புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry @puducherry Channel on Telegram

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

@puducherry


Pondicherry Channel.
புதுச்சேரி சம்பந்தமான பதிவுகளை இதில் பார்க்கலாம்.

வண்டிச்சேரி -> பாண்டிச்சேரி (பாண்டி)
பாண்டிச்சேரி -> புதுச்சேரி (புதுவை)
புதுச்சேரி -> -> ->

@puducherry

புதுச்சேரி (Tamil)

புதுச்சேரி என்பது புதுச்சேரியில் உள்ள பொங்குண்டு தொகுப்புகளைக் கொண்ட டெலிகிராம் சேனல். இந்த சேனலில் புதுச்சேரி பற்றி பதிவுகள், புதுச்சேரியில் நடக்கும் சம்பந்தமான அனைத்து செய்திகளும் கொண்டுள்ளன. இது புதுச்சேரியில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியவும், அறிக்கவும் உதவுகிறது. வண்டிச்சேரி முதல் பாண்டிச்சேரி (பாண்டி) வரை, பாண்டிச்சேரி முதல் புதுச்சேரி (புதுவை) வரை, புதுச்சேரி முதல் - வரை உள்ள செய்திகளை இதில் உங்களுக்கு கொடுக்கும். செய்திகள் பதிவு செய்ய, செய்திகளை அறிய, செய்திகளை பகிர் என்ற இந்த சேனல் @puducherry என்று புகழ்ந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள நகைச்சுவட், கலைமயம், உணவு பற்றி அறிய, அறிக்கவும் மற்றும் புதுச்சேரியில் நடந்து கொண்ட சம்பந்தமான அனைத்து செய்திகளும் இதில் இணைக்கவும் உதவுகின்றன. இது உங்களுக்கு புதுச்சேரியில் உள்ள அனைத்து விஷயங்களையும் அறிய, ஊழியர்களுடன் தொடர்வதற்கு இந்த சேனலை பயன்படுத்தவும். புதுச்சேரியில் நடக்கும் அனைத்து நடபடிகளையும் இங்கே பதிவு செய்து, அறிய, பகிருங்கள்! புதுச்சேரி சேனலை இப்போதுதான் இணைந்து உங்களுக்கு உதவ தேவைப்படும். நீங்கள் புதுச்சேரியில் நடந்து கொண்ட அனைத்து சம்பந்தங்களையும் இங்கே அறிய, ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள, வணக்கம் செய்து கொள்ளவும்!

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

14 Feb, 13:58


மருத்துவர் பணிக்கான தேர்வு

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

22 Jan, 13:32


மலர் கண்காட்சி 07.02.2025 முதல் 09.02.2025 வரை தாவரவியல் பூங்காவில் நடைபெறவுள்ளது.

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

20 Jan, 13:10


24.01.2025 அன்று வேலைவாய்ப்பு முகாம்.

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

10 Jan, 16:25


பொங்கலை முன்னிட்டு‎16&17 இரண்டு நாள்கள் கூடுதல் விடுமுறை அறிவிப்பு.

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

10 Jan, 16:22


இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவுறுத்தல்.

வரும் 12-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் காவல்துறை சார்பில் கடற்கரை சாலையில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி மற்றும் சாலை விபத்தில் உயிரிழப்பு இல்லா புதுச்சேரி இயக்க தொடக்க விழா நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தனர் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

07 Jan, 12:24


நாளைய (08.01.2025)
மின்தடை அறிவிப்பு

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

06 Jan, 14:19


‎ அரசு நாட்காட்டி 2025

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

01 Jan, 00:57


🔤🔠🔤🔤🔠2️⃣0️⃣2️⃣5️⃣🌸

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

30 Dec, 18:09


Channel name was changed to «புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry»

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

30 Dec, 17:46


புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry pinned «புதுச்சேரி பேருந்து கால அட்டவணை காண முந்தைய தகவலுக்குச் செல்லவும். மாற்றப்பட்ட கட்டண விவரம்: PRTC BUS FARE CHANGE DETAILS EFFECT FROM 24.12.2024 1) Pondicherry to Chennai via ECR! old fare 155.00 New fare 160.00 2) Pondicherry to Chennai via bypass …»

புதுச்சேரி Puducherry பாண்டி Pondy பாண்டிச்சேரி Pondicherry

30 Dec, 13:34


2025 புத்தாண்டு போக்குவரத்து ஏற்பாடுகள்.

