Der neueste Inhalt, der von ✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ auf Telegram geteilt wurde.
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
06 Mar, 02:31
44
விருப்பத்திற்கும் நேசத்திற்கும் வேறுபாடு உண்டு
*பூக்களை விரும்புபவர்கள்* பறித்து சூடுகிறார்கள்
*பூக்களை நேசிப்பவர்கள்* செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
06 Mar, 02:24
45
எனை மீறி ஏதும் செய்ய யோசிக்க கூட தெரியாதவள் அவள்
அவளை மீறி யாதோன்றும் யோசிக்க கூட தெரியாதவனாய் நான்..
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
06 Mar, 02:20
46
முகம் தெரிந்த மனித உறவுகளின் அலட்சியம்..
முகம் தெரியாத மனிதனின் பாசம்,
இதுவே இன்றைய சமூக இணையங்கள் வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணம்.
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
05 Mar, 18:04
121
எதையும் செய்ய வேண்டாம் அவளை அவளாக இருக்க விடுங்கள் அவளும் சிறகடித்து பறக்கட்டும் வாழும் வரை..
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
05 Mar, 18:03
122
யாரோ ஒருவரின் பிரிவின் பின்னர் மீண்டும் புதிதாய் ஒருவரின் நேசம் மலர்ந்து கொண்டு தான் இருக்கிறது .. பூக்கள் மலர்ந்து உதிர்ந்த பின்னரும் பூப்பதற்கென மொட்டுக்களை தயார்ப்படுத்தும் மரங்களை போல...!!!
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
05 Mar, 15:24
171
உன் இதயத்துடிப்பு மட்டுமே குழப்பமான இந்த உலகில் அர்த்தமுள்ளதாக இருக்கும் ஒரே இசை...!!!!💕💕
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
05 Mar, 15:23
159
நீ தேடுவாயென்றால் தொலைந்து போக ஆசைதான்... நீ தேட மறந்து தொலைந்திடுவேனோ .. என்ற பயமே இன்னும் நான் தொலையாமல் இருக்கிறேன்.
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
05 Mar, 13:35
190
நான் எழுதுகோள் மட்டுமே எழுத்தின் வடிவம் அவள் அவளால் மட்டுமே என்னை எழுத வைக்க முடியும் அவள் என்னை எழுத்தாளராகவும் கவிஞனாக மாற்றி கொண்டிருக்கிறாள்
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
05 Mar, 01:55
270
கண்ணாலும் பேசுகிறாய் கண்ணாடியில்தெரியும் பிம்பத்திடமும் பேசுகிறாய் ஏன் உன் இதழால் பேச தெரியாதா பேசா பொற்சிலையே... 🌷
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
04 Mar, 17:42
296
நான் கவிதைகளென்று இதுவரை எழுதியதுமல்ல...
கரும்பாய் இனிக்கும் உன் நினைவுகளை ஏடுகளில் சேமித்துவைக்கும் எறும்புதான் நான்...