SAIS ACADEMY OFFICIAL @saisacademy Channel on Telegram

SAIS ACADEMY OFFICIAL

@saisacademy


SAIS ACADEMY OFFICIAL (English)

Are you looking to enhance your knowledge and skills in a fun and interactive way? Look no further than SAIS ACADEMY OFFICIAL! This Telegram channel is dedicated to providing valuable educational content to help individuals of all ages improve their learning experience. Whether you are a student, teacher, or someone who simply enjoys expanding their knowledge, SAIS ACADEMY OFFICIAL has something for everyone. From study tips and online courses to informative articles and helpful resources, this channel is your go-to destination for all things education-related. Join the community today and start your journey towards academic success with SAIS ACADEMY OFFICIAL!

SAIS ACADEMY OFFICIAL

13 Jan, 15:33


https://www.saisacademy.com/product/TAMIL-COMPULSORY%282%29-,GK-DATA-%281%29&MODEL-QUES-%285%29-%283+5%29

SAIS ACADEMY OFFICIAL

13 Jan, 15:20


அனைவருக்கும் வணக்கம் நீங்கள் எதிர்பார்த்த புத்தகங்கள் தயார்

இன்று முதல் நமது சாய்ஸ் அகாடமி வெப்சைட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்
மொத்தம் 4 புத்தகங்கள்
விலை ரூ .500 ONLY
(GST included+ Couriers Charges Included)

புதிய பாடத்திட்டத்தில் உள்ளபடி பழைய வினாத்தாள் தலைப்பு வாரியாக பிரித்து வைத்து உள்ளோம்
தமிழ் -1
தமிழ் -2

BOOK-3
குரூப் 4
மாடல் தேர்வு -5 வினாத்தாள்
5 OMR SHEET

BOOK -4
GK IMPORTANT DATA ANALYSIS BOOK (MULTICOLOUR) BOOK

TOTAL -4 BOOK

1st Time ORIGINAL RATE FOR ALL STUDENTS BASED

நீங்கள் புத்தகங்கள் கையில் வாங்கும் போது இதற்கு மேல் என்ன வேண்டும் என்று நினைப்பீர்கள்

பேட்ச் மாணவர்கள் மாணவிகள் அனைவருக்கும் தயார் செய்தோம் அவர்களுக்கு அனுப்ப அதில் சில புத்தகங்கள் கூடுதல் அச்சடிப்பு செய்தோம் யூடியூப் மாணவர்கள் மாணவிகள் கேட்டால் தர வேண்டும் என்று அதனால் தேவை உள்ளவர்கள் வாங்கி கொள்ளுங்கள்

ஆர்டர் - ஜனவரி13 முதல்

அனுப்பும் தேதி ஜனவரி 18 முதல்

முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளுங்கள்

காரணம் குறைந்த இருப்பு என்பதால் மட்டுமே


ORDER WEBSITE
WWW.SAISACADEMY.COM

நன்றி

SAIS ACADEMY OFFICIAL

13 Jan, 15:15


SAIS ACADEMY

புத்தகம் (4 )

GROUP 4 NEW SYLLABUS BASED



GK DATA BOOK

IMPORTANT DATA ANALYSIS BOOK

(6th -12th )


IMPORTANT


YEARS & DAYS
ARTICLE
AMENDMENTS
SCHEDULE
LEADERS
ASSOCIATIONS
ORGANISATIONS
COMMITTEES
EMPIRES
WARS
TAXES
GOVT TRANSPORTATION
RIVERS
ETC

SAIS ACADEMY OFFICIAL

01 Jan, 09:01


Soon

SAIS ACADEMY OFFICIAL

15 Dec, 10:57


https://youtu.be/3gTXBvUInQo

SAIS ACADEMY OFFICIAL

13 Dec, 21:27


https://youtu.be/cNM0fSQQGUs?si=ShPCNbeW00ovY1B9

SAIS ACADEMY OFFICIAL

20 Nov, 14:12


120 GS LESSON LIST .pdf

SAIS ACADEMY OFFICIAL

20 Nov, 14:01


Old Questions.pdf

SAIS ACADEMY OFFICIAL

20 Nov, 14:01


Kadal Kanitham 2024.pdf

SAIS ACADEMY OFFICIAL

20 Nov, 13:56


100+20 LESSON BOOKS DETAILS :

