R .S .KAVIN ACADEMY @rganesan123 Channel on Telegram

R .S .KAVIN ACADEMY

@rganesan123


TELEGRAM CHANNEL LINK
👇👇👇👇👇👇👇👇👇👇

https://t.me/rganesan123

YOUTUBE CHANNEL LINK
👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://youtube.com/@r.s.kavinacademy?si=_UQIWxYWQOFPfDq_

FACEBOOK PAGE FOLLOW LINK

https://www.facebook.com/profile.php?id=61552988

R .S .KAVIN ACADEMY (English)

Welcome to R .S .KAVIN ACADEMY, a Telegram channel dedicated to providing valuable educational resources and guidance to students. Led by the username @rganesan123, this channel aims to support learners in their academic journey and help them achieve their goals. With a focus on sharing insightful content, study materials, and tips for success, R .S .KAVIN ACADEMY is a must-follow for anyone looking to excel in their studies. Join the channel by clicking on the following link: https://t.me/rganesan123. Additionally, for more educational content, check out the YouTube channel associated with R .S .KAVIN ACADEMY at https://youtube.com/@GUIDE12354. Stay updated on the latest news, information, and resources by following the Facebook page at https://www.facebook.com/profile.php?id=61552988. Don't miss out on this opportunity to enhance your learning experience and reach your full potential with R .S .KAVIN ACADEMY!

R .S .KAVIN ACADEMY

14 Nov, 02:48


71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று (14.11.2024) முதல் (20.11.2024) வரை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. கூட்டுறவு இயக்கத்தின் கொள்கைகள், நோக்கம், செயல்படுத்தப்படும் திட்டங்கள் அதன் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கூட்டுறவில் அனைவரும் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்ற வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் “நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, அனைத்திந்திய கூட்டுறவு வார விழா” இந்திய அளவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா வாழ்த்துகள்💐

R .S .KAVIN ACADEMY

13 Nov, 10:47


https://www.youtube.com/channel/UCQNPAVW2coCQY-IuxZsrR9A/join

R .S .KAVIN ACADEMY

11 Nov, 02:00


UPI பரிவர்த்தனையால் 4,000 ATM மூடல்
மக்களிடையே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. சிறு வணிகர்களும் UPI மூலம் பணம் வசூலிக்கும் முறையை பின்பற்றுகின்றனர். இதனால் மக்கள் ATMஐ பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 4,000 ATMகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் ₹34.70 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ள நிலையில், 1 லட்சம் பேருக்கு 15 ATM என்கிற விகிதமே உள்ளது

R .S .KAVIN ACADEMY

11 Nov, 01:59


உலகின் நம்பர் 2 செஸ் வீரரான இந்தியாவின் 21 வயது அர்ஜுன் எரிகைசி
இந்தியாவின் 21 வயது கிராண்ட்மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் அலெக்ஸி சரணாவை 3வது சுற்றில் தோற்கடித்ததன் மூலம் லைவ் ரேட்டிங்கில் உலகின் இரண்டாம் நிலை செஸ் வீரரானார். லைவ் ரேட்டிங்கில், அர்ஜுன் எரிகைசி தற்போது 2805.8 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ளார். மேக்னஸ் கார்ல்சன் மட்டுமே 2831.0 புள்ளிகளுடன் லைவ் ரேட்டிங்கில் அர்ஜுனை விட முன்னிலையில் உள்ளார்.

R .S .KAVIN ACADEMY

11 Nov, 01:59


தமிழ்நாட்டில் சுத்தமான காற்று கிடைக்கும் இரண்டு மாவட்டங்கள்
காற்று மாசுபாட்டால் இந்தியாவில் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தரக்குறியீடு 300-350 ஐ தாண்டியுள்ளது. அதே நேரம் நாட்டிலேயே சுத்தமான காற்று கிடைக்கும் இடம் சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் உள்ளது. அங்கு காற்றின் தரக்குறியீடு 29 மட்டுமே. தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் தரக்குறியீடு 35, தூத்துக்குடியில் தரக்குறியீடு 46 மட்டுமே. தீபாவளிக்குப் பிறகு சென்னையின் தரக்குறியீடு 216 அளவிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

