TNPSC Current Affairs Tamil @current_affairs_quiz_in_tamil Channel on Telegram

TNPSC Current Affairs Tamil

@current_affairs_quiz_in_tamil


Join Our YouTube channel :

YouTube👇 https://youtube.com/channel/UCDdlk_ScV9lc0EA0rJytdjA

TNPSC Current Affairs Tamil (Tamil)

நமக்கு புதிய அறிவுரைகள் வேண்டுமா? தமிழில் உதவும் 'TNPSC Current Affairs Tamil' சேனல் உங்களை பராமரிக்கிறது! இந்த சேனலில் தற்போதைய சமீபத்திய நிகழ்வுகள், அறிவுரைகள், கேள்விகள் மற்றும் மற்றும் பல உள்ளன. 'current_affairs_quiz_in_tamil' என்ற சேனலில் சேர்க்கையின் மூலம் நீங்கள் உங்கள் அறிவினை அதிர்விக்க மறந்துவிடக்கூடாது! நிறுவப்பட்டுள்ள YouTube சேனலைப் பார்வையிட, உங்கள் அறிவின் அழகை விரைவில் மீறுவீர்! இந்த சேனலில் சேருவதன் மூலம், உங்கள் அறிவின் திறந்த நிகழ்வுகளில் பங்கேற்க! இந்த சேனல் உங்களுக்கு முழுவதும் பிடிக்கும் என்பதை உறுதி செய்!

TNPSC Current Affairs Tamil

04 Feb, 15:35


Bharatiya Bhasha Pustak Scheme 📚

TNPSC Current Affairs Tamil

04 Feb, 10:50


World Cancer Day 🧬

TNPSC Current Affairs Tamil

04 Feb, 10:50


Official Logo and Mascot for the 23rd National Para Athletics 🐘

#infographics

TNPSC Current Affairs Tamil

04 Feb, 10:47


பிரக்ஞானந்தா முதல் முறை சாம்பியன்

TNPSC Current Affairs Tamil

03 Feb, 17:02


அண்ணா நினைவு நாள்

TNPSC Current Affairs Tamil

03 Feb, 14:47


மேலே உள்ள வீடியோ பார்த்து கருத்தை கூறுங்கள்

தினம் group 4 தமிழுக்கான videos போடப்படும்
Content: Suresh ias academy Tamil book Notes

PDF கேட்டால் கொடுக்கப்படும்

Follow செய்வீர்களா???

Yes 👍
No 👎

TNPSC Current Affairs Tamil

03 Feb, 14:20


https://youtu.be/YAt4ThlD24Q

TNPSC Current Affairs Tamil

02 Feb, 17:02


முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

TNPSC Current Affairs Tamil

02 Feb, 17:00


சர்வதேச விண்வெளி மையம் செல்லும் இந்திய வீரர்

TNPSC Current Affairs Tamil

02 Feb, 17:00


பரஸ்பர கடன் உத்தரவாத திட்டம்

TNPSC Current Affairs Tamil

02 Feb, 16:57


உள்நாட்டு விமான பயணம் பட்டியலில் இந்தியா முதலிடம்

TNPSC Current Affairs Tamil

02 Feb, 16:56


சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

TNPSC Current Affairs Tamil

02 Feb, 10:43


Important 30 Budget Related Questions from Today's The Hindu Newspaper 📰

#mustread

TNPSC Current Affairs Tamil

02 Feb, 10:30


🚨மத்திய பட்ஜெட் 2025🚨
       📌 ஒரு பார்வை📌

தேர்வு நோக்கில்

TNPSC Current Affairs Tamil

02 Feb, 06:05


தமிழ்நாட்டில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற இடங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை, தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்களுக்கு பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

TNPSC Current Affairs Tamil

27 Jan, 17:22


தமிழகத்திலுள்ள பெருங்கற்கால தொல்லியல் ஆய்விடங்கள்

⬆️கீழடி (சிவகங்கை மாவட்டம்)

⬆️ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்)

⬆️பையம்பள்ளி (வேலூர் மாவட்டம்)

⬆️கொடுமணல் (ஈரோடு மாவட்டம்)

⬆️பொருந்தல் (திண்டுக்கல் மாவட்டம்)

TNPSC Current Affairs Tamil

27 Jan, 17:21


தமிழ்நாட்டில் பெருங்கற்கால பண்பாடு NOTES

TNPSC Current Affairs Tamil

27 Jan, 13:54


This year’s theme is “Swarnim Bharat: Virasat aur Vikas” (Golden India: Heritage and Progress). It emphasizes India’s rich cultural legacy while highlighting its strides in development and modernization.

TNPSC Current Affairs Tamil

27 Jan, 13:53


GI Tag - Tamilnadu

TNPSC Current Affairs Tamil

26 Jan, 14:18


ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

🏅 மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

🏅 பத்ம விபூஷன் - 7, பத்ம பூஷன் - 19, பத்ம ஸ்ரீ -113 பேருக்கு அறிவிப்பு.