COURIER : 1400/-
POSTAL : 1500/-

100+20 LESSON STANDARD SINGLE BOOKS :

6th : 180/-
7th : 180/-
8th : 180/-
9th : 150/-
10th : 250/-
11th History : 200/-
12th History: 150/-
11th Economic : 150/-
12th Economic: 150/-
11th & 12 Polity : 200/-
------------------------------------------
KADAL KANITHAM MATHS BOOKS DETAILS :

COURIER : 1200/-
POSTAL : 1300/-
------------------------------------------
OLD PREVIOUS YEAR QUES BOOKS DETAILS
TAMIL & SOCIAL SCIENCE :

COURIER : 1300/-
POSTAL : 1400/-
------------------------------------------
*NEW* TAMIL SCHOOL BOOKS : (6-12th )
Double Colour Book
Total Pages: 1591
Books(7) + Courier Charges= Rs. 1270

POSTAL Based Need : Rs. 1370/-

*NEW* TAMIL SINGLES BOOKS DETAILS :

6th : 200/-
7th : 210/-
8th : 210/-
9th : 230/-
10th : 230/-
11th : 230/-
12th : 200/-

📚📚📚📚📚📚📚

*OLD* TAMIL FULL SET BOOKS AMOUNT : (6-12th )
Double Colour
Total Pages:1340

Books + COURIER : 1200/-
Books + POSTAL : 1300/-

OLD TAMIL SINGLES BOOKS DETAILS :

6th : 140/-
7th : 170/-
8th : 200/-
9th : 220/-
10th : 240/- MULTI COLOUR
11th : 120/-
12th : 130/-

📚📚📚📚📚📚📚

*+1 , +2 சிறப்புத்தமிழ் புத்தகம்*
+1/+2
Books + COURIER : 350/-
POSTAL : 400/-

+1 சிறப்பு தமிழ் மட்டும் அல்லது +2 மட்டும் தேவை என்றால் Rs. 200 Only
------------------------------------------
நன்றி🙏

SAIS ACADEMY OFFICIAL

20 Nov, 13:56


*📖📚SAIS ACADEMY📖📚*
*புத்தகங்கள் விலை விபரங்கள்*
📖📚📒📗📘📕📙📖

100+20 LESSON BOOKS
CONTENT PDF LINK :
https://drive.google.com/drive/folders/1B2OdC-NQhby-9LcKC5MqFmDroIyY_92i?usp=sharing

WEBSITE ORDER LINK :
100+20 LESSON BOOKS
https://www.saisacademy.com/product/100+20-S0CIAL-ALL-LESSON-%286-12-Std-Wise%29
------------------------------------------
KADAL KANITHAM BOOKS CONTENT PDF LINK :
https://drive.google.com/drive/folders/1KnyRl3PYCeV1IrxzNXu__QOto6vOdxy5?usp=sharing

WEBSITE ORDER LINK :
https://www.saisacademy.com/product/KADAL-KANITHAM
------------------------------------------
OLD QUES TAMIL & GS BOOKS CONTENT PDF :
https://drive.google.com/drive/folders/1flh5VtKqSbSwUY3TasWlKLNAinTZtJ3U?usp=sharing

WEBSITE ORDER LINK :
https://www.saisacademy.com/product/TNPSC-OLD-QUE-RESEARCH-BOOKS%28-TAMIL-STU%29
------------------------------------------
6TH SOCIAL BOOK
https://www.saisacademy.com/product/6th-Social
-----------------------------------------
7TH SOCIAL BOOK
https://www.saisacademy.com/product/7th-Social
------------------------------------------
8TH SOCIAL BOOK
https://www.saisacademy.com/product/8th-Social
------------------------------------------
9TH SOCIAL BOOK
https://www.saisacademy.com/product/9th-Social
------------------------------------------
10TH SOCIAL BOOK
https://www.saisacademy.com/product/10th-Social
------------------------------------------
11TH HISTORY BOOK
https://www.saisacademy.com/product/11th-History
------------------------------------------
12TH HISTORY BOOK
https://www.saisacademy.com/product/12th-History
------------------------------------------
11TH ECONOMIC BOOK
https://www.saisacademy.com/product/11th-Economics
------------------------------------------
12TH ECONOMIC BOOK
https://www.saisacademy.com/product/12th-Economics
------------------------------------------
11TH & 12TH POLITY BOOK
https://www.saisacademy.com/product/11th-&-12th-Polity
------------------------------------------
SAIS BOOKS WEBSITE ORDER செய்வது எப்படி.....
https://youtu.be/YRAIsGvg2W0?si=i_upfm6mK7cX20TV