New Year Traffic arrangements

புதுச்சேரி

24 Dec, 10:54


புதுச்சேரி பேருந்து கால அட்டவணை காண முந்தைய தகவலுக்குச் செல்லவும்.


மாற்றப்பட்ட கட்டண விவரம்:

PRTC BUS FARE CHANGE DETAILS EFFECT FROM 24.12.2024

1) Pondicherry to Chennai via ECR! old fare 155.00
New fare 160.00

2) Pondicherry to Chennai via bypass
Old fair 130.00
new fair130.00

3) Pondicherry to Karaikal
old fare 125.00y
New fare 135.00

4) Pondicherry to velankanni
Old fare 160.00
new fare 170.00

5) Pondicherry to Nagapattinam
old fare 145.00
New fare 160.00

6) Karaikal to Chennai via ECR
old fare 290.00
New fare 300.00

7) *Karaikal to Chennai via bypass*
*old fair 290.00*
*new fare 275.00 (bus stand change koyambedu to kelambakkam. Travel fares have been reduced due to shorter travel* *distances)*

8) Karaikal to Coimbatore
Old fare 345.00
New fare 360.00

9) Pondicherry to Tirupati
old fare 265.00
New fare 275.00

10) Pondicherry to Bangalore
old fare 430.00
New fare 440.00

11) Hosur to Pondicherry
old fare 250.00
New fare 255.00

12) Pondicherry to Mahe
old fare 725.00
New fare 740.

13) Pondicherry to Calicut
old fare 645.00
New fare, 660.00

14) Pondicherry to kumily
old fare 420.00
New fare 430.00

15) Pondicherry to Cumbam
old fare 390.00
New fare 400.00

16) Pondicherry to Theni
old fare 360.00
New fare 370.00

17) Pondicherry to Nagercoil
Old fare 610.00
New fare 620.00

18) Pondicherry to Tirunelveli
old fare 540.00
New fare 550.00

NOTE: SERIAL NUMBER 1 to 5 reservation charges 20.00 rupees and

SERIAL NUMBER 6 to18 reservation charges 30.00 rupees. Pondicherry to Villupuram old fare 27.00. New fare 33.00 Pondicherry to Cuddalore old fare 20.00 New fare 22.00 Pondicherry to tindivanam old fare 33.00 New fare 35.00

புதுச்சேரி

22 Dec, 04:24


‎ மருத்துவர் வேலைக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி

21 Dec, 04:08


புதுச்சேரியிலிருந்து பெங்களூர் & ஹைதராபாத்திற்கு மீண்டும் விமான வழி பயணம் தொடக்கம்.

புதுச்சேரி

17 Dec, 04:01


புயல் நிவாரணம் பற்றி அறிய
https://pdsswo.py.gov.in/helpdesk/SDBT2024_12_FengalRelief.aspx

புதுச்சேரி

12 Dec, 08:13


12.12.24 சாத்தனூர் / வீடூர் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சங்கராபரணி / தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும்-புதுச்சேரி அரசு

புதுச்சேரி

11 Dec, 11:50


புயல் இழப்பீட்டுத் தொகை ரூ5000 புதுச்சேரி, காரைக்கால் & யானம் பகுதியிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி மூலம் வழங்கப்படும்.

புதுச்சேரி

03 Dec, 06:39


வில்லியனூர் - ஆரியப்பாளையம் அருகே உள்ள புதிய பாலம் விரிசலுடன் சற்றே உள்வாங்கியுள்ளது.