🏅 நடிகர் அஜித் குமார் - பத்ம பூஷன்

🏅 நல்லி குப்புசாமி செட்டி - பத்ம பூஷன்

🏅 ஷோபனா சந்திரகுமார் - பத்ம பூசன்

🏅 குருவாயூர் துரை - பத்ம ஸ்ரீ

🏅 Chef தாமோதரன் - பத்ம ஸ்ரீ

🏅 லட்சுமிபதி ராமசுப்பு - பத்ம ஸ்ரீ

🏅 எம்.டி.ஸ்ரீனிவாஸ் - பத்ம ஸ்ரீ

🏅 அஸ்வின் - பத்ம ஸ்ரீ

🏅 சீனி விஸ்வநாதன் - பத்ம ஸ்ரீ

🏅 சந்திர மோகன் - பத்ம ஸ்ரீ

🏅 ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி - பத்ம ஸ்ரீ

🏅 வைதியநாதன் - பத்ம ஸ்ரீ

TNPSC Current Affairs Tamil

25 Jan, 11:11


Tamil Nadu's Iron Age 🗿

TNPSC Current Affairs Tamil

24 Jan, 13:33


பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை - ஒப்புதல் அளித்த ஆளுநர்

TNPSC Current Affairs Tamil

24 Jan, 13:33


தேசிய பெண் குழந்தைகள் தினம் - 2025

TNPSC Current Affairs Tamil

23 Jan, 15:37


Must Read :

TNPSC தேர்வில் பொருத்துக வடிவில் கேட்கப்பட வாய்ப்புள்ளது.

#GI_Tag

TNPSC Current Affairs Tamil

23 Jan, 15:32


32 ஆயிரம் பணியிடங்களுடன்... நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய ரயில்வே...!*

வயது வரம்பு: 18-36 வயதுக்குள் (01-07-2025 தேதியின்படி 36 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களுக்கு)

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 23-01-2025

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22-02-2025.

அடிப்படை ஊதியம் + DA + TA சுமார் 40000 ஆக இருக்கலாம்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது குறைந்தபட்ச தகுதி.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தகுதியுள்ள அனைவரும்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,

TNPSC Current Affairs Tamil

31 Dec, 18:53


Dear Aspirants,

"The past year may be good or bad....
Make this new year as yours..
"

All the best ❤️

TNPSC Current Affairs Tamil

28 Dec, 11:30


NEW BOOK CHANGES.pdf

TNPSC Current Affairs Tamil

28 Dec, 11:27


NABARD : agriculture 1982.

NHB : house1988.

SIDBI : industry 1990.

SEBI : securities market 1992.

TNPSC Current Affairs Tamil

27 Dec, 02:17


*மன்மோகன் சிங்*


1932 செப்டம்பர் 16ஆம் தேதி மேற்கு பஞ்சாபில் உள்ள கா என்னும் ஊரில் பிறந்தவர் மன்மோகன் சிங் தற்போது பாகிஸ்தானில் உள்ளது

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அவரது குடும்பம் இந்தியாவிற்கு வந்தது


1948 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார்

1957 இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் நிலை ஹாரன்ஸ் பட்டம் பெற்றார்


1971 மத்திய வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார்


1972 மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசராக பதவி ஏற்றார்


1980 1982ல் தேசிய திட்டக் குழு உறுப்பினராக இருந்தார்

1982 1985 காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தார்

1985 1987 காலகட்டத்தில் திட்டக்குழு துணைத் தலைவராக இருந்தார்


1987 1990 இல் ஜெனிவா அதற்கு ஆணைய செயலாளராக இருந்தார்

1991 இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்

1998 2004 எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்


2004 இல் இந்தியாவின் பிரதமர்

2009இல் இந்தியாவின் பிரதமர்

*இவரது ஆட்சி காலத்தில்*


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் 100 நாள் வேலை திட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் ஆதார் கார்டு திட்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை

*விருதுகள்*

1987இல் இந்தியாவின் பத்ம விபூஷன் விருது பெற்றவர் 1993 மற்றும் 94 ஆசியா மணி அவார்டு விருது மற்றும் யூரோ மணி அவார்டு விருது பெற்றவர் .