WEBSITE ORDER LINK :
https://www.saisacademy.com/shop

WEBSITE-ல் ஆர்டர் செய்ய முடியவில்லை என்றால்
HELP ME ORDER BOOKS
என்று அனுப்பவும் WhatsApp :
95972 14224
நீங்கள் இந்த எண்ணிற்கு
(9 AM - 8PM ) ONLY
WHATSAPP ONLY -
95972 14224
👍👍👍👍👍👍👍
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண் :
BOOKS ENQUIRY:
9597214224

*🙏நன்றி🙏*

SAIS ACADEMY OFFICIAL

08 Nov, 12:19


SAIS 120 GS LESSON LIST .pdf

SAIS ACADEMY OFFICIAL

02 Nov, 08:56


https://youtu.be/fauQCMGmLgk?si=BXzgg-ZlFKRIaiha

SAIS ACADEMY OFFICIAL

01 Nov, 17:39


இன்று நவம்பர் 1 கூறியவாறு பேட்ச் பணிகள் தொடங்கியது யாரேனும் குரூப் லிங்க் வராமல் இருப்பின் இந்த எண்ணிற்கு 70101 44070 தகவல் தந்தால் இனைத்து விட உதவி செய்வார்கள். நன்றி

SAIS ACADEMY OFFICIAL

28 Oct, 09:50


சாய்ஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது
குரூப் 4 ரிசல்ட் பற்றிய சந்தேகங்கள் கேட்பவர்கள் இந்த 9597214224
எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வையுங்கள்

உங்களுக்கு தகவலை பார்த்த தான் கூற முடியும்

நன்றி

SAIS ACADEMY OFFICIAL

28 Oct, 09:48


சாய்ஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது எனது உடன்பிறந்த  சகோதரிகள் சகோதரர்கள்
அனைவருக்கும்   வணக்கம்
தற்போது தான் குரூப் 4 ரிசல்ட் வந்துள்ளது அது சம்பந்தமாக தற்போது நமது பழைய பேட்ச் மாணவர்கள் மாணவிகள் உதவி செய்து வருகிறோம் ஏதேனும் உங்களுக்கு உதவி தேவை உதவி என்றால் இந்த 9597214224 எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வையுங்கள் உதவ தயாராக உள்ளோம்.

பேட்ச் இன்று திங்கட்கிழமை குரூப் லிங்க் இரவு 8 மணிக்கு தரப்படும்
வீடியோ லிங்க் குரூப்
தேர்வு லிங்க் குரூப்

நாளை இரவு 8 மணிக்கு (செவ்வாய்க்கிழமை) முழு விளக்கம் சார்ந்த அட்டவணை குரூப்பில் தரப்படும்.

புதன் கிழமை INSTRUCTIONS VIDEO AND BIG MOTIVATION VIDEO FULL ANALYSIS REPORT VIDEO இரவு 8 மணிக்கு தரப்படும்.