புதுச்சேரி

02 Dec, 07:04


புதுவையில் பல நூறு ஓலா நிறுவன வாகனம் உள்ள நிலையில் அதனிடம் உள்ள ஒரேவொரு விரைவுப்பொது மின்னேற்றியும் அரசு மின்சாரம் இல்லாததால் வேலை செய்யவில்லை (எரிபொருள்நிலைய மின் உற்பத்தியைப் பயன்படுத்தவில்லை. அவர்கள் ஒப்பந்தம் என்னவென்று யாருக்குத் தெரியும்).

புதுச்சேரி

02 Dec, 04:41


தாழ்வான இப்பகுதியில் மின்துறை அலுவலகம் உள்ளது என பலரும் அறிவர் ஆனால் அதில் கட்டுப்பாட்டுக் கருவிகள் இருப்பது கவலையளிக்கிறது.

சனிக்கிழமை பெய்த மழையில் ஞாயிற்றுக்கிழமையின் நிலைமை. திங்கட்கிழமை 50% மேல் மின்சார விநியோகம் துவங்கி விட்டது.

புதுச்சேரி

02 Dec, 04:41


பள்ளி & கல்வி நிறுவனங்கள் நிவாரண மையங்களாக செயல்பட ஆட்சியர் ஆணையிட்டார்.


தொடர் கன மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை திங்கட்கிழமை (02/12/24) விடுமுறை அளிக்கப்படுகிறது - கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம்

புதுச்சேரி

26 Nov, 05:29


மழைக்காலப் பேரிடர் மேலாண்மை தொடர்புக்கு.

புதுச்சேரி

26 Nov, 04:29


2025 ஆம் ஆண்டின் விடுமுறை நாள்கள்.

புதுச்சேரி

19 Nov, 04:40


புதுச்சேரி சென்னை ECR-வழி
அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்யலாம்.
கட்டணம் 155+18=173.00

04.00am,04.30am,
04.40am,05.00am,
05.10am,05.25am,
05.40am,05.55am,
06.10am,06.40am,
07.10am,07.40am,
04.15am,05.10am.

05.05 A/C. கட்டணம் 245+18=263.

புதுச்சேரி சென்னை (-வழி திண்டிவனம்)
பேருந்து புறப்படும் நேரம் காலை 05.41,06.00 கட்டணம் 130+18=148.

பிற்பகல் புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் காலை 11 மணி முதல் மதியம் 03.30 வரை 13 பேருந்துகளும், மாலை சென்னை to புதுச்சேரி தடத்தில் மாலை 3 மணி முதல் ஏழு மணி வரை 13 பேருந்துகளும் இயக்கப்படுகிறது இந்த பேருந்துகளுக்கு முன்பதிவு கிடையாது
புதுச்சேரி to பெங்களூர் Ultra Deluxe

புதுச்சேரி புறப்படும் நேரம் காலை 10.15, இரவு 11.00

பெங்களூர் to புதுச்சேரி

பெங்களூர் புறப்படும் நேரம்
மதியம் 12.30 இரவு 09.30

கட்டணம் 425+30=455.00

புதுச்சேரி to கோழிக்கோடு, மாஹே Ultra Deluxeபேருந்து

புறப்படும் நேரம்

புதுச்சேரி மாலை 05.30pm

கட்டணம்

புதுச்சேரி to மாஹே ரூ755.00புதுச்சேரி to கோழிக்கோடு ரூ670.00,

மாஹே to புதுச்சேரி புறப்படும் நேரம் மாலை 03.45

புதுச்சேரி to குமுளி semi Deluxe

புதுச்சேரி புறப்படும் நேரம்
மாலை 05.00

குமுளி to புதுச்சேரி

குமுளி புறப்படும் நேரம்
மாலை 05.00

கட்டணம்
புதுச்சேரி to குமுளி 420+30=450

புதுச்சேரி to கம்பம் 390+30=420

புதுச்சேரிto தேனி 360+30=390

புதுச்சேரி to நாகர்கோவில்
& திருநெல்வேலி Ultra Deluxe

புதுச்சேரி புறப்படும் நேரம் மாலை 06.25.

கட்டணம் 610+30=640

நாகர்கோவில் புறப்படும் நேரம் மாலை 05.00

திருநெல்வேலி புறப்படும் நேரம் மாலை 06.30

கட்டணம் 540+30=570

புதுச்சேரி to திருப்பதி.

