B2A FREE TAMIL TEST BATCH @tnpscfreetamilbatch Channel on Telegram

B2A FREE TAMIL TEST BATCH

@tnpscfreetamilbatch


B2A FREE TAMIL TEST BATCH (Tamil)

பரிசோதனைக்கு தமிழ் பாடக் கார்யக்கலையில் உயர்த்தியுள்ள உங்கள் முதல் படம் காணலாம்! B2A FREE TAMIL TEST BATCH என்ற தொடர் உங்களை வரவேற்கிறது. இந்த தொடர் ஆண்டுதெரிந்து தெரிந்த, பெரும் பங்குகள் பெறுவது அரச நேராளுமாறு ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்த தலைப்பில், நீங்கள் எந்த கேள்விகளைவிடப் பலகே உத்தரவுகள் பெறலாம் என்பதை நமது தொலைபேசி கேள்விகள் பதில் தெரியும். இந்த தொடர் செயலிக்கு நீங்கள் உங்கள் முழு உத்தரவுகளைப் பெறலாம், இது போன்ற அவசியமுள்ள செயல்பாடுகளைச் செய்வதன் மூலம் தமிழ் எனும் தெரிந்த மொழியில் உங்கள் அறிவுக்கே மோதம் வழி வைக்கப்பட்டுள்ளது. இதை தேர்வு செய்யும் போது உங்கள் முதல் தமிழ் பாடகர் கார்யங்களில் ஒருவித அகத்தியல் செய்யும் வரை, இந்த தொடரை விட எந்த முழுவதும் கடினமாக கருதுகின்றீர்கள். இதன் மூலம், உங்கள் சோதனைகளை உயர்த்தி தமிழ் மொழியில் உங்கள் பயிரிதழ்களை அதிகப்படுத்த முயற்சிக்க முடியும். இந்த தொடருக்கு உற்பத்தி நடத்தும் தெரிந்த நிறுவனம், tnpscfreetamilbatch, உங்களுக்காக என்ன செய்ய உங்களுக்கு உற்பத்தி வழிபடுவது தெரியுமா? அவர்கள் நரம்புத்துளிகள் உங்களுக்கு தெரிந்த, தளம் ஒரு அவசர கனவாமா? நம் தரவுகள் உங்களை வரவேற்கிறது உங்கள் புதிய உத்தியம் உற்குச்சிகள் மொழியை மேம்படுத்துவது எப்படி என்ற பல கேள்விகளின் பதில் சரியான நியாயம் வழங்கும். இந்த உற்பத்தியை நீங்கள் குழு சேர்ந்து உங்கள் தமிழ்ப் பயிரிதழ்களை உயர்த்தி வளைத்திருக்கும் போது, நிங்கள் உற்குச்சிப் புதியதாக மாறினால், உற்பத்தியும் நெருக்கினால் உங்களிடம் அதிகமான அறிவுக்கு திறன் மிகுண்டு. இந்த உற்பத்தியிலேயே நூல்கள், பயிர்த்திழ்கள், கையொபொன்கள் மற்றும் இதன் போன்ற பயன்படுத்தப்படும் வித்தியாசங்கள் உள்ளன. இதன் மூலம், உங்கள் பொழுதில் உள்ள அதிசயப்படுத்துக்கள் யார் என்று சேர்ந்து உங்கள் உற்பத்தியை மேம்படுத்தி உள்ளீர்கள். இந்த உற்பத்தியை நீங்கள் கையெழுத, நெருக்கும், பகிரும் மூலம், உங்கள் தமிழ் மொழியின் அறிவுக்கே மோதம் வழி வைக்கலாம். இதைச் சூதாளமான வாசகர்கள் அறிந்துகொள்ளின், அவர்கள் அந்த அறிவிற் சீராகம் உருவாக்கி உத்திக்கவும், அறிவுமட்டும் நீங்களே அவர்களைத் தொழில்முறையும் மூலம் கொண்டிருவீர்கள். சில நாள் பின்னுக்கு, நீங்கள் மருத்தியில் அதிசயப்படுத்துவதை கண்டு கொள்ளும் அன்பான பக்கம், tnpscfreetamilbatch அன்பானது உங்கள் முதல் படமானது.

B2A FREE TAMIL TEST BATCH

28 Mar, 05:28


04_2024_GRP1_TAM_.pdf

B2A FREE TAMIL TEST BATCH

28 Mar, 04:49


04_2024_GRP1_ENG_.pdf
Group 1 Notification

B2A FREE TAMIL TEST BATCH

30 Jan, 03:21


1_2024-Tam.pdf

B2A FREE TAMIL TEST BATCH

30 Jan, 03:21


1_2024-Eng.pdf

B2A FREE TAMIL TEST BATCH

11 Jan, 09:11


B2A FREE TAMIL TEST BATCH pinned «Group 2 result published (interview post only)»

B2A FREE TAMIL TEST BATCH

11 Jan, 09:11


15a0f2cf-49eb-41f7-a2fd-7407e36b15a6.pdf

B2A FREE TAMIL TEST BATCH

11 Jan, 09:10


Group 2 result published (interview post only)

B2A FREE TAMIL TEST BATCH

20 Dec, 13:05


Annual Planner 2024.pdf

B2A FREE TAMIL TEST BATCH

05 Jun, 10:17


சின்னஞ்சிறு வயதில்
நாம் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும் காலத்தில், எத்தனை முறை கீழே விழுந்தோம், எத்தனை முறை மீண்டும் எழுந்தோம் ?
எண்ணிப்பார்த்தால் கணக்கிலடங்காது !