வியாழக்கிழமை உங்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் எந்த கவலையும் இன்றி கொண்டாடுங்கள் பழைய கவலைகளை தூர தூக்கி எறித்து விடுங்கள் புதிய முயற்சிகளாக ராக்கெட் போல நீங்கள் அடுத்த எடுத்து வைக்கும் முக்கியமான நாட்கள் தான் ஒவ்வொரு நாளும் முக்கியமான நாட்கள் தான் படிக்க வேண்டியதை தவிர வேறு ஒன்றும் இல்லை

ஆனால் உங்களுக்கு சர்பிரைஸ் என்னவென்றால் இந்த முறை பேட்ச் வேற மாதிரி இருக்கும்

நன்றி

SAIS ACADEMY OFFICIAL

28 Oct, 08:50


TNPSC - Exam Results
https://tnpscresults.tn.gov.in/

SAIS ACADEMY OFFICIAL

25 Oct, 13:43


https://youtu.be/H76ZG0jROQo?si=HkJFWybRKbkMme5F

SAIS ACADEMY OFFICIAL

25 Oct, 12:34


Document from SAIS ACADEMY 95972 14224

SAIS ACADEMY OFFICIAL

24 Oct, 13:13


அனைவருக்கும் வணக்கம் நாளை மதியம் அல்லது இரவு பேட்ச் அட்மிஷன் குளோஸ் செய்யபடும்

இன்னும் சில மாணவர்கள் மாணவிகள் பணம் செலுத்தும் பிரச்சினை வருகிறது என்று கூறினார்கள்.

அவர்களுக்கு புதியதாக இரண்டு கணக்கு எண் வழங்கப்படுகிறது பயன்படுத்தி கொள்ளுங்கள்

பேட்ச் சில சந்தேகங்கள் கேட்டு உள்ளீர்கள் அவர்களுக்கு விளக்கம் தந்து உள்ளோம்

பேட்ச் அட்டவணை தரமாக உள்ளது என்று நீங்கள் கூறுவது மிகவும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அதை முடித்து காட்டும் போது இன்னும் சந்தோஷ படுவீர்கள்

பேட்ச் பணியை திங்கட்கிழமை தொடங்கி விடுவோம்

முன்கூட்டியே பணிகள் செய்ய தொடங்கி உள்ளோம்

பேட்ச் நாளை வெள்ளிக்கிழமை CLOSE செய்த‌ பிறகு சேர் விருப்பங்கள் உள்ளவர்கள் முன்கூட்டியே தகவல் வாங்கி கொண்டு சேருங்கள்


ஏற்கனவே சில மாணவர்கள் மாணவிகள் பணம் செலுத்த நேரம் கேட்டு உள்ளீர்கள் அவர்களுக்கு நேரம் தந்து உள்ளோம்

பேட்ச் திட்டமிட்ட படி வகுப்புகள் துவங்கும் என்பதால் முன்கூட்டியே சேர்ந்து கொள்ளுங்கள்

கடைசி நேரத்தில் நீங்கள் சேர்வது உங்களுக்கு சற்று குழப்பம் ஏற்படும்

மேலும் விலாசங்கள் தெளிவாக தாருங்கள் கொரியர் அனுப்பி வைக்க உதவியாக இருக்கும்

பேட்ச் சார்ந்த சந்தேகங்கள் கேட்க
இந்த எண்ணிற்கு அழைக்கலாம்

7010144070
9597214224

சிட்டி யூனியன் வங்கி கணக்கு தந்தோம் அந்த கணக்கு உங்களுக்கு சரியாக எடுக்கவில்லை என்றால் கீழே உள்ள கணக்குகள் பயன்படுத்தி கொள்ளுங்கள்

Account Details
👇👇👇👇👇👇👇👇
ACCOUNT NAME:*
SAIS ACADEMY*
ACCOUNT NUMBER: *176205012663*
*IFSC : ICIC0001762*
BRANCH:
BATLA GUNDU
👍👍👍👍👍👍👍👍
SAIS ACADEMY MUTHUGANESHAN


BANK NAME :ICICI BANK
A/C Name : MUTHUGANESAN.R
Current A/C NUMBER :176205008443
IFSC Code : ICIC0001762
Branch : Batlagundu

Account holder name
Account Num : 176201502005
Savings Account
Account holder name: Muthu ganesan R
Bank Branch: ICICI Bank Vathalagundu branch
Ifsc: ICIC0001762


QR CODE தந்து உள்ளோம் அதையும் பயன்படுத்தி GOOGLE PAY மூலம் பணம் செலுத்தலாம்.

