~ வாழ்கை தத்துவம் ~ @tamilinformation Channel on Telegram

~ வாழ்கை தத்துவம் ~

@tamilinformation


வாரம் ஒரு தடவை பதிவு செய்யப்படும்

~ வாழ்கை தத்துவம் ~ (Tamil)

வாழ்கை ஒரு அற்புதம் உண்மைகள், உயர்வுகள், விசாரணைகள், மற்றும் அறிவுகள் அடையாளப்படும் அமைப்புதிர்வு ஆகும். 'வாழ்கை தத்துவம்' என்ற தொடர் நிறுவும் 'tamilinformation' என்பவர்கள் வாழ்க்கையின் பல்வேறு குறிப்புகளை உள்ளடக்கி அனைத்து உயர்வுகளுக்கும் ஒரு பார்வை வழங்குகின்றனர். பேரழகமான அற்புதம் கட்டுரைகள், குறிப்புகள், மலர்மிகு விசாரணைகள், அறிவு தொடர்பான குறிப்புகள் மற்றும் பல பொருட்கள் சேகரிக்கப்படும். உங்களுக்கு வாசகர்களும், ஆராய்ச்சியாளர்களுமாக இது ஒரு மையமாக நிரம்பியுள்ளது. வாழ்த்துக்கள் மற்றும் மகிழ்ச்சியை நோக்கி வளர அனுமதிக்கவும்!

~ வாழ்கை தத்துவம் ~

24 Nov, 01:50


அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்

~ வாழ்கை தத்துவம் ~

20 Nov, 18:33


சூழ்நிலையை ஏற்றுக்
கொள்வது தான்
அதை வெற்றி
கொள்வதற்கான
ஒரே வழி...

~ வாழ்கை தத்துவம் ~

17 Nov, 15:08


விடையறியாத கேள்விகளும்
புரிந்து கொள்ள முடியாத
சில புரிதல்களும் தான்
வாழ்க்கை இன்னும்
இருக்கிறது
காத்திரு என்கிறது

~ வாழ்கை தத்துவம் ~

06 Nov, 01:12


மாற்றங்கள் யாவும்
காயத்தின் முடிவிலே
தொடக்கம் பெறுகின்றது...

~ வாழ்கை தத்துவம் ~

05 Nov, 02:10


எவரொருவரும்
உங்கள் வாழ்க்கைப் பயணத்தை
புரிந்து கொள்ளப் போவதில்லை
நீங்கள் இங்கு வாழ்வது
உங்களது வாழ்க்கையை
வாழத்தானே தவிர
ஒவ்வொருவரும் உங்களை
புரிந்து கொள்ள அல்ல
என்பதை மறவாதீர்கள்...

~ வாழ்கை தத்துவம் ~

02 Nov, 01:43


ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்!

~ வாழ்கை தத்துவம் ~

30 Oct, 17:56


அன்பு எங்கும் நிறைந்து
மகிழ்ச்சி பொங்கி
பிரிந்தோர் சேர்ந்து
இனிமையாய இணைந்து
கொண்டாடுவோம் இந்த தீபாவளியை!🎆

~ வாழ்கை தத்துவம் ~

15 Oct, 01:04


சிறந்த பக்குவம் என்பது
சொல்வதற்கு நம்மிடையே
பதில்கள் நிறைய இருந்தும்
புரிதல் இல்லாதவர்கள்
முன் மௌனத்தை
தேர்ந்தெடுப்பது ஆகும்

~ வாழ்கை தத்துவம் ~

15 Oct, 01:03


உரிமைகள்
ஊமையாகின்ற போது
உறவுகள்
உணர்வுகளற்று போகிறது

~ வாழ்கை தத்துவம் ~

05 Oct, 02:35


மொத்த பிடிவாதத்தையும்
உடைக்கும் வலிமை
பிடித்தவரின் மௌனத்துக்கு உண்டு...

~ வாழ்கை தத்துவம் ~

10 Sep, 17:19


எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு
நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர
கோபம் இல்லை

~ வாழ்கை தத்துவம் ~

09 Sep, 02:43


தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று
எதுவுமே இல்லை

~ வாழ்கை தத்துவம் ~

04 Sep, 17:03


சரித்திரம் ஒரு முறை
உன் பேரைச் சொல்ல
வேண்டும் என்றால் நீ
பல முறை என்னிடம்
வர வேண்டும் இப்படிக்கு
முயற்சி

~ வாழ்கை தத்துவம் ~

20 May, 17:54


யாரிடமும் கையேந்தி நிற்க கூடாத இரண்டு விஷயம் ஒன்று பாசம் மற்றொன்று பணம் இவை இரண்டுமே நம்மை அசிங்கப்படுத்தும்

~ வாழ்கை தத்துவம் ~

12 Apr, 11:14


வாழ்வின் ரகசியம்

நாம் யாருக்காக வாழ்கிறோம்
என்று நமக்கு தெரியும்...
ஆனால், நமக்காக யார் வாழ்கிறார்கள்
என்று நமக்கு தெரிவதில்லை..

~ வாழ்கை தத்துவம் ~

09 Apr, 22:20


யாரையும் கவர
வேண்டும் என்று
எண்ணம் இல்லாதவர்கள்
எல்லோரையும் கவர்ந்து
விடுகிறார்கள்

~ வாழ்கை தத்துவம் ~

09 Apr, 11:42


உண்மையான அன்பை
புரிந்து கொள்ளும் ஒரு அழகான
சந்தர்ப்பம் தான்
பிரிவு !

~ வாழ்கை தத்துவம் ~

09 Apr, 11:38


நீ இருப்பதோ வெகு தூரம்...
ஆனால், உன் நினைவுகளோ!
என் விழி ஓரம்...!

1,228

subscribers

173

photos

1

videos