R .S .KAVIN ACADEMY

11 Nov, 01:53


https://youtube.com/shorts/KJdf8IByl0w?feature=share

R .S .KAVIN ACADEMY

10 Nov, 03:05


Wage Revision .pdf

R .S .KAVIN ACADEMY

09 Nov, 16:41


https://www.youtube.com/channel/UCQNPAVW2coCQY-IuxZsrR9A/join

R .S .KAVIN ACADEMY

07 Nov, 03:21


US-based Axiom Space is considering Indian launch vehicles for its private space station project. The company is in talks with ISRO and Indian private space companies to potentially transport materials and diversify its supply chain. This follows a recent US-India space agreement and India's opening of its space sector to private companies, leading to increased funding for Indian space startups.

R .S .KAVIN ACADEMY

25 Oct, 16:50


https://www.facebook.com/share/CrFZbsEzZLs539NL/?mibextid=qi2Omg

R .S .KAVIN ACADEMY

25 Oct, 16:15


ஆதார் வயதுக்கான முறையான ஆவணம் அல்ல: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஆதாரை அடையாள சான்றாக பயன்படுத்தலாம், வயதுக்கான சான்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விபத்து காப்பீடு வழங்குவதில் ஆதார் (அ) பள்ளி சான்றிதழ் அடிப்படையில் வயதை கணக்கீடு செய்வது தொடர்பான வழக்கில், 2015 சிறார் நீதி சட்டப்படி, பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்ததேதி அடிப்படையில் தான் வயதை தீர்மானிக்க வேண்டும். பிறந்த தேதிக்கு ஆதார் ஆதாரமல்ல என்று கூறியுள்ளது.

R .S .KAVIN ACADEMY

25 Oct, 13:35


R.S.KAVIN ACADEMY

R .S .KAVIN ACADEMY

25 Oct, 09:44


கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு எடுத்த மேஜர் முடிவு.. ரேஷன் கடைகளில் நடக்கும் மாற்றத்தை கவனித்தீர்களா? | TN Govt Orders Opening of Additional Savings Accounts in Co-operative Banks via Ration Employees - Tamil Oneindia
https://tamil.oneindia.com/news/chennai/tn-govt-orders-opening-of-additional-savings-accounts-in-co-operative-banks-via-ration-employees-649301.html

R .S .KAVIN ACADEMY

25 Oct, 03:57


தலைமைக்கு வராமலே தலைமை நீதிபதியான சஞ்சீவ்
கடந்த 1960இல் ஆண்டு டெல்லியில் பிறந்த சஞ்சீவ் கண்ணா, டெல்லி பல்கலை.,யில் சட்டம் பயின்றவர். 1983இல் டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து அவர், 2005இல் டெல்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாகவும், 2019இல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். எந்த ஒரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார்.

R .S .KAVIN ACADEMY

24 Oct, 14:21


India's largest Credit Co-op, Buldana Urban performs well yet again
https://www.indiancooperative.com/from-states/indias-largest-credit-co-op-buldana-urban-performs-well-yet-again/amp/

R .S .KAVIN ACADEMY

24 Oct, 09:52


*போலியோ*

போலியோ அழிவுகரமான நோய். இதில் இருந்து ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாக்க போலியோ தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் *அக்டோபர் 24 ஆம் தேதி உலக போலியோ தினம் (World Polio Day) கடைபிடிக்கப்படுகிறது*

R .S .KAVIN ACADEMY

23 Oct, 15:54


லட்சக்கணக்கில் விடுவிக்கப்படும் பணம்.. கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு குஷி.. தமிழக அரசின் தீபாவளி போனஸ் | 20% bonus for cooperative society employees and Happy announcement by Tamil Nadu Government - Tamil Oneindia
https://tamil.oneindia.com/news/chennai/20-bonus-for-cooperative-society-employees-and-happy-announcement-by-tamil-nadu-government-648741.html

R .S .KAVIN ACADEMY

23 Oct, 05:21


https://www.youtube.com/channel/UCQNPAVW2coCQY-IuxZsrR9A/join