TNPSC Current Affairs Tamil

26 Dec, 11:10


நிதிக்குழு (தலைவர்)

01 - (K. C. நியோகி)

02 - (K. சந்தானம்)

03 - (A. K. சந்தா)

04 - (P. V. ராஜ் மன்னார்)

05 - (மகாவீர் தியாக)

06 - (K. பிரம்மானந்த ரெட்டி)

07 - (J. M. சாலட்)

08 - (Y. B. சவான்)

09 - (N. K. P. சால்வே)

10 - (K. C. பந்த்)

11 - (A. M. குஸ்ரோ)

12 - (C.ரங்கராஜன்)

13 - (Dr. விஜய் L. கேல்கார்)

14 - (Dr. Y. V ரெட்டி)

15 - (N. K. சிங்)

16 - (Dr. அரவிந்த் பனகாரியா)

TNPSC Current Affairs Tamil

25 Dec, 02:04


https://youtu.be/OPfobE8_f-w?si=-5YfAZnRewvaraQ-

TNPSC Current Affairs Tamil

24 Dec, 10:10


6th-12th in one video ‼️ MUST WATCH ‼️

TNPSC Current Affairs Tamil

24 Dec, 10:10


https://youtu.be/8AGxHgM9Rt8?si=Lj4WOweQw5qvgBeA

TNPSC Current Affairs Tamil

24 Dec, 10:09


📜 ஒரு சொல் பல பொருள்கள்:


51) நாகம் - பாம்பு, துத்தநாகம்

52) படி - வாசி, படிக்கட்டு, அளக்கும் கருவி

53) பள்ளி - கல்விக்கூடம், படுக்கை, தொழுகும் இடம்

54) பணி - பணிவு, அணிகலன்

55) பார் - உலகம், காண்

56) புயல் - மேகம், பெருங்காற்று

57) பிழை - தவறு, உயிர் தப்புதல்

58) பிடி - பெண்யானை, பிடித்துக்கொள்

59) மதி - அறிவு, நிலா

60) மடி - சோம்பல், இற

61) புயல் - மேகம், பெருங்காற்று

62) பிழை - தவறு, உயிர் தப்புதல்

63) பிடி - பெண்யானை, பிடித்துக்கொள்

64) மதி - அறிவு, நிலா

65) மடி - சோம்பல், இற

66) மறம் - வீரம், பாவம்

67) மணம் - திருமணம், கலத்தல்

68) மா - பெரிய விலங்கு, மாமரம்

69) மாலை - பொழுது, தார்

70) மாசு - குற்றம், தீது

71) முடி - தலை முடி, செய்து முடி, கட்டு

72) மெய் - உண்மை, உடம்பு

73) வரை - மலை, தீட்டு, எல்லை

74) வலி - வலிமை, நோவு

75) வாரணம் - யானை, கோழி, கடல், சங்கு

76) விடை - பாதில், காளை

77) வேங்கை - புலி, வேங்கை மரம்

78) வேழம் - யானை, கரும்பு

79) அரி - திருமால், அரிதல், சிங்கம், வெட்டு

80) அணி - அணிகலன், அழகு, உடுத்து

81) அன்னம் - சோறு, ஒரு வகை பறவை

82) அகம் - வீடு, மனம், உட்பகுதி

83) அரவம் - ஒலி, பாம்பு

84) அலை - கடல் அலை, திரி

85) அணை - படுக்கை, தடுத்தல்,  தழுவு

86) அகல் - நீக்கு, விளக்கேற்றும் தானம்

87) அறை - சொல், அடி, திரை, வீட்டின் பகுதி

88) அடி - கீழ்ப்பகுதி, பாதம், அடித்தல்

89) ஆற்றல் - வல்லமை, திறமை

90) ஆரம் - மாலை, சந்தனம்

91) ஆடு - ஒருவகை விலங்கு, ஆடுதல்

92) ஆடி - கண்ணாடி, தமிழ்மாதம், கூத்தாடி

93) ஆறு - எண், நதி, வழி

94) ஆவி - உயிர், நீராவி, உயிர் எழுத்து

95) ஆலம் -  ஆலமரம், நஞ்சு, கடல், கலப்பை

96) இசை - புகழ், இணங்கு, பண்

97) இதழ் - பூவிதழ், உதடு

98) இடி - தாக்கு, வானிடி, முழக்கம், உறுதிசெய்

TNPSC Current Affairs Tamil

24 Dec, 02:21


என்னுடைய வகுப்பு...பார்த்துவிட்டு Comment and Follow for Daily current affairs Friends 😊

TNPSC Current Affairs Tamil

24 Dec, 02:19


https://youtu.be/fCt0otz00Yo?si=s2lQQ5eYkYvlRuDu

TNPSC Current Affairs Tamil

23 Dec, 16:54


https://youtu.be/8AGxHgM9Rt8?si=Wcrmv4xeqPfELybe

TNPSC Current Affairs Tamil

23 Dec, 03:28


சென்னை-தினமணி 23-12-24.pdf

TNPSC Current Affairs Tamil

23 Dec, 01:41


https://youtu.be/FTZfUUNJVgQ?si=ZR4xdm_908k4VuXt

TNPSC Current Affairs Tamil

22 Dec, 16:23


https://youtu.be/g_G3nDg9-XE?si=6AvmaOmRchHiQEqS