பள்ளிப் பருவத்தில் எனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தவர் என் தாய் மாமா. வளைந்தும் நெளிந்தும் நான் ஓட்டும் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவரும் என் கூடவே நெளிந்து வளைந்து ஓடி வருவார்.

அவ்வப்போது இடுப்பில் ஒரு குத்து. "இடுப்பை வளைக்காதே... எத்தனை தடவை சொல்றேன்..."

நானும் கீழே விழுந்து விடாமல், சைக்கிளும் கீழே விழுந்து விடாமல், பேலன்ஸ் செய்து பிடித்தபடி, உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டு கூடவே ஓடி வருவார். "அப்படியே ஓட்டு, அருமையா ஓட்டறே... ஓட்டு ஓட்டு..."

உடன் ஓடி வரும் மாமா சைக்கிளை பிடித்திருக்கும் தைரியம் ஒரு பக்கம் இருந்தாலும், உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்தான் !

"மாமா ...விட்டுடாதீங்க மாமா...விழுந்துடுவேன் " என்றபடி நானும் திக்கித் திணறி பெடல் செய்து ஓட்ட,
"விட மாட்டேன்... பிடிச்சுக்கிட்டு உன் கூடவேதான் ஓடி வருவேன்..." என்று மாமாவும் ஓடி வர, இப்படியே சில நாட்கள் சைக்கிள் நன்றாகவே ஓடியது.

ஒரு நாள். பேசிக்கொண்டே சைக்கிளை பிடித்தபடி என்னுடன் வந்த மாமா திடீர் மௌனமானார். மாமா ஏன் எதுவும் பேசாமலே பின்னால் ஓடி வருகிறார் ?

தலையை திருப்பி பின்னால் பார்க்காமலேயே ,"மாமா... மாமா..."என்று நடுக்கத்துடன் நான் குரல் கொடுக்க ...

மாமாவின் பதில் குரல் கேட்கவில்லை.

சைக்கிளை ஓட்டிக் கொண்டே தலையை திருப்பிப் பார்த்தால்....
மாமா எங்கோ வெகு தூரத்தில் நின்றபடி என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்போது அவர் என்னை விட்டு விட்டார் என்று எனக்கே தெரியாது.
தூரத்தில் நின்று கையை ஆட்டிக் கொண்டு ,"வெரி குட்... நல்லா ஓட்டறே... அப்படியே ஓட்டு..." என்று உற்சாகக் குரல் கொடுத்தார்.

அவ்வளவுதான்!

"மாமா..." என்ற பெரும் அலறல் எழுப்பியது மட்டும்தான் தெரியும். அடுத்த சில நொடிகளில் சைக்கிள் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்.
தூரத்தில் நின்றிருந்த மாமா வேக வேகமாக ஓடோடி வந்தார்,
விழுந்த என்னை தூக்கி விட..!

முழங்காலில் ஏற்பட்டிருந்த சிராய்ப்பை தடவி விட்டபடி,
"இவ்வளவுதாண்டா சைக்கிள் ஓட்டறது... இப்படித்தான் ஓட்டணும்... தைரியமா ஓட்டு... இனிமே தனியாவே நீ ஓட்டிடுவே..!" என்று அவர் தட்டிக் கொடுக்க, அப்போது மாமாவின் மீது எனக்கு கோபம் வந்தாலும்,
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

முதலில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுக்கும்போதே, "எப்போதும் நான் உன் கூடவே வர மாட்டேன். ஏதாவது ஒரு சமயத்தில், நான் விலகிக் கொண்டு உன்னை தனியாக ஓட்ட வைத்து விடுவேன் " என்று என் மாமா உண்மையைச் சொல்லி இருந்தால்,
நான் பயந்து போயிருப்பேன். அந்த பயத்தின் காரணமாகவே ஒருபோதும் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டிருக்கவே மாட்டேன்.

"கூடவே நான் இருப்பேன் ; ஒரு போதும் உன்னை கை விட மாட்டேன் " என்று என் மாமா கொடுத்த ஒரு பொய்யான தைரியம்தான், ஒரு புதிய விஷயத்தை, சைக்கிள் ஓட்டுதலை, நான் கற்றுக் கொள்ள வைத்தது.

நினைத்துப் பார்த்தால் நம் வாழ்க்கையில், நாம் முன்னேறுவதற்காக, எத்தனையோ பேர், ஒரு சில பொய்யான உற்சாகங்களை கொடுத்து நம்மை ஓட விடுகிறார்கள் ; ஊக்குவித்து வருகிறார்கள்.

அவர்கள் சொல்வது பொய் என்றாலும், அதனால் நாம் உற்சாகம் பெற்றிருப்போம் ; ஒரு படி வாழ்க்கையில் முன்னேறி இருப்போம் !

அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தால் ,
அதற்கு இந்த ஒரு ஆயுள் போதாது..!

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்."

"குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்."

John Durai Asir Chelliah
(மீள் பதிவு)

B2A FREE TAMIL TEST BATCH

23 May, 05:54


AddendumtoInformationBrochure(English).pdf

B2A FREE TAMIL TEST BATCH

23 May, 05:53


AddendumtoNotification(English).pdf

B2A FREE TAMIL TEST BATCH

11 May, 01:20


UPSC annual Calanedar - 2024