீங்கள் மிகத் துள்ளியமாக அறிந்தவற்றை தயவுசெய்து உள்ளீடு செய்து உதவவும்.

மூன்று மொழிகளிலும் உள்ளீடு செய்ய வேண்டும் என்பதில்லை.

தமிழை மாத்திரமோ ஆங்கிலத்தை மாத்திரமோ சிங்களத்தை மாத்திரமோ அல்லது ஏதேனும் இரு மொழிகளையோ அல்லது மூன்றையும் பதிவு செய்து உதவவும்.

மேலும் எவ்வாறு இன்னும் இச் செயலியை முன்னேற்றலாம் என உங்கள் கருத்துக்களை பின்வரும் telegram ID க்கு அனுப்பி வைக்கவும்.

@MmAkTwentyTwentyFive

.

ஆங்கிலம்

04 Aug, 14:01


இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும் யாருக்கும் தெரிய வேண்டாம்.

Let's keep this matter between us; no one else needs to know.

Let's keep this under wraps; no one else needs to know.

This stays between us, okay? No need to spill the beans.

Let's keep this on the down-low; don't let it slip to anyone.

Keep this hush-hush; it's just between us.

Let's keep this to ourselves; mum's the word.

ஆங்கிலம்

08 Jul, 12:56


The police held me up.

He is really moody, stubborn and bossy.

It's exhausting and makes me always feel anxious.

Someone tried to break in last night

Your t-shirt is inside out and backwards.

Everything is upside down .

I'm on the bed.
I'm in bed.

I can't eat anymore
I'm so full
I'm stuffed
I have a food baby
I'm in a food coma

ஆங்கிலம்

09 Jan, 16:59


1. Exuded warmth:
Showed kindness and friendliness.

2. In a bun:
Hair tied neatly in a rounded shape.

3. Composed demeanor:
Stayed calm and in control.

4. Disciplined yet approachable nature:
Balanced order with friendliness.

5. Blend of patience and attentiveness:
Combined being patient and paying close attention.

6. Fostering:
Encouraging growth or development.

7. Resonated:
Created a strong and positive connection.

8. Set apart:
Stood out or was distinctive.

9. Personalized approach:
Customized methods for individual needs.

10. Tailoring her teaching to address individual needs:
Adjusting teaching for each student's specific requirements.

11. Confined:
Limited within certain boundaries.

12. Unwavering support:
Consistent and steadfast assistance.

13. It was a calling:
Felt a deep and meaningful purpose.

14. Passion for education:
Strong enthusiasm for teaching and learning.

15. Indelible mark:
Lasting and significant impression.

16. Instilling a love:
Nurturing a strong affection or enthusiasm.

17. Inclusive community:
A community that includes everyone, regardless of differences.

18. A Mentor:
Someone experienced and trusted, providing support and guidance.

ஆங்கிலம்

07 Oct, 12:21


மிகவும் உறுதியோடும் பொறுமையாகவும்

Tough as nails

Steadfast as a rock

(மலைபோல)


"Even in the face of criticism, she remained tough as nails and stayed true to her beliefs."

"John's commitment to his work is steadfast as a rock; he never wavers, no matter the obstacles."

ஆங்கிலம்

07 Oct, 07:26


Idioms:

மிகவும் பொறுமையாக இரு

Go the extra mile

Stand your ground

Stay the course

Keep your chin up

ஆங்கிலம்

26 Sep, 15:14


Just keep at it, and you'll eventually hit the jackpot

முயற்சி செய்துகொண்டே இருங்கள் வெற்றி கிடைக்கும்

ஆங்கிலம்

26 Sep, 15:13


What can/should I do if they're talking the talk but not walking the walk ?

(அவர்கள்) சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக இருந்தால் நான் என்ன செய்வது

ஆங்கிலம்

26 Sep, 03:42


https://t.me/+H6gUQVUC1JExZmNl

ஆங்கிலம்

23 Sep, 09:24


Wantonly in need of sport
வேண்டுமென்றே விளையாட்டுக்கு

In sport
விளையாட்டாக

ஆங்கிலம்

23 Sep, 06:57


He's dead set on saying he'll whoop his butt.

தான் அவனுக்கு அடிப்பேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார்

ஆங்கிலம்

23 Sep, 06:54


Hey, when's that bus that just took off gonna swing by again?

இப்போது போன பேருந்து மீண்டும் எப்போது திரும்பி வரும்?

Formal:
May I inquire about the anticipated return time of the bus that recently departed?

ஆங்கிலம்

23 Sep, 06:53


Yo, when's the next train heading to Batticaloa?

மட்டக்களப்புக்கு போகும் அடுத்த புகையிரதம் எத்தனை மணிக்கு உண்டு?

ஆங்கிலம்

23 Sep, 06:51


Everybody knew that if anyone started talking, he'd be out of the job real quick.

யாராவது வாய் திறந்தால் உடனே அவரின் வேலை பறிபோகும் என அனைவருக்கும் தெரியும்

ஆங்கிலம்

23 Sep, 06:48


The folks who couldn't handle his temper just kept their mouths shut, never tried explaining anything to him.

அவரது கோபத்தை சமாளிக்க முடியாத எல்லோரும் வாய்மூடி இருந்தனர். யாரும் எதையும் விளக்க முயலவில்லை

ஆங்கிலம்

23 Sep, 06:46


He also threw all the English swear words he knew right at them.

தனக்கு தெரிந்த அனைத்து ஆங்கில கெட்ட வார்த்தைகளாலும் அவர்களை விளாசினார்

ஆங்கிலம்

23 Sep, 06:41


his face was redder than a ripe cherry!

அவனது முகம் செர்ரி பழத்தை விடவும் சிவந்திருந்தது

ஆங்கிலம்

23 Sep, 06:40


Just keep going straight without making any turns.

எங்குமே திரும்பாமல் நெடுகிலும் போகவும்

Formal:
Proceed in a linear direction without making any deviations along the way.

ஆங்கிலம்

20 Sep, 00:28


விசாரணைக்கு ஆஜராகு
Appear for hearing

2,366

subscribers

30

photos

1

videos