பேருந்து கட்டணம் 260+30=290

புறப்படும் நேரம் காலை 08.50 இரவு 09.30,10.00

திருப்பதி to புதுச்சேரி

06.00am
08.00am
10.00pm

புதுச்சேரி to காரைக்கால் , பேருந்து கட்டணம் 125+18=143

பேருந்து புறப்படும் நேரம்

05.20am,06.01am,
02.00Pm,05.10Pm,
06.15Pm,11.30Pm

காரைக்கால் to புதுச்சேரி

04.15 am 09.15am
12.30pm. 06.10pm
09.30pm.

புதுச்சேரி to வேளாங்கண்ணி

புறப்படும் நேரம் காலை 09.30am

கட்டணம் 160+18=178.00

வேளாங்கண்ணி to புதுச்சேரி

புறப்படும் நேரம் 02.30Pm

காரைக்கால் to சென்னை semi Deluxe

ECR-வழியாக கட்டணம்
275.30=305.00

06.00am,02.15Pm ,
10.30Pm

காரைக்கால் to சென்னை semi Deluxe (கிளாம்பாக்கம்)
திண்டிவனம்-வழியாக கட்டணம் 270+30=300

11.00am10.00pm.

சென்னை to காரைக்கால் ECR-வழியாக

07.00am,01.00Pm,
10.30Pm

சென்னை (கிளாம்பாக்கம்) to காரைக்கால்
திண்டிவனம்-வழியாக

07.00am,09.00Pm.

காரைக்கால் to கோயம்புத்தூர் semi Deluxe
புறப்படும் நேரம்

இரவு 09.30pm

கோயம்புத்தூர் to காரைக்கால் புறப்படும் நேரம்

இரவு 10.00pm

பேருந்து கட்டணம்

345+30=375.00



முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பேருந்து நிலையங்களில் உள்ள முன் பதிவு மையம் மற்றும் www.prtc.in என்ற வலைதளத்திலும்
BUS INDIA APP-வழியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

புதுச்சேரி

30 Oct, 06:45


தொடரி நேர அட்டவணை
Train time schedule

புதுச்சேரி

29 Oct, 04:00


நாளை அரசு விடுமுறை.

புதுச்சேரி

25 Oct, 11:34


தனித்த கோள் (லோன்லி பிளானெட்) நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி உலகளவில் 2025 ஆம் ஆண்டில் பயணிக்க சிறந்த இரண்டாம் இடமாக நமது புதுச்சேரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

04 Oct, 10:42


தாயின் பூர்வீகத்தின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்கல்.

புதுச்சேரி

24 Sep, 14:31


25.09.2024 மின்தடை

புதுச்சேரி

15 Sep, 14:35


மின்தடை 16.09.2024

புதுச்சேரி

03 Sep, 13:50


மின்தடை 04.09.2024

புதுச்சேரி

23 Aug, 05:40


வேலைவாய்ப்பு

புதுச்சேரி

02 Aug, 15:19


03.08.2024 பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி

30 Jul, 08:47


வேலைவாய்ப்பு

புதுச்சேரி

24 Jul, 08:25


குடிமைப் பொருள் அட்டையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெயர் சேர்க்க, நீக்க, ஒப்படைக்க, பெயர் அல்லது முகவரி மாற்றம் செய்ய, ஆதார் எண்ணை இணைக்க, பயனாளி பெயரை மாற்ற, மாற்று அட்டை பெற போன்ற வற்றிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி

17 Jul, 14:16


புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு விடப்பட்ட11 நாள் கோடை விடுமுறை மற்றும் மொஹரம் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 12 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி

09 Jul, 10:18


பள்ளிக்கூட நேரமாற்றம்.

புதுச்சேரி

14 Jun, 03:46


16.06.2024 முதல் புதுச்சேரி பேருந்து நிலையம் புதுப்பிப்புப் பணிமுடியும் வரை AFT மைதானத்தில் தற்காலிகமாக செயல்படும்.