SAIS ACADEMY OFFICIAL

22 Oct, 17:18


TURNING POINT BATCH SCHEDULE .pdf

SAIS ACADEMY OFFICIAL

22 Oct, 17:15


https://youtu.be/53os_68IJQU

SAIS ACADEMY OFFICIAL

22 Oct, 04:38


அனைவருக்கும் வணக்கம் திருப்புமுனை பேட்ச் ( TURNING POINT GROUP 4 BATCH) இந்த அட்டவணை உங்கள் பாதையில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் தாமதமாக தருகிறோம் என்று நினைக்க வேண்டாம்.
அட்டவணை தயாராக உள்ளது

இன்று மாலை சரியாக 5 மணிக்கு உங்களுக்கு தரப்படும்

நாளை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை வரை இனைந்து கொள்ளலாம்.


அட்டவணையில்
Target Month concept
Mindset Revision Test
Day Test

என சில விஷயங்களை சேர்த்து உள்ளோம்.
காத்திருக்கும் உங்களுக்கு நல்ல ஒரு கிஃப்ட் ஆக இருக்கும்
நன்றி

SAIS ACADEMY OFFICIAL

20 Oct, 15:15


அனைவருக்கும் வணக்கம்

அட்டவணை முழு அட்டவணை நாளை திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தரப்படும்


நீங்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இனைந்து கொள்ளலாம்


அட்டவணையை பாருங்கள் நாளைக்கு புரியும்


தற்போது அட்டவணை தயாராக உள்ளது இருந்தும் புதிய மாணவர்கள் மாணவிகள் மனதில் வைத்து அட்டவணையில் புதிதாக ஒவ்வொரு வார்த்தையும் புரிய வைக்கும் வகையில் 3 பக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளது

நாளை திங்கட்கிழமை இரவு அட்டவணை வாங்கி கொள்ளுங்கள்

செவ்வாய்கிழமை காலை முதல் 2-3 நாட்களில் சேர்ந்து கொள்ளுங்கள்

திட்டமிட்ட படி திங்கட்கிழமை முதல் படிக்க தொடங்கி விடுவீர்கள்

நன்றி

SAIS ACADEMY OFFICIAL

20 Oct, 07:55


https://youtu.be/OJFDeY7A5t4?si=x_9bMLtTDby-Wx-n

SAIS ACADEMY OFFICIAL

17 Oct, 15:30


SAIS ACADEMY UPDATE NEWS :


1. BATCH SCHEDULE READY
SOME NEW CONCEPT ADDED CURRENT TNPSC QUESTIONS ORINETED

2. 100 LESSONS LIST READY SOMTHING ADD NEW IDEA 💡

3.KADAL KANITHAM MATHS WORK GOING ON


4. OLD QUESTIONS EXPLANATION WORK 80% OVER JUST WAIT 4 DAYS DEFINITELY NEW INNOVATIONS THIS CONCEPT

TODAY NIGHT I WILL EXPLAIN THIS ALL CONCEPT

THANK YOU ALL


நான் ஏற்கனவே கூறி இருப்பேன் தேர்வாணையம் நாளுக்கு நாள் வினாத்தாள் முறையில் சற்று மாறுதல் செய்து கொண்டே வருவார்கள் நாம் அதற்கு தகுந்தாற்போல் தயாராக வேண்டும் அப்போது மட்டுமே வெற்றி பெற முடியும்

கடந்த சில நாட்களாக பழைய வினாத்தாள் விளக்கம் பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளேன். மிகவும் முக்கியமான பணி அனைத்து வினாக்களுக்கும் சரியான விடைகள் தேடி எடுத்து தருவது மட்டுமன்றி பக்கங்கள் எண் என வெளிப்படையாக தருவதில் உறுதியாக உள்ளேன் மேலும் டிகிரி தரத்தில் உள்ள ஒரு வினாவை கூட விட வில்லை அனைத்தும் தயார் செய்து விட்டோம்.


புத்தகங்கள் கையில் கிடைக்கும் போது உங்களுடைய 100% வெற்றியை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை

நன்றி

SAIS ACADEMY OFFICIAL

12 Oct, 07:34


https://youtu.be/kITpYs_Kkjk